Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கலாபவன் மணிக்கு விஷம் கொடுக்கப்பட்டது உறுதியானது

Posted:

நடிகர் கலாபவன் மணியின் உடல்கூறு ஆய்வு அறிக்கையை ஐதராபாத் தடயவியல் துறையினர் இன்று வெளியிட்டுள்ளனர். அதில், கலாபவன் மணி குடிந்த மதுபானத்தில் மீத்தைல் ஆல்கஹால் என்ற விஷத்தன்மை கொண்ட ரசாயனம் கலந்திருந்ததே அவரது மரணத்திற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரசாயன பொருள் மெதுவாக கொல்லும் தன்மை கொண்டது எனவும், குறிப்பிட்ட ...

குணசித்திர நடிகையான குத்தாட்ட நடிகை

Posted:

பிளஸ் 2 படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் சுஜா. அதன் பிறகு ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் வாய்ப்புகள் குறையவே ஒரு பாடலுக்கு நடனம் ஆடத் தொடங்கினார். அவ்வப்போது ஒரு சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தாலும் ஒரு பாட்டுக்குதான் அதிகமாக ஆடினார். தமிழ், கன்னடம், மலையாளத்தில் 50 படங்களுக்கு மேல் ஒரு பாட்டுக்கு ஆடியவர். இனி ஒரு ...

காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன் - வேந்தர் மூவீஸ் மதன் உருக்கமான கடிதம்

Posted:

"வேந்தர் மூவீஸ்" மதன் ஐந்து பக்கம் கொண்ட ஒரு கடிதத்தை தன்னுடைய "வேந்தர் மூவீஸ்" லெட்டர் பேட்டில் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். அந்த கடிதத்தில் "காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன்" என்று குறிப்பிட்டு உருக்கமாக எழுதி உள்ளார். வேந்தர் மூவிஸ் லெட்டர் பேடில் எழுதப்பட்டது போன்ற 5 பக்கங்கள் கொண்ட இந்த கடிதம் தற்போது வலைதளங்களில் ...

கலெக்டராக விரும்பும் பிரியங்கா

Posted:

இமயம் மற்றும் கேப்டன் டி.வியில் தொகுப்பாளராக இருந்த பிரியங்கா இப்போது பிசியான சீரியல் நடிகை. நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் மூலம் நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு சரவணன் மீனாட்சி, பைரவி தொடர்களில் நடித்தார். இப்போது பிரியமானவளே, வம்சம் தொடர்களில் நடித்து வருகிறார்.
நடிகை ஆகிவிட்டாலும் அவ்வப்போது தொகுப்பாளினியாகவும் அவதாரம் ...

இசை அமைப்பாளரான கீ போர்ட் ப்ளேயர்

Posted:

சென்னையை சேர்ந்தவர் லியோன் ஜேம்ஸ். இவரது தந்தை நோயல் ஜேம்ஸ் ஏ.ஆர்.ரகுமானிடம் மேலாளராக பணியாற்றி வருகிறார். பள்ளியில்படிக்கும்போது கீபோர்ட் மற்றும் கிடார் இசைக்க கற்றுக் கொண்டார். அனிருத்துடன் இணைந்து கச்சேரியும் செய்திருக்கிறார். அதன் பிறகு அனிருத், சந்தோஷ் நாராணயன், தமன் குழுவில் கீபோர்ட் வாசித்தார்.
ராகவா லாரன்ஸ் மூலம் ...

அமலாபாலின் வாய்ப்பு மம்முட்டி நாயகிக்கு கைமாறியது ஏன்..?

Posted:

திருமணத்துக்குப்பின் அமலாபால் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டரே தவிர சுத்தமாக நிறுத்திவிடவில்லை. கடந்த வருடம் தமிழில் 'பசங்க-2' படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த அமலாபால் தற்போது மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் ஹீரோவாக நடிக்கும் 'ஷாஜகானும் பாரிக்குட்டியும்' மற்றும் 'ஒரேமுகம்' ஆகிய இரு படங்களில் நடிக்க ...

ஒரு ஹிட்டும் பிளாப்பும் ஒரேநாளில் வெளியான ஒரு வருட கதை..!

Posted:

கடந்த வருடம் இதே தேதியில் தான் (மே-29) மலையாள சினிமாவில் எவர்கிரீன் சூப்பர்ஹிட் படமாக மாறிய 'பிரேமம்' படம் வெளியானது.. இந்தப்படம் வெளியான தினத்தன்று படத்தின் ஹீரோவான நிவின்பாலி டென்சனில் நகத்தை கடித்தபடி இருந்ததாக கேள்வி.. படம் ஹிட்டாகும் என்பதுதான் பார்த்தவுடனே தெரிந்துவிட்டதே, அப்புறம் ஏன் அவர் டென்சன் ஆனார் என்றால் அதற்கு ...

மதாரி பட ரிலீஸ் தள்ளிப் போகிறது

Posted:

நடிகர் இர்பான் கானின் மதாரி படமும், அமிதாப் பச்சனின் தீன் படமும் ஜூன் 10ம் தேதி ரிலீசாக போகிறது என கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. தற்போது மதாரி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக கூறப்படுகிறது. டைரக்டர் நிஷிகாந்த் கமத்தும் உறுதி செய்துள்ளார். இது குறித்து நிதிகாந்த் கூறுகையில், இந்த படத்தின் டைரக்டர் என்ற ...

துல்கர் படத்துக்கு 'ஏ' சான்றிதழ் தந்தது ஏன் ; மஞ்சு வாரியர் கேள்வி..!

Posted:

சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் ராஜீவ் ரவி டைரக்சனில் 'கம்மட்டி பாடம்' என்கிற பாடம் வெளியானது.. ஆச்சர்யஹ்திலும் ஆச்சர்யமாக, அதேசமயம் அதிர்ச்சி தரும் விதமாக, துல்கர் சல்மான் நடித்த படங்களில் முதன் முதலாக 'ஏ' சான்றிதழ் பெற்ற படமாகவும் இது இடம்பிடித்தது.. கேங்ஸ்டர் வகைப்படமான இதில் வெட்டு, குத்து என ஓரளவு வன்முறை ...

பிரதாப் போத்தன் - ஜெயராம் மோதல் முடிவுக்கு வந்துவிட்டதா..?

Posted:

ஒரு பிளாஸ்பேக்கை பார்த்துவிட்டு அதன்பின் விஷயத்துக்கு வருவதுதான் சரியாக இருக்கும்.. கடந்த வருடம் ஜூன் மாதம் திடீரென ஒருநாள் இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன், தனது பேஸ்புக் பக்கத்தில் நடிகர் ஜெயராமை மிகவும் காட்டமாக விமர்சித்திருந்தார்.. முதலில் சாடைமாடையாக தனது பேஸ்புக்கில் பதிவிட்டவர், பின்னர் அதுபற்றி மீடியா ஆட்கள் ...

விஜய் படத்தில் நடிக்கும் மலையாள சர்ச்சை நாயகி..!

Posted:

அழகிய தமிழ் மகன்' பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'விஜய்-60' படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துவரும் நிலையில், இரண்டாவது கதாநாயகியாக இன்னொரு மலையாள நடிகையான அபர்ணா வினோத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.. கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கும் இவர் இரண்டாவது நாயகி என்றாலும் கதையை நகர்த்திச்செல்லும் முக்கியமான ...

இணையத்தில் வெளியானது இது நம்ம ஆளு: டி.ராஜேந்தர் போலீசில் புகார்

Posted:

டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரித்துள்ள படம் க்இது நம்ம ஆளுக். சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி நடித்துள்ள படம். பாண்டிராஜ் இயக்கி உள்ளார். கடந்த 27ந் தேதி படம் வெளிவந்தது. படம் வெளிவந்த மறுநாளே பல சட்டவிரோதமாக செயல்படும் இணைய தளங்களில் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த படத்தின் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் சென்னை நகர ...

விஜய் சேதுபதிக்கு ஹீரோயின் தேடும் கே.வி.ஆனந்த்

Posted:

அனேகன் படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக டி.ராஜேந்தர் நடிக்கிறார். கே.வி.ஆனந்த் இயக்கும் முதல் காமெடி படம் இது. படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கே.வி.ஆனந்த், எழுத்தாளர்கள் சுபா, பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் இணைந்து எழுதி உள்ளனர். ஹிப் ஆப் தமிழா ஆதி இசை ...

சைமா விருது: சிறந்த நடிகர் போட்டியில் அப்பா, மகன்

Posted:

சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது (சைமா) வழங்கும் விழா வருகிற ஜூன் 30 மற்றும் ஜூலை 1ந் தேதிகளில் சிங்கப்பூரில் நடக்கிறது. இதில் மலையாள படங்கள் பிரிவில் சிறந்த படத்துக்கான போட்டியில் பிரேமம், சந்திரேட்டன் எவிடே, பதேமரி, என்னு நிண்டே மொய்தீன், சார்லி படங்கள் இருக்கிறது. சிறந்த இயக்குனர்கள் விருது பெற மார்ட்டின் (சார்லி), அல்போன்ஸ் ...

ரசிகர்களின் நெருக்கடியால் லிப்டில் சிக்கிய அல்லு அர்ஜுன்

Posted:

அல்லு அர்ஜூன் நடித்த 'சரிதோடு' படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் பெரும் வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு படமும் வெற்றி பெறும்போது அல்லு அர்ஜூன் விஜயநகர மாவட்டம் சிம்மாசலத்தில் உள்ள வராக லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்ற வழிபடுவது வழக்கம். அந்த வகையில் சரிதோடு வெற்றியை தொடர்ந்து நேற்று கோவிலுக்குச் ...

கபாலி ரஜினியின் ரசிகராக மாறிய ஜாக்கிசான்

Posted:

ரஜினி நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் புதிய படம் கபாலி. அட்டக்கத்தி பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். படம் ஆரம்பித்த நாள் முதலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ...

ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக்கும் சல்மானுக்கு ஆதரவு

Posted:

2016ம் ஆண்டு ரிமோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான நல்லெண்ண தூதராக நடிகர் சல்மான் கான் நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையாக்கப்பட்டது. இருப்பினும் சல்மான் கானுக்கு ஆதரவாக நடிகை ஐஸ்வர்யா ராய் கருத்து தெரிவித்தார். தற்போது ஐஸ்வர்யாவை தொடர்ந்து அவரது கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சனும் சல்மான் கானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் ...

அஜித் 57 ல் நடிக்கிறாராம் காஜல் அகர்வால்

Posted:

வீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்-சிவா கூட்டணி இணைகிறது. அஜித்தின் 57வது படமாக உருவாக உள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாய் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் அஜித் ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒருவர் அனுஷ்கா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகின.

இந்நிலையில் அஜித் 57 படத்தில் ...

ஷாருக்கானுடன் ஜோடி சேருகிறார் அனுஷ்கா

Posted:

டைரக்டர் இம்தியாஸ் அலி, ஷாருக்கானை வைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ளார் என கடந்த சில மாதங்களுக்கு முன் கூறப்பட்டது. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். இந்த படத்தில் நடிக்க தயாராக இருப்பதாக அவரும் உடனே ஓகே சொல்லி விட்டாராம். இந்த படத்தில் ஷாருக்கான் ஊர் சுற்றிக் ...

நான் பிக் பாஸ் இல்லை; மிகவும் சிறியவன்: அமிதாப் பச்சன்

Posted:

மத்திய அரசு ஆட்சி பொறுப்பேற்றதன் இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு சமஉரிமை வழங்குதல் என்ற நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், பள்ளி மாணவிகள் பலர் கேட்ட கேட்விகளுக்கு பதிலளித்த அமிதாப், பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் பற்றி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™