Cinema.tamil.com |
- பல்ராம் நாயுடுவாக நடிக்கிறார் கமல்
- ஒரேநாளில் மூன்று படங்களை துவக்கும் கமல் - தயாரான நடிகர் சங்க வளாகம்
- மே மாதம் முதல் வாரத்தில் 2.0 படத்தின் 3-வது ஷெட்யூல்!
- 60 குழந்தைகளுக்காக தெறி படத்தை திரையிட்ட விஜய்
- மே மாதத்தில் தொடரி டீஸர், பாடல்கள்
- அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் வெளியாகும் சூர்யாவின் 24!
- ரஜினியின் கபாலி டீசரில் சர்ப்ரைஸ் காத்திருக்கிறதாம்!
- படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாளவிகா மேனன்!
- சென்னை தமிழ் பேசி நடிக்கும் விக்ரம் பிரபு!
- வெயிட் போடும் ஆர்யா-ராணா!
- 'பரீந்தா' ரீ-மேக்கில் நடிக்க விரும்பும் டைகர்
- மீண்டும் இணையும் சகோதரர்கள்!
- தலைவரானார் மம்முட்டி.. தோழியானார் கீர்த்தி சுரேஷ்..!
- திருமணம் செய்யாமல் தனியாக வாழ விரும்பும் மீரா நந்தன்..!
- மகனுடன் மழைக்காக காத்திருக்கும் அக்ஷ்ய்
- தன் மேனேஜருக்கு வாய்ப்பு தரும் அமீர்கான்
- ஷாரூக்கான் ஜோடியாக கரீனா
- மதகஜராஜா எப்போது ரிலீஸ் ஆகும் என்று ஆண்டவனுக்கே தெரியாது! -விஷால்
- மீண்டும் தமன்னாவுடன் டூயட் பாடும் ராம்
- சினிமாவிலும் அம்மாவாக நடிக்கும் சீரியல் 'அம்மா' குயிலி!
| பல்ராம் நாயுடுவாக நடிக்கிறார் கமல் Posted: யாரென்று தெரிகிறதா..? என்பது போல பல்ராம் நாயுடு கதாபாத்திரம் ஞாபம் இருக்கிறதா.? 'தசாவதாரம்' படத்தில் கமல் நடித்த வேடங்களில் இதுவும் ஒன்று. அமெரிக்காவிலிருந்து வரும் விஞ்ஞானி கோவிந்த் கமலை விசாரிக்கும் அதிகாரியாக இந்த பல்ராம்நாயுடு ரோல் அமைந்திருந்தது. அதோடு காமெடி கலந்த ரோலில் கமல் நடித்த இந்த வேடம் ரசிகர்களை பெரிதும் ... |
| ஒரேநாளில் மூன்று படங்களை துவக்கும் கமல் - தயாரான நடிகர் சங்க வளாகம் Posted: நடிகர் கமல்ஹாசன் ஒரேநாளில் மூன்று படங்களை துவக்குகிறார், இதற்காக நடிகர் சங்க வளாகம் தயாராகியுள்ளது. தூங்காவனம் படத்திற்கு பிறகு கமல்ஹாசன், ராஜீவ் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. அதோடு மேலும் இரண்டு படங்களையும் ஆக மொத்தம் மூன்று படங்களை ... |
| மே மாதம் முதல் வாரத்தில் 2.0 படத்தின் 3-வது ஷெட்யூல்! Posted: ஷங்கர் இயக்கி வரும் 'எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 படத்தின் வேலைகள் பரபப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் '2.0' படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் 45 நாட்கள் படமாக்கப்பட்டன. இதில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உட்பட படத்தின் மற்ற வில்லன் நடிகர்களும் கலந்து ... |
| 60 குழந்தைகளுக்காக தெறி படத்தை திரையிட்ட விஜய் Posted: நடிகர் ராகவா லாரன்ஸ் தன் அறக்கட்டளையின் கவனிப்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் நடத்தி வருவது தெரிந்த தகவல். அங்குள்ள குழந்தைகளுக்கு அவ்வப்போது திரைப்படங்கள் பார்க்க ஏற்பாடு செய்கிறார். அங்கு வளரும் 60 குழந்தைகள் 'தெறி' படம் பார்க்க ஆசைப்பட்டனராம். இதை நடிகர் விஜய்யிடம் சமீபத்தில் தெரிவித்த நடிகர் லாரன்ஸ் அதற்கு ஏற்பாடு ... |
| மே மாதத்தில் தொடரி டீஸர், பாடல்கள் Posted: ஹாலிவுட் படம் உட்பட தற்போது ஐந்து படங்களில் நடிக்க இருக்கிறார் நடிகர் தனுஷ். 'தங்கமகன்' படத்திற்குப் பிறகு அவரது நடிப்பில் வெளியாக உள்ள படம் தொடரி. ரயிலில் உணவு சப்ளை செய்பவராக 'பூச்சியப்பன்' என்ற கேரக்டரில் இப்படத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். பிரபல நடிகையின் 'டச்அப்' பெண்ணாக சரோஜா என்ற கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் ... |
| அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் வெளியாகும் சூர்யாவின் 24! Posted: தற்போதைய தமிழ் நடிகர்களில் சூர்யாவுக்குத்தான் தமிழைப்போலவே ஆந்திராவிலும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். அதனால் அவரது ஒவ்வொரு படங்களுமே ஆந்திராவில் கோலாகலமாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மே 6-ந்தேதி சூர்யா நடிப்பில் வெளியாகும் 24 படமும் ஆந்திராவிலும் தமிழகத்தைப்போலவே அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகிறது. ... |
| ரஜினியின் கபாலி டீசரில் சர்ப்ரைஸ் காத்திருக்கிறதாம்! Posted: சமீபத்தில்தான் கபாலி படத்தின் டப்பிங்கை பேசி முடித்தார் ரஜினி. அதையடுத்து மற்ற நடிகர் நடிகைகள் டப்பிங் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், வருகிற மே 1-ந்தேதி கபாலி டீசரை வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார் அப்பட டைரக்டரான ரஞ்சித். அப்படி வெளியாகும் அந்த டீசர் ஒரு நிமிடம் கொண்டதாம். அதில் ரஜினி ஒரு அருமையான பஞ்ச் ... |
| படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாளவிகா மேனன்! Posted: இவன் வேற மாதிரி படத்தில் நாயகி சுரபியின் தங்கையாக நடித்தவர் மாளவிகா மேனன். கேரளத்து நடிகையான இவர், அதன்பிறகு தமிழில் மகேந்திரன் நடித்த விழா படத்தில் நாயகியானார். தொடர்ந்து வெத்து வேட்டு, நிஜமா நிழா போன்ற படங்களில் நடித்தவர் இப்போதும் மலையாளத்தில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் தற்காலிகமாக தமிழ்ப்படங்களில் ... |
| சென்னை தமிழ் பேசி நடிக்கும் விக்ரம் பிரபு! Posted: 'இது என்ன மாயம்' படத்திற்கு பிறகு வாகா, வீர சிவாஜி ஆகிய படங்களில் நடித்து வரும் விக்ரம் பிரபு, இதற்கிடையே சிங்கப்பூர் டூ சென்னை என்ற படத்தில் ஒரு வாரம் படப்பிடிப்பு கலந்து கொண்டு நடித்திருக்கிறார். விரைவில் அப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குகிறதாம். மேலும், இந்த படம் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு ... |
| Posted: பெங்களூர் நாட்களுக்குப்பிறகு மஞ்சப்பை ராகவ் இயக்கும் படத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக நடிக்கிறார் ஆர்யா. முந்தைய படங்களுக்கு தனது உடல் எடையை அவ்வப்போது குறைத்து நடித்து வந்தவர், இந்த படத்துக்காக வெயிட் போட்டுக்கொண்டிருக்கிறார். அதனால் தனது விருப்ப உணவுகளை புல் கட்டு கட்டி வரும் ஆர்யா, அடிக்கடி ஜிம்மிற்கு சென்றும் ... |
| 'பரீந்தா' ரீ-மேக்கில் நடிக்க விரும்பும் டைகர் Posted: நடிகர் ஜாக்கி ஷெரப்பின் வாரிசு டைகர் ஷெரப். 'ஹீரோபன்டி' படத்தின் மூலம் அறிமுகமான டைகர் ஷெரப், முதல்படத்திலேயே ஆக்ஷ்ன் ஹீரோவாக அவதரித்தார். இப்படத்தையடுத்து இரண்டாண்டுகளுக்கு பிறகு அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் பாகி. தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் டைகர் ஷெரப், அளித்த பேட்டி ஒன்றில் தன் ... |
| Posted: நடிகர் ஸ்ரேயாஸ் தல்பதே, மராத்தியில் வெளியான 'போஸ்டர் பாய்ஸ்' படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்ய இருக்கிறார். இப்படத்தில் பாலிவுட்டின் சகோதரர்களான சன்னி தியோலும், பாபி தியோலும் நடிக்க இருக்கின்றனர். இதுகுறித்து ஸ்ரேயாஸ் கூறியுள்ளதாவது... ''மூலக்கதையை எவ்விதத்திலும் பாதிக்காத வண்ணம் ஹிந்தி ரசிகர்களுக்கு ஏற்றபடி ... |
| தலைவரானார் மம்முட்டி.. தோழியானார் கீர்த்தி சுரேஷ்..! Posted: மலையாளத்தில் ஒருகாலத்தில் புகழ்பெற்ற ஹீரோ, மற்றும் வில்லனாக வலம் வந்தவர் ரத்தீஷ்.. பார்ப்பதற்கு ஒரு சாயலில் நடிகர் சிவச்சந்திரன்போல இருக்கும் இவர், கதாநாயகனாக நடித்துவந்த காலத்தில் அதன்பின் நடிக்க வந்தவர்கள் தான் மம்முட்டியும் மோகன்லாலும்.. பல வருடங்களுக்கு முன்பே மறைந்த நடிகர் ரத்தீசுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். ... |
| திருமணம் செய்யாமல் தனியாக வாழ விரும்பும் மீரா நந்தன்..! Posted: சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தபிறகு ஏதாவது காரணங்களை சொல்லி சினிமாவை விட்டு விலகும் நடிகைகளை பார்த்திருக்கிறோம். ஆனால் தமிழில் வால்மீகி, அய்யனார், சண்டமாருதம் உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை மீரா நந்தனோ கிட்டத்தட்ட நான்கு படங்கள் கைவசம் இருந்த நிலையில் சினிமாவை விட்டுவிட்டு கடந்தவருடம் துபாய்க்கு ... |
| மகனுடன் மழைக்காக காத்திருக்கும் அக்ஷ்ய் Posted: சினிமாவையும் தாண்டி விளையாட்டிலும் அதிக ஈடுபாடு காட்டுபவர் நடிகர் அக்ஷ்ய் குமார். தன்னுடைய பல பேட்டிகளில் விளையாட்டை அவர் அதிகம் விரும்புவதாக கூறியிருக்கிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... ''என்னுள் இருக்கும் விளையாட்டு ஒருபோதும் என்னைவிட்டு மறையாது. அது கிரிக்கெட், கராத்தே, கால்பந்து ... |
| தன் மேனேஜருக்கு வாய்ப்பு தரும் அமீர்கான் Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் அமீர்கானும் ஒருவர். தற்போது இவர் 'டங்கல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் அமீர்கான், தனது அடுத்தப்படத்தை தன் மேனேஜர் அத்வைத் சந்தனுக்கு வழங்க இருக்கிறார். அத்வைத் சந்தன் இயக்குநராக களம் இறங்க உள்ளார். இதில் அமீர்கான் ஹீரோவாக ... |
| Posted: 'ஃபேன்' படத்தை தொடர்ந்து நடிகர் ஷாரூக்கான் 'ராயீஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து ஷாரூக், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இப்படத்தில் ஷாரூக், குள்ள மனிதராக நடிக்க இருக்கிறார். இப்படத்தில் ஷாரூக்கான ஜோடியாக நடிகை கரீனா கபூர் நடிக்க ... |
| மதகஜராஜா எப்போது ரிலீஸ் ஆகும் என்று ஆண்டவனுக்கே தெரியாது! -விஷால் Posted: 2012ல் சுந்தர்.சியும், விஷாலும் முதன்முறையாக இணைந்த படம் மத கஜ ராஜா. அந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி நடித்தனர். ஆனால் அப்படம் இப்போதுவரை வெளியாகவில்லை. ஒருகட்டத்தில் விஷாலும் களத்தில் இறங்கி அப்படத்தை வெளியிடும் வேலைகளில் இறங்கினார். ஆனால் அவராலும் முடியவில்லை. அதனால் அந்த முயற்சியில் இருந்து ... |
| மீண்டும் தமன்னாவுடன் டூயட் பாடும் ராம் Posted: இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி 2, நடிகர் பிரபுதேவாவுடன் திகில் படம், தோழா படத்தின் ஹிந்தி ரீமேக் என பிசியாக படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் தமன்னா தற்போது மேலும் ஒரு தெலுங்கு படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் சந்தோஷ் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் ராம் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் ... |
| சினிமாவிலும் அம்மாவாக நடிக்கும் சீரியல் 'அம்மா' குயிலி! Posted: சுமார் 30 ஆண்டுகால நடிகை குயிலி, பூவிலங்கு படத்தில் அறிமுகமான இவர், பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படத்தில் நிலா அது வானத்து மேலே -என்ற பாடல் மூலம் மேலும் பிரபலமானார். அதையடுத்து தொடர்ச்சியாக கேரக்டர் மற்றும் பாடல்களுக்கு நடனமாடி வந்த அவர், கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரையில் பிரபல அம்மா நடிகையாகி விட்டார். ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-04-28. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |