ஈகரை தமிழ் களஞ்சியம் |
- எண்ணெய் குளியல் ஏராள நன்மைகள்!
- சோகம் இனி இல்லை , அட இனி வானமே எல்லை
- 8 கேப்டன்களை உருவாக்கிய தோனி! –
- ஈகரை நிர்வாக கவனத்திற்கு
- கோலிக்கு கேல் ரத்னா; ரஹானேவுக்கு அர்ஜுனா விருது: பிசிசிஐ பரிந்துரை
- தர்பூசணி பழம் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: அதிகாரிகள் எச்சரிக்கை
- 1079 பணியிடங்களுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணித் தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு
- பாராளுமன்ற செயலக பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா…?
- நூலகர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
- இன்று முதல் ‘அக்னி நட்சத்திரம்’ ஆரம்பம்
- வானமே எல்லை: மீனா தேவராஜன்
- வானமே எல்லை.: இரா. சுந்தரேசன்
- குஜராத்தை வீழ்த்தி டெல்லி அணி 5-வது வெற்றி
- இலவசமே...கேவலமே !
- 100 அடி உயரத்தில் இரு கோபுரங்களுக்கிடையே கட்டப்பட்ட கம்பி மீது லாவகமாக நடந்து சென்ற சாகசக்கார பெண்
- இலவசமே...பரவசமே...!!
| எண்ணெய் குளியல் ஏராள நன்மைகள்! Posted: 04 May 2016 12:59 PM PDT 'துடைச்சு வெச்ச குத்துவிளக்கு மாதிரி இருக்கா பாரேன்...' என்று சொல்வதற்கேற்ப, அந்தக் காலத்தில் பார்க்கும் அத்தனை பெண்களுமே மாசு மரு இல்லாத பொலிவுடன் பளிச்சென இருப்பார்கள். தினமும் தலைக் குளியல், வாரம் தவறாமல் எண்ணெய்க் குளியல் என குளத்தில் முங்கிக் குளிக்கும் சுகமே அலாதிதான். ஆனால், இன்றோ எங்கு பார்த்தாலும், எண்ணெய் இல்லாத தலைதான் தெரிகிறது. 'தலைவலி வரும்... ஜலதோஷம் பிடிக்கும்... முகத்தில் எண்ணெய் வடியும்... தலைமுடியை அலசுவதே கஷ்டம்...'' என்று எண்ணெய்க் குளியலைத் தவிர்த்துவிடுகின்றனர் இன்றைய ... |
| சோகம் இனி இல்லை , அட இனி வானமே எல்லை Posted: 04 May 2016 10:59 AM PDT படம் : வானமே எல்லை பாடல் : சோகம் இனி இசை : மரகத மணி பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ சோகம் இனி இல்லை அட இனி வானமே எல்லை தூரம் இனி இல்லை அட இனி வானமே எல்லை அண்டம் கண்டு வரவே சிறகுள்ளது ரெண்டு வானம் இருந்தால் அட நல்லது பாடும் பட்சி நாங்கள் வாழும் கட்சி சோகம் இனி இல்லை அட இனி வானமே எல்லை தூரம் இனி இல்லை அட இனி வானமே எல்லை — உறவுகள் வேண்டாம் உலகம் எங்கே போகலாம் இரவுகள் ... |
| 8 கேப்டன்களை உருவாக்கிய தோனி! – Posted: 04 May 2016 07:07 AM PDT - சிலர் கிங்காக இருப்பார்கள், இன்னும் சிலர் கிங் மேக்கர்களாக இருக்கிறார்கள். கிங்காகவும், கிங் மேக்கராகவும் இருக்க முடியும் என்றால், அவர் இரண்டு உலகக் கோப்பையை வென்றிருக்க வேண்டும். - இக்கட்டான சூழலில் அணியை கூலாக வெற்றிக்கு அழைத்து செல்பவராக அவர் இருக்க வேண்டும். அதற்கு அவரது பெயர் மஹேந்திர சிங் தோனியாகவும் இருக்க வேண்டும். - கிரிக்கெட் என்ற விளையாட்டு இருக்கும் காலம் வரை அதில் சிறந்த கேப்டன் பட்டியலில் தோனி முதல் வரிசையில் இருப்பார். ஹெலிகாப்டர் ஷாட் கிங், கடைசி பந்தில் ... |
| Posted: 04 May 2016 07:04 AM PDT வணக்கம் கடந்த நான்கு ஐந்து நாட்களாக ஈகரை தளத்தை திறக்கும் போது கீழ் கண்டவாறு தகவல் வந்து கொண்டிருக்கிறது, எனது கணிணியில் மட்டும் தான் வருகிறதா? தங்களுக்கும் இப்படி தோன்றுகிறதா? இது சம்பந்தமான கருத்துகளையும், முடிவுகளையும் எதிர்பார்க்கிறேன், நன்றி. |
| கோலிக்கு கேல் ரத்னா; ரஹானேவுக்கு அர்ஜுனா விருது: பிசிசிஐ பரிந்துரை Posted: 04 May 2016 06:40 AM PDT - இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலியின் பெயரை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கும், அஜிங்க்ய ரஹானேவின் பெயரை அர்ஜுனா விருதுக்கும் பரிந்துரைத்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). - ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். அது இந்த முறை கோலிக்கு கிடைக்கும்பட்சத்தில் அதை வென்ற 3-ஆவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். முன்னதாக சச்சின், மகேந்திர சிங் தோனி ஆகியோர் அந்த விருதைப் பெற்றுள்ளனர். - 4 ஆண்டுகளுக்குப் ... |
| தர்பூசணி பழம் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: அதிகாரிகள் எச்சரிக்கை Posted: 04 May 2016 06:38 AM PDT - சென்னை : சென்னை உட்பட தமிழகத்தில் கொளுத்தும் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மக்கள் நாடும் பழங்களில் தர்பூசணியும் ஒன்று. ஆனால், தர்பூசணியைப் பொருத்தவரை மக்கள் எச்சரிக்கையாக பார்த்து வாங்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: தர்பூசணி பழங்களை வாங்கும்போது அதனை முழுமையாகச் சுற்றிப் பார்த்து வாங்க வேண்டும். அதில் ஊசி போட்டது போன்ற துவாரங்கள் இருந்தாலும் பழங்களை மாற்றிவிட வேண்டும். ஏனெனில் பழங்களில் ஊசி மூலம் ... |
| 1079 பணியிடங்களுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணித் தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு Posted: 04 May 2016 06:37 AM PDT - 2016-ஆம் ஆண்டுக்கான 1079 ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்திய குடிமை பணிகளுக்கான முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. விளம்பர எண்.: 08/2016-CSP தேர்வு: UPSC Civil Service Examination-2016 மொத்த காலியிடங்கள்: 1079 ( இதில் 34 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது) வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.08.2016 தேதியின்படி 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற்பட்ட வகுப்பினர் 33 வயதுக்கு மிகாமலும், ஆதிதிராவிடர் ... |
| பாராளுமன்ற செயலக பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா…? Posted: 04 May 2016 06:35 AM PDT பாராளுமன்ற செயலகத்தில் "Cabinet Secretariat" -இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளதகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.04/2016 பணி: Senior Research Officer (Crypto) காலியிடங்கள்: 06 பணி: Senior Research Officer (S & T) காலியிடங்கள்: 06 பணி: Senior Field Officer (Tele) காலியிடங்கள்: 08 சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,400 தகுதி: பொறியியல் துறையில் CSE, ECE, EEE, Telecommunication ... |
| நூலகர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு Posted: 04 May 2016 06:34 AM PDT நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட உள்ள நூலகர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிக்கை எண்.9/2016 தேதி: 25.04.2016 பணி: Librarian in Tamil Nadu Public Service Commission (2008-2015) (Code No.2057) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,400 தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் நூலகத் துறையில் ... |
| இன்று முதல் ‘அக்னி நட்சத்திரம்’ ஆரம்பம் Posted: 04 May 2016 06:33 AM PDT - சென்னை: 'அக்னி நட்சத்திரம் என்ற கடும் கோடை காலம், இன்று துவங்கி மே, 28ம் தேதி முடிகிறது. தமிழகம் முழுவதும் இயல்பை விட, 3 டிகிரி, 'செல்சியஸ்' வெப்பம் அதிகரிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், நேற்று கூறியதாவது: தமிழகத்தில், வெப்பசலனம் மூலம், மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான சூழல் தற்போது இல்லை. அடுத்த, இரண்டு நாட்களுக்கு ஈரப்பதம் குறைந்த வெப்ப காற்று வீசும் என கணிக்கப்பட்டு ... |
| Posted: 04 May 2016 06:31 AM PDT - கடற்கரை தொட்டுத் தொட்டுத் திரும்பும் அலைகளுக்கு விட்டு விட்டு எழும்பி வரும் அலைகளுக்கு எப்போதும் கரை மட்டும் எல்லை இல்லை. – கூட்டுக்குள் இருக்கும் புழுவும் கூட்டைப் பிய்த்து முட்டைக்குள் இருக்கும் குஞ்சும் ஓட்டை உடைத்து வானவெளி வந்திடும் உலா . – வாழ்வில் துன்பங்கள் ஏற்பட்டால் துவண்டு விடலாகாது தோல்வியே எல்லைக்கோடுகள் என்று நீ சோர்ந்து விடலாகாது சூழல்களே சிறைச்சாலைகள் என்று நீ நம்பி விடலாகாது! – தலையில்கொட்டக் கொட்ட குனிந்து கொடுக்காதே வானை முட்டி முட்டித் தள்ளித்தள்ளி ... |
| Posted: 04 May 2016 06:30 AM PDT - வானமே எல்லை" என்பது எல்லையே இல்லை என்கிறது நாட்டுக்கும் வீட்டுக்கும் தன் இறக்கையை மடக்கி எல்லையாக்குகிறது.. – ஆங்கிலேயன் அடித்தான் ஒடித்தான் அடித்த வேகத்தில் கீழே விழுந்தும் அவன் கையிலிருந்த தேசியக் கொடியை அவன் வலதுகையில் ஏந்தி உயர்த்தி அவன் இரத்தம் கூட அதன் மீது படாமல் அவன் தேசீயம் காத்தான் – வானம் அவன் தேசீயப்பற்றை வாழ்த்தியது தேசப்பற்றுக்கு வானமே எல்லை சொல்லிவிட்டுச் சென்றான் குமரன்.. – அடிக்கு அடி இரத்தத்திற்கு இரத்தம் அதுவே வெறியர்கள் வைத்த இலக்கு இம்சை ... |
| குஜராத்தை வீழ்த்தி டெல்லி அணி 5-வது வெற்றி Posted: 04 May 2016 04:58 AM PDT - ராஜ்கோட், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத்துக்கு பதிலடி கொடுத்து டெல்லி அணி 5-வது வெற்றியை சுவைத்தது. ஐ.பி.எல். கிரிக்கெட் 9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜ்கோட்டில் நேற்றிரவு அரங்கேறிய 31-வது லீக் ஆட்டத்தில் குஜராத் லயன்சும், டெல்லி டேர்டெவில்சும் மோதின. 'டாஸ்' ஜெயித்த டெல்லி கேப்டன் ஜாகீர்கான், குஜராத்தை முதலில் பேட் செய்ய பணித்தார். இதன்படி குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெய்ன் சுமித்தும், பிரன்டன் மெக்கல்லமும் களம் இறங்கினர். மெக்கல்லம் (1 ரன்), ஜாகீர்கானின் ... |
| Posted: 04 May 2016 04:49 AM PDT கடவுள் கொடுத்த நன்கொடையாய் ...கையும் காலும் இருக்கையிலே புடவை வேட்டி இலவசமாய் ... பூணும் வாழ்க்கை எதற்கடா ? வந்த வறுமை போகவே ...சொந்தக் காலில் நில்லடா ! வெந்த சோறு போதுமே ...வேறு எதற்கு உனக்கடா ! இலவசம் வாங்கி வாழ்கின்ற ...இன்ப வாழ்வு எதற்கடா ? மலத்தைத் தின்னும் பன்றியும் ...மனிதா உன்னில் மேலடா ! அப்பன் வீட்டு சொத்தையா ...அள்ளி அள்ளித் தருகிறார் ? குப்பன் சுப்பன் கட்டிய ...வரிகள் அன்றோ இலவசம் ! ஊனப் பிறவி என்றாலும் ...உழைத்து உண்ண வேண்டுமே ! ஈனப் பிறவி மட்டுமே ...இரந்து ... |
| 100 அடி உயரத்தில் இரு கோபுரங்களுக்கிடையே கட்டப்பட்ட கம்பி மீது லாவகமாக நடந்து சென்ற சாகசக்கார பெண் Posted: 04 May 2016 04:41 AM PDT - அமெரிக்காவைச் சேர்ந்த ஹீதர் லார்சென் என்பவர், ஜெருசலேம் நகரின் பழமையான இரு கோபுரங்களுக்கிடையே 100 அடி உயரத்தில் கட்டப்பட்ட கம்பி மீது சாதுர்யமாக நடந்து புதிய சாதனை படைத்துள்ளார். – ————————————- தினகரன் |
| Posted: 03 May 2016 05:35 PM PDT * இலவசமாம் இலவசம் அரசு தரும் இலவசம் இன்பத் தமிழ் மக்கள் எல்லாம் சுகமாய் வாழ்ந்திட இலவசம். அரிசி பருப்பு கோதுமை அடக்க விலையில் இலவசம் சீமைஎண்ணெய் பாமாயில் நியாய விலையில் இலவசம். உணவகத்தில் இட்லி தோசை குறைந்த விலையில் இலவசம் தூயக் குடிநீர்ப் பாட்டில் சலுகை விலையில் இலவசம். . பொங்கல்விழா கொண்டாடிடப் புடவை வேட்டி இலவசம் ரொக்கப் பணம் பொங்கப் பொருட்கள் பொங்கலுக்கு இலவசம். பள்ளிப் பிள்ளைகள் படிப்பதற்கு பாடப் புத்தகம் இலவசம் ஜாமின்டிரி பாக்ஸ் பென்சில்கள் காலணிப் பைகள் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |