Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கௌதம் மேனன் - தனுஷ் கூட்டணியில் யுவன்ஷங்கர் ராஜா

Posted:

கௌதம் மேனன் படம் என்றாலே இளைஞர்கள் மத்தியில் ஒரு ஆர்வம் தொற்றிக் கொள்கிறது. 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்திலிருந்து அந்த ஆர்வத்தை படத்துக்குப் படம் அதிகமாக்கிக் கொண்டே வருகிறார். சிம்புவுக்கு 'வாலுவும், ஆளுவும்' கைவிட்ட பின் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தைத்தான் அதிகம் ...

சுல்தான்-ஆக மாறிய அல்லு அர்ஜூன்

Posted:

டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜூன் நடித்த சரைய்னொடு திரைப்படம் 115க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 நாட்களை நெருங்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. ஆந்திராவில் ரூ 71 கோடிக்கும் அதிகமாக வசூலித்த சரைய்னொடு திரைப்படம் கேரள வசூலையும் சேர்த்து ரூ 125 கோடியை தாண்டியுள்ளது. சரைய்னொடு படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் அல்லு ...

அமலாபாலுக்கும், கனிகாவுக்கும் கிடைத்தது ஒரே மாதிரி அனுபவம்..!

Posted:

நடிகைகளுக்கு திருமணம் முடிந்துவிட்டாலே அடுத்ததாக அவர்கள் ஹீரோயின் மகுடத்தை மீண்டும் சூட்டிக்கொள்வது மிகவும் கடினம் தான். வேண்டுமென்றால் கதையின் நாயகி' என்கிற பெயரில் இன்னொரு மகுடத்தை சூட்டுவார்கள்.. இந்த ஜெராக்ஸ் மகுடம் ஏற்கனவே திருமணம் ஆன கனிகாவுக்கு சில வருடங்களுக்கு முன் சூட்டப்பட்டது. நடிகை அமலாபாலோ சமீபத்தில் தான் ...

காதலித்தவரை கைபிடிப்பதற்காக ‛பிரண்ட்ஸை' ஒதுக்கிய மஞ்சு வாரியர்..!

Posted:

இந்த உலகத்தில் பெரும்பாலான காதலர்கள் திருமண வாழ்வில் ஒன்றுசேர்வதே அவர்களது நண்பர்கள் மூலமாகத்தான்.. அப்படி இருக்க தனது காதல் கணவரான திலீப்பை கைபிடிப்பதற்காக மஞ்சு வாரியர் பிரண்ட்ஸை ஏன் ஒதுக்கவேண்டும்.. இதில் என்ன லாஜிக் இருக்கிறது என்கிற கேள்வி எழத்தான் செய்யும்.. விஷயம் பழையதாக இருந்தாலும் சுவாரஸ்யமானதுதான். மலையாளத்தில் ...

இழுபறியில் அகிலின் இரண்டாவது படம்

Posted:

தெலுங்கு திரை உலகின் நட்சத்திர தம்பதிகளான நாகார்ஜுனா - அமலா தம்பதியரின் மகன் அகில் நாயகனாக அறிமுகமான அகில் : தி பவர் ஆப் ஜூவா படுதோல்வியைச் சந்தித்தது. முதல் படத்தின் தோல்விக்கு பின்னர் அகில் நாயகனாக நடிக்கும் அடுத்தபடம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இது வரை வெளியாகவில்லை. இருப்பினும் அகிலின் இரண்டாவது படத்தை ...

பாலகிருஷ்ணாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Posted:

மறைந்த மூத்த நடிகர் என்.டி.ஆரின் மகனும் ஹிந்துபுர் எம்.எல்.ஏவுமான நடிகர் பாலகிருஷ்ணா இன்று(ஜூன் 10) தனது 56வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். பாலகிருஷ்ணா ரசிகர்களும் அவரது நண்பர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

என்.டி.ஆர் மற்றும் பாசவா தரக்கம் தம்பதியருக்கு 1960 ஜூன் 10ல் சென்னையில் பிறந்த பாலகிருஷ்ணா பின்னர் ...

உடல்நலக்குறைவால் சந்தானத்தின் தந்தை காலமானார்

Posted:

நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம், உடல்நலக்குறைவால் காலமானார். சின்னத்திரையில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் அசத்தி வந்த சந்தானம் பின்னர் வெள்ளித்திரையில் நுழைந்து குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி பெற்றார். சந்தானம் இல்லாத படங்களே இல்லை என்ற அளவுக்கு முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்தார். தற்போது ஹீரோவாகவும் அசத்தி ...

சுந்தர் .சி இயக்கத்தில் சூர்யா ?

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் தற்போது ராசியான வினியோக நிறுவனமாகவும், தயாரிப்பு நிறுவனமாகவும் இருந்து வரும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் விரைவில் சுந்தர் .சி இயக்க உள்ள படத்தைத் தயாரிக்க இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு' படத்தைத் தயாரித்து வருகிறது. உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தையும் ...

விஜய்யைப் புகழும் ஜெகபதி பாபு

Posted:

தமிழ் ரசிகர்களுக்கு ஜெகபதி பாபு என்றால் யார் என்று தெரிந்திருக்கும். 'லிங்கா' படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாகவும், 'தாண்டவம்' படத்தில் விக்ரமிற்கு வில்லனாகவும், 'புத்தகம்' படத்திலும் வில்லனாகவும் நடித்தவர்.

தெலுங்கில் 90 காலகட்டங்களில் 'ஹேன்ட்சம்' ஹீரோ என அழைக்கப்பட்டவர்தான் ஜெகபதி பாபு. பரதன் இயக்கத்தில் ...

விநாயகர் சதுர்த்திக்கு வரும் ‛ரெமோ'

Posted:

இளைஞர், வயதானவர், பெண் என மூன்று வித்தியாசமான வேடங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ரெமோ' படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறதாம்.
பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் ரெமோ படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளனவாம். அனிருத்திடமிருந்து பாடல் வராததினால் பாடல்காட்சி ...

கர்ப்பமா? - கரீனா கபூர் விளக்கம்

Posted:

பாலிவுட் நடிகை கரீனா கபூர், சக நடிகர் சைப் அலிகானை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபகாலமாக நடிகை கரீனா கபூர், கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக கரீனாவின் அப்பா கூட விளக்கம் கொடுத்திருந்தார். இந்நிலையில் ...

வெளியானது ‛கபாலி ஆப்

Posted:

அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள படம் ‛கபாலி. ரஜினி, டானாக வித்தியாசமான இளமை, முதிர்ச்சி என இரண்டு விதமான ரோல்களில் நடித்துள்ளார். ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், கிஷோர் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். தாணு இப்படத்தை பிரம்மாண்டமாய் ...

ஹன்சிகாவின் மானேஜர் பொறுப்பிலிருந்து விலகினார் அம்மா மோனா

Posted:

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணியில் இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி. பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவரது அம்மா டாக்டர் மோனா. மும்பையில் பிரபல அழகியில் மருத்துவர் (பியூட்டீஷியன் டாக்டர்). ஹன்சிகாவின் கால்ஷீட் விவகாரம், சம்பளம், தினசரி நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றை ஒரு மானேஜராக இருந்து கவனித்து வந்தார். தற்போது ...

தாவூத் - ஹசீனா ரோலில் நடிக்கும் ரியல் சகோதரர், சகோதரிகள்

Posted:

பாலிவுட்டில் இது பயோபிக் சீசன். தொடர்ந்து வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகளவில் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் சரப்ஜித் சிங் வாழ்க்கை வரலாற்று படம் வெளியான நிலையில் அடுத்தப்படியாக நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்கரின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக உருவாக இருக்கிறது. இப்படத்தை அபூர்வா லக்கியா இயக்குகிறார். ...

குழந்தைகளின் எதிர்காலம் பற்றி ஷாரூக்கான்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஷாரூக்கானும் ஒருவர். தற்போது அவர் ரயீஸ் படத்தில் நடித்து வருகிறார். ஷாரூக்கானுக்கு ஆர்யன், சுஹானா, ஆப்ராம்கான் என்ற மூன்று குழந்தைகள் உள்ளன. சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தன் குழந்தைகளின் எதிர்காலம் என்ன, அவர்கள் எதில் விருப்பமாக உள்ளார்கள் என்பது பற்றி பேசியிருக்கிறார். ...

அமீர்கானை புகழும் அனில்கபூர்

Posted:

பாலிவுட்டின் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் அனில்கபூர். தற்போது அவர் தன் வயதுக்கேற்ற வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரின் டிவி நிகழ்ச்சியான 24 ஷோவின் இரண்டாம் பாகத்தின் துவக்கவிழா நடந்தது. அப்போது அவர் பேசும்போது நடிகர் அமீர்கானை புகழ்ந்தார்.
அவர் பேசும்போது, சினிமா, டிவி இரண்டிலும் ...

தயாரிப்பாளர்களை புலம்ப விடும் வடிவேலு!

Posted:

மீண்டும் காமெடியனான போதும், தன் கெத்தை விடவில்லை வடிவேலு. 'காமெடியன் என்றாலும், படம் முழுக்க கதாநாயகனுடன் தான் பயணிக்க வேண்டும்...' என்று சொல்பவர், தனக்கும், தடபுடல் கவனிப்புகள் இருக்க வேண்டும் என்கிறார். இதனால், அவருக்கும் கதாநாயகனுக்குரிய வசதிகளை செய்து கொடுக்கின்றனர், தயாரிப்பாளர்கள். அதேசமயம், 'மீண்டும் காமெடியனாக இறங்கி ...

மேகா ஆகாஷுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

Posted:

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாசுடன், ஒரு பக்க கதை என்ற படத்தில் அறிமுகமானவர், மேகா ஆகாஷ். இரண்டு ஆண்டுகளாகியும் அப்படம் வெளிவராத நிலையில், தற்போது, கவுதம்மேனன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நாயகியாகி விட்டார். இதனால், மிகுந்த சந்தோஷத்தில் இருப்பவர், ஒரு பக்க கதை படத்தை அடுத்து, சில சிறிய ...

மாதவன் மீதான அதிருப்தி நீங்கியது!

Posted:

முன்பெல்லாம், முன்னணி இயக்குனர்கள் அல்லது தனக்கு அறிமுகமானவர்கள் கதை கூறினால் தான், காது கொடுத்து கேட்பார், மாதவன். ஆனால், இப்போது புது இயக்குனர்களே, 'ஹிட்' கொடுத்து வருவதால், தனக்கு பரிச்சயமில்லாதவர்களாக இருந்தாலும், அலட்சியப்படுத்தாமல் அப்பாய்ன்மென்ட் கொடுத்து, கதை கேட்கிறார். இதனால், 'மாதவன் புதியவர்களிடம் கதை ...

27 நடிகர், நடிகைகள் ஆடிய ஒரே பாடல்

Posted:

இயக்குனர் கதிர் மற்றும் பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்த அதிரூபன் தற்போது 'முப்பரிமாணம்' என்ற படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார். இந்தப் படத்தில் சாந்தனு ஹீரோவாக நடிக்கிறார், சிருஷ்டி டாங்கே ஹீரோயினாக நடிக்கிறார். அப்புக்குட்டி, தம்பி ராமைய்யா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™