Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தெறியால் நஷ்டமா...? அமீர் விளக்கம்

Posted:

விஜய் ரசிகர்களுக்கு தமிழ்புத்தாண்டு விருந்தாக மாஸ் படமாக வெளியாகியிருக்கும் படம் 'தெறி'. அட்லீ இயக்கத்தில், விஜய் மூன்று விதமான மாறுபட்ட கேரக்டரில் நடித்து வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. வசூலையும் வாரி குவித்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் தெறி படத்தை ரிலீஸ் செய்த இயக்குநர் ...

ரஜினிகாந்த் இந்த உலகின் ஸ்டார் மட்டுமல்ல... - ராம்கோபால் வர்மா

Posted:

ராம்கோபால் வர்மா, சர்ச்சைகளின் மொத்த உருவமாக இருக்கும் இயக்குனர். எப்போது, எதற்காக, என்ன பேசுகிறேன் என்று தெரியாமலேயே பேசுபவர், இல்லை இல்லை டிவீட்டுபவர். டிவிட்டரில் அதிக அளவில் சர்ச்சையைக் கிளப்பும் இயக்குனர் என இவரை மட்டும் தாராளமாகச் சொல்லலாம்.

சில தினங்களுக்கு முன் நடிகை எமி ஜாக்சன், ரஜினிகாந்துடன் இருக்கும் ஒரு ...

2 மில்லியனைக் கடந்த 24 டிரைலர்

Posted:

விக்ரம் குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடிக்கும் '24' படத்தின் டிரைலர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு யு டியூபில் வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தும், சூர்யா நடித்திருந்தும் இந்தப் படத்தின் டிரைலருக்கு எதிர்பார்த்த அளவிற்கு 'ஹிட்ஸ்' கிடைக்கவில்லை என்றே ...

திருமணத்திற்கு வராததால் தெறியை தடுக்கிறார் பன்னீர்செல்வம் - தாணு

Posted:

தாணு தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், விஜய், சமந்தா, எமி, மீனா மகள் நைனிகா, இயக்குநர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், ராதிகா ஆகியோரது நடிப்பில் தமிழ்புத்தாண்டு அன்று வெளியான படம் தெறி. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு ஏரியாவில் தெறி படம் வெளியாகவில்லை. இதற்கு காரணம் ...

துல்கர் படத்தில் முக்கிய வேடத்தில் மாதவன்..!

Posted:

இறுதிச்சுற்று மூலம் அசத்தலாக தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்த மாதவனை, அப்படியே மலையாள திரையுலகிலும் ஒருமுறை ரீ என்ட்ரியை கொடுங்களேன் என விடாப்பிடியாக நின்று, அழைத்து, சாதித்துள்ளார் நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன். இவர் மலையாளத்தில் துல்கர் சல்மானை வைத்து 'லவ் இன் ஏன்ஜெங்கோ' என்கிற படத்தை இயக்க உள்ளார். அதில் கெஸ்ட் ரோல் ...

முதன்முறையாக வில்லனாகும் சல்மான்

Posted:

நடிகர் சல்மான்கான் சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் இதுவரை வில்லனாக நடித்தது இல்லை. இப்போது முதன்முறையாக வில்லனாக நடிக்க இருக்கிறார். சல்மான் கானுக்கு தொடர்ந்து ஒரே மாதிரியான வேடங்களில் நடிக்க விருப்பம் இல்லையாம். தனது கேரியரில் வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்று அவர் ...

பிருத்விராஜுக்கு ஜோடியானார் அதர்வாவின் நாயகி..!

Posted:

தமிழில் அதரவா தனது சொந்த தயாரிப்பாக தயாரித்து நடித்துவரும் படம் 'செம போதை ஆகாத'.. 'பாணா காத்தாடி' பத்ரி இயக்கம் இந்தப்படத்தில் 'மிஸ்தி' என்கிற பெங்காலி நடிகை அறிமுகமாகியுள்ளார்.. பாலிவுட் இயக்குனர் சுபாஷ் கை இயக்கிய காஞ்சி' படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் இவர். இப்போது தமிழுக்கு வந்த சூட்டோடு இவருக்கு மலையாளத்தில் ...

மலையாள நட்சத்திரங்களின் சங்கமமான 'ஜனதா கேரேஜ்'..!

Posted:

மோகன்லால் தற்போது ஒரே சமயத்தில் தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருவது தெரிந்த விஷயம் தான்.. அதில் சந்திரசேகர் ஏலெட்டி இயக்கத்தில் 'மனமந்தா' படத்தில் கதியின் நாயகனாக நடித்துவருகிறார் மோகன்லால்.. மற்றொன்று ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்துவரும் 'ஜனதா கேரேஜ்'.. கொரட்டாலா சிவா இயக்கம் இந்தப்படம் ...

ராக்ஷி கண்ணாவின் ரோல் மாடல்-ஆன ராதிகா சரத்குமார்

Posted:

டோலிவுட்டின் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் ராக்ஷி கண்ணா, சரண் தேஜ்ஜுடன் சுப்ரீம், கோபிசந்துடன் ஆக்சிஜன் போன்ற படங்களில் நடித்து வருகின்றார். மேலும் ராக்ஷி கண்ணா கணிதன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ரவி தேஜாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் சுப்ரீம் படத்தின் புரமோஷனிலும் ராக்ஷி கண்ணா ...

பிளாக்பஸ்டர் ஹிட் எதிர்பார்க்கும் ஜூனியர் என்.டி.ஆர்

Posted:

டெம்பர், நானாகு பிரேமதோ போன்ற ஜூனியர் என்.டி.ஆரின் சமீபத்திய படங்கள் வெற்றிப் படங்களின் வரிசையில் இடம்பிடித்தாலும் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் வரிசையில் இடம் பிடிக்கவில்லை. இதனால் தான் அடுத்து நடித்து வரும் ஜனதா கேரேஜ் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க வேண்டும் என அப்படத்தின் இயக்குனர் கொரட்டால சிவாவிடம் என்.டி.ஆர் ...

வரலாறு படிக்கும் பாலகிருஷ்ணா

Posted:

கஞ்சே படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் சரித்திர திரைப்படம் இயக்குகின்றார் இயக்குனர் க்ரிஷ். கௌதமிபுத்ர சாதகர்னி எனும் மன்னனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் சாதகர்னி மன்னாக பாலகிருஷ்ணா நடிக்கின்றார். சாதவகன ஆட்சி முறை மற்று வரலாற்றை உண்மையுடன் இப்படத்தின் பதிவு செய்ய சாதவகன மன்னர்களை ...

மறுதணிக்கைக்கு சென்று யு சான்றிதழ் பெற்ற சரைய்னோடு

Posted:

ஸ்டைலிஷ்ட் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஆக்ஷன் ஹீரோவாக மிரட்டும் சரைய்னோடு படம் ஏப்ரல் 22 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கத்தில் உருவான இப்படத்தில் அதீத வன்முறை காட்சிகள் இருப்பதாகக் கூறி தணிக்கைக் குழுவினர் யு/ஏ சன்றிதழ் வழங்கினர்.

இதனால் மீண்டும் படப்பிடிப்பு நடத்தி ஆக்ஷன் காட்சிகளை குறைத்த ...

தேவி ஸ்ரீ பிரசாத் நாயகனாக மாற தாமதம் ஏன்?

Posted:

இசையமைப்பாளர்கள் எல்லாம் நடிகர்களாக மாறி வரும் நிலையில் பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் நாயகனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. பிரபல டோலிவுட் இயக்குனர் சுகுமார் தனது ஆஸ்தான இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத்தை நாயகனாக மாற்றி தனது அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார்.அறிவிப்பு வெளிவந்து பல மாதங்கள் ஆயினும் ...

பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவிய 'ஃபேன்'

Posted:

தில்வாலே படத்தை தொடர்ந்து ஷாரூக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஃபேன்'. மனீஷ் சர்மா இயக்கியுள்ள இப்படத்தில், ஷாரூக்கான் இரண்டு வேடத்தில் நடித்துள்ளார். படத்தில் ஷாரூக்கான் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் ஃபேன் படத்தின் வசூல் சுமாராகத்தான் இருக்கிறது. இப்படம் வெளியான நான்கு நாட்களில் வெறும் ரூ.59 கோடி தான் ...

ஜாலி எல்எல்பி-2வில் அக்ஷ்ய் அல்லது சைப்!

Posted:

சுபாஷ் கபூர் இயக்கத்தில், போபன் இரானி, அர்ஷத் வர்ஷி நடிப்பில் வெளியான படம் ஜாலி எல்எல்பி. இப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இதையடுத்து படக்குழு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளனர். தற்போது அதற்கான பணிகள் நடந்து வருகிறது. முதல்பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் சூப்பராக உருவாக இருக்கிறது. முதல்பாகத்தில் நடித்த போபன் ...

சன்னி தியோலுடன் இணையும் ராஜமெளலி.?

Posted:

'கயால் ஒன்ஸ் அகைன்' படத்திற்கு பிறகு நடிகர் சன்னி தியோல், தனது அடுத்தப்பட பணிகளை துவங்கிவிட்டார். இதனிடையே பாகுபலி எனும் பிரம்மாண்ட படத்தை இயக்கி இந்திய முழுக்க பேசும்படியான ஒரு இயக்குநராகிவிட்டார் ராஜமெளலி. அவருடைய படத்தில் நடிக்க பாலிவுட் நடிகர்களே ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த ஆசை நடிகர் சன்னி தியோலுக்கும் ...

சல்மான் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ரன்தீப்

Posted:

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்கும், சுல்தான் படத்தில் அவருடன் நடித்து வரும் நடிகர், ரன்தீப் ஹூடா. இந்த படத்தில், சல்மான் கானுக்கு, மல்யுத்த பயிற்சியாளராக நடித்து வந்தார், ரன்தீப். நேற்று முன்தினம் மாலை, படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, வயிற்று வலியால் துடித்த ரன்தீப், திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக தனியார் ...

'இம்சை அரசன்-2': ஷங்கருடன் இணைந்து தயாரிக்கும் லைக்கா

Posted:

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு இரு வேடங்களில் நடித்து 2006ம் ஆண்டு வெளிவந்து வித்தியாசமான படமாகவும், சூப்பர் ஹிட் படமாகவும் அமைந்த படம் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி'. அதன் பின் வடிவேலு நாயகனாக நடித்த படங்களும் வெற்றியடையவில்லை. கடந்த 5 வருடங்களாக வடிவேலுவின் திரையுலக வாழ்க்கையிலும் ஏற்றம் இல்லாமலே ...

விக்ரமை மாஸ் ஹீரோவாக மாற்றும் டைரக்டர்கள்!

Posted:

சேது, காசி, பிதாமகன், அந்நியன் போன்ற படங்களில் அந்தந்த கதாபாத்திரமாக மாறி நடித்தவர் விக்ரம். அதன்பிறகு நடித்த ஐ படத்திற்காக தனது உடலை வருத்தி நடித்தார். அந்த வகையில், மற்ற நடிகர்களிடமிருந்து தன்னை வித்தியாசப்படுத்தி காண்பித்து வந்த விக்ரமின் திறமைக்கு தீனி போடும் சரியான கதைக்களங்கள் சமீபகாலமாக அமையவில்லை என்றுதான் சொல்ல ...

பேய் கதையில் நடிக்க மறுத்த ஆரி!

Posted:

கே.பாலசந்தர், பாரதிராஜா ஆகிய முன்னணி இயக்குனர்கள் இணைந்து நடித்த ரெட்டைசுழி என்ற படத்தில் இளம் நாயகனாக நடித்தவர் ஆரி. அதையடுத்து 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே', 'மாயா' படங்களில் நடித்தவர் இப்போது 'மானே தேனே பேயே', 'உன்னோடு கா' என சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், நயன்தாராவுடன் இணந்து நடித்த மாயா ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™