Cinema.tamil.com |
- நகுல் நடிக்கும் படம் செய்
- ஜனனி ஐயர் நடிக்கும் “விதி மதி உல்டா”
- லோ பட்ஜெட்டில் தயாராகும் திருட்டுப்பயலே-2
- தெறிக்க விடாத தியேட்டர்களில் வெற்றிவேல்
- கிரிக்கெட் வர்ணனையாளர்களாக திரைபிரபலங்கள்!
- விஜயகாந்த் மீது கடும் கோபத்தில் ரஜினி ரசிகர்கள்
- 'தெறி' - உலக வசூல் எவ்வளவு ?
- விக்ரம் பிறந்தநாளில் 'இருமுகன்' டீசர் வெளியீடு
- ப்ரியா ஆனந்த் செம அப்ஸெட்.... ஏன்?
- இனி செலக்ட்டிவ் படங்கள்... ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முடிவு
- ஜுனியர் என்.டி.ஆருக்கு மோகன்லால் கொடுத்த பரிசு
- விஷாலின் ரூ.1 கோடிக்கு சம்மதிப்பாரா ராகுல் ப்ரீத்தி சிங்?
- நானி நடிக்கும் ஜென்டில்மேன் படத்தின் பஸ்ட் லுக்
- ஜுனியர் என்.டி.ஆருடன் ஜோடி சேரும் தமன்னா
- 1000 திரையரங்குகளில் சரைனொடு டிரைலர்
- 'ஒக மனசு' பாடல்களை வெளியிடும் ராம் சரண்
- விஜய் படங்களும், தொடரும் வெளியீட்டுச் சிக்கல்களும்...!
- நான்கு மொழியில் தாதாவாக நடிக்கும் விவேக் ஓபுராய்
- மருமகளுக்காக விட்டுக்கொடுத்த மாமனார்!
- 'ஃபேன்' ஹாலிவுட் படத்தின் ரீ-மேக் கிடையாது - மனீஷ் சர்மா
| Posted: நகுல், பாலிவுட் நடிகை ஆஞ்சல், பிரகாஷ்ராஜ், நாசர் நடிக்கும் படம் செய். இப்படத்தை கோபாலன் மனோஜ் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே மலையாளத்தில் சாரதி என்கிற வெற்றிப்படம் கொடுத்திருப்பவர். ஆல்பங்கள் இசையமைத்துள்ள நிக்ஸ் லோபஸ் செய் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். பியாண்ட் ஐ எண்டர் டெயின்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ... |
| ஜனனி ஐயர் நடிக்கும் “விதி மதி உல்டா” Posted: டார்லிங்-2 படத்தின் கதாநாயகன் ரமீஸ் ராஜா மீண்டும் கதாநாயகனாக நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் விஜய் பாலாஜி இயக்க "விதி மதி உல்டா" என்ற வித்யசமன் பெயரில் புதிய பட்த்தை ரைட் மீடியா ஒர்க்ஸ் (பி) லிமிடெட் நிறுவனம் தயாரித்து வருகிறது. மனித வாழ்க்கையின் நிகழ்வுகள் அனைத்துமே விதிக்குட்பட்ட்து. விதியை வெல்லக்குடிய சக்தி ... |
| லோ பட்ஜெட்டில் தயாராகும் திருட்டுப்பயலே-2 Posted: ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ஜீவன், சோனியா அகர்வால், அப்பாஸ், மாளவிகா, விவேக் நடித்து, 2006ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'திருட்டுப்பயலே'. சுசி கணேசன் என்பவர் இப்படத்தை இயக்கி இருந்தார். நெகடிவ் ரோலில் ஜீவன் நடித்திருந்த இப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. திருட்டுப்பயலே படத்தைத் தயாரித்தவகையில் தயாரிப்பாளருக்கு ... |
| தெறிக்க விடாத தியேட்டர்களில் வெற்றிவேல் Posted: தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு கடந்த 14 ஆம் தேதி உலகமெங்கும் விஜய்யின் 'தெறி' படம் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் தெறி படத்தை 600 தியேட்டர்களில் திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. செங்கல்பட்டு ஏரியா தியேட்டர்காரர்கள் சிலர் செய்த பிரச்சனை காரணமாக கடைசியில் சுமார் 500 தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் ஆனது தெறி படம். வழக்கமாக பெரிய ... |
| கிரிக்கெட் வர்ணனையாளர்களாக திரைபிரபலங்கள்! Posted: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்ட, நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர கிரிக்கெட் நாளை(ஏப்.,17ம் தேதி) சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் பிரம்மாண்டமாய் நடைபெற இருக்கிறது. இதில் நடிகர்கள் 8 அணிகளாக பிரிந்து விளையாட இருக்கிறார்கள். இந்த அணிகளுக்கு, சென்னை சிங்கம்ஸ், மதுரை காளைஸ், கோவை கிங்ஸ், நெல்லை டிராகன்ஸ், ராம்நாட் ரைனோஸ, ... |
| விஜயகாந்த் மீது கடும் கோபத்தில் ரஜினி ரசிகர்கள் Posted: தமிழ்நாட்டு அரசியலில் 1996ம் ஆண்டு 'ரஜினி வாய்ஸ்' என்பது பெரிதும் பேசப்பட்டு, திமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கக் காரணமாக அமைந்தது. அப்போதே ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால், ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அதற்கடுத்து தேர்தல் ... |
| Posted: 'வேதாளம்' பட டீசர் சாதனையை முறியடித்தது போல 'தெறி' படம் வசூலிலும் முறியடிக்கும் என்று சொன்னார்கள். செங்கல்பட்டு ஏரியாவில் படம் வெளியாகவில்லை என்றாலும் தமிழ்நாடு முழுவதும் முதல் நாள் வசூல் அமோகமாக இருந்ததாகவே சொல்கிறார்கள். ஆனால், முன்பதிவு செய்யப்பட்ட தியேட்டர்களில் மட்டும் படம் ஹவுஸ்புல் ஆவதாகவும், முன்பதிவு இல்லாத ... |
| விக்ரம் பிறந்தநாளில் 'இருமுகன்' டீசர் வெளியீடு Posted: விக்ரம் நடித்து வரும் இருமுகன் படத்தின் டீசர், அவரது பிறந்தநாளான நாளை(ஏப்.,17ம் தேதி) வெளியாக இருக்கிறது. சிபு தமீன்ஸ் தயாரிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் இரட்டை வேடங்களில் நடித்து வரும் படம் 'இருமுகன்'. முதன்முறையாக விக்ரம் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நித்யா மேனன் இன்னொரு முக்கியமான ரோலில் நடிக்கிறார். இரண்டு ... |
| ப்ரியா ஆனந்த் செம அப்ஸெட்.... ஏன்? Posted: நடிகர் அதர்வா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து தயாரிக்கும் முதல் படம் - 'செம போத ஆகாத'. தனது நிறுவனத்துக்கு 'கிக் ஆஸ் என்டர்டெயின்மென்ட்' என பெயரிடப்பட்டிருக்கும் அதர்வா, தன்னை 'பாணா காத்தாடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் செய்த பத்ரி வெங்கடேஷுக்கு தனது முதல் தயாரிப்பை இயக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார். தனது ... |
| இனி செலக்ட்டிவ் படங்கள்... ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முடிவு Posted: இன்றைய தேதியில் வெற்றிகரமான விநியோகஸ்தர் யார் என்றால்... ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்தான். இயக்குநர் ராமநாராயணன் தொடங்கிய பட நிறுவனத்தை அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் ராமசாமி மிகவும் திறமையாக நிர்வகித்து வருகிறார். ராமநாராயணன் கூட செலக்ட்டிவ்வாக படங்களை வாங்கி வெளியிடுவார். ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் பெரிய இடைவெளி ... |
| ஜுனியர் என்.டி.ஆருக்கு மோகன்லால் கொடுத்த பரிசு Posted: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தமிழில் இளயதளபதி விஜய்யுடன் ஜில்லா படத்திலும் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருடன் மைத்திரி படத்திலும் நடித்து விட்டு தற்போது தெலுங்கு திரை உலகத்தின் பக்கம் திரும்பியுள்ளார். டோலிவுட்டின் யங் டைகர் என ரசிகர்கள் கொண்டாடும் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஜனதா கேரேஜ் படத்தில் மோகன்லால் ... |
| விஷாலின் ரூ.1 கோடிக்கு சம்மதிப்பாரா ராகுல் ப்ரீத்தி சிங்? Posted: அல்லு அர்ஜுனுடன் சரைனொடு, ராம் சரணுடன் துருவா போன்ற படங்களில் பிசியாகயிருக்கும் ராகுல் ப்ரீத்தி சிங்கை மீண்டும் கோலிவுட் பக்கம் அழைத்து வரும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார் விஷால். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ராகுல் ப்ரீத்தி சிங்கிடம் பேச்சு ... |
| நானி நடிக்கும் ஜென்டில்மேன் படத்தின் பஸ்ட் லுக் Posted: அஷ்ட செம்மா படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் இயக்குனர் மோகங்கிருஷ்ணா இயக்கும் படத்தில் நானி நடிக்கின்றார். இப்படத்திற்கு ஜென்டில்மேன் என பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் தலைப்புடன் கூடிய பஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளிவந்துள்ளது. ஸ்ரீதேவி மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தில் சுரபி மற்றும் நிவேதா தாமஸ் நாயகிகளாக நடிக்கின்றனர். ... |
| ஜுனியர் என்.டி.ஆருடன் ஜோடி சேரும் தமன்னா Posted: ஜனதா கேரேஜ் படத்தில் நடித்து வரும் ஜுனியர் என்.டி.ஆர் அடுத்ததாக எழுத்தாளர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர் கல்யாண் ராம் தயாரிக்கவிருக்கும் இப்படத்தில் ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கவுள்ளதாக தகவல்கள் ... |
| 1000 திரையரங்குகளில் சரைனொடு டிரைலர் Posted: அல்லு அர்ஜுன் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் சரைனொடு படத்தின் டிரைலர் வெளிவந்து சமூக வலைதளங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சரைனொடு பட டிரைலர் அப்படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்தை விளம்பரப்படுத்தும் விதத்தில் சரைனொடு படத்தின் டிரைலரை ஆந்திரா மற்றும் ... |
| 'ஒக மனசு' பாடல்களை வெளியிடும் ராம் சரண் Posted: மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்ப வாரிசுகளான ராம் சரண் தேஜ், வருண் தேஜ், சாய் தரண் தேஜ் என பலர் நாயகர்களாக வலம் வருகின்றனர். தற்போது மெகா குடும்பத்திலிருந்து நாயகி ஒருவர் வெள்ளிதிரைக்கு வந்துள்ளார். மெகா குடும்பத்தைச் சேர்ந்த நிஹாரிகா நாயகியாக நடிக்கும் 'ஒக மனசு' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்று தற்போது போஸ்ட் ... |
| விஜய் படங்களும், தொடரும் வெளியீட்டுச் சிக்கல்களும்...! Posted: விஜய் படங்கள் என்றாலே எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக வெளி வராதோ என திரைப்பட ரசிகர்கள் கேட்கும் நிலைக்கு ஆளாகிவிட்டது. கடந்த சில வருடங்களாகவே விஜய் நடித்து வெளிவரும் படங்கள் ஒவ்வொன்றும் சிக்கல்களில் சிக்கி, தவித்து பின்னர் வெளியாகி வருவது வழக்கமாகிவிட்டது. ஆனால், முந்தைய படங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களை விட, தெறி ... |
| நான்கு மொழியில் தாதாவாக நடிக்கும் விவேக் ஓபுராய் Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக் ஓபுராய். ஆனால் சமீபகாலமாக அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்தமாதம் இவர் ராம்கோபால் வர்மாவின் கம்பெனி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போவதாக செய்தி வெளியான நிலையில் இப்போது ராய் என்ற படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தையும் ராம் கோபால் ... |
| மருமகளுக்காக விட்டுக்கொடுத்த மாமனார்! Posted: பாலிவுட்டின் 'பிக் பி' எனப்படும் அமிதாப் பச்சன், இப்போதும் சினிமாவில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். அதேப்போல் அவரது மருமகளான ஐஸ்வர்யா ராயும் மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருக்கிறார். இதில் அமிதாப் நடிப்பில் உருவாகியுள்ள 'டிஇ3என்' படமும், ஐஸ்வர்யா நடித்துள்ள 'சரப்ஜித்' படமும் வருகிற மே 19ம் தேதி ரிலீஸாக இருந்தது. ... |
| 'ஃபேன்' ஹாலிவுட் படத்தின் ரீ-மேக் கிடையாது - மனீஷ் சர்மா Posted: மனீஷ் சர்மா இயக்கத்தில் ஷாரூக்கான் இரண்டு வேடங்களில் நடித்து வெளியாகியிருக்கும் படம் 'ஃபேன்'. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முன்னதாக இப்படம் ஹாலிவுட்டில் வெளியான ஃபேன் படத்தின் ரீ-மேக் என்று கூறப்படுகிறது. ஆனால் இதை மறுத்துள்ளார் மனீஷ் சர்மா. இதுகுறித்து மனீஷ் சர்மா கூறியுள்ளதாவது... ''ஃபேன் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-04-16. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |