Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ரஜினியுடன் 2.ஓ-வில் நடிக்காதது ஏன்.? - கமல்

Posted:

எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ரஜினி - ஷங்கர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் 2.ஓ. எந்திரன் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் அக்ஷ்ய், எமிஜாக்சன் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாய் தயாரித்து வருகிறது. இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் ...

விஜய் படத்திற்கு இணை கதாசிரியரான ஹாலிவுட் தயாரிப்பாளர்

Posted:

கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், சைவம்... என தன்னுடைய சிறப்பான எழுத்தாலும், இயக்கத்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருபவர் இயக்குனர் விஜய். தற்போது பிரபுதேவா, தமன்னா, சோனுசூட் ஆகியோரை வைத்து DEVI(L) என்னும் படத்தை இயக்குகிறார். சென்ட்டிமென்ட், காமெடி, காதல், அதிரடி என அனைத்து வகை படங்களிலும் வெற்றி கண்ட ...

அஜய் தேவகன் பட போஸ்டருக்கு எதிராக வழக்கு..!

Posted:

பாலிவுட் சினிமா விவகாரங்களை மட்டும் கண்கொத்தி பாம்பாக கவனித்து வருவார்கள் இந்து மத உணர்வாளர்கள்.. அப்படி இப்படி ஏதாவது தங்களது மத உணர்வுகளை புண்படுத்துவதாக தோன்றினால் அவ்வளவுதான்.. அப்படத்தை உண்டு இல்லை என ஆக்கி விடுவார்கள்.. கடந்த வருடத்திற்கு முன்பாக ஆமிர் கான் நடித்த பிகே படத்தில் இந்து மதம், கடவுள், ஆன்மிகம் இவற்றையெல்லாம் ...

படப்பிடிப்பு விபத்து குறித்து ரானா விளக்கம்

Posted:

ஒரு மாத விடுமுறைக்கு பின்னர் பாகுபலி படக்குழு அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பில் மீண்டும் தீவிரமாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ்,ரானா,அனுஷ்கா,தமன்னா உள்ளிட்டோர் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர். தற்போது போர் காட்சிகளுக்கான ...

அக்ஷ்ய், குறைத்து மதிப்பிடப்பட்ட ஒரு நடிகர் - இலியானா

Posted:

தென்னிந்திய படங்களில் அசத்தி வந்த நடிகை இலியானா, சமீபகாலமாக பாலிவுட்டிலேயே முகாமிட்டுள்ளார். தற்போது அவர் நடிகர் அக்ஷ்ய் குமாருடன் 'ருஸ்டம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் முடிந்தது. இந்நிலையில் அக்ஷ்ய் குமாருடன் நடித்த அனுபவம் குறித்து இலியானா கூறியிருப்பதாவது... ''அக்ஷ்ய் குமாருடன் ...

என்.டி.ஆருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்னை புறப்பட்ட ஜூனியர் என்.டி.ஆர்

Posted:

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் பிரல தெலுங்கு நடிகருமான மறைந்த என்.டி.ராமா ராவ் அவர்களின் பிறந்த தினம் நாளை(மே 28) அனுஷ்டிக்கப்படுகின்றது. என்.டி.ஆரின் குடும்ப உறுப்பினர்களும், டோலிவுட் நடிகர்களும் அவரது நினைவிடத்தில் நாளை அஞ்சலி செலுத்தவுள்ளனர். இந்நிலையில் என்.டி.ஆரின் பேரனும் நடிகருமான ஜூனியர் என்.டி.ஆர் இன்றே என்.டி.ஆரின் ...

என் படங்களுக்கு எதிர்மறையான தலைப்பு தானாக அமைகிறது - விஜய் ஆண்டனி

Posted:

இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி, நான் படத்தின் மூலம் நடிகராகவும் அவதரித்தார். தன்னுடைய வித்தியாசமான கதையம்சத்தினாலும், தனித்துவமான நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்து வரும் விஜய் ஆண்டனி, சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக, மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி ...

மாபியா தலைவியாக நடிக்கும் ஐஸ்வர்யாராய்.?

Posted:

'நீர்ஜா' எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் ராம் மாத்வானி, அடுத்தப்படியாக டச்சு டிவியில் வெளியான பெனோஷா என்ற மாபியா கதையை மையமாக வைத்து பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் கதைப்படி மாபியாவின் தலைவன் படுகொலை செய்யப்பட அந்த கூட்டத்திற்கு அவரது மனைவி தலைவராக பொறுப்பேற்கிறார். இப்படத்தில் அந்த மனைவி ...

பிரம்மோற்சவம் அதிர்ச்சி தோல்வி : வருத்தத்தில் மகேஷ் பாபு

Posted:

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் ஸ்ரீமந்துடு எனும் வெற்றி படத்திற்கு பின்னர் நடித்த பிரம்மோற்சவம் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்து தோல்வி அடைந்துள்ளது மகேஷ் பாபு உள்ளிட்ட படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தில் இருந்த லாஜிக் ஒட்டைகளும், திரைக்கதையின் நீளமும் படத்தின் தோல்விக்கு ...

அ.ஆ புரமோஷனில் பிசியான சமந்தா..

Posted:

பிரம்மோற்சவம் படத்திற்கு பின்னர் சமந்தா நடிப்பில் வெளிவரவிருக்கும் தெலுங்கு திரைப்படம் அ.ஆ. நிதினுடன் சமந்தா இணைந்து நடித்துள்ள அ.ஆ எனும் காதல்கதையம்சம் கொண்ட படத்தை இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். இப்படம் ஜுன் 2ல் திரைக்கு வரவுள்ளது. ஹரிக்கா & ஹாசினி தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ...

யதார்த்த படங்களை ரசிகர்கள் ஏற்பது மகிழ்ச்சி - அக்ஷ்ய்!

Posted:

சமீபகாலமாக கமர்ஷியல் படங்களை காட்டிலும் யதார்த்த படங்கள் தான் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெறுகின்றன. இது நல்ல விஷயம் என்கிறார் அக்ஷ்ய் குமார். அக்ஷ்ய் குமார் நடிப்பில் தற்போது 'ஹவுஸ்புல்-3' படம் வெளிவர இருக்கிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார் அக்ஷ்ய்.

அப்போது நிகழ்ச்சி ஒன்றில் அக்ஷ்ய் ...

அடுத்த படத்தை துவங்கிய கல்யாண் ராம்

Posted:

பட்டாஸ் படப்புகழ் கல்யாண் ராம் இறுதியாக நடித்த ஷேர் எனும் திரைப்படம் தோல்வியைத் தழுவியது. இதனால் தனது அடுத்த படத்தில் கவனமாக இருந்த கல்யாண் ராம் ஆக்ஷன் கதைகளுக்கு பெயர்போன இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் இணைந்துள்ளார். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் கல்யாண் ராம் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று(மே 26) முதல் ...

“மோகன்லாலின் நட்பு கிடைத்தது என் பாக்கியம்” ; முகேஷ் நெகிழ்ச்சி.!

Posted:

சமீபத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, தனது பேஸ்புக் பக்கத்தில் நன்றிக்கான பதிவு ஒன்றை இட்டார்.. அதில் நட்பு தான் என்னுடைய பலமும் பலவீனமும் என்று கூறிய அவர், இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு காரணமும் நட்புதான் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவை தொடர்ந்து அடுத்த நாளே மலையாள நடிகர் ...

துல்கர் படத்தை பாராட்டிய அனுராக் காஷ்யப்..!

Posted:

சமீபத்தில் வெளியான துல்கர் சல்மான் நடித்த 'கம்மட்டிப்பாடம்' படத்தை மலையாள திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில் பாலிவுட்டின் மிகப்பெரிய இயக்குனரும் தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப்பும் கூட பாராட்டியுள்ளது ஆச்சர்யப்பட வைக்கிறது. சமீபத்தில் இந்தப்படத்தை பார்த்த அனுராக் காஷ்யப், "கம்மட்டிப்பாடம் மிகச்சிறந்த ...

கெளரி ஷிண்டே - ஷாரூக் படம் செப்.30-ல் ரிலீஸ்

Posted:

'தில்வாலே', 'பேன்' என தொடர்ச்சியாக தோல்வி படங்களை கொடுத்துள்ள ஷாரூக்கான், அடுத்தப்படியாக 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தை இயக்கிய கெளரி ஷிண்டே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாரூக்கான் ஜோடியாக ஆலியா பட் நடிக்கிறார். கரண் ஜோகர் தயாரிக்கிறார். இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை, புரொடக்ஷ்ன்ஸ் 51 என்ற பெயரிலேயே ...

பாலிவுட் நடிகர்கள் மம்முட்டி போல் ஆக முடியாது ; கரீனா கபூர்..!

Posted:

பாலிவுட் நடிகைகளில் கனவுக்கன்னிகளில் ஒருவராக கோலோச்சிய கரீனா கபூர் பாலிவுட் நடிகர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு மலையாள நடிகரான மெகாஸ்டார் மம்முட்டியை ஹேண்ட்சம் நடிகர் என்கிற ரீதியில் பாராட்டியுள்ளது மம்முட்டி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.. நடிகர்களில் 65 வயது ஆனாலும் கூட, இப்போதும் 35 வயது இளைஞரை போன்று காட்சியளிப்பவர் ...

இன்று 7 படங்கள் ரிலீஸ்...!

Posted:

சட்டசபை தேர்தலால் கடந்த ஒரு மாதமாக டல் அடித்த தமிழக தியேட்டர்கள் இந்தவாரம் முதல் மீண்டும் களை கட்டும் என தெரிகிறது. அதை மெய்பிக்கும் வகையில் வாரம் குறைந்தது மூன்று முதல் ஐந்து படங்களை ரிலீஸ் செய்யும் தமிழ் சினிமா, இந்தவாரம் வெள்ளிக்கிழமையான இன்று(மே 27ம் தேதி) 7படங்களை ரிலீஸ் செய்கிறது. இதில் சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' படம் ...

திருநெல்வேலி கதைக்களத்தில் நடிக்கும் விஜய்!!!

Posted:

கமல் நடித்த, பாபநாசம் படம் திருநெல்வேலி கதைக்களத்தில் உருவானதை அடுத்து, தற்போது, பரதன் இயக்கத்தில் விஜயின், 60வது படமும், திருநெல்வேலியில் நடக்கும் கதையில் படமாகி வருகிறது. இப்படத்தில் ஜெகபதிபாபு, மைம் கோபி, டேனியேல் பாலாஜி, ஹரிஸ் உத்தமன் மற்றும் சரத் லோகித்ஸ்வா என, ஐந்து வில்லன்கள், விஜயுடன் மோதுகின்றனர். மேலும், முதன்முறையாக ...

கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் - ராதிகா ஆப்தே!

Posted:

அவ்வப்போது, ஆங்கில புத்தகங்களின் அட்டைப் படங்களில் கவர்ச்சி போஸ் கொடுத்து ஸ்ருதிஹாசன் கலக்கி வருவதைப் போன்று, கபாலி படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள, ராதிகா ஆப்தேவும், ஆங்கில புத்தகங்களின் அட்டைப் படத்திற்கு படுகவர்ச்சியான போஸ் கொடுத்து, இந்திய இளசுகளை அதிர வைத்து வருகிறார். போகிற போது பொறி தட்டினதை போல!
— ...

நயன்தாரா வாய்ப்பை தட்டிப்பறித்த சமந்தா!

Posted:

மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கியிருக்கும் நயன்தாரா, பாலகிருஷ்ணாவின் நூறாவது படத்தில், தற்போது, நடித்து வருகிறார். இதையடுத்து, சிரஞ்சீவியின், 150வது படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால், அப்படம், விஜய் நடித்த, கத்தி படத்தின் ரீ - மேக் என்பதால், தமிழில், கத்தி படத்தில் நடித்த சமந்தா, சிரஞ்சீவியை சந்தித்து, 'கத்தி தமிழ் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™