Cinema.tamil.com |
- ஐம்பெரும் காப்பியங்களுக்கும் 'தெறி'க்கும் என்ன சம்பந்தம் ?
- கரீனா கர்ப்பமா.? - ரன்தீர் கபூர் விளக்கம்
- கதையை வைத்து படங்களை தேர்வு செய்யும் பவாத்கான்
- ரயீஸ் தாமதம் ஏன்.? - ஷாரூக்கான்
- கரண் ஜோகரின் 'கலங்க்'-ல் அர்ஜூன், சித்தார்த்
- திரிவிக்ரமின் அடுத்த படத்தை நிர்ணயிக்கும் அ.ஆ
- கிளாமருக்கு தாவிய மகிமா
- பவன் கல்யாணின் அடுத்த படத்தை தயாரிக்கும் ராதா கிருஷ்ணன்
- இறுதி கட்டபணிகளில் பூரி ஜெகன்நாத்தின் ரோக்
- பிரபஸுடன் ஜோடி சேரும் எமி ஜாக்சன்
- துருவா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு
- ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா!
- விஜய் படத்தில் அக் ஷய் குமார்!
- ஸ்ருதி ஹாசனுக்கு ஜோடியாகும் அமெரிக்க நடிகர்!
- ராகுல் ப்ரீத் சிங்கிற்கு சம்பளம் ஒரு கோடி!
- நல்ல கதையுடன் அதிர்ஷ்டமும் வேண்டும் : அக்ஷ்ய் பேட்டி
- கள்ளநோட்டை பாராட்டிய தயாரிப்பாளர் தாணு
- பிரபு தேவாவுக்கு குருவாக நடிக்கிறார் பராகான்
- ஏ.பி.ஸ்ரீதரின் ஓவிய கண்காட்சியை பி.சி.ஸ்ரீராம் திறந்து வைத்தார்
- மணிரத்னம் - இளம் இயக்குநர்களின் ஆதர்ஷம்! பிறந்தநாள் ஸ்பெஷல்
| ஐம்பெரும் காப்பியங்களுக்கும் 'தெறி'க்கும் என்ன சம்பந்தம் ? Posted: 'ஐம்பூதங்கள், ஐவகை நிலங்கள், ஐம்பெரும் காப்பியங்கள், அகம் மகிழும்...50வது நாள்', இதுதான் 'தெறி' படத்திற்கான இன்றைய 50வது நாள் விளம்பரம். 'ஐம்பூதங்கள்' என்பதைக் கூட படத்தில் உள்ள வில்லன்கள் அல்லது கெட்டவர்களைச் சேர்த்து கணக்கிட்டு விடலாம், 'ஐவகை நிலங்கள்' என்பதைக் கூட தமிழ்நாடு, கேரளா, காஷ்மீர் என படமாக்கிய இடங்களை வைத்து ஐவகை ... |
| கரீனா கர்ப்பமா.? - ரன்தீர் கபூர் விளக்கம் Posted: பாலிவுட்டின் மாஜி நடிகர் ரன்தீர் கபூரின் மகள் கரீனா கபூர். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கரீனா, நடிகர் சைப் அலிகானை 2012-ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் கரீனா. கடந்த சிலதினங்களாக பாலிவுட்டில் கரீனா கபூர் கர்ப்பமாக இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி ... |
| கதையை வைத்து படங்களை தேர்வு செய்யும் பவாத்கான் Posted: பாகிஸ்தான் நடிகர் பவாத்கான். தற்போது பாலிவுட்டில் பரவலாக பல படங்களில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு இவர் நடிப்பில் வெளியான 'கபூர் அண்ட் சன்ஸ்' படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூலையும் பெற்றது. தற்போது அவர், 'ஏய் தில் ஹே முஷ்கில்' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தான் ... |
| ரயீஸ் தாமதம் ஏன்.? - ஷாரூக்கான் Posted: பேன் படத்தின் தோல்விக்கு பிறகு ஷாரூக்கான் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ரயீஸ்'. இப்படம் இந்தாண்டு ரிலீஸாக வேண்டியது. ஆனால் படம் அடுத்தாண்டு ஜனவரிக்கு தள்ளிப்போய் உள்ளது. இப்படம் ஏன் தாமதமானது என்று நடிகர் ஷாரூக்கான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது... ''இப்படத்தின் ... |
| கரண் ஜோகரின் 'கலங்க்'-ல் அர்ஜூன், சித்தார்த் Posted: பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் ஜோகர், ஹிருத்திக் ரோஷனை வைத்து 'கலங்க்' என்ற படத்தை இயக்க எண்ணினார். ஆனால் ஹிருத்திக் ரோஷன் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து வேறு ஒரு நடிகரை தேடி வந்த கரண் ஜோகர், அர்ஜூன் கபூரிடம் பேசினார். அவரும் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார். இருந்தாலும் கரண், இப்படத்தில் இன்னொரு ஹீரோவை நடிக்க வைக்க ... |
| திரிவிக்ரமின் அடுத்த படத்தை நிர்ணயிக்கும் அ.ஆ Posted: நிதின், சமந்தா, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடிக்க இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீ நிவாஸ் இயக்கியுள்ள திரைப்படம் அ.ஆ. இன்று திரைக்கு வந்துள்ள அ.ஆ படத்தின் வெற்றியை பொருத்தே பவன் கல்யாண் படத்தை இயக்கும் வாய்ப்பு திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸிற்கு கிடைக்கும் என கூறப்படுகின்றது. சர்தார் படத்தின் தோல்விக்கு பின்னர் பவன் கல்யாண் மிகுந்த ... |
| Posted: 'சாட்டை' படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமான மகிமா அதன் பிறகு என்னமோ நடக்குது, மொசக்குட்டி, படங்களில் கிராமத்து பெண்ணாக பாவாடை தாவணி அணிந்து நடித்தார். கிராமத்து பெண்ணாக நடித்தால் பாவாடை தாவணிக்குத்தான் லாயக்கு என்று முடிவு செய்தது விடுவார்கள் என்று கருதிய மகிமா தற்போது கிளாமருக்கு மாறிவிட்டார். அறிவழகன் இயக்கத்தில் அவர் ... |
| பவன் கல்யாணின் அடுத்த படத்தை தயாரிக்கும் ராதா கிருஷ்ணன் Posted: குஷி படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் பவன் கல்யாண் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்குகின்றார். மைத்திரி மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடகஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்கு பின்னர் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீ நிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கவுள்ளதாகக் ... |
| இறுதி கட்டபணிகளில் பூரி ஜெகன்நாத்தின் ரோக் Posted: லோபர் படத்தின் எதிர்பாராத தோல்விக்கு பின்னர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் ரோக் படத்தை இயக்கியுள்ளார். டோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரின் மகன் இஷாந் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்று போஸ்ட் புரொடகஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில் தனது அடுத்த படத்தையும் பூரி ... |
| பிரபஸுடன் ஜோடி சேரும் எமி ஜாக்சன் Posted: பாகுபலி நாயகன் பிரபாஸ் அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்து வருகின்றார். இயக்குனர் ராஜமௌலி இயக்கும் பாகுபலி படத்தின் போர் காட்சிகளுக்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. 2017 ஏப்ரலில் திரைக்கு வரவிருக்கும் பாகுபலி 2 படத்திற்கு பின்னர் பிரபாஸ் இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சுஜீத் இயக்கும் ... |
| துருவா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு Posted: ப்ரூஸ் லீ படத்திற்கு பின்னர் ராம் சரண் ராகுல் ப்ரீத்தி சிங்குடன் இணைந்து நடித்து வரும் துருவா படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்குகின்றார். ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் சூப்பர் ஹிட்டான தனி ஒருவன் படம் தெலுங்கில் துருவா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்லு அரவிந்த் ... |
| ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா! Posted: பாலிவுட்டின், முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா, மல்யுத்த வீரர் ராக், கதாநாயகனாக நடிக்கும், பே வாட்ச் என்ற ஹாலிவுட் படத்தில் வில்லியாக நடித்துள்ளார். முதலில், இப்படத்தில் நாயகியாக நடிக்க முயற்சித்த பிரியங்கா சோப்ரா, வில்லி வேடத்துக்கு, முக்கியத்துவம் இருந்ததால், அக்கதாபாத்திரத்தில் நடிப்பதாக, கேட்டு வாங்கினார். எனினும், ... |
| விஜய் படத்தில் அக் ஷய் குமார்! Posted: |
| ஸ்ருதி ஹாசனுக்கு ஜோடியாகும் அமெரிக்க நடிகர்! Posted: |
| ராகுல் ப்ரீத் சிங்கிற்கு சம்பளம் ஒரு கோடி! Posted: தமிழில், புத்தகம் மற்றும் என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்தவர், ராகுல் ப்ரீத் சிங். இரு படங்களுமே ஓடாததால், தோல்வி முகத்துடன், தெலுங்கிற்கு சென்ற அவர், தற்போது, அங்கு முன்னணி நடிகையாகி விட்டார். அதனால், தமிழில் நடிக்கும் படங்களை, தெலுங்கில், ஓட வைக்க நினைக்கும் நடிகர்களின் கவனம், ராகுல் ப்ரீத் சிங் பக்கம் திரும்பியுள்ளது. ... |
| நல்ல கதையுடன் அதிர்ஷ்டமும் வேண்டும் : அக்ஷ்ய் பேட்டி Posted: ஏர்லிப்ட் படத்தின் வெற்றிக்கு பிறகு அக்ஷ்ய் குமார் நடிப்பில் வெளியாக உள்ள படம் ஹவுஸ்புல்-3. ஹவுஸ்புல் படங்களின் வரிசையில் மூன்றாவது பாகமாக வெளிவரவிருக்கும் இப்படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாகி உள்ளது. அக்ஷ்ய் உடன் அபிஷேக் பச்சன், ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோரும் நடித்துள்ளார்கள். இப்படம் பற்றி அக்ஷ்ய் என்ன ... |
| கள்ளநோட்டை பாராட்டிய தயாரிப்பாளர் தாணு Posted: கத சொல்லப் போறோம் பட நாயகனின், கள்ளநோட்டு குறும்படத்தை, சினிமா தயாரிப்பாளர் தாணு வெகுவாக பாராட்டியுள்ளார். அட்டக்கத்தி, தடையறத் தாக்க, வத்திக்குச்சி, தோனி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விஷ்வந்த். கத சொல்ல போறோம் படத்தில் நாயகனாக நடித்து, அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். ரஜினியுடன், கபாலி படத்திலும் நடித்துள்ளார். இவர் ... |
| பிரபு தேவாவுக்கு குருவாக நடிக்கிறார் பராகான் Posted: பிரபல பாலிவுட் நடன இயக்குனர் பராகான் பாலிவுட்டின் கமர்ஷியல் இயக்குனரும் கூட. தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூட், முரளி சர்மா நடிக்கும் 'தேவி' படத்தில் பராகான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதில் அவர் பிரபுதேவாவிற்கு நடனம் கற்றும் தரும் குருவாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் ... |
| ஏ.பி.ஸ்ரீதரின் ஓவிய கண்காட்சியை பி.சி.ஸ்ரீராம் திறந்து வைத்தார் Posted: பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர். கமல்ஹாசனை விதவிதமா படம் வரைந்து புகழ்பெற்றவர். தற்போது சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். 'ஆந்திரா மெஸ்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஸ்ரீதர் வெளிநாடுகளில் பாப்புலராக உள்ள தந்திர ஒவியக்கலையை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளார். தான் வரைந்த தந்திர ஓவிய கண்காட்சி ஒன்றை சென்னை தீவு திடலில் ... |
| மணிரத்னம் - இளம் இயக்குநர்களின் ஆதர்ஷம்! பிறந்தநாள் ஸ்பெஷல் Posted: |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-06-02. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |