Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


குணசித்திர வேடத்தில் வெங்கடேஷ்

Posted:

நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெங்கடேஷ், நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள பாபு பங்காராம் எனும் நகைச்சுவை திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதனிடையே இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கும் திரைப்படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்க வெங்கடேஷ் சம்மதம் தெரிவித்துள்ளாராம். டோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் சுரேஷின் தயாரிப்பில் ...

பிச்சைக்காரன் படத்தை ஒதுக்கிய ரானா

Posted:

இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சான்டா டைடஸ் ஜோடி சேர்ந்து நடித்த பிச்சைக்காரன் விஜய் ஆண்டனியின் திரைப்படங்களில் அதிக வசூலை அள்ளிய திரைப்படம் என்ற பெயரை தட்டி சென்றது. இப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிச்சகடு என்ற பெயரில் வெளிவந்தது, விஜய் ஆண்டனின் செண்டிமென்ட் கலந்த ஆக்ஷன் நடிப்பு தெலுங்கு ரசிகர்களையும் ...

கணவருடன் இணைந்து சினிமாவில் நடிக்க நிஷா திட்டம்

Posted:

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமான நிஷா கிருஷ்ணன் அதன் பிறகு சீரியல் நடிகையானார். தற்போது ஆண்டள் அழகர் தொடரின் இரண்டாம் பாகமான பகல்நிலவு தொடரில் நடித்து வருகிறார். இதற் கிடையில் அவர் சினிமா நடிகர் கணேஷ் வெங்கட்ராமை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நிஷா சின்னத்திரை தொடரில் நடித்தாலும் அவ்வப்போது சினிமாவிலும் நடித்து ...

அரசியல் கைவிட்டது: மீண்டும் நடிப்பில் பிசியானார் நெப்போலியன்

Posted:

தி-.மு.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் நெருங்கிய உறவினர் நெப்போலியன். அன்றைக்கு நேருவின் சிபாரிசால் பாரதிராஜா இயக்கிய 'புது நெல்லு புது நாத்து' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஹீரோவாக பல படங்களில் நடித்தார். ஹீரோ வாய்ப்பு குறையவே வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்தார்.
இதற்கிடையில் ...

மீண்டும் ஒரு பள்ளி பருவத்து காதல் படம்

Posted:

படிக்கிற பள்ளி பருவத்தில் காதல் செய்வதை 'அலைகள் ஓய்வதில்லை' படம் துவக்கி வைத்தது. அதன் பிறகு அவ்வப்போது பள்ளி பருவத்து காதல் படங்கள் வந்து கொண்டே இருந்து. சமீபகாலமாக இது அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. கடைசியாக வெளிவந்த படம் 'பென்சில்'. இப்போது 'நட்சத்திர ஜன்னலில்' என்ற படம் பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு உருவாகி ...

'காசேதான் கடவுளடா' படத்தை நாடகமாக ரீமேக் செய்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன்

Posted:

முன்பு நாடகமாக இருந்து பின்பு திரைப்படங்களாக மாறிய 'வியட்நாம் வீடு', 'பரீட்டைக்கு நேரமாச்சு' படங்களை மீண்டும் நாடகமாக ரீமேக் செய்து நூற்றுக் கணக்கான மேடைகளிலும், வெளிநாடுகளிலும் நடத்தி வருபவர் ஒய்.ஜி.மகேந்திரன். தற்போது ஏவிஎம் தயாரிப்பிலும், சித்ராலயா கோபு இயக்கத்திலும், முத்துராமன், லட்சுமி, தேங்காய் சீனிவாசன், மனோரமா ...

மீண்டும் ஹீரோவானார் அப்புக்குட்டி

Posted:

சிறு சிறு கேரக்டர்களில் நடித்து வந்த அப்புக்குட்டி 'அழகர்சாமியின் குதிரை' படத்தில் ஹீரோவாக நடித்ததுடன். அந்த படத்திற்கு அவர் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வாங்கினார். அதன் பிறகு 'மன்னாரு' என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப் படம் தோல்வி அடையவே அதன் பிறகு அவருக்கு ஹீரோ வாய்ப்புகள் அமையவில்லை. மீண்டும் சிறு சிறு ...

மீண்டும் இணைகிறது மிருதன் கூட்டணி

Posted:

யாராலும் உடைக்க முடியாத பேங்க லாக்கர் கதை (நாணயம்), ராணுவ நாய் ஒரு செயின் மர்டர் சைக்கோவை துப்பறியும் கதை (நாய்கள் ஜாக்கிரதை), சோம்பி கதை (மிருதன்) இப்படி ஹாலிவுட்டில் ஹிட் அடிக்கும் சமாச்சாரங்களை நம்ம ஊர் ரசிகர்களுக்கு தரும் கில்லாடியான ஷக்தி சவுந்தர்ராஜன் மீண்டும் ஜெயம்ரவியுடன் படம் இணைகிறார்.
அடுத்து எந்த ஹாலிவுட் கதையை உருவி ...

இறுதி கட்டத்தில் இருமுகன்

Posted:

'10 எண்றதுக்குள்ள' படத்தின் தோல்விக்கு பிறகு எப்படியாது வெற்றி பெற்றே தீரவேண்டும் என்கிற குறிக்கோளுடன் விக்ரம் நடித்து வரும் படம் 'இருமுகன்'. விக்ரம் பிரபு நடித்த 'அரிமா நம்பி' படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்குகிறார். நயன்தாரா ஹீரோயின், நித்யாமேனன் இன்னொரு ஹீரோயின். விக்ரம் இரண்டு வேடத்தில் நடிப்பதால் இரண்டு ஹீரோயின்கள். ...

காட்சிகளை வெட்டாமல் தணிக்கை சான்று: வருகிறது புதிய நடைமுறை

Posted:

திரைப்படங்களை மக்கள் பார்க்கலாமா-? வேண்டாமா? எந்த வயதினர் பார்க்கலாம் என்ற முடிவை தணிக்கை குழு எடுத்து இதற்கான சான்றிதழை வழங்கி வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மத்திய அரசு அதிகாரியும், மத்திய அரசால் நியமிக்கப்படும் பிரநிதிகளும் தணிக்கை குழுவில் இருக்கிறார்கள். சமீபகாலமாக தணிக்கை குழு என்பது சான்றிதழ் அளிக்கும் ...

தமிழில் வெளிவருகிறது 'இண்டிபெண்டன்ஸ் டே பார்ட் 2'

Posted:

1996ம் ஆண்டு வெளிவந்து உலகையே கலக்கிய படம் 'இண்டிபெண்டன்ஸ் டே'. உலகை கைப்பற்ற வரும் வேற்று கிரக வாசிகளிடமிருந்து அமெரிக்க அதிபர் உலகை காப்பாற்றுவது போன்ற கதை. ரோலண்ட் எம்ரிச் இயக்கிய இந்தப் படம் வசூலில் சாதனை படைத்தது. இப்போது 20 வருடங்களுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் 'இண்டிபெண்டன்ஸ் டே: ரிசர்ஜென்ஸ்' என்ற பெயரில் வெளிவருகிறது. ...

கலாபவன் மணி மர்ம மரணம்: சி.பி.ஐ விசாரிக்கிறது

Posted:

நடிகர் கலாபவன் மணி கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 6ந் தேதி மரணம் அடைந்தார். 45 வயதில் கலாபவன் மணி மரணம் அடைந்தது கேரள திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்தது.
அவரது சாவில் மர்மம் இருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் ரசாயண பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ...

ஒரே படத்தில் 3 ஹீரோயின்களுடன் நடிக்கிறார் சஞ்சய் தத்

Posted:

விது வினோத் சோப்ராவின் சகோதரியின் பெயரில் செல்லி சோப்ரா எடுக்கும் மார்கோ படத்தில் நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக ஏற்கனவே கூறி இருந்தோம். தற்போது இப்படத்தில் சஞ்சய் தத் என்ன வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இப்படத்தில் சஞ்சய் தத் கோவாவில் வசிப்பவராக நடிக்க உள்ளாராம். ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான ...

ருஸ்தம் ரூ.100 கோடியை வசூலிக்கும்: அக்சைகுமார் நம்பிக்கை

Posted:

ஹவுஸ்புல் 3 படம் மிகப் பெரிய வெற்றி அடைந்த மகிழ்ச்சியில் நடிகர் அக்சைகுமார் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவரை சூழ்ந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள், ஹாட்ரிக் வெற்றியாக ருஸ்தம் படமும் ரூ.100 கோடியை வசூல் செய்யுமா என கேட்டார்கள். அதற்கு பதிலளித்த அக்சை, ருஸ்தம் படமும் பாக்ஸ் ஆபிசில் ரூ.100 ...

ஆகஸ்டில் துவங்குகிறது ஜோலி எல்எல்பி 2

Posted:

கோடிக்கணக்கில் வசூல் செய்த படங்களின் அடுத்த பாகங்கள் அடுத்தடுத்து எடுக்கப்பட்டு வருவது பாலிவுட்டில் தற்போதைய டிரண்டாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது எடுக்கப்பட உள்ள ஜோலி எல்எல்பி 2 படத்தில் நடிகர் அக்சைகுமார் நடிக்க உள்ளார். இப்படத்தை சுபாஷ் கபூர் இயக்குகிறார். இப்படத்தின் வேலைகள் ஆகஸ்ட் 15ம் தேதி லக்னோவில் துவங்கப்பட ...

செப்டம்பரில் துவங்குகிறது ஹிருத்திக்கின் துக் சூட்டிங்

Posted:

நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது அடுத்த படமான காபில் படத்தின் சூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் ஜூலை மாத இறுதியில் நிறைவடைய உள்ளது. இப்படத்தின் சூட்டிங் வேலைகள் முடிந்த கையோடு, தான் நடித்துள்ள மொகஜ்ச தரோ படத்தின் புரோமோஷன் வேலைகளில் ஹிருத்திக் தீவிரமாக இறங்க போகிறாராம். இதைத் தொடர்ந்து செப்டம்பர் ...

நெருப்புடா...தீயாய் பரவும் கபாலி பாடல்கள் விமர்சனம்

Posted:

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், ஜான் விஜய், கிஷோர் மற்றும் பலர் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள படம் கபாலி. இப்படத்தின் பாடல்கள் அதிகாரப்பூர்வமாக நேற்று இரவு முதலே இணையதளங்களில் வெளியிடப்பட்டன.

இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே பாடல்களின் சில ...

தியான் சந்த் வேடத்தில் நடிக்கிறார் வருண் தவான்

Posted:

ஹாக்கி வீரர் தியான் சந்த்தின் வாழ்க்கை சினிமாவாக எடுக்கப்பட உள்ளது. இப்படத்தில் தியான் சந்த் கதாபாத்திரத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது, தியான் சந்த் வேடத்தில் நடிக்க நடிகர் வருண் தவானிடம் கேட்கப்பட்டுள்ளதாம். தயாரிப்பார் ஷெட்டி சிஸ்டர்ஸ், கரன் ஜோகரின் தர்மா புரோடக்ஷன்ஸ் ...

டெலிபிலிம் இயக்கிய சீரியல் நடிகர் ஜெமினி மணி

Posted:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஆபீஸ் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய தொடர்களில் நடித்தவர் ஜெமினி மணி. இதில் ஆண்டாள் அழகர் தொடரில் பூசாரி என்ற கேரக்டரில் நடித்தவர், அதையடுத்து அந்த தொடரின் இரண்டாம் பாகமான பகல்நிலவு தொடரிலும் தற்போது அதே பூசாரி கேரக்டரில் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில், காக்கா குருவி கல்யாணம் -என்றொரு ...

சில்க்கைத் தொடர்ந்து ஷகீலா கதையும் சினிமாவாகிறது

Posted:

மறைந்த நடிகை சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து இந்தியில் உருவான படம் த தர்ட்டி பிக்சர்ஸ். வித்யாபாலன் நாயகியாக நடித்த அந்த படம் அவருக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்தது. இந்த நிலையில், தற்போது மலையாள படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்த ஷகீலாவின் கதையை மையமாக வைத்து இன்னொரு படமும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™