Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தமிழில் 20 மில்லியன், தெலுங்கில் 3 மில்லியன்

Posted:

யு டியூப் வந்த பிறகு நமது கணக்கு வழக்கு பழக்கங்களைக் கூட அமெரிக்க கணக்கு வழக்க பழக்கப்படி மில்லியன், பில்லியன் என ஃபாலோ செய்து விடுவார்கள் போலிருக்கிறது. யு டியூபில் 'கபாலி' டீசரின் மகத்தான சாதனை, மில்லியன், பில்லியன் பற்றித் தெரியாதவர்களைக் கூட தெரிய வைத்துவிடும் போலிருக்கிறது.

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு மே 1ம் ...

நக்ஷத்ரா படத்தில் கன்னட நடிகர் சுதீப்

Posted:

நான் ஈ படத்தில் வில்லனாக நடித்த கன்னட நடிகர் சுதீப், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றார். தெலுங்கு திரை உலகில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரபல இயக்குனர் கிருஷ்ண வம்சி, நக்ஷத்ரா எனும் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் சந்தீப் கிஷான் நாயகனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இப்படத்தில் முக்கிய ...

ஹிந்தி பட ரீமேக்கில் ஆர்வம் காட்டும் ரவிதேஜா

Posted:

கிக் 2 படத்தின் தோல்விக்கு பின்னர் ரவிதேஜா நடித்த பெங்கல் டைகர் படமும் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் தில் ராஜூ தயாரிப்பில் ரவிதேஜா நடிக்கவிருந்த படமும் கைவிடப்பட்டது. இருப்பினும் மனம் தளராத ரவிதேஜா ஹிந்தி திரைப்படமான ஜாலி எல்எல்பி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஆர்வம் கொண்டுள்ளார். 2013ல் இயக்குனர் சுபாஷ் கபூர் இயக்கிய ...

கோபிசந்த்தின் தோல்வி படங்களுக்கு காரணமான மேனேஜர்

Posted:

தமிழில் ஜெயம் படத்தில் வில்லனாக நடித்து அசத்திய கோபிசந்த், தெலுங்கில் நாயகனாக பல படங்களில் நடித்துள்ளார். கோபிசந்தின் நடிப்பில் அண்மையில் வெளிவந்த சௌக்கியம் உள்பட அவரது சமீபத்திய பல படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன. இதற்கு காரணம் தனது மேனேஜர் தான் என கோபிசந்த் குற்றம் சாட்டி அவரை பணியிலிருந்து நீக்கிவிட்டாராம். கோபிசந்தை தேடி ...

நிதினுக்கு மாம்பழங்கள் அனுப்பிய பவன் கல்யாண்

Posted:

இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள அ.ஆ எனும் திரைப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ள இளம் நாயகன் நிதின் விரைவில் திரைக்கு வரும் அப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார். தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிதினும் ஆறுதல் வெற்றியாக அ.ஆ திரைப்படம் இருக்குமா என பதட்டத்தில் இருக்கும் நிதினுக்கு பவர் ...

ஆபாவாணனுக்கு 5 ஆண்டு சிறை : சென்னை சிபிஐ., சிறப்பு கோர்ட் அதிரடி

Posted:

காசோலை வசூல் சலுகை தொடர்பாக முறைகேட்டில் ஈடுபட்ட தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும், ரூ.2.40 கோடி அபராதமும் விதித்து சென்னை, சிபிஐ., சிறப்பு கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஊமைவிழிகள், இணைந்த கைகள், செந்தூரப்பூவே, கருப்பு ரோஜா போன்ற படங்களை தயாரித்தவர் ஆபாவாணன். இவர் 1999-ம் ஆண்டு வங்கி காசோலையை வசூல் ...

'கபாலி' இசை வெளியீடு, பின் வாங்கிய 'ரெமோ'

Posted:

ரஜினி படம் வெளியாகிறது என்றால் அந்த தினத்தில் மற்ற படங்களை வெளியிடத்தான் பயப்படுவார்கள். ஆனால், ரஜினி பட இசை வெளியீட்டுக்கே பயந்து, 'ரெமோ' படத்தின் முதல் பார்வையை அன்றைய தினத்தில் வெளியிடுவதிலிருந்து பின் வாங்கியுள்ளார்கள். 'கபாலி' படத்தின் இசை வெளியிடு வரும் ஜூன் 9ம் தேதி நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் ...

அர்பாஸ்கானுடன் ரொமான்ஸ் செய்யும் சன்னி லியோன்

Posted:

பாலிவுட்டின் கவர்ச்சி புயல் சன்னி லியோன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'ஒன் நைட் ஸ்டாண்ட்'. இப்படம் ஓரளவுக்கு நல்ல வசூலை பெற்றது. தற்போது சில படங்களில் கமிட்டாகியிருக்கும் சன்னி லியோன், அடுத்தப்படியாக அர்பாஸ் கான் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படம் மியூசிக்கல் ப்ளஸ் ரொமான்ஸ் கதையாக உருவாக உள்ளது. இப்படத்தை அறிமுக ...

சின்ன வயதிலேயே சல்மான் மீது ஈர்ப்பு கொண்ட காஜல்!

Posted:

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நடிகை காஜல் அகர்வால், தற்போது ஹிந்தியில் 'டூ லப்ஜான் கி கஹானி' எனும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ரன்தீப் ஹூடாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் காஜல் அகர்வால். தீபக் திஜோரி இயக்கியுள்ளார், இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து படம் ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது. வருகிற ஜூன் 10ம் தேதி படம் ரிலீஸாக ...

இறந்ததாக வதந்தி : கமிஷனரிடம் நடிகர் செந்தில் புகார்

Posted:

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க காமெடி நடிகர்களில் செந்திலும் ஒருவர். கவுண்டமணியுடன் இவர் சேர்ந்து செய்த பல காமெடி படங்கள் என்றும் ரசிக்கத்தக்கது. தற்போது படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அதிமுக., ஆதரவாளரான செந்தில் அதிமுக.,விற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார காலங்களிலும், அதிமுக., பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுவார். ...

எம்.எல்.ஏ ஆன முகேஷை கதிகலக்க வரப்போகும் படம்..!

Posted:

நரேன் நடித்து ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் மலையாளத்தில் வெளியாக இருக்கும் படம் 'அங்கன தன்னே நேதாவே அஞ்சேட்டன் நம் பின்னாலே'.. இவ்வளவு நீளமான பெயர் கொண்ட இந்தப்படம் வரும் ஜுன்-3ஆம் தேதி வெளியாக இருபதாக தகவல்.. இந்தப்படத்தில் நரேன் தேர்தலில் போட்டியிட்டு அரசியலுக்கு வருபவராக நடித்துள்ளார். கடந்த வருடத்தில் தமிழில் வெளியான ...

கலாபவன் மணியின் தம்பிக்கு மலையாள நடிகர் கண்டனம்..!

Posted:

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மரணத்தை தொடர்ந்து மணியின் உடலில் விஷம் கலந்திருப்பதை ஹைதராபாத்தில் இருந்து வந்த மெடிக்கல் ரிப்போர்ட் உறுதிப்படுத்திவிட்டது.. அதற்கு சில நாட்கள் முன்னதாகத்தான் கலாபவன் மணியின் தம்பியான ராமகிருஷ்ணனும் அவரது குடும்பத்தினரும் கலாபவன் மணியின் மரணத்தின் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடித்து ...

நிச்சயதார்த்த போட்டோவை அகற்றினார் பிரியாமணி..!

Posted:

சில தினங்களுக்கு முன் நடிகை பிரியாமணிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவரது காதல் கணவராக வர இருப்பவர் பெயர் முஸ்தபா ராஜ்.. தொழிலதிபரான இவருக்கும் பிரியாமணிக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் ஐ.பி.எல் மேட்ச்சின்போது பழக்கம் ஏற்பட்டு நட்பாகி, அது காதாலாக மாறி இன்று திருமண நிச்சயதார்த்தம் வரை எட்டியுள்ளது. இந்த ...

200வது நாளன்று 100வது நாள் விழா கொண்டாடிய அனார்கலி..!

Posted:

இன்றைய சூழலில் படங்கள் வெற்றிகரமாக ஓடி 100வது நாள் விழா கொண்டாடுவதே அறிதாகிவிட்டது.. அதிலும் தமிழ்சினிமாவில் 100 நாட்கள் படங்களை பார்த்தே நீண்ட நாட்களாகிவிட்டது. ஆனால் மலையாள சினிமாவில் அவ்வப்போது சில படங்கள் நூறாவது நாளை தொட்டு சினிமாவை உயிர்ப்புடன் வைத்திருக்க ஊக்கம் கொடுக்கின்றன.. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் திலீப் தனது ...

'டீன்(TE3N)' - கொரியன் படத்தின் ரீ-மேக்

Posted:

ரிபு தாஸ்குப்தா இயக்கத்தில் அமிதாப்பச்சன், வித்யாபாலன், நவாசுதீன் சித்திக் ஆகியோர் முதன்மை ரோலில் நடித்துள்ள படம் 'டீன்(TE3N)'. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு ரெடியாகியுள்ளது, வருகிறது ஜூன் 10ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது. இதனிடையே இப்படம் கொரியன் படத்தின் ரீ-மேக் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கொரியன் ...

கொடுத்த வாக்கை காப்பாற்றினார் ஜெயராம்..!

Posted:

கடந்த மாதம் 28ஆம் தேதி கேரளாவில் பெரும்பாவூர் பகுதியை செந்த சட்டக்கல்லூரி மாணவியான ஜிஷா என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். நாடெங்கும் அதிர்ச்சியலையை இந்த சம்பவம் ஏற்படுத்தியது.. மகளை இழந்து மனம், உடல் இரண்டும் பாதிப்புக்கு ஆளான ஜிஷாவின் தயார் பெரும்பாவூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை ...

கடைசி மூச்சு உள்ள வரை நடிக்க வேண்டும்: பிரபு-200 சிறப்பு பேட்டி

Posted:

நடிகர் திலகத்தின் இளைய மகன் பிரபு. 1982ம் ஆண்டு சங்கிலி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தற்போது வெளிவர இருக்கும் மீன் குழம்பும் மண்பானையும் அவரது 200வது படம். 34 ஆண்டுகளில் 200 படங்களில் நடித்து இப்போதும் நடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார், இளையதிலகம் பிரபு, தமது இனிமையான மலரும் நினைவுகளோடு அளித்த சிறப்பு ...

மதுர் பண்டர்கர் படத்தில் ராதிகா ஆப்தே?

Posted:

ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்து முடித்து இருக்கும் ராதிகா ஆப்தேவின் நடிப்பில், சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான த்ரில்லர் படம் போபியா. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, அதுமட்டுமல்ல படத்தில் ராதிகா ஆப்தேவ்வின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மதுர் பண்டர்கரின் படத்தில் ...

'24' குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம்

Posted:

சூர்யா, சமந்தா, நித்யா மேனன் நடிக்க விக்ரம் குமார் இயக்கத்தில் இம்மாதம் 6ம் தேதி வெளிவந்த படம் '24'. படம் பற்றி இரு விதமான கருத்துக்கள் வெளிவந்த சூழ்நிலையில் படம் தெலுங்கில் குறிப்பிடத்தக்க வெற்றியையும், தமிழில் சுமாரான வெற்றியையும் பெற்றதாகவே கோலிவுட்டில் கூறி வருகிறார்கள். ஆனாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் '24' ...

'கபாலி' கணக்கு என்ன ?

Posted:

'கபாலி' படத்தின் வியாபாரமும், வசூலும் ஒரு மகத்தான சாதனையைப் படைக்கப் போகிறது என இப்போதே ஆரூடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். சுமார் ஒரு மாதம் முன்பு வெளியான ஒரே ஒரு டீசர் ஏற்படுத்திய அதிர்வலையே அதற்குக் காரணம். படம் பற்றிய வேறு எந்தத் தகவல்களும் பெரிதாக வெளிவராத சூழ்நிலையில் 'கபாலி' மீதான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™