Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இனி என்னைப்பற்றி பேசினால்... பாரதிராஜாவுக்கு பாலா எச்சரிக்கை!

Posted:

'குற்றப்பரம்பரை' படம் தொடர்பாக இயக்குநர்கள் பாரதிராஜாவுக்கும், பாலாவுக்கும் இடையே பெரிய யுத்தமே நடந்து வருகிறது. கடந்த ஞாயிறு அன்று(ஏப்.,3ம் தேதி) உசிலம்பட்டி அருகேயுள்ள பெருங்காமநல்லூரில் பாரதிராஜா தன்னுடைய குற்றப்பரம்பரை படத்தை துவக்கினார். இந்நிலையில் இப்படம் தொடர்பாக இதுவரை வாய் திறக்காமல் இருந்து வந்த பாலா இப்போது ...

வந்தாச்சு, தெலுங்கு மலர் டீச்சர்

Posted:

மலையாளத்தில் கடந்த வருடம் வெளிவந்த பிரேமம் திரைப்படம் தமிழ் ரசிகர்களையும் சேர்த்து கவர்ந்தது. அந்தப் படமே பாதித் தமிழ்ப் படமாகப் பார்க்கப்பட்ட நிலையில் அதை தமிழில் ரீமேக் செய்ய யாரும் முன்வரவில்லை. மேலும் சென்னை உட்பட பல தமிழ்நாட்டின் நகரங்களில் அந்தப் படம் வெற்றிகரமாக ஓடியது. ஆனாலும், தெலுங்கில் படத்தை ரீமேக் செய்ய ...

அனல் பறக்கப் போகும் அடுத்த 2 மாதங்கள்

Posted:

'கத்திரி' வெயில் இன்னும் ஆரம்பமாகாத நிலையிலேயே கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். ஒரு பக்கம் கோடை வெயில் மக்களை எந்த அளவிற்கு பாதிக்கப் போகிறதோ அதே அளவிற்கு திரையுலகத்தையும் பாதிக்க வாய்ப்புள்ளது.

ஒரு பக்கம் பெரிய ...

மகேஷ் பாபு படம் : பரிணீதி சோப்ரா மறுப்பு

Posted:

நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரி பரிணீதி சோப்ரா. 'லேடீஸ் வெஸ் விக்கி பகி' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 'இஷ்க்ஜாதே, கில் தில்' போன்ற சில படங்களில் நடித்திருப்பவர், தற்போது 'மேரி பியாரி பிந்து' என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இதனிடையே பரிணீதி சோப்ரா, தெலுங்கில் ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ்பாபை கொண்டு ...

ராணி லட்சுமிபாய் ரோலுக்காக புதிய தோற்றத்தில் கங்கனா

Posted:

சமீபகாலமாக ஒருவரின் வாழ்க்கை வரலாறு, சினிமாவாக தொடர்வது பாலிவுட்டில் அதிகரித்து கொண்டே வருகிறது. மில்காசிங், மேரிமோம், தோனி, அசாரூதின், நீர்ஜா ஆகியோரை தொடர்ந்து இப்போது, இந்தியாவின் முதல் பெண் சுதந்திர போராட்ட வீராங்கனை ராணி லட்சுமிபாயின் வாழ்க்கையும் படமாக இருக்கிறது. இதில் ராணி லட்சுமிபாயாக, தேசிய விருது நடிகை கங்கனா ரணாவத் ...

ஆலியாவை பாராட்டிய சித்தார்த்தின் அம்மா

Posted:

கரண் ஜோகர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்கள் சித்தார்த் மல்கோத்ராவும், ஆலியாபட்டும். அப்போதிருந்தே இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. தற்போது இவர்களுக்கு இடையே நட்பையும் தாண்டி ஒரு உறவு ஏற்பட்டிருப்பதாக, அதாவது இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் ...

'ரங்கூன்' படப்பிடிப்பில் செல்போனுக்கு தடை

Posted:

சைப் அலிகான், ஷாகித் கபூர், கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி வரும் படம் ''ரங்கூன்''. விஷால் பரத்வாஜ் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபகாலமாக படக்குழுவுக்கு தெரியாமலே ஷூட்டிங்கின் போதே சில காட்சிகளை செல்போனில் படம்பிடித்து இணையதளங்களில் பரப்பி விடுகின்றனர். இதை தடுக்கும்பொருட்டு ...

சர்ச்சை இயக்குனரைச் சந்தித்த அமிதாபச்சன்

Posted:

ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் வெற்றிப் பட இயக்குனராக வலம் வந்த ராம் கோபால் வர்மா தனது சர்ச்சையான கருத்துகளுக்கும் பெயர் போனவர். சமீபத்தில் ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் வெளிவந்த அட்டாக் எனும் தெலுங்கு திரைப்படம் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் பிசியாக இருக்கும் ராம் கோபால் ...

பாபு பங்காராம் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Posted:

வெங்கடேஷ், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் மாருதி இயக்கி வரும் பாபு பங்காராம் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் யுகாதி திருநாளான இன்று வெளிவந்துள்ளது. வெங்கடேஷ் சிரிப்பி போலீஸாக நடிக்கும் இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ்.ராதா கிருஷ்ணன் தயாரிக்கின்றார். இப்படத்தில் நயன்தாரா நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பிரமண பெண்ணாக நடிக்கின்றார். ...

மீண்டும் கபீர்கானுடன் இணையும் சல்மான்!

Posted:

''ஏக்தா டைகர், பஜ்ரங்கி பைஜான்'' படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் கபீர்கானுடன் மூன்றாவது முறையாக இணைய இருக்கிறார் நடிகர் சல்மான்கான். இப்படம் இந்தியா - சீனா தொடர்புடைய சமூகம் சார்ந்த கதையாக உருவாக இருக்கிறது.
இதுப்பற்றி இயக்குநர் கபீர்கான் கூறியதாவது... ''ஏக்தா டைகர் முதல் பஜ்ரங்கி பைஜான் படம் வரை சல்மான் ...

ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் கொடுத்த டபுள் ட்ரீட்

Posted:

டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜுன் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதியுடன் இன்று தனது பிறந்த நாளையும் கொண்டாடி வருகின்றார். சமூக வலைதளங்களின் வாயிலாக ரசிகர்களும் அல்லு அர்ஜுனின் நண்பர்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இரண்டு கொண்டாட்டங்களுக்கும் சேர்த்து ரசிகர்களை உற்சாகப்படுத்த சரைனொடு ...

மிகவும் பணிவாக மாறிய மகேஷ் பாபு!

Posted:

தெலுங்கு வருடப்பிறப்பான இன்று டோலிவுட்டின் பிரின்சஸ் மகேஷ் பாபு தான் நடித்து வரும் பிரம்மோற்சவம் படத்தின் போஸ்டைரை வெளியிட்டுள்ளார். ஆர்பாட்டாமும், ஆக்ஷன் முகமும் இல்லாமல் இப்போஸ்டரில் தனது பணிவான முகத்தை காட்டி மகேஷ் பாபு ரசிகர்களை கவர்ந்துள்ளார். முகம் தெரியாத நபருக்கும் மகேஷ் பாபு செருப்பு மாட்டி விடுவது போன்ற காட்சி ...

கிராமத்து பெண் வேடத்தில் ராகுல் ப்ரீத் சிங்

Posted:

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக சரைனொடு படத்தில் நடித்து வரும் ராகுல் ப்ரீத்தி சிங் அப்படத்தில் கிராமத்து பெண் வேடம் ஏற்று நடித்துள்ளாராம். இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கும் சரைனொடு படத்தில் கேத்ரின் திரைஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் எம்.எல்.ஏவாக கேத்ரின் திரைஷா நடிப்பதாகவும், அவருக்கு பாதுகாவலராக அல்லு ...

பல மொழிகளில் ரீமேக் ரைட்ஸ் விலைபோன பிச்சைக்காரன்

Posted:

சமீபத்தில் வெளியான படங்களிலேயே பெரிய அளவில் வசூல்வ செய்து வெற்றியடைந்த படம் ஒன்றிரண்டு படங்கள்தான். அவற்றில் ஒன்று.... விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த பிச்சைக்காரன் படம். படம் வெளியாகி அனைத்து சென்டர்களிலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிய பிச்சைக்காரன் படத்தின் வெற்றிக்கு ஆண்கள் கூட்டம் அடிலமோதியதே காரணம் என்கின்றனர் ...

நன்கொடை வேண்டாம்.... நடிகர் சங்கம் உறுதி....! பின்னணி காரணம் என்ன?

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக, நட்சத்திர கிரிக்கெட்டை நடத்த உள்ளனர். இதற்கு ரஜினி, கமல் உட்பட ஒட்டுமொத்த திரைப்பட நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்திருப்பது மட்டுமல்ல, தாங்களும் கலந்து கொள்வதாக மனமுவந்து தெரிவித்துள்ளனர். திரையுலகத்தில் யாருடனும் ஒட்டாமல் தனித்தீவுபோல் இருந்து வரும் அஜித் ...

கலாபவன் மணி நடித்த கடைசிப்படம் இன்று ரிலீஸ்..!

Posted:

மிகுந்த வருத்தங்களுக்கு இடையே ஒரு சந்தோசம் அளிக்கும் செய்திதான் மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணி மலையாளத்தில் நடித்த 'யாத்ரா சோதிக்காத' படம் இன்று வெளியாகி இருப்பது. இதுதான் அவர் நடித்த கடைசிப்படமும் கூட பொதுவாக ஒரு நடிகர் திடீரென மரணம் அடையும்போது அவர் நடித்த சில படங்கள் பாதியிலேயே நின்றுவிடும்.. சில படங்கள் ஏற்கனவே ...

மம்முட்டியின் ஆசிர்வாதத்துடன் பிரச்சாரத்துக்கு கிளம்பிய நடிகர்..!

Posted:

நம் தமிழ்நாட்டைப்போல கேரளாவின் மொத்த அரசியலும் சினிமா உலகத்தை மையமாக வைத்து அமையாவிட்டாலும் கூட, சினிமா பிரபலங்கள் ஒருசிலர் மட்டும் தேர்தல் அரசியலில் கலந்துகொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்தவகையில் நடிகர் கணேஷ் குமார் கடந்த 2001 முதல் எம்.எல்.ஏவாகவும், நடிகர்சங்க தலைவர் இன்னொசன்ட் எம்.பி.யாகவும் பொறுப்பில் இருந்து ...

மோகன்லால் புலியுடன் மோதவேண்டியது மட்டும் தான் பாக்கி..!

Posted:

ஏற்கனவே இருக்கும் சில சாதனைகளை முறியடிக்கவேண்டும் என்றும் இன்னும் பல ரெக்கார்டுகளை புதிதாக ஏற்படுத்த வேண்டும் என்கிற தீவிர முனைப்புடன் மோகன்லால் நடித்துவரும் 'புலி முருகன்' படம் தயாராகி வருகிறது. படத்தின் பட்ஜெட்டே இதுவரை எந்த மலையாள படமும் செலவிடாதது.. அதுமட்டுமல்ல இந்தப்படம் ஜூலையில் வெளியாக இருக்கும் நிலையில் கடந்த ...

வியாபாரத்தில் சாதனை படைத்த தெறி : வசூலில் சாதனை படைக்குமா?

Posted:

கலைப்புலி எஸ். தணுவின் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில், விஜய் நடித்த 'தெறி' படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வரும் 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் தெறி படத்தின் முன்பதிவு வரும் ஞாயிறு அன்று தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படம் தெலுங்கில் ...

'ஓய்' பார்ட் 2வும் வருகிறது

Posted:

மோகன் ராஜாவுடன் 'வேலாயுதம்', நேசன் உடன் 'ஜில்லா' போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய பிரான்சிஸ் மார்க், இயக்குநராக அவதரித்து இருக்கும் படம் 'ஓய்'. இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர். இப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. முன்னதாக 'ஓய்' படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சி நேற்று ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™