Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மூன்று மொழிகளில் வெளியாகும் பிரபாஸின் அடுத்த படம்

Posted:

பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின்னர் டோலிவுட்டின் ரிபெல் ஸ்டார் பிரபாஸ் அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பிசியாகியுள்ளார். இயக்குனர் ராஜமௌலி இயக்கும் பாகுபலி: தி கன்குலூசன் படத்தின் போர்காட்சிகளில் பிரபாஸ் தற்போது நடிக்கின்றார். இப்படத்திற்கு பின்னர் இயக்குனர் சுஜீத் இயக்கும் படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார். இப்படம் ...

குடும்பத்தினருடன் துருக்கி செல்லும் அல்லு அர்ஜூன்

Posted:

தெலுங்கு திரை உலகின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கத்தில் நடித்த சரைய்னொடு படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது மனைவி சினேகா ரெட்டி மற்றும் நெருங்கி நண்பர்களுடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றார். இந்நிலையில் தனது சுற்றுலாவை நீட்டித்துள்ள அல்லு அர்ஜூன் அடுத்து துருக்கி செல்ல திட்டமிட்டுள்ளாராம். ...

ஜூலையில் துவங்கும் மகேஷ் பாபுவின் அடுத்த படம்

Posted:

பிரம்மோற்சவம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் மகேஷ் பாபு நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். தற்போது இப்படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகளை முடித்து விட்டு ப்ரீ புரொடக்ஷன் பணிகளிலும் ஏ.ஆர்.முருகதாஸ் கவனம் செலுத்த துவங்கிவிட்டார். மனைவி நம்ரதா மற்றும் குழந்தைகள் கௌதம், ...

பாலகிருஷ்ணாவின் 100வது படத்தில் ஸ்ரேயா?

Posted:

கௌதமிபுத்ர சாதர்கனி எனும் வரலாற்று படத்தில் நடித்து வரும் பாலகிருஷ்ணா அண்மையில் அப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஐதராபாத் திரும்பினார். பாலகிருஷ்ணாவின் 100வது படமான இப்படத்தை இயக்குனர் கிரிஷ் இயக்குகின்றார். முன்னாள் பாலிவுட் கனவு கன்னி ஹேமமாலினி இப்படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு அம்மாவாக நடிக்கின்றார். ...

'அஜித்-57' பற்றிய அறிவிப்பு? ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தயாரிப்பு நிறுவனம்

Posted:

வீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்-சிவா கூட்டணி இணைகிறது. அஜித்தின் 57வது படமாக உருவாக உள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாய் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் அஜித் ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒருவர் அனுஷ்கா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகின.

இந்நிலையில் அஜித்தின் 57 வது ...

பட தயாரிப்பிற்கு முழுக்கு செய்தி : பிவிபி நிறுவனம் மறுப்பு

Posted:

நான் ஈ, விஸ்வரூபம், தோழா, பெங்களூரு நாட்கள் போன்ற அற்புதமான படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு வழங்கிய நிறுவனம் PVP சினிமா. அண்மையில், இந்த நிறுவனம் படத்தயாரிப்பில் இருந்து வெளியேறுகிறது போன்ற செய்திகள், ஊடகங்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தகவல் என்றும், இது போன்ற தவறான ...

ராசாளி பாடல் காப்பியா? எ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

Posted:

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடிக்க சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட படம் - 'அச்சம் என்பது மடமையடா'. சிம்பு நடித்த படம் குறித்த காலத்தில் முடிவடையாது வருடக்கணக்கில் இழுத்துக்கொண்டே போகும் என்று சொல்லப்படுவதற்கு ஏற்ப இந்தப்படமும் ஆமை வேகத்தில் வளர்ந்து வருகிறது.

இத்தனைக்கும் இந்தப் ...

3-வதுமுறையாக பேய் படத்தில் த்ரிஷா

Posted:

கதாநாயகிகளின் மார்க்கெட் சரிவடையும் நேரத்தில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்க விரும்புவார்கள். இந்த வரிசையில் தற்போது சேர்ந்திருக்கிறார் த்ரிஷா. தமிழ் சினிமாவில் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா. இவரது நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் 'நாயகி'. ...

'முத்தின கத்திரிக்கா'வுக்கு 'யு' சான்றிதழ்

Posted:

அரண்மனை - 2 படத்துக்குப் பபிறகு சுந்தர்.சி. நடித்துள்ள படம் - 'முத்தின கத்திரிக்கா'. இந்தப் படத்தில் சுந்தர்.சிக்கு ஜோடியாக, பூனம் பஜ்வா நடிக்க, சுந்தர்.சியின் சிஷ்யர் வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார். இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'வெள்ளி மூங்கா' படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது. நாற்பது வயதைக் கடந்தும் ...

இறைவியை வெளியிடும் கேஆர் பிலிம்ஸ்

Posted:

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, ராதாரவி, அஞ்சலி, கமாலினி முகர்ஜி நடித்துள்ள 'இறைவி' படம் ஜூன் 3-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. ஸ்டுடியோ கிரீன், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், அபி&அபி ஆகிய நிறுவனங்கள் இணைந்து 'இறைவி' படத்தை தயாரித்துள்ளனர்.

பட விநியோகத்தில் இந்த மூன்று ...

சினிமாவில் இன்னும் திருப்தி ஏற்படவில்லை - அக்ஷ்ய்

Posted:

ஏர்லிப்ட் படத்தை தொடர்ந்து அக்ஷ்ய் குமார் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் ஹவுஸ்புல்-3. ஹவுஸ்புல் படங்களின் வரிசையில் 3வது பாகமாக இப்படம் வெளிவருகிறது. தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் அக்ஷ்ய். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு இன்னும் சினிமாவில் திருப்தி ஏற்படவில்லை என்று கூறியுள்ளார். ...

படங்களின் வசூல் என் நோக்கம் அல்ல - ஐஸ்வர்யாராய்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சரப்ஜித். பாகிஸ்தான் சிறையில் நீண்டகாலம் சித்தரவதைப்பட்டு அங்கு நடந்த கலவரத்தில் கொல்லப்பட்ட இந்தியரான சரப்ஜித்சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் வெளிவந்தது. இதில் சரப்ஜித்தாக ரன்தீப்பும், அவரின் சகோதரியான தல்பீர் ரோலில் ஐஸ்வர்யாவும் ...

காமெடி படத்தில் நடிக்க விரும்பும் ஹிருத்திக்

Posted:

ஆக்ஷ்ன், ரொமான்ட்டிக், சரித்திரம், சூப்பர் ஹீரோ என பல்வேறு விதமான படங்களில் நடித்துள்ள ஹிருத்திக் ரோஷனுக்கு இப்போது காமெடி படத்தில் நடிக்க ஆசையாக உள்ளதாம். இதை மெய்பிக்கும் வகையில் இயக்குநர் சஜித் கான், சமீபத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு ஒரு கதை சொல்லியிருக்கிறார். இது முழுக்க முழுக்க காமெடி நிறைந்த படமாகும். இப்படத்தில் ...

'ஹேரா பெரி-3'-யில் அக்ஷ்ய்

Posted:

ஹேரா பெரி படங்களின் வரிசையில் இப்போது அதன் மூன்றாம் பாகம் வெளிவர இருக்கிறது. நீரஜ் வோரா திரைக்கதையை அகமது கான் இயக்குகிறார். பெரோஸ் நாடியாவாலா தயாரிக்கிறார். இப்படத்தில் அபிஷேக் பச்சனும், ஜான் ஆபிரஹாமும் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர்கள் இப்படத்திலிருந்து விலகிவிட்டனர். மேலும் அக்ஷ்ய் குமார் நடிப்பதும் இழுபறியில் ...

துல்கரின் ஜோடியானார் '3 இடியட்ஸ்' ஒளிப்பதிவாளர் மகள்..!

Posted:

பிரபல இயக்குனர் (தமிழில் 'அன்வர்' புகழ்) அமல் நீரத் டைரக்சனில் துல்கர் சல்மான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் கதாநாயகியாக ஒப்பந்தமான அனு இம்மானுவேல், சில நாட்கள் படப்பிடிப்பிற்கு பிறகு அதிரடியாக மாற்றப்பட்டு, அதன்பின் புதிய கதாநாயகியாக கார்த்திகா முரளிதரன் என்கிற புதுமுகம் ...

கேரளாவில் வரவேற்பை பெற்ற அல்லு அர்ஜுனின் 'யோதாவு'..!

Posted:

கேரள தியேட்டர்களில் தமிழ் நடிகர்களின் படங்கள் எளிதாக ஊடுருவிச்சென்று கோலோச்சுகின்றன. அவ்வளவு ஏன்..? அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸானால் முன்னணி மலையாள நடிகர்களே தங்களது படங்களின் ரிலீஸை தள்ளி வைத்து விடுகிறார்கள்... நிலைமை இப்படி இருக்க, இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன் என்கிற ...

தெலுங்கு படத்திற்காக மொட்டை தலையுடன் ஜெயராம்..!

Posted:

மலையாளத்தில் இருந்து ஒரு வெள்ளோட்டமாக இயக்குனர் விக்ரமால் தமிழுக்கு 'கோகுலம்' படம் மூலம் அறிமுகமானார் நடிகர் ஜெயராம்.. மலையாளத்தைப்போல அவருக்கு தமிழும் செட்டாகிவிட கடந்த 22 வருடங்களாக தமிழிலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார் ஜெயராம்.. ஆனால் ஏனோ இன்னும் தெலுங்கில் ஒரு படம் கூட நடிக்கவில்லை ஜெயராம்.. அதில் அவருக்கு ...

நிஜ காதல் ஜோடிகளான சீரியல் ஜோடிகள்

Posted:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'ஆண்டாள் அழகர்' தொடர் தற்போது 'பகல் நிலவு' என்ற பெயரில் அதன் இரண்டாம் பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இளம் தலைமுறை காதலர்களாக நடிப்பவர்கள் அன்வரும், சமீராவும். சீரியலில் சீரியசாக காதலிக்கும் இவர்கள் இருவரும் நிஜத்திலும் காதலர்களாகி விட்டார்கள்.

தெலுங்கு சீரியலில் ...

ஹீரோயின் ஆனார் நிவின்பாலி தங்கை

Posted:

மலையாள படங்களில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு தங்ககையாக நடித்து வந்தவர் அஞ்சு குரியன். குறிப்பாக 'நேரம்', 'பிரேமம்' படங்களில் நிவின் பாலி தங்கையாக நடித்தார். தற்போது அவர் 'சென்னை 2 சிங்கப்பூர்' என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார்.

கேரளாவைச் சேர்ந்த அஞ்சு குரியன் கட்டிடக்கலையில் பட்டம் பெற்றவர். மாடலிங் ...

கன்னட படத்தில் அரவிந்த்சாமியை காப்பி அடிக்கும் ஷாம்

Posted:

அரவிந்த்சாமி நீண்ட இடைவெளிக்கு பிறகு 'தனி ஒருவன்' படத்தில் ஸ்டைலிஷான வில்லன் கேரக்டரில் நடித்தார். அதேபோன்ற ஒரு ஸ்டைலிஷான வில்லன் கேரக்டரில் கன்னட படம் ஒன்றில் ஷாம் நடிக்கிறார். 'சாந்து ஸ்ட்ரைட் பார்வேர்ட்' என்ற இந்தப் படத்தை மகேஷ் ராவ் இயக்குகிறார். யாஷ் ஹீரோவாகவும், ராதிகா பண்டிட் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். மஞ்சு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™