Cinema.tamil.com |
- நடிகன் ஆசையில் தான் சினிமாவிற்கு வந்தேன் - எஸ்ஜே சூர்யா
- எல்லா புகழும் எனக்கே - ப்ரியங்கா சோப்ரா
- இருமுகன் - கிளாமரில் அசத்தும் நயன்தாரா
- தெறி பிரச்னையில் பழிவாங்குகிறார் தாணு - பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
- 'ராயீஸ்' படத்தில் கஷ்டப்பட்டு நடித்தேன் - ஷாரூக்
- திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் - சமந்தா கூட்டணியில் 3வது படம்
- மகாராணி காயத்ரி தேவி ரோலில் ஐஸ்வர்யாராய்
- அல்லு அர்ஜுனை மறந்த பவன் கல்யாண்
- தவிப்பில் செங்கல்பட்டு ஏரியா தியேட்டர்கள் ?
- 'மத கஜ ராஜா'வுக்கு விடிவு காலம் - ஏப்.29ல் ரிலீஸ்
- 'ஜல்லிக்கட்டு' பற்றி குறும்படம் இயக்கும் 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி
- நடிப்பில் பிஸியான ஸ்ரேயா ரெட்டி!
- சீரியல்கள் தான் என் நடிப்பு திறமையை வளர்த்தன! மதுமிலா
- 'தோழா' ரீமேக்கில் அமிதாப்பச்சன்.?
- தெறி - முதல் நாள் நிலவரம் என்ன ?
- 'அவதார்' ஐந்தாம் பாகம் வரை தொடரும் - ஜேம்ஸ் கேமரூன் அறிவிப்பு
- முறைப்படி திருமணத்திற்கு அழைப்பு விடுத்த பாபி சிம்ஹா
- விஜய்யின் 140 அடி கட்-அவுட் சரிந்தது - விபத்து தவிர்ப்பு
- அய்யனார் வீதி படத்தில் ஓஸ்மா கேமராவை பயன்படுத்தியுள்ளேன்! -ஒளிப்பதிவாளர் சக்திவேல்
- தயாரிப்பாளராக தொடர திட்டமிட்டுள்ள பவன் கல்யாண்க்
| நடிகன் ஆசையில் தான் சினிமாவிற்கு வந்தேன் - எஸ்ஜே சூர்யா Posted: சினிமாவில் நடிகராகத்தான் வர ஆசைப்பட்டேன், ஆனால் இயக்குநராகிவிட்டேன் என்று கூறியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. வாலி, குஷி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, திடீரென ஹீரோவாக அவதரித்தார். நியூ, வியாபாரி, இசை போன்ற சில படங்களில் நடித்தார். இயக்குநராக எஸ்.ஜே.சூர்யாவிற்கு கிடைத்த வெற்றி ஒரு ஹீரோவாக கிடைக்கவில்லை. இருந்தாலும் ... |
| எல்லா புகழும் எனக்கே - ப்ரியங்கா சோப்ரா Posted: சமீபகாலமாக ப்ரியங்கா சோப்ரா பற்றிய செய்திகள் தான் பாலிவுட்டில் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. ஹாலிவுட் சென்றது, பத்மஸ்ரீ விருது வாங்கியது என அவரது புகழ் உயர்ந்து கொண்டே செல்கிறது. சமீபத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற ப்ரியங்கா தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதுடன், தான் கடந்து வந்த சினிமா பாதையையும் விளக்கியுள்ளார். அதில் அவர் ... |
| இருமுகன் - கிளாமரில் அசத்தும் நயன்தாரா Posted: தமிழ் சினிமாவின் தனிப் பெரும் கதாநாயகியாக நயன்தாரா உயர்ந்து நிற்கிறார். தற்போதைக்கு அவருடன் போட்டி போடும் அளவிற்கு வேறு எந்த இளம் கதாநாயகிகளும் இல்லை என்பதே உண்மை. எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் அப்படியே பொருந்தும் அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். முப்பது வயதைக் கடந்த பின்னும் நயன்தாராவுடன் நடிக்க அனைத்து ... |
| தெறி பிரச்னையில் பழிவாங்குகிறார் தாணு - பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு Posted: தாணு தயாரிப்பில், அடலீ இயக்கத்தில், விஜய், சமந்தா, எமி, மொட்டை ராஜேந்திரன், ராதிகா, இயக்குநர் மகேந்திரன் ஆகியோரது நடிப்பில் தமிழ் புத்தாண்டு விருந்தாக நேற்று வெளியாகியுள்ள படம் தெறி. இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 60 தியேட்டர்களில் படம் ... |
| 'ராயீஸ்' படத்தில் கஷ்டப்பட்டு நடித்தேன் - ஷாரூக் Posted: தில்வாலே படத்தை தொடர்ந்து ஷாரூக்கான் நடிப்பில் இன்று(ஏப்.,15ம் தேதி) வெளியாகியுள்ள படம் 'பேன்'. இப்படத்தை தொடர்ந்து ஷாரூக்கான் நடித்து வரும் படம் ராயீஸ். சமீபத்தில் ஷாரூக்கான் அளித்த பேட்டி ஒன்றில் ராயீஸ் படம் பற்றி அவர் பேசியிருப்பதாவது... ''ராயீஸ் ஆக்ஷ்ன் படம் கிடையாது ஒரு முழு நீள ஆக்ஷ்ன் படம். இந்தப்படத்தில் ஐந்தாறு ... |
| திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் - சமந்தா கூட்டணியில் 3வது படம் Posted: சமீபத்தில் திரைக்கு வந்த அ.ஆ எனும் தெலுங்கு படத்தின் டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தில் நிதினுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் - சமந்தா கூட்டணியில் மூன்றாவது படமாக அ,ஆ உருவாகியுள்ளது. பவன் கல்யாணுக்கு ஜோடியாக சமந்தா நடித்த ... |
| மகாராணி காயத்ரி தேவி ரோலில் ஐஸ்வர்யாராய் Posted: சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரியாகியிருக்கும் உலக அழகி ஐஸ்வர்யாராய், மீண்டும் படங்களில் பிஸியாக தொடங்கியிருக்கிறார். அவர் தற்போது சரப்ஜித் சிங் வாழ்க்கை வரலாற்று படத்தில் சரப்ஜித் சிங்கின் தங்கையாக நடித்து வருகிறார். இந்தப்படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா, அஜய் தேவ்கனின் பாத்ஷாகோ படத்தில் நடிப்பதாக ஏற்கனவே செய்தி ... |
| அல்லு அர்ஜுனை மறந்த பவன் கல்யாண் Posted: |
| தவிப்பில் செங்கல்பட்டு ஏரியா தியேட்டர்கள் ? Posted: 'தெறி' திரைப்படம் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு வினியோக ஏரியாவில் மட்டும் சுமார் 60 தியேட்டர்களில் வெளியாகவில்லை. விஜய் போன்ற ஒரு முன்னணி வசூல் நடிகரின் படம் இப்படி திரையரங்க உரிமையாளர்களால் வெளியாகாமல் தடுத்து நிறுத்தப்பட்டது கோலிவுட்டில் பலத்த ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விஜய் படம் பார்க்க அவருடைய ... |
| 'மத கஜ ராஜா'வுக்கு விடிவு காலம் - ஏப்.29ல் ரிலீஸ் Posted: முதன்முறையாக விஷால்-சுந்தர்.சி கூட்டணியில் உருவான படம் ''மத கஜ ராஜா''. விஷால் உடன் அஞ்சலி, வரலட்சுமி என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருந்தார்கள். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவான இப்படம் முடிந்து மூன்று வருடங்களாகிவிட்டது. தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதிச்சிக்கலால் இப்படம் முடங்கி போனது. ஆனால் ... |
| 'ஜல்லிக்கட்டு' பற்றி குறும்படம் இயக்கும் 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி Posted: தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைப்பு, பாடகர் என்பதையும் தாண்டி, அடுத்தடுத்து முன்னேற துடிக்கிறார். அதன்ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன்னர் அவர் ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பதாக செய்தி வெளியான நிலையில், இப்போது ஒரு குறும்படம் இயக்கி இருக்கிறார். அதுவும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை ... |
| நடிப்பில் பிஸியான ஸ்ரேயா ரெட்டி! Posted: விஷால் நடித்த 'திமிரு' படத்தில் அதிரடி வில்லியாக நடித்து வில்லி நடிகைகளையெல்லாம் அதிர வைத்தவர் ஸ்ரேயா ரெட்டி. அதோடு வில்லியாக நடித்துக் கொண்டிருந்த சில நடிகைகள் ஸ்ரேயா ரெட்டிக்கு முன்னால் நாமெல்லாம் நிற்கவே முடியாது என்று பதறிப்போனார்கள். அப்படியொரு ஆவேசமான வில்லியாக அப்படத்தில் விஷாலை மிரட்டினார் அவர். அதையடுத்து, ... |
| சீரியல்கள் தான் என் நடிப்பு திறமையை வளர்த்தன! மதுமிலா Posted: சின்னத்திரையில் ஆபீஸ், அக்னி பறவை, தாயுமானவன் போன்ற தொடர்களில் நடித்தவர் மதுமிலா. இப்போது அவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. மாறாக சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதுபற்றி மதுமிலா கூறுகையில், ஆபீஸ் சீரியலில்தான் நான் என்ட்ரி ஆனேன் என்றாலும், சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக ... |
| 'தோழா' ரீமேக்கில் அமிதாப்பச்சன்.? Posted: கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா மற்றும் பலர் நடித்த 'தோழா' திரைப்படம் கடந்த மாதம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கில் வெளியாக இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பிரெஞ்சு மொழிப் படத்தின் ரீமேக்காக உருவான இந்தப் படத்தின் ஹிந்தி உரிமையை பிரபல இயக்குனர் கரண் ஜோஹர் ... |
| தெறி - முதல் நாள் நிலவரம் என்ன ? Posted: உலகம் முழுவதுமே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'தெறி' படம் செங்கல்பட்டு வினியோக ஏரியா ரசிகர்களுக்கு மட்டும் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. பரங்கிமலை, பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அம்பத்தூர், திருவள்ளூர் உட்பட செங்கல்பட்டு வினியோகப் பகுதியில் சுமார் 60 தியேட்டர்களில் திரையிடப்படாமல் போனது. இதனால் சுமார் ... |
| 'அவதார்' ஐந்தாம் பாகம் வரை தொடரும் - ஜேம்ஸ் கேமரூன் அறிவிப்பு Posted: உலக சினிமாவையே பிரம்பிக்க வைத்த அவதார் படம் இரண்டோடு முடியப்போவதில்லை, ஐந்தாம் பாகம் வரை தொடரும் என இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உலக சினிமாவின் பிரம்மாண்டத்தின் உச்சம் இயக்குநர் ஜேம்ஸ் மேரூன். அவர் சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, ஆனால் அவர் இயக்கிய படங்கள் என்று ... |
| முறைப்படி திருமணத்திற்கு அழைப்பு விடுத்த பாபி சிம்ஹா Posted: காதலில் சொதப்புவது எப்படி படத்தில் நடிகரானவர் பாபி சிம்ஹா. அதை யடுத்து நேரம், ஜிகர்தண்டா படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானார். பின்னர் ஹீரோவாகி விட்டவர், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். மேலும், உறுமீன் என்ற படத்தில் பாபிசிம்ஹா- ரேஷ்மிமேனன் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தபோது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. அதை ... |
| விஜய்யின் 140 அடி கட்-அவுட் சரிந்தது - விபத்து தவிர்ப்பு Posted: நெல்லையில் நடிகர் விஜயின் தெறி படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த 140 அடி கட் அவுட் விழுந்ததில் போலீஸ் வாகனம் சேதமடைந்தது. அட்லீ இயக்கத்தில், விஜய், சமந்தா, எமி நடித்துள்ள தெறி படம் நேற்று உலகம் முழுக்க ரிலீஸானது. தெறி படத்தை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கொண்டாட்டத்தில் நேற்று ஒரு ... |
| அய்யனார் வீதி படத்தில் ஓஸ்மா கேமராவை பயன்படுத்தியுள்ளேன்! -ஒளிப்பதிவாளர் சக்திவேல் Posted: ஒளிப்பதிவாளர்கள் விஜய் மில்டன், மதி ஆகியோரிடம் அசோசியேட் கேமராமேனாக பல படங்களில் ஒர்க் பண்ணியவர் சக்திவேல். இவர் டைரக்டர் கே.பாக்யராஜ், பொன்வண்ணன், சாட்டை யுவன், சாரா செட்டி உள்பட பலர் நடித்துள்ள 'அய்யனார் வீதி' என்ற படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தை ஆர். பாஸ்கரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் தான் ... |
| தயாரிப்பாளராக தொடர திட்டமிட்டுள்ள பவன் கல்யாண்க் Posted: தெலுங்கு திரை உலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஒரு சில படங்களில் நடித்த பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு முழு நேர அரசியலில் இறங்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். பவன் கல்யாண் கிரியேட்டிவ் ஒர்க்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் பவன் கல்யாண் அந்நிறுவனத்தின் சார்பில் பிறர் படங்களை தயாரிக்க ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-04-15. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |