4TamilMedia செய்திகள் | |
- சிறார் குற்றவாளி என்றால் கையில் விலங்கிடக் கூடாது:புதிய நெறிமுறை
- தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து த.மு.கூ தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிப்பு!
- முப்படை முகாம்களுக்கு செல்ல கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தடை!
- தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு அலுவலகங்களுக்கு எச்சரிக்கை!
- இன்னும் மிகப்பெரிய பணிகளைச் செய்ய வேண்டிய கடமை உள்ளது: நரேந்திர மோடி
- வடக்கில் பொருத்து வீடுகள் இல்லை; கல் வீடுகளே அமைக்கப்படும்: விஜயகலா மகேஸ்வரன்
- ஈழத்தமிழர்களுக்கான ஒத்துழைப்பினை ஜெயலலிதா தொடர்ந்தும் வழங்க வேண்டும்: த.தே.கூ
- காணாமற்போனோர் தொடர்பிலான தனிப்பணியகத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
- ஈராக்கின் படை நடவடிக்கையில் சிக்கவிருக்கும் ஃபலுஜா நகரில் 10 000 குடும்பங்கள்:ஐ.நா அச்சம்
- எகிப்து ஏர் விமானம் எவ்வாறு விபத்துக்கு உள்ளாகியது?: புதிய தகவல்கள்
- மாலை தீவின் முன்னால் அதிபர் முஹமது நஷீத் இற்கு இங்கிலாந்து அரசியல் தஞ்சம்!
- தாலிபான் இயக்கத்தின் புதிய தலைவர் நியமனம்
- மருத்துவ நுழைவுத் தேர்வு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
| சிறார் குற்றவாளி என்றால் கையில் விலங்கிடக் கூடாது:புதிய நெறிமுறை Posted:
Read more ... |
| Posted:
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து தமிழ் முற்போக்குக் கூட்டணி தொழிற்சங்கப் போராட்டத்தினை இன்று வியாழக்கிழமை ஆரம்பித்துள்ளது. Read more ... |
| முப்படை முகாம்களுக்கு செல்ல கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தடை! Posted:
கிழக்கு மாகாண முதலமைச்சர் அஹமட் நஷீர் முப்படைகளின் முகாம்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு அலுவலகங்களுக்கு எச்சரிக்கை! Posted:
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு அலுவலகங்களுக்கு மத்திய அரசு சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. Read more ... |
| இன்னும் மிகப்பெரிய பணிகளைச் செய்ய வேண்டிய கடமை உள்ளது: நரேந்திர மோடி Posted:
நிறைய பணிகளை செய்து முடித்திருந்தாலும், இன்னும் மிகப்பெரிய பணிகளைச் செய்ய வேண்டிய கடமை உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். Read more ... |
| வடக்கில் பொருத்து வீடுகள் இல்லை; கல் வீடுகளே அமைக்கப்படும்: விஜயகலா மகேஸ்வரன் Posted:
வடக்கு மாகாணத்தில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு பொருத்து வீடுகள் வழங்கப்படமாட்டாது என்றும், கல் வீடுகளே அமைக்கப்பட்டு வழங்கப்படும் என்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஈழத்தமிழர்களுக்கான ஒத்துழைப்பினை ஜெயலலிதா தொடர்ந்தும் வழங்க வேண்டும்: த.தே.கூ Posted:
தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ள ஜெயலலிதா ஜெயராம், ஈழத்தமிழர்களுக்கான ஒத்துழைப்பினை தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. Read more ... |
| காணாமற்போனோர் தொடர்பிலான தனிப்பணியகத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்! Posted:
கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விபரங்களை அறிந்துகொள்ளவும், தகவல்களை உறவினர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கும் ஏதுவாக அமையும் பொருட்டு விசேட தனிப்பணியகமொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. Read more ... |
| ஈராக்கின் படை நடவடிக்கையில் சிக்கவிருக்கும் ஃபலுஜா நகரில் 10 000 குடும்பங்கள்:ஐ.நா அச்சம் Posted:
ஈராக்கில் ISIS வசம் இருக்கும் ஃபலுஜா நகரை மீட்கப் பாரிய படை நடவடிக்கையை முன்னெடுக்க இருப்பதாக ஈராக் அரசு அறிவித்துள்ள நிலையில் அப்பகுதியில் சுமார் 10 000 குடும்பங்கள் வரை அகப்பட்டுக் கொண்டுள்ளதாக ஐ.நா சபை அச்சம் தெரிவித்துள்ளது. Read more ... |
| எகிப்து ஏர் விமானம் எவ்வாறு விபத்துக்கு உள்ளாகியது?: புதிய தகவல்கள் Posted:
கடந்த வியாழக்கிழமை எகிப்து ஏர் நிறுவனத்தைச் சேர்ந்த ஏர்பஸ் 320 விமானம் 66 பயணிகளுடன் மத்திய தரைக் கடற் பரப்பில் விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த அனைவருமே உயிரிழந்து இருந்தனர். இந்த விமான விபத்தின் பின்னர் இதுவரை மிகச் சிறிய சேதமடைந்த பாகங்களே கிடைத்திருப்பதால் விமானம் விபத்தில் சிக்க முன்னர் வெடித்துச் சிதறியிருக்கலாம் எனப் பெரும்பாலும் கருதப் பட்டது. Read more ... |
| மாலை தீவின் முன்னால் அதிபர் முஹமது நஷீத் இற்கு இங்கிலாந்து அரசியல் தஞ்சம்! Posted:
2008 ஆம் ஆண்டு மாலைதீவில் பொதுத் தேர்தல் மூலம் மக்களால் ஜனநாயக ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் அதிபரான முஹமது நஷீத் 2012 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்து பதவி விலகி இருந்தார். 49 வயதாகும் நஷீட் தனது ஆட்சிக் காலத்தில் மூத்த நீதிபதி ஒருவரைக் கைது செய்து நீதித்துறைக்கு பங்கம் ஏற்படுத்தியது என்பதால் தீவிரவாத தடுப்புச் சட்டத்தில் நஷீட்டுக்கு 13 வருட சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. Read more ... |
| தாலிபான் இயக்கத்தின் புதிய தலைவர் நியமனம் Posted:
Read more ... |
| மருத்துவ நுழைவுத் தேர்வு: பிரதமருக்கு முதல்வர் கடிதம் Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
சிறார்கள் குற்றவாளி என்று தெரிய வந்தால் அவர்கள் கையில் விலங்கிடக் கூடாது என்று, சிறார் திட்டத்தின் புதிய நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி









தாலிபான் தலைவர் முல்லா அகத்தர் மன்சூர் , பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட சில நாட்களில், ஆப்கான் தாலிபான், ஒரு புது தலைவரை நியமித்துள்ளதாக கூறியுள்ளது.
மருத்துவ மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில், தமிழகத்தில் தற்போதுள்ள நடைமுறையே தொடர அனுமதிக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் பொது நுழைவுத் தேர்வு நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என வற்புறுத்தக் கூடாது எனவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.