Cinema.tamil.com |
- ஹன்சிகா என்னோட லக்கி ஹீரோயின்: உதயநிதி
- சொல்லி அடித்த கில்லி!
- நயன்தாரா மேஜிக்!
- துாண்டிலில் சிக்கிய திமிங்கலம்!
- நடித்தால் ஹீரோயின் தான்!
- 'ஈட்டி' ரவி அரசு இயக்கத்தில் ஜெயம் ரவி
- மருது தேதியில் மாற்றமில்லை... விஷால் உறுதி
- 'ரெக்கை' : விஜய்சேதுபதி ஜோடியாக லட்சுமி மேனன்
- யார் இசையமைப்பாளர்? கார்த்திக் சுப்புராஜ், தனுஷ் இடையில் உடன்பாடு வருமா?
- சல்மானுக்கு ரஷா முராத் ஆதரவு
- ஹசீனா வாழ்க்கை படத்தில் சோனாக்ஷி நடிக்கவில்லை
- சினிமா கதாபாத்திரமாகிறார் கேரளா முதல்வர் உம்மன் சாண்டி..!
- 85வது நாள் கொண்டாட்டத்தில் 'ஆக்சன் ஹீரோ பைஜூ'..!
- தந்தையைப்போல 'அச்சாயன்'ஆக மாறும் துல்கர் சல்மான்..!
- காசனோவா ரோலில் நடிக்க விரும்பும் அர்ஜூன்
- ஜூன் 10ம் தேதி டிஇ3என் ரிலீஸ்
- அஜித்துடன் எந்த பிரச்னையும் இல்லை - நடிகர் சங்கம்
- கிளாமராக நடிக்கத் தயாராகும் அமலா பால் ?
- நயன்தாராவுக்காகக் காத்திருக்கும் ஹீரோக்கள்
- ரகுமான் இசையில் பாடிய மகிழ்ச்சியில் நித்யா மேனன்
| ஹன்சிகா என்னோட லக்கி ஹீரோயின்: உதயநிதி Posted: அப்பாவும், தாத்தாவும், சுட்டெரிக்கும் வெயிலில் தேர்தல் களத்தில் தீவிர பிரசாரம் செய்யும் நிலையில், உதயநிதியோ, தன் அடுத்த, மனிதன் படத்தை, ரிலீஸ் செய்யும் இறுதிகட்ட வேலைகளில் பிசியாக இருக்கிறார். அவர், நமக்கு அளித்த பேட்டி: மனிதன் படம் பற்றி சொல்லுங்களேன்... இந்த படத்தில், முதல் முறையாக வக்கீல் வேடத்தில் ... |
| Posted: தெறி படம் வெளியானதும், அதுகுறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்ததும், படக்குழுவினர் கவலை அடைந்தனர். ஆனாலும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், இந்த படம், வசூலை தெறிக்க விட்டிருப்பது, படக்குழுவினருக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்தோஷமான செய்தியுடன், அடுத்த படத்துக்கான வேலையை துவங்கி விட்டார் விஜய். அழகிய தமிழ் மகன் ... |
| Posted: கடந்த, 12 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய நயன்தாராவின் திரையுலக பயணம், புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஆங்கில பத்திரிகை ஒன்று, இணையம் மூலம் நடத்திய கருத்து கணிப்பில், இந்த ஆண்டில், அதிகமானோரால் விரும்பப்படும் பெண்ணாக, தேர்வு செய்யப்பட்டுள்ளார் நயன். ஸ்ருதி, சமந்தா, அனுஷ்கா போன்ற நடிகையரை ஓரங்கட்டி, இந்த சாதனையை எட்டியுள்ளார் நயன். ... |
| துாண்டிலில் சிக்கிய திமிங்கலம்! Posted: முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி உண்டு. நம் விஷயத்தில் இந்த பழமொழி பலித்து விடுமோ என்ற பயத்தில் இருந்தார் கீர்த்தி சுரேஷ். இவர், தமிழில் அறிமுகமான, இது என்ன மாயம் என்ற படம், தோல்வியடைந்தது தான், இதற்கு காரணம். ஆனாலும், ரஜினி முருகனுக்கு கிடைத்த வரவேற்பு, அவரது நம்பிக்கையை அதிகரித்தது. அடுத்ததாக, தனுஷுடன், தொடரி படத்தில் ஜோடி ... |
| Posted: 'இரண்டு ஹீரோயின்களில் ஒருவர், ஹீரோவின் முறைப்பெண், இரண்டு குழந்தைகளுக்கு அம்மா' போன்ற கேரக்டர்களில் இனி நடிப்பது இல்லை என்ற முடிவுடன் இருக்கிறார் காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில், அவர் நடித்து வெளியான, ஹலோ நான் பேய் பேசுகிறேன் படத்தில், தன் வழக்கமான இமேஜை மாற்றி, சற்று கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். அதற்கு, ... |
| 'ஈட்டி' ரவி அரசு இயக்கத்தில் ஜெயம் ரவி Posted: கடந்த வருடம் வெளியான படங்களில் கவனத்தை ஈர்த்த படங்களில் ஒன்று ரவி அரசு இயக்கத்தில், அதர்வா நடித்து வெளியான 'ஈட்டி' திரைப்படம். விளையாட்டு வீரனைப் பற்றிய வித்தியாசமான கதை அம்சம் கொண்ட ஈட்டி படம் வெற்றிப் படமாக அமைந்தது. பாலாவின் இயக்கத்தில் நடித்தே வெற்றியை ருசிக்காத அதர்வாவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது ஈட்டி. அதுமட்டுமல்ல, ... |
| மருது தேதியில் மாற்றமில்லை... விஷால் உறுதி Posted: இன்றைய இளம் ஹீரோக்களில் வித்தியாசமானவர் விஷால் தான். தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்ல தொழில் வாழ்க்கையிலும் மற்ற ஹீரோக்களிடமிருந்து வேறுபட்டிருக்கிறார். உதாரணத்துக்கு.. தன்னுடைய படங்களை வெளியிடும் தேதியை தீர்மானித்துவிட்டால் அந்த தேதியில் எத்தனை பெரிய ஹீரோ நடித்த படம் வெளியானாலும் கவலைப்பட மாட்டார். மற்ற ஹீரோக்களோ ... |
| 'ரெக்கை' : விஜய்சேதுபதி ஜோடியாக லட்சுமி மேனன் Posted: விஜய்சேதுபதி நடித்த 'இடம் பொருள் ஏவல்', 'மெல்லிசை', 'இறைவி', 'தர்மதுரை' ஆகிய நான்கு படங்கள் ரெடியாக ரிலீசுக்கு தயாராக காத்திருக்கிறது. இவற்றில் 'இடம் பொருள் ஏவல்', 'மெல்லிசை' இரண்டு படங்களும் காப்பி ரெடியாகி வருடக்கணக்கில் முடங்கிக் கிடக்கிறது. நடிப்பதோடு தன் கடமை முடிந்துவிட்டது. அது ரிலீஸ் ஆனால் என்ன? ஆகாவிட்டால் ... |
| யார் இசையமைப்பாளர்? கார்த்திக் சுப்புராஜ், தனுஷ் இடையில் உடன்பாடு வருமா? Posted: விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ள இறைவி படம் மே 27 அன்று வெளி வரவிருக்கிறது. இந்தப் படத்தை அடுத்து தனுஷ் தயாரித்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருக்கிறார். தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் இப்படத்தில் தனுஷுடன் யார் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் என்ற கேள்வி, ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது! ... |
| Posted: பிரேசிலில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கான நல்லெண்ண தூதராக பாலிவுட் நடிகர் சல்மான்கான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு விளையாட்டு வீரர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேசமயம் நடிகர்கள், சல்மானுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே நடிகை ஹேமமாலினி ஆதரவு தெரிவித்த நிலையில், இப்போது பாலிவுட் ... |
| ஹசீனா வாழ்க்கை படத்தில் சோனாக்ஷி நடிக்கவில்லை Posted: நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்க்கரின் வாழ்க்கை, பாலிவுட்டில் சினிமாவாக உருவாக இருக்கிறது. இதில் ஹசீனா பார்க்கர் வேடத்தில் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்க இருந்தார். ஆனால் இப்போது அவர் நடிக்கவில்லை. கால்ஷீ்ட் பிரச்னை காரணமாக இப்படத்திலிருந்து சோனாக்ஷி விலகியுள்ளாராம். சோனாக்ஷிக்கு ஹசீனா பார்கர் வாழ்க்கை ... |
| சினிமா கதாபாத்திரமாகிறார் கேரளா முதல்வர் உம்மன் சாண்டி..! Posted: சினிமாக்களில், குறிப்பாக அரசியல் படங்களில் முதலமைச்சர் கதாபாத்திரங்கள் அவ்வப்போது இடம்பெற்றாலும் அவை அனைத்தும் கற்பனையாக வடிவமைக்கப்பட்டவையாகத்தான் இருக்கும்.. நிஜத்தில் முதல்வராக இருப்பவரை, அப்படியே சினிமாவில் சித்தரித்துவிடத்தான் முடியுமா என்ன..? தமிழில் அப்படி 'இருவர்', 'முதல்வன்' படங்களை எடுத்து அந்த இயக்குனர்கள் ... |
| 85வது நாள் கொண்டாட்டத்தில் 'ஆக்சன் ஹீரோ பைஜூ'..! Posted: வெற்றிப்படத்திற்கான அடையாளம் என்றால் அது 100வது நாள் கொண்டாட்டமாகத்தான் இருக்கவேண்டுமா என்ன..? எப்படியும் எங்கள் படம் வெற்றிப்படம் தான் என முடிவு செய்துவிட்ட 'ஆக்சன் ஹீரோ பைஜூ' படக்குழுவினர் ஒரு வித்தியாசமான முயற்சியாக படத்தின் 85வது நாள் வெற்றிவிழாவை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.. கடந்த ஜனவரி மாதம் மலையாளத்தில் வெளியான ... |
| தந்தையைப்போல 'அச்சாயன்'ஆக மாறும் துல்கர் சல்மான்..! Posted: முதலில் 'அச்சாயன்' என்றால் என்னவென்று தெரிந்துகொண்டு செய்திக்குள் சென்றால் விஷயம் எளிதில் புரியும்.. மலையாள சினிமாவில் கிறித்துவ கதாபாத்திரங்களை 'அச்சாயன்' என்று சொல்லித்தான் அழைப்பார்கள்.. குறிப்பாக அச்சாயன் என்றால் கேரள கிறித்துவர் என்று அர்த்தம். இந்த கேரக்டரில் தான் துல்கர் சல்மான் அடுத்து நடிக்க இருக்கிறார். ... |
| காசனோவா ரோலில் நடிக்க விரும்பும் அர்ஜூன் Posted: அர்ஜூன் கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'கி அண்ட் கா'. இப்படத்தில் இவரது கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... என்னுடைய முதல்படமான 'இஷ்க்ஜாதே' படத்தில் கோபப்படும் இளைஞராக நடித்தேன். தொடர்ந்து '2 ஸ்டேட்ஸ்', ஃபைண்டிங் ஃபேனி, தீவர் போன்ற படங்களில் ரொமான்ட்டிக் ... |
| Posted: ரிபு தாஸ்குப்தா இயக்கத்தில் அமிதாப்பச்சன், நவாசுதீன் சித்திக், வித்யாபாலன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டிஇ3என்'. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது. வருகிற மே 20ம் தேதி படம் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் தான் ஐஸ்வர்யா நடித்துள்ள சரப்ஜித் படமும் ரிலீஸாவதால் டிஇ3என் படத்தை ... |
| அஜித்துடன் எந்த பிரச்னையும் இல்லை - நடிகர் சங்கம் Posted: நட்சத்திர கிரிக்கெட் தொடர்பாக நடிகர் அஜி்த்திற்கும், நடிகர் சங்கத்திற்கும் மோதல் போன்ற செய்தி தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் சங்கம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன், பொதுச்செயலாளர் விஷால் மற்றும் பொருளாளார் கார்த்தி ஆகியோர் ... |
| கிளாமராக நடிக்கத் தயாராகும் அமலா பால் ? Posted: |
| நயன்தாராவுக்காகக் காத்திருக்கும் ஹீரோக்கள் Posted: |
| ரகுமான் இசையில் பாடிய மகிழ்ச்சியில் நித்யா மேனன் Posted: தமிழில் 24 படத்தில் சூர்யாவுடனும், விக்ரமுடன் இருமுகன் படத்திலும் இரண்டு நாயகிகளில் ஒருவராகவும், சுதீப்புடன் முடிஞ்சா இவனப் புடி படத்தில் தனி கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் நித்யா மேனன். இவர் ஒரு சிறந்த நடிகை மட்டுமல்ல, சிறந்த பாடகியும் கூட. மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவராக இருந்தாலும் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-04-27. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |