Cinema.tamil.com |
- ஒருவாரம் கழித்து மலாய் மொழியில் கபாலி ரிலீஸ் ஏன்?
- வட சென்னையில் சமந்தா நீக்கமா?
- விஜய்சேதுபதி படத்தில் டி.ராஜேந்தருக்கு முக்கிய வேடம்
- ஆர்.ஜே.வை மறக்காத இயக்குநர்
- அடுத்த சென்னை நடிகை, தெலுங்கு நடிகர் காதல்?
- சீன ரிலீஸுக்குத் தயாராகும் 'பாகுபலி'
- 'சிவநாகம்' - தமிழுக்கு வரும் கன்னட 'நாகரஹவு'
- மகன் காதலுக்கு ஆதரவா? எதிர்ப்பா?
- டைட்டிலை மாற்றச்சொன்ன பிஜூமேனன்..!
- தமிழில் ரீமேக்காகும் சாய் தரண் தேஜின் சுப்ரீம்
- பாஹ்மதி படத்திற்கு அனுஷ்காவின் சம்பளம் ரூ 2.5 கோடி?
- திருப்பதியில் குவிந்த பிரபலங்கள்
- தெலுங்கு பேசும் பூமிகாவின் கன்னட படம்
- 'ஜூட்வா-2'வில் ஸ்ரத்தா, ஆலியா
- பிரேமம் நாயகி அனுபமாவிற்கு தெலுங்கு கற்று கொடுத்த இயக்குனர்
- அமிதாப்பிடம் நடிப்பு கலையை பயின்றேன் - அக்ஷ்ய்
- கிண்டலடித்தவர்களை வாயடைக்க செய்த மம்முட்டி..!
- ராணுவ இமேஜை மாற்ற குடும்ப படம் இயக்குகிறார் மேஜர் ரவி..!
- பிருத்விராஜூக்கு புட்பால் கோச்சிங் கொடுக்கும் ஹாலிவுட் பயிற்சியாளர்..!
- சோலோ ஹீரோ என்றால் என்ன.? அபிஷேக்
| ஒருவாரம் கழித்து மலாய் மொழியில் கபாலி ரிலீஸ் ஏன்? Posted: ரஜினி நடித்துள்ள 'கபாலி' படத்தைப் பார்க்கும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஜூலை 1ஆம் தேதி உலகமெங்கும் கபாலி படம் வெளியாக இருக்கிறது. தயாரிப்பாளர் தரப்பில் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டதால் ஜூலை 1ஆம் தேதி எப்போது வரும் என்ற பேராவலில் காத்திருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள். ... |
| Posted: வெற்றிமாறன், தனுஷ் இருவரும் 'வட சென்னை' படத்தில் இணைய இருப்பதாக நீண்ட நாட்களாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் படத்தின் ப்ரீ புரடக்ஷ்ன் நடப்பதாக தகவல் ஏதும் வரவில்லை. தவிர தனுஷ் வேறு பல படங்களில் தொடர்ந்து கமிட்டாகி வந்ததால் வட சென்னை படம் ட்ராப்பாகிவிட்டதோ என் சந்தேகம் இருந்தது. இந்நிலையில், வட சென்னை ஷூட்டிங் ... |
| விஜய்சேதுபதி படத்தில் டி.ராஜேந்தருக்கு முக்கிய வேடம் Posted: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்சேபதி நடித்த 'இறைவி' படம் இந்த வாரம் ரிலீஸாகிறது. இறைவி வெளியான சில வாரங்களில் தர்மதுரை படம் வெளியாகிறது. அதோடு, ஆண்டவன் கட்டளை, றெக்க, காத்து வாக்குல ரெண்டு காதல், இடம் பொருள் ஏவல், மெல்லிசை என அரை டஜன் படங்களையும் கையில் வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் படங்கள் இல்லாமல் ... |
| Posted: 'கெனன்யா ஃபிலிம்ஸ்'சார்பில் செல்வகுமார் தயாரித்திருக்கும் படம் 'ஒரு நாள் கூத்து'. அறிமுக இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருக்கும் இப்படத்தில் 'அட்டகத்தி' தினேஷ் ஹீரோவாக நடித்துள்ளார். மியா ஜார்ஜ், நிவேதா பெதுராஜ், ரித்விகா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்துள்ள இப்படத்தில், கருணாகரன், பாலசரவணன், ரமேஷ் திலக், ராமதாஸ் ... |
| அடுத்த சென்னை நடிகை, தெலுங்கு நடிகர் காதல்? Posted: |
| சீன ரிலீஸுக்குத் தயாராகும் 'பாகுபலி' Posted: தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் மிகப் பெரும் வசூல் சாதனையைக் கடந்த வருடம் படைத்த படம் 'பாகுபலி'. இப்படத்தின் சர்வதேச வெளியீடு கடந்த சில மாதங்களாக ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருகிறது. விரைவில் இப்படம் சீனாவில் உள்ள 5000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான பிரமோஷன் வேலைகள் கடந்த சில ... |
| 'சிவநாகம்' - தமிழுக்கு வரும் கன்னட 'நாகரஹவு' Posted: தெலுங்கில் எண்ணற்ற படங்களை இயக்கிய கோடி ராமகிருஷ்ணா தற்போது கன்னடத்தில் இயக்கியுள்ள படம் 'நாகரஹவு'. இவர் இயக்கத்தில் தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி 2009ல் வெளிவந்த 'அருந்ததி' படம் இங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது அவர் இயக்கியுள்ள 'நாகரஹவு' படத்தில் மறைந்த கன்னட நடிகர் விஷ்ணுவர்தனை விஷுவல் எஃபெக்ட்ஸ், ... |
| மகன் காதலுக்கு ஆதரவா? எதிர்ப்பா? Posted: தெலுங்குத் திரையுலகத்தில் மட்டுமல்லாது, தமிழ்த் திரையுலகத்திலும் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பரபரப்பாகப் பேசப்பட்ட விஷயமாக சமந்தாவின் காதல் இருந்தது. ஒரு இளம் நடிகரை அவர் காதலிப்பதாகவும், விரைவில் சமந்தா அவரைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளிவந்தன. அந்த இளம் நடிகர் யார் என்பது கொஞ்சம் சஸ்பென்சாகவே ... |
| டைட்டிலை மாற்றச்சொன்ன பிஜூமேனன்..! Posted: கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு எந்தப்படத்தில் நடித்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் அப்படியே செய்துவிட்டுப்போவார் மலையாள நடிகர் பிஜூமேனன். காரணம் அப்போதெல்லாம் பெரும்பாலும் வில்லன் நடிகராகத்தான் நடித்து வந்தார். ஆனால் நான்கு வருடங்களுக்கு முன் 'ஆர்டினரி' என்கிற படத்தில் (தமிழில் 'ஜன்னல் ஓரம்') பஸ் ட்ரைவராக ... |
| தமிழில் ரீமேக்காகும் சாய் தரண் தேஜின் சுப்ரீம் Posted: இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் சாய் தரண் தேஜ் ஆக்ஷன் ஹீரோவாக நடித்த சுப்ரீம் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்த இப்படம் ரூ 20 கோடிக்கும் மேல் லாபம் ஈட்டியது. குறைந்த செலவில் எடுக்கப்பட்ட சுப்ரீம் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் வசூலையும் பெற்றது. ... |
| பாஹ்மதி படத்திற்கு அனுஷ்காவின் சம்பளம் ரூ 2.5 கோடி? Posted: பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற சரித்திர படங்களுக்கு பின்னர் அனுஷ்கா நாயகியை மையப்படுத்திய பாஹ்மதி எனும் சரித்திர படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் அனுஷ்கா அடுத்ததாக சூர்யாவுடன் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையில் பாஹ்மதி படத்தில் நாயகியாக ... |
| திருப்பதியில் குவிந்த பிரபலங்கள் Posted: கிரிகெட் பிரபலம் சச்சின் டென்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி, டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, தயாரிப்பாளரும் நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையுமான அல்லு அரவிந்த், தொழிலதிபர் பிரசாத் என பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் இன்று அதிகாலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர். சச்சின் ... |
| தெலுங்கு பேசும் பூமிகாவின் கன்னட படம் Posted: பத்ரி, ரோஜா கூட்டம் என தமிழில் குறிப்பிட படங்களில் நடித்த பூமிகா தெலுங்கில் முன்னணி நடிகையாக கோலொச்சியவர். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்ட பூமிகா இறுதியாக ஏப்ரல் ஃபூல் எனும் தெலுங்கு படத்தில் ஜெகபதி பாபுவுடன் இணைந்து நடித்தார். தற்போது பூமிகா நடித்துள்ள லவ் யூ ஆலியா எனும் கன்னட திரைப்படம் ... |
| Posted: 1997ம் ஆண்டு சல்மான் இரண்டு வேடங்களில் நடித்து வெளியான படம் ஜூட்வா. சல்மான் ஜோடியாக கரீஷ்மா, ரம்பா நடித்திருந்தனர். தற்போது இப்படத்தின் இரண்டாம் உருவாக இருக்கிறது. இதில் வருண் தவான் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். டேவிட் தவான் இயக்க உள்ளார். முதல்பாகத்தில் சல்மான் இரண்டு வேடங்களில் நடித்தது போன்று இந்தப்படத்திலும் வருண் தவான் இரண்டு ... |
| பிரேமம் நாயகி அனுபமாவிற்கு தெலுங்கு கற்று கொடுத்த இயக்குனர் Posted: இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் நிதின்- சமந்தா ஜோடி சேர்ந்து நடித்துள்ள அ.ஆ எனும் திரைப்படம் நாளை(ஜுன் 2) திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு தீவிரமாக தற்போது ஈடுபட்டுள்ளது. பிரேமம் படத்தில் நடித்து புகழ் பெற்ற அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ... |
| அமிதாப்பிடம் நடிப்பு கலையை பயின்றேன் - அக்ஷ்ய் Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷ்ய் குமார், சினிமா எனும் கலையை நடிகர் அமிதாப் பச்சனிடம் பயின்றதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது... ''அமிதாப்பிடம் பல விஷயங்களை கற்றுள்ளேன். அவரின் நடை, உடை, ஸ்டைல், வசனம் பேசும் விதம் என எல்லாவற்றையும் கவனித்துள்ளேன். அவர் தன் சினிமா மீது கொண்டிருக்கும் ... |
| கிண்டலடித்தவர்களை வாயடைக்க செய்த மம்முட்டி..! Posted: ட்ரோலிங் எனப்படும் கிண்டல் மற்றும் மீம்ஸ் கலாய்ப்புகளுக்கு என முழு நேர நிறுவனம் ஆரம்பிக்காதது ஒன்றுதான் பாக்கி.. மற்றபடி சோஷியல் மீடியாவில் சுமார் 25 சதவீதத்தினர் பார்ட் டைமாக மீம்ஸ் வேலைகளை மட்டுமே பார்க்கிறார்கள் என்பது மட்டும் உறுதி.. அந்த அளவுக்கு சினிமா, அரசியல் எதுவானாலும் அதிலுள்ள பிரபலங்களை கலாய்த்து மீம்ஸ்களை ... |
| ராணுவ இமேஜை மாற்ற குடும்ப படம் இயக்குகிறார் மேஜர் ரவி..! Posted: |
| பிருத்விராஜூக்கு புட்பால் கோச்சிங் கொடுக்கும் ஹாலிவுட் பயிற்சியாளர்..! Posted: சீனியர் நடிகர்களாகி விட்டாலே ஆக்சன், போலீஸ், டான் என ரூட் மாறிவிடுகிறார்கள் பல நடிகர்கள். ஆனால் நடிகர் பிருத்விராஜோ மேற்கூறிய ஏரியாக்களில் சுற்றினாலும், இப்போது சடாரென்று புட்பால் பிளேயராக மாறியிருக்கிறார். நிஜத்தில் இல்லை.. 'பியூட்டிபுல் கேம்' என்கிற படத்திற்காகத்தான். புட்பாலை மையமாக வைத்து உருவாகும் இந்தப்படத்தின் கதையை ... |
| சோலோ ஹீரோ என்றால் என்ன.? அபிஷேக் Posted: பாலிவுட்டின் 'பிக் பி' என அழைக்கப்படும் நடிகர் அமிதாப்பச்சனின் வாரிசு அபிஷேக் பச்சன். ஆனால் ஏனோ இவர் அப்பாவை போன்று சினிமாவில் பெரிய ரவுண்ட் வர முடியவில்லை. தொடர்ந்து சினிமாவில் ஜெயிக்க போராடி வருகிறார். அபிஷேக்கின் அனேக படங்கள் மல்டி ஹீரோ சப்ஜெக்ட் படமாகவே வெளிவந்துள்ளது. இந்நிலையில் தற்போது அவர் நடித்துள்ள மல்டிஹீரோ ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-06-01. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |