Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஷாரூக்கிற்கு மிகப்பெரிய தோல்விப்படம் 'ஃபேன்'

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாரூக்கான். இவரது நடிப்பில் சிலவாரங்களுக்கு முன்னர் வெளியான படம் 'ஃபேன்'. ஷாரூக்கான் இரண்டு வேடங்களில் நடித்த இப்படத்தை மனீஷ் சர்மா இயக்கியிருந்தார். ஷாரூக்கானுக்கு இப்படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்துள்ளது. இப்படம் வெளியான இதுநாள் வரை சுமார் ரூ.85 கோடி தான் வசூலித்திருக்கிறது. இன்னும் ஓரிரு ...

ஹாலிவுட் செல்ல விரும்பவில்லை - நவாசுதீன் சித்திக்

Posted:

சமீபகாலமாக பாலிவுட் நடிகர்கள், ஹாலிவுட் செல்வது அதிகமாகி வருகிறது. அந்தவகையில், நடிகர் நவாசுதீன் சித்திக்கும் இப்போது ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். அவர் நடித்துள்ள 'லையன்' படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாக இருக்கிறது. ஹாலிவுட் என்ட்ரி பற்றி நவாசுதீன் கூறியுள்ளதாவது... ''சமீபகாலமாக நடிகர்கள் ஹாலிவுட் செல்வதை ...

ஹீரோவாகவும், காமடியனாகவும் நடிப்பேன் - வடிவேலு

Posted:

மருது படத்தை தொடர்ந்து விஷால் கமிட்டான படம் ''கத்திச்சண்டை''. சுராஜ் இயக்கும் இப்படத்தில் முதன்முறையாக விஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்து வந்த வடிவேலு, இப்படத்தின் மூலம் மீண்டும் காமெடியனாக என்ட்ரி கொடுக்கிறார். கூடவே சூரியும் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை சென்னையில் சிறப்பாக ...

மகளை புகழும் அனில்கபூர்

Posted:

பாலிவுட் நடிகர் அனில்கபூரின் வாரிசு சோனம் கபூர். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கியுள்ள சோனம்கபூர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான படம் 'நீர்ஜா'. விமானப்பணிப்பெண் நீர்ஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானதுடன், சோனம்கபூரின் நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது. ...

லவ் குருவாக நடிக்கவில்லை - ஷாரூக்

Posted:

ஷாரூக்கான் நடிப்பில் வெளியான தில்வாலே-யும் சரி, அதன்பின்னர் வெளிவந்த ஃபேன் படமும் சரி, இரண்டுமே சரிவர போகவில்லை. இப்படத்திற்கு பிறகு ஷாரூக், ரயீஸ் என்ற படத்தில் தாதாவாக நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதனிடைய ரயீஸ் படத்தை தொடர்ந்து ஷாரூக்கான் கெளரி ஷிண்டே படத்தில் லவ் குருவாக நடிக்கப்போவதாக செய்தி வந்தது. ...

நாங்கள் செய்யத் தவறியதை செய்த வீரர் விஷால்: கமல் பாராட்டு

Posted:

நாற்பது ஆண்டுகளாக நாங்கள் செய்ய தவறியதை செய்த வீரர் விஷால் என்று பெப்ஸி விழாவில் விஷாலுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்தார். இது பற்றிய விவரம் வருமாறு: உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்ஸி) சார்பில் சிறப்பு மேதினவிழா கொண்டாடப்பட்டது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு ...

சிக்கலில் ஷாருக் படம்: தாதா மகன் கோர்ட்டில் வழக்கு

Posted:

பாலிவுட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும், பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின், ரயீஸ் திரைப்படம் வெளியாவதை எதிர்த்து, நிஜ தாதாவின் மகன், 101 கோடி ரூபாய் நஷ்ட
ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்ததை அடுத்து, சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் எக்செல் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களுடன் இணைந்து, நடிகர் ஷாருக் ...

'ரீ-லோடடு'க்கு தயாரான சித்தார்த், ஜாக்குலின்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகரான சித்தார்த் மல்கோத்ரா, பார் பார் தேகோ என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார். அடுத்தப்படியாக அவர் பேங் பேங் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இதில் அவருடன் ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்க இருக்கிறார். ராஜ் மற்றும் டிகே இயக்கும் இப்படத்திற்கு 'ரீ-லோடடு' என்று பெயர் ...

''கபாலி, பாகுபலிக்குப் பிதா...'' - 'கபாலி' டீசரைப் பாராட்டிய பிரபலங்கள்

Posted:

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான 'கபாலி' டீசரைத் திரையுலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்களும் பாராட்டியுள்ளார்கள். திரையுலகத்தில் இது போன்ற படங்கள் வந்தால்தான் அது அவர்களுக்கும் ஒரு எனர்ஜியாக இருக்கும் என்பது மட்டும் புரிகிறது.

ராதிகா ஆப்தே (கபாலி நாயகி) : சிறந்த மனிதர்... ரஜினிகாந்த்... ...

சூர்யாவுடன் நான் நடிப்பது ஆச்சர்யமாக உள்ளது!- சமந்தா

Posted:

தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழில் 'மாஸ்கோவின் காவிரி', 'பாணா காத்தாடி', 'விண்ணைத்தாண்டி வருவாயா' உள்பட சில படங்களில் நடித்து விட்டு தெலுங்கிற்கு சென்றார். அதையடுத்து சூர்யா நடித்த அஞ்சான் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். அதோடு அந்த படத்தில் டூ-பீஸ் நடிகையாக உருவெடுத்து இளைஞர் ...

சத்தியமா மே 20 வரோம்... பாண்டியராஜ்:

Posted:

வாலு படத்தை அடுத்து சிம்பு நடிக்க கமிட்டான படம் இது நம்ம ஆளு. பசங்க பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் வல்லவனுக்குப்பிறகு மீண்டும் நயன்தாரா சிம்புவுடன் டூயட் பாடியிருக்கிறார். கூடவே ஆண்ட்ரியாவும் நடித்துள்ளார். சிம்புவின் தந்தை டி.ஆர். தயாரித்துள்ள இந்த படத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ...

2.ஓவில் மீண்டுமொரு அதிரடி வில்லன்!

Posted:

பாலிவுட்டின் முன்னணி வில்லன்களில் ஒருவர் அடில் உசைன். இந்தி மட்டுமின்றி நிறைய ஆங்கில படங்களிலும் நடித்துள்ள இவர், பெங்காலி, அசாம் போன்ற மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா நடித்த யட்சன் படத்தில் நடித்தார். அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்த நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி ...

சின்னத்திரை நடிகர்களின் தற்கொலையை தடுக்க புதிய முயற்சி!

Posted:

சின்னத்திரை நடிகர்கள் போதுமான வருமானம் இல்லாமல் மற்றும் குடும்ப பிரச்சினைகள் காரணமாக சமீபகாலமாக தற்கொலைகளில் ஈடுபட்டு வருவது நடிகர் - நடிகைகள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதனால் இந்த தற்கொலைகளுக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று அனைவருமே குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று சென்னையிலுள்ள ...

50 லட்சம் ஹிட்ஸ் : கபாலி டீசர் 24 மணி நேரத்திய சாதனைகள்

Posted:

யு டியூப் வீடியோ இணைய தளம் கூட தன்னுடைய வீடியோ வரலாற்றில் இப்படி ஒரு ஹிட்ஸைக் கண்டிருக்குமா என்பது சந்தேகம்தான். இந்தியத் திரையுலகில் பொதுவாகவே பல நூறு கோடிகளை கடக்கும் ஹிந்தித் திரையுலகத்தை விட, தென்னிந்தியாவில் பெரிய திரையுலகமான ஹிந்தித் திரையுலகத்தை விட, தமிழ்த் திரையுலகத்தில் இந்த டீசர், டிரைலர்கள் ஏற்படுத்தும் சாதனை ...

மனிதனில் ஹாரிஸ், சந்தானம் இல்லாது ஏன்.? - உதயநிதி

Posted:

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹீரோவாக நடித்தபோது சந்தானத்தை முழுமையாக நம்பித்தான் களமிறங்கினார் உதயநிதி. அதேபோல், ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் தனக்கு பெரிய பலமாக இருக்கும் என்றும் நம்பினார். அந்த வகையில், அவரது நம்பிக்கை வீண்போகாத அளவுக்கு ஹாரிஸ்ஜெயராஜ், சந்தானம் இணைந்த உதயநிதி படங்கள் அவருக்கு கைகொடுத்தன. அதனால் எனது ஒவ்வொரு ...

இந்தியா - பாக்., பிரச்னையை மையப்படுத்தி 'கருடா' கதை

Posted:

விஜயகாந்த் நடித்த பெரும்பாலான ஆக்சன் படங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை துரத்தி துரத்தி வேட்டையாடுவது போல்தான் நடித்திருப்பார். இந்தியாவிற்குள் அத்து மீறி நுழைந்த தீவிரவாதிகள் மற்றும் எல்லையில் ஆக்ரமிப்பு செய்யும் தீவிரவாதிகள் என அவர்களை பிடித்து துவம்சம் செய்து வருவதைதான் பெரிய டிரண்டாக வைத்து வந்தார் விஜயகாந்த். அந்த ...

கபாலி கேரக்டருக்கு ஸ்டைல் உருவாக்கிய ரஜினி!

Posted:

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படத்தின் டீசர் நேற்று வெளியாகி மிகப்பெரிய அளவில் டிரண்டாகியிருக்கிறது. அதில் ரஜினி பேசியுள்ள டயலாக் மற்றும் அவரது இரண்டுவிதமான கெட்டப்புகள் ரசிகர்களை கவர்ந்து வருவதால் கபாலி படத்துக்கு பெரிய அளவில் ஓப்பனிங் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் கபாலி டீசருக்கு ...

பூனம் பாஜ்வாவுக்கு திருமணமாகி விட்டதா?

Posted:

ஹரி இயக்கத்தில் பரத் நடித்த 'சேவல்' படத்தில் தமிழுக்கு வந்தவர் பூனம் பாஜ்வா. அதையடுத்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்தார். ஆனால், அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் மார்க்கெட்டில் பின்தங்கியே இருந்து வந்த பூனம்பாஜ்வா, பின்னர் கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்காமல் ஆம்பள, ...

அஜித் படத்தில் நடிக்கவிடாமல் தடுத்த சனுஷாவின் தம்பி..!

Posted:

கடந்த வருடம் அஜித் நடிக்க சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் 'வேதாளம்' படம் வெளியானது.. படத்தில் கதாநாயகியாக நடித்த ஸ்ருதிஹாசனை விட, அஜித்தின் தங்கையாக நடித்த லட்சுமி மேனனுக்கே நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பகட்டத்தில் இருந்தபோது அஜித்தின் தங்கையாக நடிக்க ஸ்ரீ திவ்யா, நித்யா மேனன் என சில ...

மீண்டும் படம் முழுவதும் வேட்டி அணிந்து நடிக்கிறார் துல்கர் சல்மான்..!

Posted:

இதுநாள் வரை ரசிகர்கள் ஸ்டைலிஷாக பார்த்து பழகிய துல்கர் சல்மான் படம் முழுவதும் வேட்டி அணிந்தபடி வந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் லுக் கொடுக்க உள்ளார். இதற்கு முன் 'ஞான்' மற்றும் சார்லி' ஆகிய படங்களில் வேட்டி கட்டி அவர் நடித்திருந்தாலும் இதில் கிராமத்தில் உள்ள படித்த இளைஞனாக வருவதால் படம் முழுவதும் வேட்டி தான் அணிகிறாராம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™