Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தேசிய விருது பெற்ற சமுத்திரகனி, ரித்திகா : 2வது முறையாக புறக்கணித்த இளையராஜா

Posted:

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்த சாதனை மனிதர் இசைஞானி இளையராஜா. சமீபத்தில் 63வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 'தாரை தப்பட்டை' படத்திற்கு சிறந்த பின்னணி இசையமைத்தற்காக இளையராஜாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதுதவிர தமிழில், 'விசாரணை' படத்திற்கு சிறந்த படம், சிறந்த எடிட்டிங் மற்றும் சமுத்திரகனிக்கு சிறந்த ...

'கபாலி' டீசர் சாதனை : ரஜினியை பெருமைப்படுத்திய யு-டியூப்

Posted:

இந்தியாவில் யு டியூப் இப்படி ஒரு ஹிட்ஸைப் பெறக் காரணமாக இருந்த 'கபாலி' பட டீசரை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, தனக்கு புகழைத் தேடிக் கொண்டுள்ளது யு டியூப். ரஜினிகாந்துக்கு 'டேக்' செய்யப்பட்டுள்ள அந்தப் பதிவில் "அறிமுகமே தேவையில்லாத மனிதர் உங்களை மின்னூட்ட மீண்டும் வந்துவிட்டார்" எனக் ...

என் வாழ்க்கையில் பல சோகங்கள் : சன்னி லியோன்!

Posted:

பாலிவுட்டின் ஹாட் ஸ்டாரான சன்னி லியோன், 'மஸ்திஜாதே' படத்திற்கு பிறகு முதன்மை ரோலில் நடித்துள்ள படம் 'ஒன் நைட் ஸ்டேண்ட்'. ஜாஸ்மின் மோசஸ் டிசோசா இயக்கும் இப்படம் இந்தவாரம் திரைக்கு வர இருக்கிறது. இப்படம் பற்றியும், தன்னைப்பற்றியும் சன்னி லியோன் என்ன சொல்கிறார் என்று இனி பார்ப்போம்...

'ஒன் நைட் ஸ்டேண்ட்' படத்தில் ...

திரிஷாவின் பர்பாமென்ஸைப் பார்த்து ஆரவாரம் செய்த தனுஷ்!

Posted:

ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகமானவர் திரிஷா. ஆனால் அதற்கடுத்த படத்திலேயே சூர்யாவுக்கு ஜோடியாக மெளனம் பேசியதே படத்தில் நாயகியாகி விட்டார். அதையடுத்து விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் பத்தாண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்து ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாக தயாரான ...

நானும், சமந்தாவும் உயிர்த்தோழிகள்! -தொகுப்பாளினி ரம்யா

Posted:

சின்னத்திரை சேனல்களின் சில பிரபலமான தொகுப்பாளினிகளில் ரம்யா குறிப்பிடத்தக்கவர். அவரது அழகான தமிழ் நடைக்கும், உச்சரிப்புக்கும் ஏராளமான நேயர்கள் உள்ளனர். மேலும், மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்திலும் நடித்து இன்னும் பிரபலமான ரம்யாவும், நடிகை சமந்தாவும் உயிர்த்தோழிகளாம்.

இதுபற்றி ரம்யா கூறுகையில், நானும், சமந்தாவும் ...

தயாரிப்பாளரின் மரணத்தை தொடர்ந்து காதலியும் தற்கொலை..!

Posted:

கடந்த ஏப்-25ஆம் தேதி, 29 வயதே ஆன மலையாள தயாரிப்பாளரான அஜய்கிருஷ்ணன் என்பவர் தற்கொலை செய்துகொண்ட செய்தியை வெளியிட்டிருந்தோம்.. அவரது தற்கொலைக்கான காரணம் என்னவென்று இன்னும் சரியாக கண்டுபிடிக்கப்படாத சூழலில் நேற்று அவரது காதலியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மலையாள திரையுலகில் இன்னும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ...

விஜயசேதுபதியை கவர்ந்த மஞ்சிமா மோகன்!

Posted:

மலையாளத்தில் பல படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்திருப்பவர் மஞ்சிமா மோகன். கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தின் நாயகியான இவர் தமிழில் நடித்துள்ள முதல் படமே இன்னும் திரைக்கு வராத நிலையில், விஜயசேதுபதி, விக்ரம்பிரபு போன்ற நடி கர்கள் நடிக்கும் புதிய படங்களில் கமிட்டாகியுள்ளார். இதில் ...

நயன்தாராவுக்கு கல்லெறியும் இயக்குனர்!

Posted:

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களை இயக்கியவர் பொன்ராம். அந்த படங்களைத் தொடர்ந்து மீண்டும் அவர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்குகிறார். ஆனால் அதற்கு முன்னதாக, ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை இயக்குகிறாராம். கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் அந்த படத்தின் கதையை ...

அமீர்கானை சோகத்தில் ஆழ்த்திய ரசிகரின் மரணம்..!

Posted:

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அமீர்கானை சந்தித்த சிறுவன் ஒருவன் மரணத்தை தழுவியது அமீர்கானை வருத்தப்பட வைத்துவிட்டது. ப்ரோகேரியா என்பது சிறுவயதிலே வயதானவர்களை போல தோற்றத்தை கொண்டுவந்துவிடும் வித்தியாசமான நோய். இன்னும் சரியாக சொன்னால் அமிதாப் 'பா' படத்தில் ஏற்று நடித்திருந்தாரே அது இந்த நோயால் பாதிக்கப்பட்ட ...

சூர்யா- கெளதம்மேனன் மீண்டும் இணைவார்களா?

Posted:

அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு சிம்புவின் அச்சம் என்பது மடமையடா, தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களை இயக்கி வருகிறார் கெளதம்மேனன். இதில் சிம்பு படம் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் தனுஷ் படம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. அவரும் கொடி படத்தை முடித்து விட்டதால் இந்த பட வேலைகளில் முழுவீச்சில் ...

சிம்பு படத்தில் ஹாலிவுட் மேக்கப்மேன்!

Posted:

ஹாலிவுட் கலைஞர்களை தமிழ்ப்படங்களில் பணியாற்ற வைத்து படங்களின் தரத்தை ஹாலிவுட் ரேஞ்சுக்கு உயர்த்திக்காட்ட கோலிவுட் கலைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், ரஜினி, கமல் மற்றும் டைரக்டர் ஷங்கர் படங்களில் ஹாலிவுட்டின் மேக்கப், காஸ்டியும், ஸ்டன்ட் கலைஞர்கள் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது, ...

சுழியம் ஏழு படத்தில் நான் ஹீரோ அல்ல! -நடிகர் அப்புக்குட்டி பேட்டி

Posted:

சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அறிமுகமானவர் அப்புக்குட்டி. அதன்பிறகு அதே சுசீந்திரன் இயக்கிய அழகர்சாமியின் குதிரை படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். தொடர்ந்து மன்னாரு என்ற படத்திலும் நடித்தார். அதன்பிறகு காமெடி மற்றும் கேரக்டர் ரோல்களில் நடிக்கத் தொடங்கிய அப்புக்குட்டி தற்போது சில படங்களில் ...

24 படத்துடன் வரும் இறைவி டிரைலர்

Posted:

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா நடித்திருக்கும் 'இறைவி' படம் முடிவடைந்து பல மாதங்களாகியும் தியேட்டர்கள் கிடைக்காததினால் ரிலீஸ் தேதிக்கு காத்திருந்தது. இந்நிலையில் இம்மாதம் 20-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது இறைவி படம். ஸ்டுடியோ கிரீன், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், அபி&அபி ஆகிய ...

மே-6ல் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' பாடல் ரிலீஸ்

Posted:

மனம் கொத்தி பறவை, தேசிங்குராஜா, வெள்ளக்கார துரை என மீடியம் பட்ஜெட்டில் படங்களை இயக்கி தயாரிப்பாளர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் இயக்குநர் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார் இயக்குநர் எழில். வெள்ளக்கார துரை படத்திற்கு பிறகு தற்போது எழில் இயக்கியுள்ள படம் - 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்'.

விஷ்ணு விஷால் ...

நண்பர்களுடன் 33வது பிறந்தநாளை கொண்டாடிய த்ரிஷா

Posted:

ப்ரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. ஆனால் அந்தப்படம் வெளிவரும் முன்னரே மெளனம் பேசியதே படம் வெளியாக அதுவே அவரது முதல்படமாக அமைந்தது. தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கமல் என முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துவிட்டார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் ...

ஜம்புலிங்கம் ஆக மாறிய ஜம்போ

Posted:

'அம்புலி 3டி' 'ஆ' ஆகிய படங்களை இயக்கிய இரட்டையர்கள் ஹரி, ஹரிஷ். இவர்கள் இயக்கிய படங்கள் வெற்றிப்படங்கள் இல்லை என்றாலும், சற்று வித்தியாசமான முயற்சியாக இருந்தன. தங்களது மூன்றாவது படமாக ஹரி, ஹரிஷ் இயக்கியுள்ள படம் 'ஜம்புலிங்கம் 3டி'. இந்தப் படத்துக்கு ஏற்கனவே வைக்கப்பட்ட பெயர் ஜம்போ.

ஜம்போ என்பது ஆங்கில வார்த்தை ...

24 படத்துக்கு முன் பதிவுக்கு முன்னரே 'பிரீ புக்கிங்'

Posted:

சூர்யா நடித்த 24 படத்தின் விளம்பரங்களில், சூர்யா நடித்த பெரிய பட்ஜெட் படம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சூர்யாவின் திரைவாழ்க்கையில் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் என்ற விளம்பரத்தோடு மே 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது '24' திரைப்படம். சமந்தா, நித்யாமேனன் இரண்டு பேரும் கதாநாயகிகளாக நடித்திருக்கும் இப்படத்திற்கு ...

டோலிவுட்டில் மேலும் ஒரு மலையாள நடிகர்

Posted:

இயக்குனர் கொடரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் ஜனதா கேரேஜ் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு இணையாக, மோகன்லால் டான்-ஆக நடிப்பதாகக் கூறப்படுகின்றது. மோகன்லாலைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகர் ஜெயராம் தெலுங்கு சரித்திர படம் ...

புதுமுக இயக்குனருடன் இணையும் சுதீர் பாபு

Posted:

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தங்கை கணவர் என்ற அறிமுகத்தோடு திரை உலகில் நுழைந்த சுதீர் பாபு, பல தெலுங்கு படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து விட்டார். பலே மஞ்சி ரோஜு படத்தின் வெற்றிக்கு பின்னர் பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமானார் சுதீர் பாபு. டைகர் மற்றும் ஸ்ரதா கபூர் நடிப்பில் வெளிவந்துள்ள பாஹி ...

ஆன்கென்-2விலிருந்து வெளியேறினார் ஜான் ஆபிரஹாம்

Posted:

அமிதாப்பச்சன், அக்ஷ்ய்குமார், அர்ஜூன் ராம்பால், சுஷ்மிதாசென் ஆகியோரது நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான படம் 'ஆன்கென்'. இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராக உள்ளது. இப்படத்தில் அக்ஷ்ய்க்கு பதிலாக அந்த ரோலில் ஜான் ஆபிரஹாம் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வந்தது, ஜானும் நடிக்க இருந்தார், ஆனால் இப்போது ஆன்கென்-2வில் இருந்து ஜான் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™