Cinema.tamil.com |
- ஜெ., மீண்டும் முதல்வராக திருப்பதியில் நமீதா பிரார்த்தனை
- புலியுடன் நடித்த பரவசத்தில் மோகன்லால்..!
- ரூ.1 கோடி நிதி : சொன்ன வாக்கை காப்பாற்றிய லைகா
- '24'-ம்... சூர்யாவின் நன்றி கடிதமும்...!
- அஜித்துக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள்
- விஷ்ணு விஷாலின் ஜூன் மாத சென்ட்டிமெண்ட்
- ரோஷன் ஆண்ட்ரூஸ் படத்தில் இருந்து பிருத்விராஜ் விலகினார்..!
- ரிலீஸ் தேதி விஷயத்தில் மம்முட்டி படம் சாதனை..!
- மாற்று திறனாளி குழந்தைகளுக்கு சுப்ரீம் சிறப்பு திரையிடல்
- பேய் படத்தில் நடிக்கும் அல்லரி நரேஷ்
- “ஜனதா கேரேஜ்”-ல் ஜூனியர் என்.டி.ஆரின் ஜூனியர்
- வெற்றியை கொண்டாடியது கிடையாது : ஷாரூக்கான்
- ரவி தேஜாவுடன் இணையும் அணில் ரவிபுடி
- வில்லனுடன் குளியல் போட்ட ஹீரோயின் : 'அந்தமான்' கப்பலில் நடந்த கலவரம்
- சம்பளத்தை உயர்த்தவே சமந்தா ஓய்வு.?
- கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு செல்லும் “பாகுபலி”
- திருட்டு விசிடி-யை எதிர்த்து மீண்டும் களமிறங்கும் விஷால்
- மீண்டும் சரித்திர படம் இயக்கும் சஞ்சய் லீலா பன்சாலி
- வித்யாபாலன் கருத்து - சித்தார்த் ராய் கபூர் அப்செட்
- அவாரா பாகல் தீவானா-2வை தயாரித்து, இயக்கும் அகமதுகான்
| ஜெ., மீண்டும் முதல்வராக திருப்பதியில் நமீதா பிரார்த்தனை Posted: தமிழ் சினிமா ரசிகர்களை மச்சான்ஸ் என்று செல்லமாக அழைத்து, அவர்களை தன் பக்கம் இழுத்தவர் நடிகை நமீதா. சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்த நமீதாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக படவாய்ப்புகள் இல்லை. இந்தச்சூழலில் சமீபத்தில் தன்னை அதிமுக.,வில் இணைத்து கொண்டார் நமீதா. திருச்சியில் நடந்த அதிமுக., பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா ... |
| புலியுடன் நடித்த பரவசத்தில் மோகன்லால்..! Posted: மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் இதுவரை இல்லாத அளவு மிகப்பிரமாண்டமான படமாக உருவாகியுள்ளது 'புலிமுருகன்' படம். வழக்கமாக ஒரு படத்திற்கு 50 நாட்களுக்குள்ளாக மட்டுமே கால்ஷீட் ஒதுக்கும் மோகன்லால் இந்தப்படத்திற்காக 115 நாட்கள் ஒதுக்கி நடித்திருக்கிறார் என்றால் படத்தின் பிரமாண்டமும் மோகன்லாலின் ஈடுபாடும் எத்தகையது என்பதை ... |
| ரூ.1 கோடி நிதி : சொன்ன வாக்கை காப்பாற்றிய லைகா Posted: லைக்கா புரொடக்ஷன்ஸும், ராஜ் கமல் ஃபிலிம்ஸும் இணைந்து தயாரிக்கும் படம் 'சபாஷ் நாயுடு'. இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றபோது நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்டுவதற்கு கமல்ஹாசன் இரண்டரை லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். கமல்ஹாசனுடன் படத்தயாரிப்பில் இணைந்துள்ள லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் ... |
| '24'-ம்... சூர்யாவின் நன்றி கடிதமும்...! Posted: சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரிப்பில் விக்ரம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள '24' படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியானது. இப்படத்தில் மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருப்பதோடு ஐந்துவிதமான கெட்அப்களிலும் தோன்றியுள்ளார். '24' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு ... |
| அஜித்துக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் Posted: 'வேதாளம்' படத்தின் அபரிமிதமாக வெற்றிக்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்தை 3வது முறையாக இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் சிவா. சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்தை இயக்க சிவாவுக்கு ஆறு கோடி சம்பளம் என்ற தகவல் அடிபடுகிறது. வேதாளம் படத்திற்கு இசையமைத்த அனிருத் ரவிச்சந்திரனே இப்படத்துக்கும் ... |
| விஷ்ணு விஷாலின் ஜூன் மாத சென்ட்டிமெண்ட் Posted: சினிமாவே சென்ட்டிமெண்ட் உலகம்தான். எப்பேற்பட்டவராக இருந்தாலும் சென்ட்டிமெண்ட்டுக்கு விரோதமான காரியத்தை செய்ய மாட்டார்கள். இதற்கு விஷ்ணு விஷாலும் விதிவிலக்கில்லை. அவர் கதாநாயகனாக நடித்து, தயாரித்துள்ள 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தின் இறுதிகட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. 'வெள்ளக்கார ... |
| ரோஷன் ஆண்ட்ரூஸ் படத்தில் இருந்து பிருத்விராஜ் விலகினார்..! Posted: உண்மையில் இது ஷாக்கிங்கான செய்திதான்.. காரணம் மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ், பிருத்விராஜ் இருவருக்குமான நட்பு அப்படிப்பட்டது. எஸ்.. ஜோதிகாவை வைத்து 36 வயதினிலே படத்தை இயக்கிய அதே ரோஷன் ஆண்ட்ரூஸ் தான்.. கடந்த 2013ல் பிருத்விராஜ் நடித்து மலையாளத்தில் வெளியான மும்பை போலீஸ் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்தப்படத்தில் ராஸ்கல் ... |
| ரிலீஸ் தேதி விஷயத்தில் மம்முட்டி படம் சாதனை..! Posted: புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது இன்னும் ரிலீசாகாத மம்முட்டி நடித்த 'ஒயிட்' திரைப்படம்.. வியாபார சாதனை, யூ டியூப் டீசர் சாதனை என்றெல்லாம் எண்ணிவிடவேண்டாம். அதாவது அவ்வப்போது ரிலீஸ் தேதியை அறிவித்து அதன்பின் அடிக்கடி அதை மாற்றுவதில் தான் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது இந்தபடம்.. இத்தனைக்கும் கடந்த வருடம் மம்முட்டி நடித்த ... |
| மாற்று திறனாளி குழந்தைகளுக்கு சுப்ரீம் சிறப்பு திரையிடல் Posted: |
| பேய் படத்தில் நடிக்கும் அல்லரி நரேஷ் Posted: நகைச்சுவை நாயகனாக டோலிவுட்டில் வலம் வரும் அல்லரி நரேஷின் சமீபத்திய படங்கள் யாவும் சுமார் ரகமாக அமைந்ததால், ஹிட் வேண்டி ஹாரர் காமெடி படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் அல்லரி நரேஷ். இதற்காக "மா இன்டுலு உன்டி டெய்யம் நாகெந்துகு பயம்" புதிய படதலைப்பையும் அல்லரி நரேஷ் பதிவு செய்துள்ளார். பி.வி.எஸ்.என் தயாரிப்பு நிறுவனத்தார் ... |
| “ஜனதா கேரேஜ்”-ல் ஜூனியர் என்.டி.ஆரின் ஜூனியர் Posted: ஜூனியர் என்.டி.ஆர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து ஜனதா கேரேஜ் எனும் படத்தில் நடித்து வருகின்றார். இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகின்றது. ஜூனியர் என்.டி.ஆர் தனது மகன் அபிராமை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வந்து படக்குழுவினருக்கு இன்ப ... |
| வெற்றியை கொண்டாடியது கிடையாது : ஷாரூக்கான் Posted: நான் ஒருபோதும் வெற்றியை கொண்டாடியது கிடையாது என ஷாரூக்கான் தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாரூக்கான், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வருகிறார். நடிப்பு, தயாரிப்பு என பயணித்து வரும் ஷாரூக், சமீபத்தில் மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.... டில்லியில் ... |
| ரவி தேஜாவுடன் இணையும் அணில் ரவிபுடி Posted: பட்டாஸ் எனும் அதிரடி ஆக்ஷன் படத்தின் வாயிலாக டோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர் அணில் ரவிபுடி இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த சுப்ரீம் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. விமர்சக ரீதியாகவும் இப்படத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கும் அணில் ரவிபுடி அடுத்ததாக மாஸ் மகாராஜா ... |
| வில்லனுடன் குளியல் போட்ட ஹீரோயின் : 'அந்தமான்' கப்பலில் நடந்த கலவரம் Posted: சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படம் அந்தமான். கதாநாயகனாக ரிச்சர்ட், கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார்கள். இவர்களுடன் வையாபுரி, சாம்ஸ், மீரா கிருஷ்ணன், அறிமுக வில்லன் கண்ணதாசன், முத்துக்காளை, சாம்ஸ், நெல்லை சிவா, போன்டா மணி, கிரேன் மனோகர், சிசர் மனோகர், லொள்ளுசபா ... |
| சம்பளத்தை உயர்த்தவே சமந்தா ஓய்வு.? Posted: தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக இருப்பவர் சமந்தா. தற்போது ஒரே ஒரு தெலுங்குப் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழில் 'வட சென்னை' படத்தில் மட்டுமே ஒப்பந்தம் ஆகியுள்ளார். தொடர்ந்து இரு மொழிகளிலும் இடைவிடாமல் நடித்து வருவதால் கொஞ்ச நாளைக்கு புதிய படங்கள் எதிலும் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். ... |
| கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு செல்லும் “பாகுபலி” Posted: இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் டோலிவுட்டில் தயாரான பாகுபலி படம் வசூலிலும், விமர்சக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பெருமை தேடி தந்த பாகுபலி படம் தற்போது மிகவும் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது படக்குழுவினர் மட்டுமல்லாது ரசிகர்களையும் உற்சாகத்தில் ... |
| திருட்டு விசிடி-யை எதிர்த்து மீண்டும் களமிறங்கும் விஷால் Posted: தமிழ்த் திரையுலகிம் கடந்த சில வருடங்களாகவே திருட்டு விசிடி-யால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. படம் வெளிவந்த அன்றே இணையங்களில் திருட்டுத்தனமாக படங்களை வெளியிட்டு விடுகிறார்கள். அடுத்த சில நாட்களில் அந்த திருட்டு விசிடிக்கள் வீதிக்கும் வந்துவிடுகிறது. காவல் துறை கடும் அடக்குமுறையைக் கையாண்டால் அந்த திருட்டு விசிடிக்களை ... |
| மீண்டும் சரித்திர படம் இயக்கும் சஞ்சய் லீலா பன்சாலி Posted: கடந்தாண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றதுடன், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு தேசிய விருதையும் பெற்று தந்த படம் பாஜிராவ் மஸ்தானி. இப்படத்திற்கு பிறகு பன்சாலியின் அடுத்தப்படம் பற்றிய கேள்விகள் அதிகரிக்க தொடங்கிவிட்டது. சில மாதங்களுக்கு முன்னர், பன்சாலி ஒரு காதல் கதையை படமாக இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. ... |
| வித்யாபாலன் கருத்து - சித்தார்த் ராய் கபூர் அப்செட் Posted: பாலிவுட்டின் திறமையான நடிகைகளில் வித்யாபாலனும் ஒருவர். இவர் தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் வித்யாபாலன் கூறிய கருத்து ஒன்று சித்தார்த் ராயை அப்செட்டாக்கியுள்ளது. அப்படி என்ன சொன்னார் வித்யா.? அவர் நடித்துள்ள டீன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசும்போது, கங்கனாவிற்கு எனது ஆதரவு, ... |
| அவாரா பாகல் தீவானா-2வை தயாரித்து, இயக்கும் அகமதுகான் Posted: விக்ரம் பட் இயக்கத்தில், அக்ஷ்ய் குமார், சுனில்ஷெட்டி உள்ளிட்டோரது நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான படம் 'அவாரா பாகல் தீவானா'. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக இருக்கிறது. அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை டி-சீரிஸ் நிறுவனத்துடன் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-05-10. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |