Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அஜீஸ் பாஸ்மீயின் அடுத்த படத்தில் சல்மான்

Posted:

கபிர் கானின் அடுத்த படம், ராஜ்குமார் சந்தோஷி இயக்கும் புதிய படம் ஆகியவற்றை தொடர்ந்து அனீஸ் பாஸ்மீ இயக்கும் புதிய படத்தில் நடிக்க சல்மான் கான் ஒப்பந்தமாகி உள்ளாராம். இது ராம்-கம் படமாக இயக்குப்பட உள்ளதாம். இந்த குறித்து சல்மானும், அனீசும் சந்தித்து பேசி, புதிய படம் பற்றிய முடிவு செய்து விட்டார்களாம். சல்மானுக்காக 2 கதைகளையும் அஜீஸ் ...

அடுத்தடுத்த படங்களில் பிஸியாகும் கார்த்தி

Posted:

தமிழ், தெலுங்கு அகிய இரு மொழிகளில் சமீபத்தில் வெளிவந்து ஹிட் கொடுத்த படம் ''தோழா''. அந்தப் படத்திற்க்கு பிறகு கார்த்திக் இரு மொழிகளிலும் இப்போது முன்னணி ஹீரோகளில் ஒருவராகிவிட்டார். கார்த்தி இப்போது இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் வரவிருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.''தனி ஒருவன்'' படத்திற்று கதை எழுதிய சுப, ...

சிம்புவின் பட தலைப்பு மே 1ல் அறிவிப்பு

Posted:

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு,மஞ்சிமா மேகன் நடித்து வெளிவர இருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா.சிம்பு இதனைத் தொடர்ந்து திரிஷா இல்லேன்னா நயன்தாராபடத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கான பெயரை மே 1ல் அறிவிப்பதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவரின் ...

பிரபல இயக்குனரை தாக்கிய விநியோகஸ்தர்கள்

Posted:

பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கிய லோபர் படத்தின் தோல்விக்கு நஷ்டஈடு வழங்கக் கோரி விநியோகஸ்தர்கள் சிலர் பூரி ஜெகன்நாத்தை தாக்கியதாக அவர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் டோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பாளர், இயக்குனரை விநியோகஸ்தர்கள் ...

அஜித்தின் 57ல் யார் ஹீரோயின் : சஸ்பென்சை உடைத்த இயக்குனர்

Posted:

அஜித் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தப்படங்கள் வீரம் மற்றும் வேதாளம். தற்போது அஜித்தின் அடுத்தப்படத்தை இயக்க இருக்கிறார் சிறுத்தை சிவா. இது அஜித்தின் 57வது படம் என்பதுடன், அஜித்-சிவா கூட்டணியில் உருவாக இருக்கும் ஹாட்ரி்க் படமாகும். தல 57படத்தின் ப்ரீபுரொடக்சன்ஸ் வேலைகளில் தீவிரமடைந்திருக்கிறார் இயக்குனர் சிவா. இந்தபடத்தின் ...

வில்லனாக நடிக்கும் நானி?

Posted:

நானி நடிக்கும் ஜென்டில்மேன் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜென்டில்மேன் எனும் தலைப்புடன் ஹீரோ இல்லை வில்லன் என்ற டேக்லைனுடன் வெளிவந்துள்ள போஸ்டரில் நானி பல முகம் காட்டியுள்ளார். மேலும் இப்படத்தில் நானி வில்லத்தனம் கலந்த நாயகனாக நடித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. ரொமேன்டிக் திரில்லராக ...

சமந்தாவின் அம்மாவாக மாறிய நதியா

Posted:

நிதின் - சமந்தா ஜோடி சேரும் அ.ஆ படத்தில் சமந்தாவின் அம்மாவாக முன்னாள் கதாநாயகி நதியா நடித்துள்ளார். சமந்தாவின் அப்பாக நடிகர் நரேஷ் நடித்துள்ளாராம். இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் தயாரிப்பாளர் ராதா கிருஷ்ணன் ஹாரிகா & ஹாசினி பட நிறுவனத்தின் கீழ் தயாரிக்கும் அனுஷ்யா ராமலிங்கம் Vs ஆனந்த் விஹரி படத்தை சுருக்கமாக அ.ஆ ...

6வது முறையாக கூட்டணி சேரும் அனிருத் - சிவகார்த்திகேயன்

Posted:

தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் சிவகார்த்திகேயன் மாறியிருக்கிறார்.ரஜினி முருகன் படத்தைத் தொடர்ந்து ரெமோ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இயக்குனர் மோகன் ராஜாவின் அடுத்த படத்தில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். மோகன் ராஜா படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நயன்தாரா, பஹத்த பாஷில் ஆகியோர் ...

ஜுனியர் என்.டி.ஆருடன் குத்தாட்டம் போட மறுக்கும் தமன்னா?

Posted:

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் சரிந்து கிடந்த தமன்னாவின் மார்கெட் தற்போது நிமிர துவங்கி விட்டது. அதிலும் தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்த தோழா படத்தின் வெற்றியும் தமன்னாவிற்கு கூடுதல் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது..

பிரபு தேவாவுடன் ஹிந்தி,தமிழ்,தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் படத்தில் ...

கோடை விடுமுறையில் பாகுபலி 2 படக்குழு

Posted:

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் இயக்குனர் ராஜமௌலி, கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒரு மாதம் பாகுபலி படக்குழுவிற்கு விடுமுறை வழங்கவுள்ளார். இன்னும் இரண்டு வாரத்தில் போர் காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் துவங்க ராஜமௌலி திட்டமிட்டிருந்தாராம். ஏர்கூலர்களுடன் ...

பிபாஷா திருமண கேள்வி - பதில் சொல்ல ஜான் மறுப்பு

Posted:

பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, நடிகர் கரண் சிங் குரோவரை வருகிற ஏப்ரல் 30ம் தேதி திருமணம் செய்ய இருக்கிறார். தற்போது திருமண வேலைகளில் பிபாஷாவும், கரணும் பிஸியாக உள்ளனர். இதனிடைய சில தினங்களுக்கு முன்னர் பிபாஷா, தனது முன்னாள் காதலர்கள் யாரையும் திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று ஒரு செய்தி வெளியானது. அதில் முக்கியமானவர் ஜான் ஆபிரஹாம். ...

சரப்ஜித் படத்தில் நடித்தது பெருமை - ஐஸ்வர்யாராய்

Posted:

பாகிஸ்தான் சிறையில் வாடி, அங்கு நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டவர் இந்தியரான சரப்ஜித் சிங். இவரது வாழ்க்கை, இப்போது சரப்ஜித் என்ற பெயரில் படமாக உருவாகியுள்ளது. ஓமங் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் சரப்ஜித்தின் தங்கை ரோலான தல்பீர் கவுர் ரோல் மிகவும் பவர்புல்லானது, இதில் ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். இப்படத்தில் நடித்தது மிகவும் ...

முஷாபர் நகருக்கு செல்லும் சல்மான்-அனுஷ்கா

Posted:

அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், சல்மான்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகி வரும் படம் 'சுல்தான்'. மல்யுத்தத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் சல்மான், மல்யுத்த வீரராக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் டில்லியில் படப்பிடிப்பை முடித்த படக்குழு அடுத்தப்படியாக முஷாபர் ...

வியக்க வைக்கும் விக்ரமின் 'இரு முகன்' டீசர்

Posted:

'ஐ' படம் மூலம் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மட்டுமல்லாது சக நடிகர்களையும் வியக்க வைத்தவர் நடிகர் விக்ரம். கடந்த ஆண்டிற்கான தேசிய விருது பட்டியல் அறிவிக்கப்பட்ட போதும் கூட 'ஐ' படத்தில் அதிக ஈடுபாட்டுடன், தன் உடலையே வருத்திக் கொண்டு நடித்த விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது இல்லையா என பொதுவான ரசிகர்கள் பலரும் ...

'கபாலி' படத்தில் ரஜினிகாந்த் டப்பிங் ஆரம்பம்!

Posted:

தமிழ்த் திரையுலகத்தின் அடுத்த பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும் படம் 'கபாலி'. இளம் இயக்குனரான பா.ரஞ்சித்துடன் ரஜினிகாந்த் இணைந்த போதே இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அடுத்து வெளிவந்த முதல் பார்வை போஸ்டர்களும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. மலேசியா, தாய்லாந்து, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு ...

இந்தியாவில் 100 கோடி வசூலித்த 'ஜங்கிள் புக்'

Posted:

ஒரு காலத்தில் ஹாலிவுட்டில் சக்கை போடு போடும் படங்கள் சில மாதங்கள் கழித்தே இந்தியாவில் வெளியாகும். அந்த மாதிரியான படங்களை உடனுக்குடன் பார்க்க மாட்டோமா என்று ஹாலிவுட் பட ரசிகர்கள் ஏங்கித் தவித்தார்கள். அதன் பின் அந்த இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. ஹாலிவுட்டில் வெளியாகும் அதே தினத்திலேயே இந்தியாவிலும் படங்கள் ...

விநியோகஸ்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தெறி வசூல்...!

Posted:

ஒரு படத்தை எப்படி எடுக்க வேண்டும்? அதை எப்படி மார்க்கெட்டிங் செய்ய வேண்டும்? எப்படி வெற்றிப்படமாக்க வேண்டும்? என்ற வித்தைகளை தெரிந்து வைத்திருப்பவர் கலைப்புலி தாணு. தெறி படத்திலும் அதை மெய்ப்பித்திருக்கிறார். அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா, இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ...

ஸ்ரீபிரியங்காவின் 'சாரல்' ஆடியோ விழா 20-ந்தேதி நடக்கிறது!

Posted:

கங்காரு, வந்தாமல, கோடைமழை போன்ற படங்களில் நடித்தவர் ஸ்ரீபிரியங்கா. அதையடுத்து சாரல் என்ற படத்தில் நடித்த அவர், தற்போது திருப்பதி லட்டு உள்பட சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் சாரல் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. முன்னதாக, ஏப்ரல் 20-ந்தேதி அப்படத்தின் இசை விழா சென்னையிலுள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற ...

தியேட்டர்களுக்கு விசிட் அடிக்கும் நயன்தாரா!

Posted:

சினிமாவில் நடிக்கத் தொடங்கி பத்து ஆண்டுகளுக்குப்பிறகும் பரபரப்பான நடிகையாக இருந்து வருபவர் நயன்தாரா. பில்லா படம் வந்த நேரத்தில் பிகினி நடிகையாக ரசிகர்களை கவர்ந்த அவர், தற்போது பர்பாமென்ஸ் நடிகையாக கவர்ந்து வருகிறார். அதோடு, அவர் நடிக்கிற படங்கள் எல்லாமே வெற்றி பெற்று வருவதால் படத்துக்குப்படம் நயன்தாராவின் சம்பளமும் ...

கலைநிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டும் வம்சம் வில்லி ஜெயஸ்ரீ!

Posted:

ரம்யாகிருஷ்ணன் தயாரித்து, நடித்து வரும் தொடர் வம்சம். அருள்ராய் இயக்கி வருகிறார். இந்த தொடரில் ரோஜா என்கிற வில்லி கேரக்டரில் நடித்து வருபவர் ஜெயஸ்ரீ. இதுதவிர வேறு எந்த தொடரிலும் அவர் நடிக்கவில்லை. காரணம், இந்த சீரியலுக்கு போக மீதமுள்ள நேரத்தை அவர் கலை நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்து வருகிறாராம்.

இதுபற்றி ஜெயஸ்ரீ ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™