Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


பாலகிருஷ்ணாவின் 100வது படத்தின் படப்பிடிப்புகள் துவக்கம்

Posted:

பாலகிருஷ்ணாவின் 100வது படத்தின் துவக்க விழா கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் அமராவதியில் நடைபெற்றது. அமராவதியை ஆண்ட கௌதமிபுத்ர சாதகர்னி எனும் மன்னனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் சாதகர்னி மன்னாக பாலகிருஷ்ணா நடிக்கின்றார். இப்படத்தை தேசிய விருது வென்ற கஞ்சே பட இயக்குனர் கிரிஷ் இயக்குகின்றார். ...

மோகன்லால் படத்தை 100 முறை பார்த்த விக்ரம் கே.குமார்..!

Posted:

சமீபத்தில் வெளியான '24' படத்தையும் சேர்த்து சமீபத்தில் தான் இயக்கிய சில படங்களின் மூலம் மிக முக்கியமான இயக்குனர் பட்டியலில் இடம்பிடித்து விட்டார் விக்ரம் கே.குமார்.. தெலுங்கில் அதிசயத்திலும் அதிசயமாக நாகேஸ்வரராவ், நாகார்ஜுனா, நக சைதன்யா என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை ஒரே படத்தில் நடிக்க வைத்து சாதனை ...

மம்முட்டியுடன் 5-வது முறையாக இணையும் மம்தா மோகன்தாஸ்..!

Posted:

கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மலையாள சினிமாவில் தனக்கான இடத்தை விட்டுக்கொடுக்காமல் லைம்லைட்டிலேயே இருக்கிறார் மம்தா மோகன்தாஸ். இடையில் கேன்சர் பாதிப்புக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்தார். அடுத்து திருமண வாழ்க்கையும் தோல்வியாகி விவாகரத்து என்கிற புயலையும் சந்தித்தார். இருந்தாலும் மம்தாவுக்கான் கேரக்டர்கள் என்றால் ...

ஹீப்பா பட்டேலுக்கு பதில் ரெஜினா !

Posted:

இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் வருண் தேஜ் நடிக்கும் மிஸ்டர் படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. ஸ்ரீநிவாஸ் மற்றும் தாகூர் மதுவின் இணை தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் லாவண்யா திரிபதி மற்றும் ஹீப்பா பட்டேல் நாயகிகளாக நடிப்பதாக முதலில் ...

இணையத்தில் ஹிட் அடித்த பிரம்மோற்சவம் டிரைலர்

Posted:

மகேஷ் பாபுவின் பிரம்மோற்சவம் படத்தின் டிரைலரை வெளிவந்து 24 மணி நேரத்தில் 64,000 பேர் பார்த்துள்ளனர். யூடியூபில் வெளிவந்த தெலுங்கு திரைப்பட டிரைலர்களில் 24 மணி நேரத்தில் அதிகமான பார்வையாளர்களைக் கடந்த டிரைலர்கள் வரிசையில் பிரம்மோற்சவம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. மகேஷ் பாபு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள பிரம்மோற்சவம் ...

யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள் - விஜய் அறிக்கை

Posted:

தமிழக சட்டசபை தேர்தல் மே 16-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகமெங்கும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. சில கட்சிகளுக்காக சினிமா நடிகர்களும் பிரசாரம் செய்து ஓட்டு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக நடிகர் விஜய், தனது ரசிகர்களிடத்தில் திமுக.,வுக்கு ஆதரவாக செயல்படுமாறு கூறியதாக ...

நடிகரானார் நலன் குமாராசாமி

Posted:

பல வருட போராட்டத்துக்கு பிறகு 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தின் வெற்றியை 'போக்கிரி ராஜா' படத்தின் தோல்வியில் தொலைத்துவிட்டார் சிபிராஜ். தொலைத்த வெற்றியை மீண்டும் அடைய, இப்போது நல்ல கதைகளை தேடிப்பிடித்து அதில் நாயகனாக நடிக்க தீர்மானித்து இருக்கிறார். அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ஹாரர் காமெடி படமான 'ஜாக்சன் துரை' ...

மீண்டும் தள்ளி வைக்கப்பட்ட இறைவி

Posted:

ஜிகிர்தண்டா படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய படம் இறைவி. விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா முதலானோர் நடித்துள்ள 'இறைவி' படத்தை ஸ்டுடியோ கிரீன், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், அபி&அபி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இறைவி படம் ரெடியாகி பல மாதங்களாகியும் அதன் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டேபோகிறது. ...

சிக்கலில் மாட்டிய மெட்ரோ... சிராய்ப்புகளுடன் எஸ்கேப்

Posted:

புதுமுகம் ஷிரிஷ், சென்ட்ராயன், யோகிபாபு முதலானோர் நடித்திருக்கும் படம் 'மெட்ரோ'. பாபி சிம்ஹா இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இப்படத்திற்காக கானா பாலா பாடிய 'பூமி...' என்று துவங்கும் பாடலை சமீபத்தில் ஹீரோ ஷிரிஷ் வீட்டுக்கே சென்று நடிகர் கார்த்தி வெளியிட்டார். விதார்த் நடித்த நடித்த ஆள் படத்தை இயக்கிய ஆனந்த் ...

கனடா படவிழாவில் மிருதன் : மகிழ்ச்சியில் ஜெயம் ரவி

Posted:

தென்னிந்தியாவின் முதல் சோம்பி வகை திரைப்படம் மிருதன். ஜெயம் ரவி, லட்சுமிமேனன் நடித்திருந்த இந்தப் படத்தை நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கிய சக்தி சவுந்தர்ராஜன் இயக்கி இருந்தார். இமான் இசை அமைத்திருந்தார், எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். குளோபல் இன்போடையின்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். கடந்த ...

மருது - பாட்டி, பேரன் பாசக்கதை: இயக்குனர் முத்தையா

Posted:

விஷால், ஸ்ரீதிவ்யா, ராதாரவி, ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள படம் 'மருது'. குட்டிப்புலி, கொம்பன் படங்களை இயக்கிய முத்தையா இயக்கி உள்ளார். இமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் விஷால் முதன்முறையாக லோட் மேன் கேரக்டரில் நடித்துள்ளார். கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்பு செழியன் தயாரித்துள்ளார். படம் பற்றி இயக்குனர் முத்தையா ...

ஓட்டுப்போட வலியுறுத்தி பாடல் வெளியிடுகிறார் சிம்பு

Posted:

பீப் பாடல் மூலம் பரபரப்பை கிளப்பிய சிம்பு. தற்போது தேர்தல் நெருங்குவதால் வாக்காளர்கள் ஓட்டுப்போட வலியுறுத்தி ஒரு பாடலை வெளியிட இருக்கிறார். தற்போது பாடலை எழுதி முடித்துள்ள அவர் அதற்கு இசை அமைக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறார். விரைவில் அந்த பாடல் வெளிவர இருக்கிறது. தனது தந்தையை போலவே எதுகை மோனையில் அந்த பாடலை உருவாக்கி ...

ஷங்கரை அதிர்ச்சியடைய வைத்த வில்லன் நடிகர்

Posted:

பொதுவாக ஷங்கர் தன்னுடைய படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களிடம் படத்தின் கதையைப் பற்றி வெளியே யாரிடமும்... குறிப்பாக மீடியாக்களிடம் பேசக் கூடாது என்று கறாராக உத்தரவு போடுவார். அதனால் ஷங்கருடைய படத்தில் நடிக்கும் யாரும் கதையைப் பற்றி வெளிப்படையாக பேட்டி தர மாட்டார்கள். இந்த வழக்கத்தை உடைத்தெறிந்திருக்கிறார் 2.0 படத்தின் ...

ஹிருத்திக்கிற்கு வில்லனாக ஆசைப்படும் டைகர்

Posted:

ஜாக்கி ஷெரப்பின் வாரிசு டைகர் ஷெரப். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த 'பாகி' படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படத்தின் வசூலும் சிறப்பாக இருந்தது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் ஹிருத்திக்கிற்கு வில்லனாக வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து டைகர் ஷெரப் கூறியதாவது... 'பாகி' படத்தில் வில்லனாக ...

கங்கனாவிற்கும் ஆதரவு, ஹிருத்திக்கிற்கும் ஆதரவு தரும் கங்கனா

Posted:

பாலிவுட்டில் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக ஹிருத்திக் ரோஷன், கங்கனா இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு பாலிவுட்டின் பிற பிரபலங்களும் முயற்சித்து வருகின்றனர். நேற்று கூட அக்ஷ்ய், கங்கனாவும், ஹிருத்திக்கும் மோதலை கைவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை சோனம் கபூர், கங்கனாவிற்கு ஆதரவு ...

கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் ஓட்டு போடுவார்களா.?

Posted:

இந்தியத் தேர்தல் ஆணையம் நடைபெற இருக்கின்றன சட்டசபை தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக பலவிதமான செயல்களைச் செய்து வருகிறது. ஆனால், மக்களிடையே மதிப்பு மிக்கவர்களாக விளங்கம் சிலர் வேண்டுமென்றே தேர்தலில் ஓட்டளிக்கும் கடமையில் இருந்து தவறுவது ஏன் என்றுதான் தெரியவில்லை.

தமிழ்த் ...

சொந்த கிராமத்திற்கு 1 கோடி கொடுத்த மகேஷ் பாபு

Posted:

தமிழ்நாட்டில் சினிமா நடிகர்கள் மீது மோகம் கொண்டு திரியும் எண்ணற்ற ரசிகர்களைப் பார்த்திருக்கிறோம். தங்களது சொந்த பணத்தில் தன் அபிமான நடிகர்கள் படம் வெளிவந்தால் பாலாபிஷேகம் செய்வதும், பந்தல் போடுவதும், தோரணம் கட்டுவதும் என செய்யும் ரசிகர்கள் தமிழ்நாட்டில் நிறையவே உண்டு. ஆனால், இந்த ரசிகர்களுக்காக இதுவரை எந்த ஒரு நடிகரும் ...

எல்லோரையும் ஓட்டுப்போட வைக்க புது ஐடியோ சொல்லும் படம்

Posted:

தேர்தல் நெருங்குவதால் தேர்தல் தொடர்பான படங்களும் வரிசை கட்டுகிறது. 13ந் தேதி வெளிவருகிற பாபி சிம்ஹாவின் கோ 2 அரசியல் படம். அடுத்து வருகிறது இணைய தலைமுறை என்ற படம். இந்தப் படம் ஓட்டுப்போடாமல் டிமிக்கி கொடுக்கும் வாக்காளர்களையும், ஓட்டுப்போட வைக்க ஒரு யோசனையை சொல்கிறதாம்.

இதுபற்றி படத்தின் இயக்குனர் ஈஸ்வர் ...

பாலச்சந்தர் கதையை இயக்கி, தயாரிக்கிறார் சமுத்திரகனி

Posted:

இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர். அவர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் மிக்கவர். கே.பாலச்சந்தர் மரணமடைவற்கு முன் தான் இயக்குவதற்காக "கடவுள் காண்போம் வா'' என்ற தலைப்பில் ஒரு கதை எழுதியிருந்தார். இந்த கதையை படமாக்க முயற்சித்தபோதுதான் அவரது மகன் கைலாசம் காலமானார். அந்த ...

சினிமாவில் ஹீரோயின் ஆகிறார் மதுமிலா

Posted:

ஆபீஸ் தொடர் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் மதுமிலா. அதன் பிறகு தாயுமானவன், அக்னி பறவை உள்ளிட்ட சில தொடர்களில் நடித்தார். அதன் பிறகு சினிமாவுக்குள் வந்தார். பூஜை படத்தில் விஷாலின் தங்கையாக அறிமுகமானார். ரோமியோ ஜூலியட்டில் ஹன்சிகாவின் தோழியாக நடித்தார். மாப்ள சிங்கம் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். அடுத்த கட்டம் ஹீரோயின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™