Cinema.tamil.com |
- விநாயகர் சதுர்த்தியில் விக்ரமின் இருமுகன்!
- 150 கோடியை நெருங்கும் 'ஜங்கிள் புக்'
- வேகத்தை விட விவேகம் முக்கியம்: சிம்புவுக்கு டி.ராஜேந்தர் அறிவுரை
- மதகஜராஜா ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு
- ராமானுஜன் படம் : தமிழரை கவுரப்படுத்திய ஹாலிவுட்
- காதல் பாடம் நடத்தும் 'கண்டேன் காதல் கொண்டேன்'
- சொல் படம் புதிய சாதனை
- சாலையோரம் படத்திற்கு வரிவிலக்கு
- தள்ளிப் போகும் பிரம்மோற்சவம் பாடல்கள் வெளியீடு
- வெயில் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கத்தி தெலுங்கு ரீமேக்
- மற்றுமொரு ரா-ஒன் : ஷாரூக் உறுதி
- 38 நாளில் ஹவுஸ்புல்-3 ஷூட்டிங்கை முடித்த அக்ஷ்ய்
- உழைப்பாளர் தினத்தில் கபாலி பட டீசர்
- காமெடியன் கருணாகரன் மீது தனுஷ் கடுப்பு.?
- தெலுங்குப் பின்னணியில் 'சிங்கம் 3'? அதிர்ச்சித் தகவல்
- புதிய சாதனைகளில் 'தெறி' வசூல்
- நான் சென்னை வந்த காரணத்தை புரிந்து கொண்டேன்! -யுகபாரதி
- வெற்றிப்பட நாயகி ஆவேன்! -சொல்கிறார் மாயா
- விக்ரம் இயக்கிய சென்னை மழை ஆல்பம் இன்று ரிலீஸ்!
- எமன்-ல் ஆக்ஷ்ன் ஹீரோவாக விஜய் ஆண்டனி!
| விநாயகர் சதுர்த்தியில் விக்ரமின் இருமுகன்! Posted: ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் இருமுகன். இந்த படத்திற்காக முதன்முறையாக நயன்தாரா, நித்யாமேனன் ஆகிய இருவரும் விக்ரமுடன் இணைந்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஒரு சவாலான திருநங்கை வேடத்திலும் நடிக்கிறார் விக்ரம். அந்த வகையில், இதற்கு முன்பு தான் நடித்த சேது, காசி, பிதாமகன், ஐ படங்களில் ... |
| 150 கோடியை நெருங்கும் 'ஜங்கிள் புக்' Posted: ஒரு படத்தை இந்தியாவில் எப்போது திரையிட வேண்டும் என்பது குறித்து ஹாலிவுட்டினருக்குக் கூட சரியாகத் தெரிந்திருக்கிறது. நம்மவர்கள் அவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று. பல நல்ல படங்கள் தவறான சமயங்களில் வெளியாகி தோல்வியும் அடைந்திருக்கின்றன. பல சுமாரான படங்கள் சரியான சமயங்களில் வெளியாகி 100 கோடி ... |
| வேகத்தை விட விவேகம் முக்கியம்: சிம்புவுக்கு டி.ராஜேந்தர் அறிவுரை Posted: தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து விலகப் போவதாக சில தினங்களுக்கு முன்பு நடிகர் சிம்பு அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவரது தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நடிகர் சங்கத்திலிருந்து விலகுவதாக என் மகன் அறிவித்த பிறகு விஷால், சிம்புவை மன்னிப்பு கேட்க சொன்னோம் அவர்தான் சட்டரீதியாக ... |
| மதகஜராஜா ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு Posted: பாண்டிராஜ் இயக்கத்தில் 'கதகளி' படத்தில் நடித்த விஷால், அப்படத்தைத் தொடர்ந்து 'மருது' படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது சுராஜ் இயக்கத்தில் கத்திச்சண்டை படத்தில் நடித்து வருகிறார். விஷாலின் அடுத்தப் படமாக மருது படம் வெளிவரும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், விஷால் ரசிகர்களுக்கு ... |
| ராமானுஜன் படம் : தமிழரை கவுரப்படுத்திய ஹாலிவுட் Posted: இந்தியாவில் அதுவும் நம் தமிழ்நாட்டில் பிறந்தவர் கணித மேதை ராமானுஜன். இன்றைய ஏடிஎம் செயல்பாடுகளின் சூத்திரதாரி அவர்தான். அயல்நாடு நோபல் பரிசு கொடுத்தபோதும் உள்நாடு ஏனோ அவரை கவனிக்கவில்லை. இயக்குனர் ஞானராஜசேகரன் ராமானுஜத்தின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்தார். தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் அவரது வாரிசுகளே தயாரித்தார்கள். ... |
| காதல் பாடம் நடத்தும் 'கண்டேன் காதல் கொண்டேன்' Posted: புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் கண்டேன் காதல் கொண்டேன். கண்டவுடன் காதல் கொள்வது எவ்வளவு ஆபத்தானது. ஒருவரை நன்றாக புரிந்து கொண்ட பிறகே காதலிக்கத் தொடங்க வேண்டும். கண்டவுடன் காதல், பார்க்காமலே காதல் என்பதெல்லாம் வேஸ்ட் என்கிற தத்துவத்தை சொல்கிற படமாக உருவாகி உள்ளது. குகன், அஸ்வினி என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். ... |
| Posted: புதியவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் சொல். பாவண்ணன் என்ற புதுமுகம் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருப்பதோடு அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். அஞ்சனா என்ற புதுமுகம் ஹீரோயின். மோகனராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார், கஜேந்திரன் இசை அமைத்துள்ளார். இந்த படம் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது ஒரு பாடலில் தமிழ் மொழியில் ... |
| சாலையோரம் படத்திற்கு வரிவிலக்கு Posted: பாதாள சாக்கடை குழிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் மனிதர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் சாலையோரம். பி.வாசுவின் உதவியாளர் கே.மூர்த்தி கண்ணன் இயக்கி உள்ளார். ராஜ், ஷெரீனா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். பாண்டியராஜன் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். சிங்கம்புலி வில்லனாக நடித்துள்ளார். படத்திற்கு தமிழக ... |
| தள்ளிப் போகும் பிரம்மோற்சவம் பாடல்கள் வெளியீடு Posted: |
| வெயில் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கத்தி தெலுங்கு ரீமேக் Posted: விஜய், சமந்தா நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கத்தி படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அவரது 150வது படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு கத்திலான்டோடு என பெயரிட்டுள்ளனர். தெலுங்கு திரை உலகின் பிரபல இயக்குனர் விவி விநாயக் இப்படத்தை இயக்கவுள்ளார். நடிகை ... |
| மற்றுமொரு ரா-ஒன் : ஷாரூக் உறுதி Posted: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் ஷாரூக்கான் ரா-ஒன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க போவதாக கூறியிருந்தார். இப்போது அது உறுதியாகியுள்ளது. ஆம், ரா-ஒன் படம் போன்று சூப்பர் ஹீரோ படத்தை உருவாக்கப்போவதாக ஷாரூக் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக ஷாரூக்கான் கூறியிருப்பதாவது... ''ரா-ஒன் படம் போன்று இன்னொரு சூப்பர் ஹீரோ படத்தை ... |
| 38 நாளில் ஹவுஸ்புல்-3 ஷூட்டிங்கை முடித்த அக்ஷ்ய் Posted: ஏர்லிப்ட படத்தை தொடர்ந்து அக்ஷ்ய் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ஹவுஸ்புல்-3. அக்ஷ்ய் உடன் ரித்தேஷ், அபிஷேக், ஜாக்குலின், ஜாக்கி ஷெரப், லிசா ஹெய்டன் மற்றும் நர்கிஸ் பக்ரி நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அப்போது பேசிய அக்ஷ்ய், ஹவுஸ்புல்-3 ஷூட்டிங்கை 38 நாளில் முடித்தாக கூறினார். ... |
| உழைப்பாளர் தினத்தில் கபாலி பட டீசர் Posted: 'தெறி' படத்தின் வெற்றியில் திக்குமுக்காடிப்போய் இருக்கிறார் 'கலைப்புலி' எஸ்.தாணு. தெறியைத் தொடர்ந்து தாணுவின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது 'கபாலி'. பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக, ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே நடிக்கிறார். மற்றும் தன்ஷிகா, கலையரசன், தினேஷ், கிஷோர், ஜான் விஜய் முதலானோர் ... |
| காமெடியன் கருணாகரன் மீது தனுஷ் கடுப்பு.? Posted: 'பீட்சா' 'ஜிகர்தண்டா' படங்களைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் தற்போது இறைவி படத்தை இயக்கி வருகிறார். விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா நடித்திருக்கும் 'இறைவி' வரும் மே 20ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், தனுஷ் நடிக்கும் படத்தை அடுத்து இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். கடந்த ... |
| தெலுங்குப் பின்னணியில் 'சிங்கம் 3'? அதிர்ச்சித் தகவல் Posted: ஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா மற்றும் பலர் நடிக்க பரபரப்பாக படமாகி வரும் படம் ' எஸ் 3'. இந்தப் படத்திற்கு 'சிங்கம் 3' என ஏன் பெயரை வைக்கவில்லை என்று படத்திற்கான பெயரை 'எஸ் 3' என அறிவிக்கும் போதே எழுந்தது. சூர்யாவிற்கு தெலுங்கு தேசத்திலும் வரவேற்பு இருப்பதால் படத்தைத் தமிழ், தெலுங்கு என நேரடியாக உருவாக்குவது ... |
| Posted: 'தெறி' படம் வெளியான அன்று முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்தவர்கள் இது பெரிய அளவில் வசூலிக்க வாய்ப்பில்லாத படம் என்ற கருத்தைப் பரப்பினர். 'புலி' படத்தை விட கொஞ்சம் சிறப்பாகவும், 'கத்தி' படத்தை விட கொஞ்சம் கீழாகவும் இருப்பதாகவே கூறினார்கள். ஆனால், அனைவரது எதிர்பார்ப்பையும் மீறி 'தெறி' படம் கடந்த பத்து நாட்களில் பலமான ... |
| நான் சென்னை வந்த காரணத்தை புரிந்து கொண்டேன்! -யுகபாரதி Posted: 'குக்கூ' பட டைரக்டர் ராஜூமுருகன் இயக்கியுள்ள ''ஜோக்கர்'' படத்தில் மூன்று பாடல்களை எழுதியுள்ளார் பாடலாசிரியர் யுகபாரதி. அதில் ஒன்றுதான் என்னங்க சார் உங்க சட்டம், என்னங்க சார் உங்க திட்டம் -என தொடங்கும் பாடல். இந்த பாடல் எழுதியது பற்றி யுகபாரதி கூறும்போது, 15 ஆண்டுகளுக்கு முன்பு நானும் டைரக்டர் ராஜூமுருகனின் அண்ணன் ... |
| வெற்றிப்பட நாயகி ஆவேன்! -சொல்கிறார் மாயா Posted: டார்லிங்-2வில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாயா. அதையடுத்து, தற்போது ஆரிக்கு ஜோடியாக உன்னோடு கா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவத்தைப்பற்றி மாயா கூறுகையில், இந்த பட யூனிட்டில் எல்லோரும் ஜாலியா பேசிக்கிட்டிருப்பார்கள். ஆனால் டேக் என்று கேமரா முன்னாடி வரும்போது ஒரே டேக்குல ஓகே பண்ணிட்டு போயிடுவார்கள். ... |
| விக்ரம் இயக்கிய சென்னை மழை ஆல்பம் இன்று ரிலீஸ்! Posted: கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் வரலாறு காணாத மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை காரணமாக சென்னையிலுள்ள செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் திறந்து விடப்பட்டு சென்னை நகரமே தண்ணீரில் தத்தளித்தது. இதனால் பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் வீடுகளை காலி பண்ணிவிட்டு சமூக கூடங்களில் தஞ்சமடைந்தனர். சில ஏரியாக்களில் வீடுகளுக்குள் ... |
| எமன்-ல் ஆக்ஷ்ன் ஹீரோவாக விஜய் ஆண்டனி! Posted: நான் படத்தை அடுத்து ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் எமன். முதல் படத்திலேயே விஜய் ஆண்டனியை ஒரு நடிகராக நிறுத்திய ஜீவா சங்கர், இந்த படத்தில் அவரை அதிரடி ஆக்ஷ்ன் ஹீரோவாக நிறுத்தி விட வேண்டும் என்று களமிறங்கியிருக்கிறார். கூடவே பிச்சைக்காரன் ஹிட் கொடுத்த எனர்ஜி காரணமாக விஜய் ஆண்டனியும் ஆக்சன் கோதாவில் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-04-25. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |