Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது சுதந்திரமானது: இஷா தல்வார்

Posted:

கடந்த, 2012ல் வெளிவந்த தட்டத்தின் மறையத்து என்ற மலையாளப் படத்திற்காக, இவருக்கு எட்டுக்கும் அதிகமான விருதுகள் கிடைத்தன. தில்லுமுல்லு தமிழ் படத்திற்கு பின், மீண்டும் ஒரு காதல் கதை படம் மூலம் தமிழுக்கு வருகிறார். தொடர்ந்து நல்ல படங்களில் மட்டுமே நடித்து வரும் இஷாவுடன் ஒரு சந்திப்பு.

தமிழில் உங்களை அதிகமாக பார்க்க ...

நெகிழ்ந்து போன விக்ரம்

Posted:

ஐ படத்துக்காக உடலை வருத்தி நடித்தும் அந்த படம் வெற்றி அடையவில்லையே என்ற கவலையில் இருந்தார், விக்ரம். சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட போதும் தனக்கு விருது கிடைக்காதது, அவரது சோகத்தை அதிகரித்தது. ஆனாலும், திரைப்படத் துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும், 'விக்ரம், இதற்காக நீங்கள் வருத்தப்பட தேவையில்லை' என ஆறுதல் ...

கதவை தட்டுவாரா ஷாரூக்?

Posted:

'வயதாகி விட்டால், இடத்தை காலி பண்ணுங்க' என, தன் காதுபடவே, கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் பலர், கமென்ட் அடிப்பதால், காஜல் அகர்வால் கோப அகர்வாலாக தகிக்கிறார். இந்த கோபத்துடன், பாலிவுட்டை முற்றுகையிட்ட அவருக்கு, லட்டு போன்ற வாய்ப்பு கிடைத்தது. ரன்தீப் ஹூடாவுடன், டூ லப்ஜோன் கீ கான் என்ற படத்தில் நடித்து வருகிறார். 'இந்த படம் மட்டும் ...

வேதிகாவை வரவேற்ற கேரளா

Posted:

'ஒயிட் பியூட்டி' வேதிகா, பரதேசி போன்ற கனமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்துப் பார்த்தார். ஆனால், கோலிவுட் ரசிகர்களும், தயாரிப்பாளர்களும் அவரை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. இதனால், 'மலையாளம் தான், நமக்கு சரியாக வரும்; கோலிவுட்டை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்' என, கடவுளின் தேசம் என கூறப்படும் கேரளா பக்கமாக ஒதுங்கி விட்டார். ...

பிகினி சீசன் வருகிறது - எமி ஜாக்சன் மகிழ்ச்சி

Posted:

தமிழ்த் திரையுலகில் உள்ள நாயகிகள் 'பிகினி' என்றாலே ஆ...வென அதிர்ச்சியைத்தான் பதிலாக அளிப்பார்கள். தமிழ் சினிமா அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை தற்போது சென்று விட்டது. அதனால் ஹாலிவுட் நடிகைகளும், நடிகர்களும், ஆங்கிலேய நடிகர்களும், நடிகைகளும் இங்கு நடிக்க வந்துவிட்டார்கள். அவர்களில் நடிகைகளுக்கு 'பிகினி' என்றாலே சர்வ ...

மணிரத்தினம் படம் : சாய் பல்லவி அவுட்; அதிதி ராவ் இன்

Posted:

இந்திய அளவில் பேசப்படும் இயக்குநர்களில் மணிரத்னமும் ஒருவர். இடையில் தொடர்ந்து சில சறுக்கல்களை சந்தித்து வந்த மணிரத்னம் 'ஓ காதல் கண்மணி' படத்தின் மூலம் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். தற்போது அவர் கார்த்தியை கொண்டு ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் கார்த்தி ஜோடியாக பிரேமம் புகழ் சாய் பல்லவி நடிப்பதாக இருந்தது. ...

'ஜோக்கர்' ஓடும் ஓடாது என்ற அக்கறை எனக்கில்லை: ராஜூமுருகன்

Posted:

குக்கூ படத்தை இயக்கிய ராஜூமுருகன் அதையடுத்து இயக்கியிருக்கும் படம் ஜோக்கர். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சோமசுந்தரம் நாயகனாக நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைக்க, செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஆடியோ விழா இன்று(ஏப்.,20) மதியம் சென்னையில் நடைபெற்றது. டைரக்டர் பாலா ஆடியோவை வெளியிட, டைரக்டர் ...

காவிய நாயகி சகுந்தலாவாக மாறும் மஞ்சு வாரியர்..!

Posted:

மகாகவி காளிதாசன் எழுதிய காவியங்களில் ஒன்றுதான் 'சகுந்தலம்'.. விசுவாமித்திர முனிவருக்கும் மேனகா என்னும் வானுலகத் தேவமங்கைக்கும் பிறந்த சகுந்தலா என்கிற பெண்ணை பற்றிய கதைதான் தான் இது. 1965 ஆம் ஆண்டில் சகுந்தலா இதே பெயரில் மலையாளத் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் கே.ஆர்.விஜயாவும் பிரேம் நசீரும் முறையே ...

மூன்றாவதாக ஒரு சரித்திரப்படத்தில் ஒப்பந்தமான பிருத்விராஜ்..!

Posted:

பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் பிருத்விராஜும் காக்கி யூனிபார்மும் என்று சொல்வார்கள்..அது முன்பு.. இப்போதோ வரலாற்று கதைகளும் பிருத்விராஜும் பிரிக்கமுடியாதவை ஆகிவிட்டன. அந்த அளவுக்கு இப்போது பிருத்விராஜை நோக்கி வரலாற்று கதைகளும் கதாபாத்திரங்களும் தேடி வந்துகொண்டு இருக்கின்றன. அதில் முதல் படமாக 'என்னு நிண்டே மொய்தீன்' ...

திருமணத்திற்கு ரெடியான ஜே.டி.சக்ரவர்த்தி

Posted:

கோலிவுட்டில் பிரபலமாக இருக்கும் வில்லன்களுள் ஜே.டி.சக்ரவர்த்தியும் ஒருவர். பிரதாப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவர் கன்னத்தில் முத்தமிட்டாள், சர்வம், அரிமா நம்பி, ஜீரோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தென்னிந்தியாவின் பிற மொழிகளிலும் பாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகராக ...

ஷாரூக்கானை முந்தும் விஜய்

Posted:

செய்தித் தலைப்பைப் பார்த்தம் அஜித் ரசிகர்கள் கமெண்ட் அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், அதுதான் உண்மை. விஜய் நடித்த 'தெறி' படம் கடந்த வாரம் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஷாரூக்கான் நடித்த 'ஃபேன்' படம் அதற்கு மறுநாள் உலகம் முழுவதும் வெளியானது.

இந்தியாவிலேயே ஷாரூக் நடித்த 'ஃபேன்' படம் முதல் நான்கு நாட்களில் ...

மாரி-2வில் நடிக்க தயாராகிறார் தனுஷ்!

Posted:

காதலில் சொதப்புவது எப்படி, வாய்மூடி பேசவும் படங்களைத் தொடர்ந்து பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் மாரி. ரவுடி வேடத்தில் தனுஷ் நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் வில்லனாக நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த படி வெற்றி பெறவில்லை என்றபோதும், தனுஷின் ...

கரீனாவை தேடி வரும் அதிக படவாய்ப்புகள்!

Posted:

பாலிவுட்டில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார் கரீனா கபூர். சமீபத்தில் அவரது நடிப்பில் 'கி அண்ட் கா' படம் வெளியானது. இப்படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இப்படத்திற்கு பிறகு கரீனாவிற்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறதாம். ஆனால் கரீனா கவனத்துடன் படங்களை தேர்வு செய்து வருகிறார். தற்சமயம் அவர் ...

நடிகர் சங்கத்திலிருந்து விலகுகிறேன் - சிம்பு அதிரடி

Posted:

நடிகர் சங்கத்திலிருந்து விலகுவதாக சிம்பு தெரிவித்துள்ளார். நடிகர் சங்கம் தேர்தல் ஆரம்பித்ததிலிருந்தே சிம்பு தரப்புக்கும், விஷால் தரப்புக்கும் பிரச்னைகள் எழுந்தது. சகநடிகர் என்று கூட பாராமல் விஷால் உள்ளிட்ட அந்த அணியை சேர்ந்தவர்களை ஒருமையில் வசை பாடினார் சிம்பு. தேர்தலில் விஷால் அணியினர் அமோக வெற்றி பெற்று பொறுப்புக்கு ...

புனே படப்பிடிப்பை நிறைவு செய்யும் பிரம்மோற்சவம் படக்குழு

Posted:

மகேஷ் பாபு, சமந்தா காஜல் அகர்வால் பிரணிதா என மூன்று நாயகிகளுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் பிரம்மோற்சவம் படத்தின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. புனேவில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவம் படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரல் 22ல் முடியவுள்ளதாம். படப்பிடிப்பை நிறைவு செய்த பின்னர் படக்குழு ஐதராபாத் திரும்பவுள்ளது. ராமோஜி ...

கவுண்டமணி அந்தக்கால அஜித் - சந்தானம்

Posted:

கவுண்டமணி நாயகனாக நடித்துள்ள படம் ''எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது''. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் சந்தானமும் கலந்து கொண்டார். விழாவில் சந்தானம் பேசும்போது.... கவுண்டமணி சார் ஒரு காமெடி கிங், காமெடி டிப்போ. அவருக்கு இணை அவர் தான். அந்தக்கால அஜித் மாதிரி அவர், எந்த சினிமா விழாக்களிலும் ...

தமிழ் சினிமாவில் முதன் முறையாக நாய்களின் காதல் கதை

Posted:

இப்போதெல்லாம் மக்களை கவரும் வகையில் வித்தியாசமாக படம் எடுக்க வேண்டும் என்று நிறைய பேர் கிளம்பி வருகிறார்கள். அதில் ரங்கா என்ற புதுமுக இயக்குனர் நாய்களின் காதல் கதையை படமாக எடுத்து வருகிறார். படத்தின் டைட்டிலே "நாய்குட்டிபடம்" என்று வைத்திருக்கிறார்கள். டோனி என்ற ஆண் நாய்குட்டிதான் ஹீரோ, ஜீனோ என்ற பெண் நாய்குட்டிதான் ...

லட்சுமி பிரியாவின் ஆசை!

Posted:

கோலிவுட்டில் நடித்து வரும் சில தமிழ் நடிகைகளில் லட்சுமி பிரியாவும் ஒருவர். இவர் நயன்தாரா லீடு ரோலில் நடித்த மாயா படத்தில் செகண்ட் லீடாக நடித்தவர். அதையடுத்தும் சில படங்களில் நடித்துள்ள லட்சுமி பிரியா, தற்போது களம் என்ற படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்துள்ளார். மாயா படத்தைப்போன்று ஹாரர் கதையில் ...

கே.ஆர்.விஜயா மகளுக்கு 'டார்ச்சர்' - ரியல் எஸ்டேட் உரிமையாளர் கைது

Posted:

கோவையில் குடியிருக்கும், நடிகை கே.ஆர்.விஜயா மகளிடம், திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி, தொந்தரவு செய்த, ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப்பட்டார். கோவை - அவினாசி ரோடு, லட்சுமி மில் சந்திப்பு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பிரபல நடிகை கே.ஆர்.விஜயாவின் மகள் ஹேமலதா, 47, கணவரை பிரிந்து, தனியாக வசித்து வருகிறார். இவரின் ...

சிவகார்த்திகேயன் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார்!

Posted:

ரஜினியை வைத்து முத்து, படையப்பா என்கிற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் கே.எஸ்.ரவிக்குமார். ஆனால் அதையடுத்து அவரை இயக்கிய லிங்கா தோல்வி படமாகி விட்டது. இந்நிலையில், தற்போது கன்னட நடிகர் சுதீப்பை வைத்து முடிஞ்சா இவனை புடி என்ற படத்தை தமிழ், கன்னடத்தில் இயக்கியிருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். இந்த படத்தில் ஓ காதல் கண்மணி பட நாயகி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™