Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சட்டவிரோத முதலீடு : அமிதாப் மறுப்பு

Posted:

வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியலை பனாமா சட்ட நிறுவனத்திடம் இருந்து பெற்று மொசாக் பன்சிகா வெளியிட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் உட்பட, பல்வேறு உலகத் தலைவர்கள், கோடிக்கணக்கில் பணத்தை பதுக்கி வைத்துள்ள அதிர்ச்சி தகவல் அம்பலமாகி உள்ளது. பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் ...

ரன்தீப் ஹூடாவிற்காக பாடிய சல்மான்!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான், சமீபகாலமாக பாட்டும் பாடி வருகிறார். முதன்முதலாக தனது 'கிக்' படத்தில் பாடிய சல்மான் அடுத்தப்படியாக தனது தயாரிப்பில் உருவான 'ஹீரோ' என்ற படத்தில் ஒரு பாட்டு பாடினார். இப்போது நடிகர் ரன்தீப் ஹூடாவின் 'லால் ரங்' படத்தில் ஒரு பாட்டு பாட இருக்கிறார். ரன்தீப்-சல்மானும் கிக் படத்தில் இணைந்து ...

பவன் கல்யாணுக்கு நோட்டீஸ் அனுப்பிய அர்பாஸ்கான்!

Posted:

பாலிவுட்டில் பிரபலமானவர் அர்பாஸ் கான். நடிகர் சல்மான்கானின் சகோதரரான இவர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர். இவர் 'தபாங்-2' படத்தை இயக்கியவர். ஹிந்தியில் வெளியான 'தபாங்' படத்தின் ரீ-மேக் உரிமையை வாங்கி, தெலுங்கில் 'கபார் சிங்' என்ற படத்தை எடுத்தார்கள். இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்போது 'சர்தார் கபார் ...

எனக்காக நடித்த படம் 'தார்' - ஷாரூக்கான்!

Posted:

யாஸ் சோப்ரா இயக்கத்தில், 1993ம் ஆண்டு வெளியான படம் 'தார்'. சன்னி தியோல், ஷாரூக்கான், ஜூகி சாவ்லா நடிப்பில் வெளியான இப்படத்தில் ஷாரூக்கான் நெகட்டீவ் ரோலில் நடித்திருந்தார். எதற்காக அப்படி ஒரு நெகட்டீவ் ரோலில் நடித்தேன் என ஷாரூக்கான் பதில் அளித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதுதொடர்பான கேள்விக்கு அவர் பதிலளித்திருக்கிறார். ...

மூன்றுநாளில் ரூ.25.23 கோடி வசூலித்த 'கி அண்ட் கா'

Posted:

பால்கி இயக்கத்தில் அர்ஜூன் கபூர், கரீனா கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கி அண்ட் கா'. வேலைக்கு செல்லும் மனைவியாக கரீனாவும், வீட்டை கவனித்து கொள்ளும் கணவராக அர்ஜூனும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆனபோதும் படத்திற்கான வசூலுக்கு குறைவில்லை. ஏப்ரல் 1ம் தேதி வெளியான இப்படம், மூன்று ...

ஜூலை 22-ல் 'கிரேட் கிராண்ட் மஸ்தி' ரிலீஸ்

Posted:

கிராண்ட் மஸ்தி படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் படம் கிரேட் கிராண்ட் மஸ்தி. விவேக் ஓபுராய், அப்தாப் ஷிவ்தாசினி, ஊர்வசி ரவுட்டிலா ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகளும் முடிந்து சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தில் அடல்ட் தொடர்பான காட்சிகளும், ...

சமந்தாவின் புதிய அவதாரம்... பின்னணி காரணம்?

Posted:

ஹீரோக்கள் தயாரிப்பாளர் அவதாரம் எடுப்பது ஆச்சர்யமில்லை. முன்னணி கதாநாயகி நடிகை தயாரிப்பாளராவதுதான் ஆச்சர்யம். சமந்தா அப்படி ஒரு ஆச்சர்யத்தைத் தந்திருக்கிறார். 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார் சமந்தா. பின்னர், 'பாணா காத்தாடி' மூலம் சோலோ ஹீரோயினாக அறிமுகமானார். அதற்குமுன் ...

விஷாலுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங்

Posted:

மிஷ்கின் இயக்கி வரும் 'சவரக்கத்தி' படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. சவரக்கத்தி படப்பிடிப்பு முடிவடைந்ததும் விஷால் நடிக்கும் 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்பை துவக்க இருக்கிறார் மிஷ்கின். விஷாலின் 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனம் தயாரிக்கும் 'துப்பறிவாளன்' படத்திற்கான கதாநாயகி தேடல் ...

பிரபுதேவா தயாரிப்பது நயன்தாராவின் கதை?

Posted:

நயன்தாராவின் காதல் கதை உலகறிந்தது தான். மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த பிறகு முதலில் சிம்பு, பிறகு பிரபுவோ ஆகியோரை காதலித்தவர் இப்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாக கூறப்படுகிறது. நயன்தாராவின் முந்தைய காதல்கதையில் திருமணம்வரை சென்றது பிரபுதேவா உடன்தான். அவருக்காக இந்துவாக மதம் மாறினார் நயன்தாரா. பிரபுதேவாவோ ...

கௌதம் மேனனினால் தர்ம சங்கடத்தில் தனுஷ்...!

Posted:

கௌதம் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்து வரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிவடைந்தநிலையில், அந்தப் பட பணிகள் முடங்கின. இன்னும் படமாக்கபட வேண்டியவற்றில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடிக்கும் பாடல் காட்சியும் அடக்கம். இந்தப் பாடலை விரைவில் படமாக்கவிருக்கிறார்களாம்.

இன்னொருபுறம் ...

தனி ஒருவனாக 'தெறி'க்க விடும் விஜய் ; லீவு விட்ட மலையாள சினிமா..!

Posted:

மலையாள சினிமாவை பொறுத்தவரை ஓணம் பண்டிகைக்கு அடுத்ததாக சித்திரையில் விஷு பண்டிகை கொண்டாட்டமாக ஏப்-14ல் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாகவே வைத்துள்ளார்கள். சின்ன பட்ஜெட் படங்களுக்கு கூட அந்த தேதியில் தங்களது படங்களை வெளியிட ஆசை இருந்தாலும், பெரிய நட்சத்திரங்கள் படங்கள் வெளியாவதால் தேவையில்லாமல் ஏன் போட்டி போடுவானேன் என ...

சென்னையில் டீக்கடைக்கு செல்வதை நிறுத்திய நிவின்பாலி..!

Posted:

தமிழில் நேரம் படம் வெளியானபோது இந்தப்படத்திலும் புதுமுகம் தான் ஹீரோவா என கொஞ்சம் பயத்துடன் ரசிகர்கள் தியேட்டருக்குள் வந்தனர்.. காரணம் தமிழ் ரசிகர்களை புதுமுக ஹீரோக்கள் அவ்வளவு டார்ச்சர் படுத்தி வைத்திருந்தனர். ஆனால் அதில் ஹீரோவாக நடித்த நிவின்பாலியின் மிகையில்லாத நடிப்பு அட இந்தபையன் பரவாயில்லையே என்று சொல்லவைத்தது.. ...

துல்கரை வழியனுப்பிவிட்டு பதைபதைப்புடன் காத்திருந்த மம்முட்டி..!

Posted:

பிரபல நட்சத்திரங்களின் வாரிசுகளாக இருப்பது சாபம் அல்ல என்று சொல்லாவிட்டாலும், வெளியில் இருந்து பார்க்கும் மற்றவர்கள் சொல்வதுபோல அது அப்படி ஒன்றும் பெரிய வரமும் அல்ல என்கிறார் மலையாள மெகாஸ்டாரின் மகனும் இளம் முன்னணி நடிகருமான துல்கர் சல்மான்.. நடிகரின் மகன் என்பதாலேயே சினிமாவில் எளிதாக சாதித்துவிட முடியும் என வெளியே ...

அரசியல் நிலைப்பாடு குறித்து மோகன்லால் வெளிப்படை பேச்சு..!

Posted:

கேரளாவிலும் சட்டமன்ற தேர்தல் ஜுரம் ஆரம்பித்துவிட்டது இல்லையா..? இங்கே தமிழ்நாட்டில் ரஜினியை இந்த நேரத்தில் வம்படியாக இழுத்து செய்திகளை பரப்புவதைப்போல கேரளாவில் மோகன்லாலையும் அரசியலுடன் இணைத்து செய்திகள் வெளியாக ஆரம்பித்துவிட்டன. ஆனால் "அரசியலையும் என்னையும் இணைத்து இப்போது வெளியாவது ஒன்றும் புதிய செய்தி இல்லையே..? நான் ...

ஒபாமாவுடன் விருந்து சாப்பிடுகிறார் ப்ரியங்கா சோப்ரா.?

Posted:

பாலிவுட் மட்டுமல்ல ஹாலிவுட்டிலும் ஹாட் டாப்பிக் ப்ரியங்கா சோப்ரா தான். பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் ப்ரியங்கா குவாண்டிகோ எனும் டிவி சீரியல் மூலம் ஹாலிவுட்டிலும் தடம் பதித்தார். இப்போது ஹாலிவுட் படமான 'பேவாட்ச்' படத்தில் நடிப்பதன் மூலம் இன்னும் பிரபலமாகியிருக்கிறார். அதோடு சமீபத்தில் நடந்த ஆஸ்கர் ...

அமெரிக்காவில் 139 தியேட்டர்களில் 'தெறி' ரிலீஸ்

Posted:

'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியாக உள்ளது. இதுவரை வெளிவந்த விஜய் படங்களை விட இந்தப் படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு திட்டமிட்டு வருகிறார். தமிழில் வெளியாகும் அதே தினத்திலேயே தெலுங்கிலும் வெளியாகும் எனத் தெரிகிறது. தெலுங்கில் முன்னணி ...

9வது ஆண்டில் 'யாரடி நீ மோகினி'

Posted:

தனுஷ், நயன்தாரா இருவரும் இதுவரை நடித்த படங்களில் அவர்களுடைய நடிப்பில் 'தி பெஸ்ட்' என்று சொல்லக் கூடிய படங்களில் ஒன்றுதான் 'யாரடி நீ மோகினி'. தெலுங்கில் செல்வராகவன் இயக்கத்தில் வெங்கடேஷ், த்ரிஷா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'ஆடவாரி மாடலுக்கு அர்தாலே வேறுலே' என்ற படத்தின் ரீமேக்தான் தமிழில் 'யாரடி நீ மோகனி' யாக ...

சென்னையில் அதிக தியேட்டர்களில் 'சர்தார் கப்பார் சிங்'

Posted:

தமிழ்ப் படங்கள் அப்படியே நேரடியாகத் தெலுங்கில் வெளிவருவது மிகவும் குறைவு. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தமிழர்கள் குறைவாக வசிப்பதே அதற்குக் காரணம். ஆந்திராவின் எல்லையோர நகரங்களான திருப்பதி, சித்தூர் உள்ளிட்ட சில ஊர்களில் மட்டுமே தமிழ்ப் படங்கள் நேரடியாக வெளியாகின்றன. ஆனால், தெலுங்குப் படங்கள் சென்னை, கோவை உள்ளிட்ட பல ...

இந்தவாரம், ஏப்ரல் 8ம் தேதி 8 படம் ரிலீஸ்

Posted:

ஏப்ரல் 8ம் தேதி, வெள்ளிக் கிழமை, "அவன் அவள், ஆதி கோட்டை, முதல் தகவல் அறிக்கை, கிடா பூசாரி மகுடி, ஓய், ஜெனிஃபர் கருப்பையா, ஜித்தன் 2, ஒரு நொடியில் பார்வதிபுரம்" ஆகிய 8 படங்கள் வெளியாக உள்ளன. ஒரே நாளில் இவ்வளவு படங்கள் வெளிவருவது இந்த ஆண்டில் இதுவே முதல் முறை. இதில் எந்தப் படமும் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் இல்லை என்பது ...

தெலுங்கு வில்லனுடன் மோதும் விஷால்

Posted:

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் துப்பறிவாளன் படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கான தேடல் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. டோலிவுட்டின் முன்னணி நடிகையான ராகுல் ப்ரீத்தி சிங் இப்படத்தில் நாயகியாக நடிப்பதாகக் கூறப்படும் நிலையில் மேலும் ஒரு தெலுங்கு பிரபலம் துப்பறிவாளன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™