Cinema.tamil.com |
- கன்னட பட ரீமேக்கில் பாலகிருஷ்ணா
- வில்லனா? இயக்குனரா? எஸ்.ஜே.சூர்யா குழப்பம்
- ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மகேஷ் பாபு
- அதிகமாகும் 'கபாலி'யின் சர்வதேச வெளியீடு
- நிலம் ஆக்கிரமிப்பு - மாதவன் மீது வழக்கு பதிவு
- இணையத்தில் ‛எனக்கு இன்னொரு பேர் இருக்கு' : கமிஷனரிடம் ஜிவி பிரகாஷ் புகார்
- நடிகர் பாண்டியராஜன் மகன் கைதாகி விடுதலை
- கில்டு-ல் ஊழல் முறைகேடு - பெண் மேலாளர் கைது
- 6 மாதங்களுக்குள்ளாகவே 100 படங்கள் வெளியீடு...!
- நிவின்பாலி படத்தில் மீனவப்பெண்ணாக நடிக்கும் லட்சுமி பிரியா..!
- 'கம்மட்டி பாடம்' படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டவர்கள் மீது புகார்..!
- ‛தெறி' ஹிந்தி ரீமேக்கில் ஷாருக்கான்
- ரெமோவுக்கு போட்டியாக 'இருமுகன்'
- மீண்டும் டீச்சராக நடிக்கும் ராதிகா பிரசித்தா
- இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு ரெடியாகும் றெக்க
- சிவாய் படத்தில் சாயிஷா எப்படி? அஜய் தேவ்கன் விளக்கம்
- சென்சார் போர்டு படங்களை தடை செய்ய கூடாது - சன்னி தியோல்
- பாக்ஸ் ஆபிஸில் சுல்தான் இணையும் - அனுஷ்கா
- படத்தயாரிப்பில் இறங்கும் இம்ரான் ஹாஸ்மி
- ‛தூம்-4'-ல் சல்மான் நடிப்பாரா?
| கன்னட பட ரீமேக்கில் பாலகிருஷ்ணா Posted: இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் கௌதமிபுத்ர சதர்கனி எனும் வரலாற்று படத்தில் நடித்து வரும் பாலகிருஷ்ணா, ஷிவ்ராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் வெற்றி பெற்ற சிவலிங்கா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இயக்குனர் வாசு இயக்கத்தில் ஷிவ்ராஜ்குமார், வேதிகா, வைஷாலி தீபக், சக்தி வாசுதேவன் மற்றும் பலர் நடித்த ... |
| வில்லனா? இயக்குனரா? எஸ்.ஜே.சூர்யா குழப்பம் Posted: டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கு படத்தை இயக்க முதலில் ஒப்பந்தமான இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா அப்படத்திற்கு பின்னர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கவும் சம்மதம் தெரிவித்தார். இசை படத்தை இயக்கி நடித்த எஸ்.ஜே.சூர்யா, இறைவி படத்தில் ஏற்று நடித்த ... |
| ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மகேஷ் பாபு Posted: ஐதராபாத்தில் நடந்த 63வது பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட திரை உலக பிரபலங்களான மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, மோகன் பாபு, ரானா டகுபதி, அல்லு அர்ஜூன், புனித் ராஜ்குமார், தனுஷ், நிவின் பாலி, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா, ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் ... |
| அதிகமாகும் 'கபாலி'யின் சர்வதேச வெளியீடு Posted: 'கபாலி' படம் பற்றிய செய்திகள், தகவல்கள் படம் வெளியாக உள்ள அடுத்த ஒரு மாதத்திற்கு மீடியாக்களில் நிறைந்திருக்கும். படம் பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல்கள், செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, இந்தப் படத்தின் தமிழ்நாடு, இந்திய வெளியீடு பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் ... |
| நிலம் ஆக்கிரமிப்பு - மாதவன் மீது வழக்கு பதிவு Posted: தமிழ் சினிமாவில் கனவு நாயகனாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று சூப்பர் ஹிட்டாக அமைந்தது. தற்போது சில படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் நடிகர் மாதவன், கொடைக்கானல், ... |
| இணையத்தில் ‛எனக்கு இன்னொரு பேர் இருக்கு' : கமிஷனரிடம் ஜிவி பிரகாஷ் புகார் Posted: இசையமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷ், ‛டார்லிங்' படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தொடர்ந்து த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, பென்சில் படங்களில் நடித்தார். இதில் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படம் ஹிட்டாக அமைய ஜிவி மீது அனைவரின் பார்வையும் திரும்பியது. தொடர்ந்து இரண்டு மூன்று படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். சமீபத்தில் ... |
| நடிகர் பாண்டியராஜன் மகன் கைதாகி விடுதலை Posted: ஆண்பாவம், மனைவி ரெடி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் பாண்டியராஜன். இயக்குநராக மட்டுமல்லாது நடிகராகவும் பல படங்களில் ஜொலித்தவர். இவருக்கு பல்லவ ராஜன், ப்ருத்விராஜன், பிரேமராஜன் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இந்தமூவரில் ப்ருத்வி மற்றும் நடிகராக இருக்கிறார். இந்நிலையில் சென்னை மைலாப்பூரில் பாண்டியராஜன் மகன் பிரேமராஜன், ... |
| கில்டு-ல் ஊழல் முறைகேடு - பெண் மேலாளர் கைது Posted: தென்னிந்திய திரைப்படம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்களின் சங்கமான கில்டு அமைப்பில் செயலாளராக ஜாக்குவார் தங்கம் உள்ளார். இந்த சங்கத்தின் மேலாளராக அமுதா என்பவர் இருந்துள்ளார். இவர் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவர் சங்கத்தில் பொய்யான கணக்கு, வழக்குகள் எழுதி சுமார் ரூ.60 லட்சம் முறைகேடு ... |
| 6 மாதங்களுக்குள்ளாகவே 100 படங்கள் வெளியீடு...! Posted: 2016ம் ஆண்டில் கடந்த வாரம் 17ம் தேதி வெளியான திரைப்படங்களுடன் சேர்த்து இதுவரை 101 படங்கள் வெளிவந்துள்ளன. வரும் 24ம் தேதி "அம்மா கணக்கு, மெட்ரோ, ராஜா மந்திரி" ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. இந்தப் படங்களையும் சேர்த்தால் 2016ம் ஆண்டின் அரையாண்டில் வெளியான படங்களின் எண்ணிக்கை 104ஐத் தொட்டுவிடும். இந்த ஆறு மாத காலத்தில் இவ்வளவு படங்கள் ... |
| நிவின்பாலி படத்தில் மீனவப்பெண்ணாக நடிக்கும் லட்சுமி பிரியா..! Posted: சவாலான கேரக்டர்களில் நடிக்கவேண்டுமா..? கூப்பிடு லட்சுமி பிரியாவை என்று சொல்லும் அளவுக்கு தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் படைப்பாளிகளின் கவனத்தை கவர்ந்துள்ளார் லட்சுமி பிரியா. தமிழில் 'சுட்டகதை' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் லட்சுமி பிரியா. அடுத்து மிஷ்கினின் உதவியாளர் இயக்கிய 'கள்ளபடம்' படத்தில் வில்லத்தனம் ... |
| 'கம்மட்டி பாடம்' படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டவர்கள் மீது புகார்..! Posted: துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'கம்மட்டி பாடம்' படம் இன்னும் கேரளாவின் சில தியேட்டர்களில் நன்றாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இந்தநிலையில் அந்தப்படத்தின் திருட்டுத்தனமான பிரதியை பால்கனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் என்கிற பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள். அதுமட்டுமல்ல சமூக வலைதளத்தை பயன்படுத்துவோரை, தங்களது ... |
| ‛தெறி' ஹிந்தி ரீமேக்கில் ஷாருக்கான் Posted: சில வருடங்களுக்கு முன்பு வரை பிற மொழிகளில் வெற்றியடைந்த படங்களின் ரீமேக்கில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார் விஜய். இப்போது அவர் நடித்த படங்களை பிற மொழிகளில் ரீமேக் செய்ய மற்றவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். விஜய்யின் 'துப்பாக்கி' படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் அக்ஷய் குமார் நடித்தார். கத்தி படம் கூட மற்ற மொழிகளில் ரீமேக் ... |
| ரெமோவுக்கு போட்டியாக 'இருமுகன்' Posted: வருகிற ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் சிங்கப்பூரில் சைமா (SIIMA) விருதுகள் வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது. இந்தவிழாவில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ரெமோ' படத்தின் சிங்கிள் வெளியிடவிருக்கிறார்கள். அதாவது, அனிருத் இசையமைத்த 'செஞ்சிட்டாளே...' என்ற பாடலை அங்கு வெளியிட உள்ளனர். இந்த விஷயத்தை வைத்து ரெமோவுக்கு ... |
| மீண்டும் டீச்சராக நடிக்கும் ராதிகா பிரசித்தா Posted: கடந்த வருடங்களில் வெளியான படங்களில் காக்கை முட்டை படத்தைப் போல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட படம் குற்றம் கடிதல். கிறிஸ்ட்டி என்பவரது தயாரிப்பில் அறிமுக இயக்குனர் பிரம்மா இயக்கிய 'குற்றம் கடிதல்' படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய தோல்வியடைந்தது. எனினும், படம் வெளியாவதற்கு முன்னதாக தேசிய விருதுக்கு தகுதி பெற்றது. அதோடு சில ... |
| இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு ரெடியாகும் றெக்க Posted: விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் இருவரும் முதன்முறையாக ஜோடியாக நடித்து வரும் படம் - றெக்கை. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டாவில் விஜய்சேதுபதியும், லட்சுமி மேனனும் நடித்திருந்தாலும் இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம் இதுதான். வா டீல் படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கும் படம் இது. வா டீல் படத்தை ... |
| சிவாய் படத்தில் சாயிஷா எப்படி? அஜய் தேவ்கன் விளக்கம் Posted: அஜய் தேவ்கன் எடுக்கும் சிவாய் படத்தில் சாயிஷா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு படத்தில் நடித்து வந்த சாயிஷா தனது இரண்டாவது படத்திலேயே பாலிவுட்டில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் . இந்தப்படத்தில் சாயிஷா வந்தது எப்படி என நடிகர் அஜய் தேவ்கன் கூறியதாவது...... "சிவாய் படத்தின் ஆடிசென் போது ... |
| சென்சார் போர்டு படங்களை தடை செய்ய கூடாது - சன்னி தியோல் Posted: ‛உட்தா பஞ்சாப் படத்திற்கும் சென்சார் போர்டுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையின் மூலம் திரையுலகினர் பலர் சென்சார் போர்டுக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். நடிகர் சன்னி தியோல் தன்னுடைய ‛மொகல்லா அஸி படத்தை ரிலீஸ் செய்ய சென்சார் போர்டு அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் ... |
| பாக்ஸ் ஆபிஸில் சுல்தான் இணையும் - அனுஷ்கா Posted: அலி அபாஸ் ஜாபர் இயக்கத்தில் சல்மான், அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛சுல்தான்'. மல்யுத்தத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் சல்மான், சுல்தான் எனும் மல்யுத்த வீரராக நடித்துள்ளார். இப்படம் ஜூலை 6ம் தேதி ரம்ஜான் விருந்தாக வெளிவர இருக்கிறது. இந்நிலையில் இப்படம் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் இணையும் என்று நம்பிக்கை ... |
| படத்தயாரிப்பில் இறங்கும் இம்ரான் ஹாஸ்மி Posted: பாலிவுட்டில் முத்த மன்னன் என்று பெயரெடுத்தவர் நடிகர் இம்ரான் ஹாஸ்மி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‛அசார் உள்ளிட்ட சில படங்கள் பாக்ஸ் ஆபிஸில் இணையவில்லை. இந்நிலையில் இம்ரான் ஹாஸ்மி நடிப்பு மட்டுமல்லாது அடுத்தப்படியாக படத்தயாரிப்பிலும் இறங்க இருக்கிறார். தன்னுடைய சொந்த பேனரில் படம் தயாரிக்க உள்ளார். முதல்படமாக ... |
| ‛தூம்-4'-ல் சல்மான் நடிப்பாரா? Posted: ‛தூம்' படங்களின் வரிசையில் அடுத்தப்படியாக ‛தூம்-4' படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் நடிகர் சல்மான் கான் நடிக்க இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில், சுல்தான் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான், தூம்-4 படம் பற்றிய கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். அதில், ‛‛தூம்-4 ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-06-20. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |