Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஒரு கூடை நிறைய 3D game செய்யும் மென்பொருட்கள்

Posted: 30 Jun 2016 10:21 AM PDT

3D Game செய்வது என் அதிமுக்கிய பொழுதுபோக்கு..( இப்போதும் தமிழில் ஒன்று செய்துகொண்டிருக்கிறேன். விரைவில் ஈகரையில் வெளிவரும்) அதனால் எப்போதும் புதிய புதிய software களைத் தேடிக் கொண்டிருப்பேன் எனது மனதை கவர்ந்த ஒரு பக்கம் இதோ ! நிறைய இலவசமான Game Maker software களும் அதற்கு தேவையான கருவிகளும் (Tools)உள்ளன . பார்த்து மிக மகிழ்ந்தேன். ஒவ்வொன்றாகப் பரீட்சித்துப் பாருங்கள் மாதங்கள்  பலவேண்டும் அனைத்தையும் பரிசோதித்துப் பார்க்க! www.freegameslist.weebly.com  www.freegameslist.weebly.com[/url]

சதுரங்க தரவரிசை பட்டியல் வெளியீடு: இந்திய அளவில் புதுச்சேரி சிறுமி முதலிடம்

Posted: 30 Jun 2016 10:16 AM PDT

புதுச்சேரி: பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் இந்திய அளவில் புதுச்சேரி சிறுமி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு ஜூன் மாதத்துக்கான சர்வதேச சதுரங்க வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை அண்மையில் வெளியிட்டது. புதுச்சேரி வைத்திக்குப்பத்தை சேர்ந்த கார்த்திகேயன் - மாதரசி தம்பதியின் மகள் கமலினி ஆராதனா. இவர் சிறுவயதிலேயே நிம்பன் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் புதுச்சேரி சங்கர வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் முதலாம் ...

இன்றைக்கு என் வீட்டில்,தக்காளி சட்னி..!

Posted: 30 Jun 2016 10:07 AM PDT

– @gokula 15sai 'சட்டசபையில் ஜெயலலிதாவிற்கு பக்கத்து இருக்கை காலியாக விடப்படுவது எதற்கு' என்று விவாதிக்கத் தயாரா நடுநிலைவாதிகளே..? – —————————————- – @apssara 2013 எங்கோ ஏதோ குழந்தை இன்னமும் சாப்பிடாமல் திரியுமெனில், நாம் பேசும் அரசியல், சினிமா, அறிவியல் எல்லாவற்றிலும் அநியாயம் ஒன்றே மிஞ்சுகிறது. – ———————————————— – அன்பில் மட்டும் ஒரு டீஸ்பூன் அளவு குறைந்தாலும் எளிதில் உணர்ந்து விட முடிகிறது. – – சுரேஷ் ஆதித்யா – —————————————— இந்திய வரலாற்றில் முதல்முறையாக தக்காளியும் ...

இவ்ளோ டென்ஷனா இவர் எங்க கிளம்புறாரு..?

Posted: 30 Jun 2016 10:05 AM PDT

மனைவி: ஏங்க, புண்ணியம் செஞ்சவங்களை இங்கிலீஷ்ல எப்படி சொல்லுவாங்க? கணவன்: Unmarriedனு சொல்லுவாங்க! மனைவி: யோவ் நில்லுய்யா… ஓடாதே! – —————————————- – டீச்சர்: 2 + 2 எவ்வளவு? மாணவன்: 7 டீச்சர் (கோபத்துடன்): எப்படிடா? மாணவன்: சர்வீஸ் டாக்ஸ், VAT, ஸ்வச் பாரத் செஸ், க்ரிஷி கல்யாண் செஸ் எல்லாத்தையும் சேர்த்த பிறகு டீச்சர்! – ———————————————- – நயன்தாரா மீண்டும் காதல் தோல்வி – செய்தி * சென்னை விமான நிலைய மேற்கூரை உடைந்தது * பெட்ரோல் விலை மீண்டும் பத்து பைசா உயர்ந்தது. நேற்று நள்ளிரவு ...

வேலை வேண்டுமா?- பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பொறியாளர் ஆகலாம்

Posted: 30 Jun 2016 10:01 AM PDT

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் (பி.எஸ்.என்.எல்.) நிறுவனம் இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியில் 2,700 காலியிடங்களைப் போட்டித் தேர்வு மூலம் நிரப்பவிருக்கிறது. இதில், சென்னை டெலிபோன்ஸ் வட்டத்தில் 80 காலியிடங்களும், தமிழ்நாடு வட்டத்தில் 198 காலியிடங்களும் உள்ளன. இளநிலைப் பொறியாளர் பதவியானது முன்பு தொலைத்தொடர்பு தொழில்நுட்ப உதவியாளர் என்று அழைக்கப்பட்டது. தேவையான தகுதி விண்ணப்பதாரர்கள் தொலைத்தொடர்பு, எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல், ரேடியோ, கம்ப்யூட்டர், இன்ஸ்ட்ருமென்டேஷன், ...

இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் - சன்னி லியோன்

Posted: 30 Jun 2016 09:55 AM PDT

2015ம் ஆண்டு இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் பட்டியலில் முதல் இடத்தில் சன்னி லியோன் - செய்தி - # உலகமே செவ்வாய் கிரகத்துல தண்ணி இருக்குதான்னு தேடுது... நம்மாளுக சன்னி லியோனை தேடியிருக்காங்க! - - நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் - ----------------------------------------------- @writercsk தக்காளி விலை ஏறியதைக்கூட சமாளிக்கலாம். தக்காளி, இனி அதை வைத்து ஜோக் எழுதித் தள்ளுவார்களே என எண்ணும்போதுதான் பீதியாகிறது! - ------------------------------------------ - வயது முதிர்ந்து, ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்

Posted: 30 Jun 2016 09:52 AM PDT

- மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் 23.55 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 7-ஆவது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை புதன்கிழமை அளித்தது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள சுமார் 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இதன்மூலம் மத்திய அரசுக்கு ஆண்டொன்றுக்கு கூடுதலாக ரூ.1.02 லட்சம் கோடி செலவாகும். மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் ஊதியம், இதர படிகள் ஆகியவை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை முறைப்படுத்தப்பட்டு ...

என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!’’

Posted: 30 Jun 2016 09:47 AM PDT

- ஒரு பெண், மருத்துவப் பரிசோதனைக்காக ஆண் மருத்துவருடன் தனி அறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. ''டாக்டர், வெளியே நிற்கிற என் வீட்டுக்காரரையும் உள்ளே கூப்பிடுங்களேன்!'' என்றாள் பெண். டாக்டர் சொன்னார், ''என்னை நம்பும்மா! நான் ஒரு ஜென்டில்மேன்'' ''அது பிரச்னை இல்லை டாக்டர். வெளிய உங்க ரிசப்ஷனிஸ்ட் தனியா இருக்காங்க. என் வீட்டுக்காரர் ஜென்டில்மேன் இல்லை!'' - ---------------------------------------------------

#படித்ததில்_அதிர்ந்தது!!!

Posted: 30 Jun 2016 09:44 AM PDT

சில வருடங்களுக்கு முன்னால் என் நண்பரின் மாமா ஒருவர் காரில் ஈரோட்டில் இருந்து கோவை வந்து கொண்டு இருந்தார். அவர் கோவையில் ஒரு பவர் full மருத்துவர். அப்போது இரவு ஒரு மணி. வரும் வழியில் ரோட்டில் ஒரு வாலிபர் உடல் இருந்தது. எல்லா வண்டியும் மெதுவாக அந்த உடலை தாண்டி சென்றது. இவர் டாக்டர் என்பதால் உடனே வண்டியை பிரேக் போட்டு நிருத்தி ஓடிச் சென்று அவருக்கு உயிர் இருக்கிறதா என்று பார்த்து இருக்கிறார். உயிர் இல்லை. இப்போதுதான் போய் இருக்கிறது. மண்டையில் அடி. சில மணி நேரமாக ரத்தம் கசிந்துதான் இறந்து ...

திருநங்கைகள் மட்டுமே மூன்றாம் பாலினத்தவர்; சுப்ரீம் கோர்ட் அதிரடி

Posted: 30 Jun 2016 09:42 AM PDT

புதுடில்லி: திருநங்கைகள் மட்டுமே மூன்றாம் பாலினத்தவர் எனவும், இதில் ஓரினச்சேர்க்கையாளர்களை சேர்க்க முடியாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டில், திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவர் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதுடன், இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு தொடர்பாக மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. நீதிபதி சிக்ரி தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்த போது, கோர்ட் உத்தரவில் தெளிவாக உள்ளோம். லெஸ்பியன், கே உள்ளிட்ட ...

சுவிஸ் வங்கியில் இந்திய பணம் மாயம்

Posted: 30 Jun 2016 09:40 AM PDT

புதுடில்லி : சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதற்கான நடவடிக்கை மத்திய அரசு முறையாக மேற் கொள்ளவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகை எடுக்கப்பட்டு விட்டதாக த கவல் வெளியாகி உள்ளது. இந்தியர்களின் பணம் ரூ.8392 கோடியாக குறைந்துள்ளது. இந்தியர்களின் கணக்குகளில் இருந்து 1207 மில்லியன் சு விஸ் பிராங்க் ...

உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!

Posted: 30 Jun 2016 09:36 AM PDT

உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்! ஏலச்சீட்டு, பண இரட்டிப்பு, இரிடியம் சொம்பு, மண்ணுளிப் பாம்பு போன்ற மோசடி வகையறாக்கள் எல்லாம் பழைய பாணி. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப மோசடி பேர் வழிகளும் தங்களை தகவமைத்துக் கொண்டார்கள். இதோ கணினி யுகத்தில் நடக்கும் சில மோசடிகள் உங்கள் பார்வைக்கு. இவை நாளை உங்களை நோக்கியும் ஏவப் படலாம். உஷார் மக்களே.. உஷார்.. * பிரபல நிறுவனத்தின் குளிர் சாதனப் பெட்டி வாங்குகிறீர்கள். அடுத்த சில நாட்களில் அந்த நிறுவனத்தின் ...

ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் :)

Posted: 30 Jun 2016 09:00 AM PDT

ஹேய் ஒத்த சொல்லால - ரீமிக்ஸ் இந்தக் கால இளைஞர்கள் ஒரு செல்லையும் ரெண்டு சிம்மையும் வாங்கி கடல போட காதலிகிட்ட குடுத்துட்டு படர பாடு இருக்கே அது தான் படர / பாடற இந்தப் பாடு / பாட்டு ஹேய் ஒத்தச் செல்லால என் உசுர எடுத்து வச்சிக்கிட்டா ரெட்டைக் சிம்மால என்னத் தின்னாடா பச்சத் தண்ணிப்போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி நித்தம் அழச்சு என்னக் கொன்னாடா ஏ பொட்டக்காட்டுல ஆலங்கட்டி மழை பேஞ்சி பில்லோன்று வாரதப் பாரு அட பட்டாம்பூச்சிதான் என் சட்டையில ஒட்டிக்கிச்சி பட்டாசுப் போல நான் வெடிச்சேன் முட்டக்கண்ணால ...

ராஜன் ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை : சுப்ரமணியசாமி

Posted: 30 Jun 2016 07:20 AM PDT

புதுடில்லி : ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அவ்வப்போது சர்ச்சைகளை கிளப்பி வருகிறார் பா.ஜ., எம்.பி., சுப்ரமணியசாமி. ரகுராம் ராஜன் மீதான சுப்ரமணியசாமியின் கருத்தை பிரதமர் மோடியே மறைமுகமாக கண்டித்தும் சுப்ரமணியசாமி, ரகுராம் ராஜனை விடுவதாக இல்லை. ரகுராம் ராஜனை கடுமையாக தாக்கி மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார் சுப்ரமணியசாமி. அதில், ரகுராம் ராஜன் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்கலாம். வர்த்தகம் படித்திருக்கலாம். அதனால் அவர் ...

என்னை பற்றி---தேவி வென்னிமலை

Posted: 30 Jun 2016 07:18 AM PDT

பெயர்: தேவி வென்னிமலை
அப்பா பெயர் : வென்னிமலை
சொந்த ஊர்: திருநெல்வேலி
ஆண்/பெண்: பெண்
படிப்பு : கணிப்பொறி பொறியாளர்  
ஈகரையை அறிந்த விதம்: ஒரு கோவிலை கூகுளில் தேடிய போது கிடைத்தது
பொழுதுபோக்கு: கவிதை எழுதுவது, புத்தகங்கள் படிப்பது
தொழில்: மென்பொருள் பொறியாளர்
இப்பொழுது இருப்பது : சென்னை  

மேலும் என்னைப் பற்றி:   my facebook id : Devi vennimalai

மைசூர் மன்னரின் கல்யாணத்தாம்பூலப் பைகள் - புகைப்படம் !

Posted: 30 Jun 2016 12:27 AM PDT

மைசூர் மன்னரின் கல்யாணத்தாம்பூலப் பைகள் - புகைப்படம் !

வாங்க ... வாங்க.. வாழ்க்கைய ரசிங்க

Posted: 30 Jun 2016 12:23 AM PDT

- கிச்சுகிச்சு மூட்டும்  போது வரும் அடக்கமுடியாத சிரிப்பு... கடைசி தீக்குச்சிக்கு காட்டும் பொறுப்பு... சட்டைக்குள் போட்ட ஐஸ் கட்டி... Belt போட்டு இறுக்கி கட்டிய வேட்டி... - மொட்டமாடி தூக்கம் .. திருப்தியான ஏப்பம்... கூட்டமான பஸ்ல ,  நா அடுத்த stoppingல எறங்கிருவேன்,   நீங்க உக்காந்துக்கோங்க என்ற வார்த்தை...   - நாம் செய்யும் மொக்க மேஜிக்கை வியந்து ரசிக்கும்  குழந்தை. .7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் பாட்டி.. பாட்டியிடம் பம்மும் தாத்தா ... தலைவர் படம்  First day ...

முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை

Posted: 29 Jun 2016 11:08 PM PDT

ஒரு கல்யாணத்துக்குப் போய்விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். நானும் ஜானுவும். போகும்போது கலகலப்பாக இருந்த ஜானகி, வீடு திரும்பும்போது கடுகடுவென்று வந்தாள். – காரணம் கேட்டதற்கு பதில் சொல்லவில்லை. என்னவாக இருக்கும் என்று நானும் யோசித்து மண்டை காய்ந்ததுதான் மிச்சம். பயணம் முடிந்து வீட்டிற்குள் நுழைந்த நொடியே வெடித்தாள். – 'யார், அவ கல்யாண மண்டபத்துல வச்சு பத்துபேர் பார்க்கறாங்களேன்னு கூட கூச்சமே இல்லாம உங்களையே விழுங்கற மாதிரி பார்த்துகிட்டிருந்தாளே, அவளுக்கும் உங்களுக்கும் என்ன உறவு.. ...

கேரளாவில் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை!

Posted: 29 Jun 2016 10:18 PM PDT

திருவனந்தபுரம் : கேரளாவிலுள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய 3 நகரங்களில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல், ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என கேரள அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கேரள போக்குவரத்து ஆணையர் தோமின் ஜே தச்சன்கரி தெரிவித்ததாவது: கேரளாவில் கடந்த 2015ம் ஆண்டில் 14,482 இருசக்கர வாகன விபத்துகள் நடந்தன. இதில் 1,330 பேர் மரணமடைந்தனர். இதில் 80 சதவீதத்தினரின் உயிரிழப்புக்கு, விபத்தின் போது தலையில் பலத்த காயமடைந்தததே காரணம். இதனை கருத்தில் ...

மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்!

Posted: 29 Jun 2016 09:58 PM PDT

- கன்னியாகுமரி என்றால் முக்கடல் சங்கமிக்கும் இடம். பகவதி அம்மன் கோயில், காந்தி நினைவு மண்டபம், விவோகானந்தர் பாறை, 133 அடி திருவள்ளுவர் சிலை, இவ்வளவு தானே கன்னியாகுமரி என்று சுருக்கமாக கன்னியாகுமரி சுற்றுலாவை முடித்துக் கொண்டு வந்து விடாதீர்கள். – குமரியைச் சுற்றியுள்ள சுற்றுலாத்தலங்களை கேள்விப்பட்டால் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள். – ஆசியாவிலேயே மிகப் பெரிய மாத்தூர் தொட்டிப்பாலம் குமரி மாவட்டத்தில்தான் உள்ளது தெரியுமா? குமரி மாவட்டத்தின் குடிநீர் தேவையையும் விவசாயத்தையும் பூர்த்தி ...

குலதெய்வ வழிபாடு ! - மஹா பெரியவரின் கூற்று !

Posted: 29 Jun 2016 09:45 PM PDT

குலதெய்வ வழிபாடு ! "ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது" மஹா பெரியவர் ஊர் ஊராகச்சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த சமயம். அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு நாள் ஒரு விவசாயி, பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகம் இல்லை. முகமும் இருளடைந்து போய் இருந்தது. வாயைத்திறந்து தன் துன்பங்களைப்பற்றி கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்திலேயே அவரின் துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி, சாமீ … ...

ஈசாப் கதைகள்

Posted: 29 Jun 2016 05:58 PM PDT

நண்பனா, பகைவனா? ஒரு குள்ள நரி, தோட்டத்தைச் சுற்றி முள்கம்பி வேலி. குள்ளநரி வேலியைத் தாண்டியது. தவறி விட்டது நரி. உடனே வேலிக்கம்பியைப் பிடித்துக் கொண்டது. முள்கம்பி கையைக் கீரி, கிழித்து விட்டது. இரத்தம் பெருகி ஓட கதறி ஊளையிட்டது. " வேலியே! உன் உதவியை நாடினேன். உதவtவில்லை. எனக்கு காயத்தை ஏற்படுத்திக் கதற வைத்தாயே! சரியா? நியாயமா? " " நண்பா! நீ பெரிய தவறு செய்தாய். என்னை ஏன் பிடித்தாய்? நான் எல்லோரையும் தடுக்கத் தானே இருக்கிறேன். என்னைத் தாண்ட முயன்றதே தவறு? " " ஆம். உண்மைதான், உதவி கேட்டு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™