Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


100வது நாளை கொண்டாடிய 'சார்லி'..!

Posted:

துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் கடந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீஸாக வெளியான 'சார்லி' படத்தின் 100வது நாள் கொண்டாட்டம் நேற்று கொச்சியில் நடைபெற்றது. மார்ட்டின் பரக்கத் இயக்கியிருந்த இந்தப்படத்திற்கு கோபிசுந்தர் இசையமைத்திருந்தார். இந்தப்படத்தின் 100வது நாள் விழாவில் மம்முட்டி, நாசர், இயக்குனர் லால் ஜோஸ் உள்ளிட்ட பல ...

தமிழ் நடிகைகளை புறக்கணிக்கிறார்களே - ஸ்ரீப்ரியங்கா வேதனை

Posted:

தமிழ் நடிகைகளை, தமிழ் பேசும் நடிகைகளை தொடர்ந்து திரையுலகினர் புறக்கணித்து வருவது வேதனையாக உள்ளது என்றார் இளம் நாயகி ஸ்ரீப்ரியங்கா. கங்காரு, வந்தாமல, கோடை மழை போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீப்ரியங்கா. இப்போது சாரல் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். சாரல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஸ்ரீப்ரியங்கா தனது ஆதங்கத்தை ...

கன்னடத்தில் கால் பதிக்கும் அமலாபால்

Posted:

மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமலாபால். தொடர்ந்து பல படங்களில் நடித்து புகழ்பெற்ற அமலாபால், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார். இயக்குநர் விஜய்யை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்தார். இருப்பினும் சூர்யாவின் பசங்க-2 படத்தில் நடித்தவர், அந்த படத்திற்கு கிடைத்த ...

விஜய் படத்தில் மம்முட்டி நடிக்க மறுத்தது இதனால் தான்..!

Posted:

'தனி ஒருவன்' படத்தின் ஸ்பெஷலே, ஒருகாலத்தில் சார்மிங் ஹீரோவாக வலம் வந்த அரவிந்த்சாமி அந்தப்படத்தின் வில்லனாக நடித்தது தான். அதேபோலத்தான் தற்போது விஜய்க்காக உருவாக்கியிருக்கும் கதையில் மாஸ் ஹீரோ ஒருவர் வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என முதலில் நினைத்தார்களாம். அதற்காக படத்தின் இயக்குனர் பரதன், மம்முட்டியை ...

மனிதனுக்கு வரிவிலக்கு தராவிட்டால் வழக்கு தொடர்வேன்: உதயநிதி சொல்கிறார்

Posted:

உதயநிதி, ஹன்சிகா மோத்வானி, பிரகாஷ்ராஜ் நடித்துள்ள படம் மனிதன். அஹமது இயக்கியுள்ளார். மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்துக்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் அளித்துள்ளது. உதயநிதி நடித்து யூ சான்றிதழ் பெற்ற கெத்து, ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் போன்ற படங்ளுக்கு விரிவிலக்கு கிடைக்கவில்லை. இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து ...

ஹீரோயின் ஆனார் டப்பிங் கலைஞர் ரவீணா

Posted:

நயன்தாரா, சமந்தா, ஹன்சிகா மோத்வானி போன்ற முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்து வந்த ரவீணா ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். ஹீரோ மைனா புகழ் விதார்த். சுரேஷ் சங்கைய்யா என்ற புதுமுகம் இயக்குகிறார்.

ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்கிறார், ரகுராம் இசை அமைக்கிறார். ரவீணாவை திரையுலகில் அனைவருக்கும் ...

இளையராஜாவைப் புறக்கணித்த மதன் கார்க்கி

Posted:

வைரமுத்துவின் மகனும் பாடலாசிரியருமான மதன் கார்க்கி 'டூப்பாடூ' என்ற இசை இணையதளத்தை நேற்று தொடங்கினார். தனிப் பாடல்களைப் உருவாக்கியவர்கள் அவர்களுடைய பாடல்களை இந்த இணையதளத்திற்கு அனுப்பினால், அது இணையதளத்தில் இடம் பெறும். புத்தம் புது இசைக் கலைஞர்களைத் தூக்கி நிறுத்தும் இணையதளமாக இது இருக்கும் என்று மதன் கார்க்கி ...

ஏப்ரல் 22 ரிலீஸ் படங்கள், எதிர்பார்ப்பு என்ன ?

Posted:

ஏப்ரல் 22, வெள்ளிக் கிழமை நாளை "வெற்றிவேல், குகன், என்னுள் ஆயிரம், ஒரு நொடியில் பார்வதிபுரம்" ஆகிய நான்கு படங்கள் வெளி வர உள்ளன. இவற்றில் 'வெற்றிவேல்' படத்தைத் தவிர மற்ற மூன்று படங்களுமே குறைந்த பட்ஜெட் படங்கள்தான்.

'வெற்றிவேல்' படத்தை மிகப் பெரிய நிறுவனம் வெளியிட்டாலும் இப்படி ஒரு படம் வெளிவருகிறது என்ற ஒரு பரபரப்பு ...

'மாஸ்' கதாநாயகனாகும் விஜய் ஆண்டனி!

Posted:

பிச்சைக்காரன் படத்தின், 'ஹிட்' காரணமாக, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மாஸ் கதாநாயகனாகி விட்டார். அதனால், தற்போது அவர் நடித்து வரும், சைத்தான் மற்றும் எமன் ஆகிய படங்களில், அவருக்கு, 'பில்டப்' கொடுத்து, ஓப்பனிங் காட்சிகளை உருவாக்கி வருகின்றனர். அத்துடன், பாடல் காட்சிகளில், மற்ற இளவட்ட நடிகர்களைப் போன்று, அதிரடி நடனமாட, தீவிர ...

கின்னஸ் சாதனை செய்த சோனாக் ஷி சின்ஹா!

Posted:

பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக் ஷி சின்ஹா. ரஜினியின், லிங்கா படத்தில், இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்த இவருக்கு, கின்னஸ் சாதனை புத்தகத்தில், இடம் பெற வேண்டும் என்பது, லட்சியம். அதனால், சமீபத்தில், மும்பையில், மகளிர் தினக் கொண்டாட்டத்தில், நெயில் பாலிஷ் போடும் நிகழ்ச்சியில் ஏராளமான பெண்களுடன் கலந்து கொண்டு, கின்னஸ் ...

மீண்டும் ரஜினியுடன் நயன்தாரா!

Posted:

த்ரிஷா உள்ளிட்ட சில நடிகைகளுக்கு, ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது கனவாகவே இருந்து வரும் நிலையில், சந்திரமுகி, சிவாஜி மற்றும் குசேலன் என, மூன்று படங்களில் ரஜினியுடன் நடித்தவர் நயன்தாரா. இந்நிலையில், மலையாளத்தில் மம்மூட்டியுடன் அவர் இணைந்து நடித்த, பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படத்தை தமிழில் ரஜினியை வைத்து ரீ - மேக் செய்ய, ...

விஜய், அஜித் - ரசிகர்களைக் கட்டுப்படுத்துவார்களா ?

Posted:

எது எதற்குத்தான் பஞ்சாயத்து வைப்பது என்றாகிவிட்டது. 2025ம் ஆண்டில் இந்திய வல்லரசு ஆக வேண்டும் என்று ஒருவர் கனவு கண்டு இதை இளைஞர்கள் மத்தியில் விதைக்க மிகவும் ஆசைப்பட்டார். அதில் ஓரளவிற்கு வெற்றியும் கண்டார். ஆனால், இன்றைய இளைஞர்களில் சிலர் எதற்காகப் போராடுகிறோம் என்ற ஒரு 'இலக்கணம்' கூட இல்லாமல் எது எதற்கோ தங்களது நேரத்தை ...

நட்சத்திர கிரிக்கெட் பற்றி அவதூறு செய்திகள்: விஷால் ரசிகர்கள் போலீசில் புகார்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக கடந்த 17ந் தேதியன்று நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். நட்சத்திர கிரிக்கெட் போட்டி நஷ்டத்தில் முடிந்ததாகவும், அதற்கு தமிழக மக்களே பொறுப்பு என்று விஷால் கூறியதாகவும் சில இணைய தளங்களில் செய்தி வெளியானது. இதனை ...

'கேங்ஸ்டராக' நடிக்கும் அஜித்!

Posted:

மங்காத்தா படம் துவங்கி, வேதாளம் படம் வரை, 'சால்ட் அண்ட் பெப்பர்' கெட்டப்பில் நடித்த அஜித், அடுத்து, தன், 57வது படத்திற்காக, உடம்பை, 'ஸ்லிம்' செய்து, அதே ஹேர் ஸ்டைலில் நடிக்கிறார். அத்துடன், இப்படம், 'கேங்ஸ்டர்' கதையில் உருவாக இருப்பதால், இதுவரை வெளியான அஜித் படங்களிலிருந்து மாறுபட்டு, முழுக்க முழுக்க அயல்நாடுகளில் படப்பிடிப்பை ...

தயாரிப்பாளரான ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா

Posted:

பூ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் பி.ஜி.முத்தையா. கண்டேன் காதலை, அவள் பெயர் தமிழரசி, சகுனி, சேட்டை, சண்டிவீரன் உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது ராஜா மந்திரி என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:

எனது கல்லூரி நாட்களில் இருந்தே எனக்கும் எனது ...

தமிழில் மீண்டும் நடிக்கிறார் இன்னோசெண்ட்

Posted:

மலையாள சினிமாவின் முன்னணி குணசித்திர நடிகர் இன்னோசெண்ட். மலையாள நடிகர் சங்கத் தலைவராகவும் இருக்கிறார். மலையாளத்தில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இன்னோசெண்ட் தமிழில் லேசா லேசா உள்பட ஒரு சில படங்களில் சிறிய கேரக்டரில் நடித்திருக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் தமிழில் ...

4 ஹீரோ, ஹீரோயின் நடிக்கும் தேவதாஸ் பிரதர்ஸ்

Posted:

திலகர் படத்தில் நடித்த துருவா, மெட்ராஸ் படத்தில் நடித்த ஹரி, ராஜதந்திரம் படத்தில் நடித்த அஜய் பிரசாத், காமெடி நடிகர் பால சரவணன் ஆகிய 4 பேரும் ஹீரோக்களாக நடிக்கும் படம் தேவதாஸ் பிரதர்ஸ். சஞ்சிஷா ஷெட்டி, ஷில்பா ஷெட்டி, தீப்தி மன்னோ, ஆரா என 4 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.

எக்ஸ்ட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன், ...

மானசியில் ஆட்டுக்காரனின் கதை

Posted:

இது யதார்த்த சினிமாக்களின் காலம். காக்கா முட்டை படம் அதனை துவக்கி வைத்தது. சிறிய பட்ஜெட்டில் யதார்த்த சினிமாக்கள் உருவாகி வருகிறது. அந்த வரிசையில் உருவாகும் படம்தான் மானசி.

படத்தின் ஹீரோ ஆடு மேய்ப்பவன். ஆடுகளை தன் குடும்ப உறுப்பினராக நினைக்கிறவன். அவன் செல்லமாக வளர்க்கும் ஆடுதான் மானசி. அது ஒரு நாள் திடீரென காணாமல் ...

'ஃபேன்' இரண்டாம் பாகம் வராது - ஷாரூக்கான்

Posted:

மனீஷ் சர்மா இயக்கத்தில், ஷாரூக்கான் இரண்டு வேடங்களில் நடித்து கடந்தவாரம் வெளியான படம் 'ஃபேன்'. இப்படத்தில் ஷாரூக்கானின் நடிப்பு பெரிதாக பாராட்டப்பட்டாலும் வசூல் குறைவாகத்தான் உள்ளது. படம் வெளியாகி ஒருவாரம் ஆகபோகிறது. ஆனால் இன்னும் ரூ.100 கோடி வசூலை ஈட்டவில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஃபேன் படத்தின் இரண்டாம் ...

'சுல்தான்'-ல் பாடிய சல்மான்

Posted:

அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், சல்மான்கான் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சுல்தான்'. மல்யுத்த வீரராக சல்மான் நடிக்கிறார், அவரது பயிற்சியாளராக ரன்தீப் ஹூடா நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் சல்மான், 'ஜக் கும்யா...' என்ற ஒரு பாடலை பாடியிருக்கிறார். ஏற்னகவே சல்மான் தான் தயாரித்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™