Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


உப்புமா, மசால் தோசையை பார்த்ததும் டயட்டை மறந்த அக்ஷ்ய்

Posted:

பாலிவுட் நடிகரான அக்ஷ்ய் குமார், பாலிவுட் படம் மட்டுமின்றி தற்போது ரஜினியின் எந்திரன்-2-ஆன ‛2O படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் அக்ஷ்ய் குமார் ‛2O படம் பற்றியும், சென்னை அனுபவம் பற்றியும் நிறைய பகிர்ந்துள்ளார். குறிப்பாக தென்னிந்திய உணவுகளை பார்த்ததும், தான் ...

ரஞ்சித்திற்கு பயத்தை தந்த ‛கபாலி'

Posted:

லிங்கா படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛கபாலி'. ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ‛அட்டகத்தி' தினேஷ், ‛மெட்ராஸ்' கலையரசன், ரித்விகா, கிஷோர் உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அட்கத்தி, மெட்ராஸ் படங்களின் இயக்குநர் ரஞ்சித் இயக்கியுள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி ...

சுல்தான் சிறப்பாக வந்துள்ளது - விவேக் ஓபுராய்

Posted:

பாலிவுட் நடிகர்களான சல்மான்கான், விவேக் ஓபுராய் இடையே அவ்வளவாக ஒற்றுமை இல்லை. இருந்தாலும் அவர் சல்மானின் சுல்தான் படம் சிறப்பாக வந்துள்ளதாக கூறியிருக்கிறார். சல்மான்கான் நடித்துள்ள சுல்தான் படம் சிலதினங்களுக்கு முன்னர் பிரத்யேமாக திரையிடப்பட்டது. இதில் விவேக் ஓபுராயும் பங்கேற்றுள்ளார். படம்பார்த்துவிட்டு ...

அஜய்யை இயக்கும் மகிழ்ச்சியில் ரெமோ

Posted:

நடன அமைப்பாளராக இருந்து இயக்குநர் ஆனவர் ரெமோ டிசோசா. ஏபிசிடி, ஏபிசிடி-2 போன்ற படங்களை இயக்கியவர் அடுத்தப்படியாக நடிகர் அஜய் தேவ்கனை கொண்டு ஒரு படம் இயக்க உள்ளார். அஜய்யை இயக்குவது பற்றி ரெமோ டிசோசா கூறியிருப்பதாவது...

‛‛இந்தியாவிலிருக்கும் சிறந்த இயக்குநர்களில் அஜய் தேவ்கனும் ஒருவர். அவரை இயக்குவேன் என்று நான் ...

ஹீரோயின் ஆனார் சூசா குமார்

Posted:

சிவகார்த்திகேயன் நடித்த 'எதிர்நீச்சல்' உள்பட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சூசா குமார் 'மாணிக்' படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார். ஹீரோவாக நடிப்பவர் மா.பா.கா.ஆனந்த். மோஹிதா சினி டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.சுப்பிரமணியம் பி.வினோத் தயாரிக்கிறார்கள். மார்டின் இயக்குகிறார். எம்.ஆர்.பழனிகுமார் ...

விரைவில் கலக்கப்போவது யாரு 6வது சீசன்: காமெடியன்கள் தேர்வு மும்முரம்

Posted:

விஜய் டி.வியின் புகழ்பெற்ற காமெடி ரியாலிட்டி ஷோ கலக்கப்போவது யாரு. மிமிக்ரி, காமெடி நடிப்பு இவற்றை அடிப்படையாக கொண்ட இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை முடித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திகேயன், மா.கா.பா.ஆனந்த், ரோபோ சங்கர், வடிவேலு பாலாஜி, ஈரோடு மகேஷ், உள்ளிட்ட பலர் சினிமா நடிகர்களாகிவிட்டார்கள். 5வது சீசனின் ...

பிளாஷ் ஃபேக்: ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆனது

Posted:

ரஜினிகாந்தின் 14வது படம் பைரவி. 1978-ம் ஆண்டு வெளிவந்தது. ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா, ஸ்ரீகாந்த், கீதா, ஒய்.விஜயா நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார், எம்.பாஸ்கர் இயக்கி இருந்தார். வேலன் மூவீஸ் சார்பில் பிரபல கதாசிரியரும், வசனகர்த்தாவுமான கலைஞானம் தயாரித்திருந்தார். தங்கை வாழ்கையை நாசமாக்கிய முதலாளியை பழிவாங்குகிற ...

10 இயக்குனர்கள் நடிக்கும் 'பகிரி'

Posted:

இன்றைய சூழ்நிலையில் வாட்ஸ்அப் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகிவிட்டது. வாட்ஸ்அப்பில் பல நல்லது நடக்கிற மாதிரி சில கெட்டதுகளும் நடக்கிறது. இதனை மையமாக வைத்து உருவாகிறது பகிரி. வாட்ஸ்அப் என்பதன் நேரடி தமிழ் வார்த்தை பகிரியாம். பிரபு ரணவீரன் என்ற புதுமுகத்துடன் ஆந்திரத்து வரவு ஷர்வியா நடிக்கிறார். இவர்கள் தவிர ரவிமரியா, ஏ.வெங்கடேஷ், ...

4 வருடங்களுக்கு பின் மீண்டும் தனி ஹீரோயினாக பிரணிதா

Posted:

கன்னட நடிகையான பிரணிதா உதயன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். நல்ல அழகும், திறமையும் இருந்தும் அதிக வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. அதன்பிறகு சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தார். பெரிய படம், பெரிய ஹீரோ என்பதால் ஒரு ரவுண்ட் வருவார் என்று கணிக்கப்பட்டது. ஆனால் சகுனியின் தோல்வி அவருக்கு மேலும் சறுக்கலாக அமைந்தது. நீண்ட ...

சென்சாரையே கலாய்த்த துணிச்சல்கார இயக்குநர்

Posted:

சினிமாக்காரர்களுக்கு சிம்மசொப்பனம் சென்சார்போர்டுதான். என்னதான் கோடிகளைக் கொட்டி படம் எடுத்தாலும் சென்சாரில் அனுமதி கிடைக்கவில்லை என்றால் அந்தப்படம் ரிலீஸ் ஆகவே முடியாது. யு சான்றிதழுக்குப் பதில் யுஏ அல்லது ஏ சான்றிதழ் கொடுத்துவிட்டால் அந்தப்படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காது. எனவே சென்சாருக்கு படத்தை அனுப்பி ...

'மாஸ்' கதாநாயகனாகும் விஜயசேதுபதி!

Posted:

மாறுபட்ட கதைகளாக தேடிப் பிடித்து நடித்து வந்த விஜயசேதுபதியும், தற்போது, றெக்க படம் மூலம், 'மாஸ்' கதாநாயகனாகியுள்ளார். இப்படம், விஜய் நடித்த, கில்லி படம் போன்ற கதையில் உருவாகி வருவதுடன், விஜயசேதுபதிக்கு, 'ஓப்பனிங்' மற்றும் சண்டை காட்சிகளில் பாடல்களும் உள்ளன. அதனால், விஜயசேதுபதியும், வழக்கமான கமர்ஷியல் ...

பட்ஜெட் பிரச்னையால் தள்ளிபோகிறது நமஸ்தே இங்கிலாந்து

Posted:

ஆகஸ்ட் மாதத்தில் நமஸ்தே இங்கிலாந்து படத்தின் வேலைகள் துவங்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது, பட்ஜெட் பிரச்னை காரணமாக இப்படத்தின் வேலைகள் துவங்குவது தள்ளிப் போகிறதாம். இப்படத்தில் அதிக அளவிலான தொகை தேவைப்படுகிறதாம். போதிய நிதி இல்லாததன் காரணமாக இப்படத்தின் வேலைகள் தள்ளிப் போகிறதாம். இதனால் ஆகஸ்டில் ...

கேத்ரின் தெரசா பட்டப்பெயர்!

Posted:

தன் முதல் படமான, மெட்ராஸ் படத்தில் நடித்த போது, மூடி டைப்பாக இருந்த கேத்ரின் தெரசா, இப்போது, அனைவரிடமும் சரளமாக பழகுகிறார். அத்துடன், கொஞ்சம் அப்பாவித்தனமான நடிகர்களாக இருந்தால், படப்பிடிப்பு தளங்களில், அவர்களிடம் வாயாடும் நடிகை, விட்டால் போதும் என்று அவர்கள் ஓடும் அளவுக்கு வாயை மூடாமல், பேசி தள்ளுகிறார். இதனால், சில நடிகர்கள் ...

நயன்தாரா திடீர் மாற்றம்!

Posted:

படப்பிடிப்பு தளங்களில், இதுவரை மூடியாக இருந்து வந்த நயன்தாராவை, அவரது படங்களின் வெற்றி, உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும், 'முன்னணி கதாநாயகர்களுடன் தான் நடிப்பேன்...! என்பதில் இருந்து விடுபட்டு, மாறுபட்ட கதைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் நயன்தாரா, தனக்கான காட்சி முடிந்ததும், கேரவனுக்குள் சென்று தலைமறைவாகி ...

ஏ.ஆர்.ரஹ்மானின் முக்கியமான படம்!

Posted:

பிரேசில் கால்பந்து அணி வீரரான, பீலேயின் வாழ்க்கை வரலாற்று படமான, பீலே பெர்த் ஆப் த லெஜன்ட் என்ற படத்துக்கு, இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரரான, சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை வரலாற்று கதையில் உருவாகும், சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் என்ற படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், ...

அஞ்சலிக்கு அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்!

Posted:

கன்னட  நடிகர் தர்ஷன் நடிக்கும், சக்கரவர்த்தி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் அஞ்சலி, முதல் நாளே படப்பிடிப்பு தளத்திற்கு மூன்று மணி நேரம் தாமதமாக சென்றதால், டென்ஷனான அப்பட தயாரிப்பாளர், அவரை ஸ்பாட்டை விட்டே வெளியேற்றி விட்டார். அத்துடன், தீபா சன்னதி என்ற நடிகையை, வரவழைத்து, படப்பிடிப்பை தொடர்ந்துள்ளார். ...

ஹிருத்திக் ரோஷனை போல் சூப்பர்ஸ்டார் ஆக ஆசை : டைகர் ஷெராப்

Posted:

ஹிருத்திக் ரோஷனை போல் சூப்பர்ஸ்டார் ஆக வேண்டும் என்பதே தனது லட்சியம் என சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் டைகர் ஷெராப் தெரிவித்துள்ளார். பேட்டியில் அவர் கூறுகையில், ஹிருத்திக் ரோஷனை போல் சூப்ர் ஸ்டார் ஆக வேண்டும் என்பதே எனது லட்சியம். அடுத்த சூப்பர்ஸ்டார் ஆக என்னால் முடியும் என நம்புகிறேன். நான் அதற்காக ஆசைப்படுவதால் நிச்சயம் ...

ரிலீஸ் தேதிக்கு முன் விலைபோகுமா ரீமேக் உரிமை?

Posted:

புதுமுகம் சிரிஷ், மாயா, சென்ட்ராயன், யோகிபாபு முதலானோர் நடித்திருக்கும் படம் 'மெட்ரோ'. 'ஆள்' படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாபி சிம்ஹா வில்லனாக நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 24 ஆம் தேதி வெளியாகிறது. சிட்டியில் நடக்கும் செயின் பறிப்பையும், தங்க கடத்தலையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ...

ஏசி திருலோகசந்தரின் உடல் தகனம் - திரைத்துறையினர் அஞ்சலி

Posted:

பழம்பெரும் இயக்குநர் ஏசி திருலோகசந்தரின் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு சிவக்குமார், கார்த்தி, சூர்யா, எஸ்.பிமுத்துராமன், ஏவிஎம் சரவணன் உள்ளிட்ட பல அஞ்சலி செலுத்தினர்.

‛வீரத்திருமகன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏசி திருலோகசந்தர். சிவாஜியின் ஆஸ்தான இயக்குநரான இவர், அவரை மட்டும் வைத்து 25 ...

மகதீரா ரீமேக்கில் ஷாகித் கபூர் நடிக்கவில்லை

Posted:

தெலுங்கில் டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் மகதீரா. இப்படத்தின் இந்திய ரீமேக்கில் நடிகர் ஷாகித் கபூர் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது ஷாகித் கபூர் அப்படத்தில் நடிக்கவில்லையாம். இது பற்றி சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ரங்கூன் படத்திற்கு பிறகு நான் எந்த படமும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™