Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


உத்தா பஞ்சாப் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Posted:

அபிஷேக் செளபே இயக்கத்தில் ஷாகித் கபூர், ஆலியாபட், கரீனாகபூர் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் 'உத்தா பஞ்சாப்'. இப்படத்தில் ஷாகித் டாமி சிங் என்ற கேரக்டரில் பஞ்சாபி ராக்ஸ்டாராக நடிக்கிறார். இப்படத்தில் ஒரு இசை கலைஞராக ஷாகித் நடிக்கிறார். ஆலியா பீகார் பெண்ணாகவும், கரீனா ஒரு டாக்டராகவும் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் ...

இரண்டு மாதம் ஓய்வெடுக்கிறார் ஷாரூக்கான்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாரூக்கான் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். தில்வாலே படத்தை தொடர்ந்து 'பேன்' என்ற படத்தில் ஷாரூக்கான் நடித்து முடித்துள்ளார். இப்படம் நாளை மறுநாள் ரிலீஸாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் புரமோஷனில் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இந்த புரமோஷனை முடித்துவிட்டு இரண்டு ...

மே முதல் வாரத்தில் இருமுகன் டீஸர்.?

Posted:

10 எண்றதுக்குள்ள' என்ற படு தோல்விப் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடித்து வரும் படம் இருமுகன். விக்ரம் பிரபுவை வைத்து'அரிமா நம்பி' படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த் சங்கரும் அப்படத்திற்குப் பிறகு 'இரு முகன்' படத்தை இயக்கி வருகிறார். புலி படத்தைத் தயாரித்து பெரும் நஷ்டமடைந்த ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. ...

சுந்தர்.சி.யின் 'முத்துன கத்திரிக்காய்'

Posted:

சுந்தர்.சியின் சொந்தப்பட நிறவனத்தின் பெயர் அவ்னி சினி மேக்ஸ். இந்த பேனரில்தான் 2006 ஆம் ஆண்டு ரெண்டு படத்தைத் தயாரித்தார். ரெண்டு படம் தொடங்கி கலகலப்பு வரை அவ்னி சினி மேக்ஸ் பேனரில் பல படங்களைத் தயாரித்தார் சுந்தர்.சி. இவருடைய நிறுவனம் என்றாலும் அவ்னி சினி மேகஸ் குஷ்பூ பெயரிலேயே இருந்தது. தற்போது அவர் அரசியலில் பிசியாகிவிட்டதால், ...

விஜய், விக்ரம், சூர்யா மறுக்க, ஓகே சொன்னார் அரவிந்த்சாமி

Posted:

ஸ்டார் டிவியில் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கிய கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் தமிழ்ப்பதிப்பாக, சில வருடங்களுக்கு முன் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியைப் பார்க்காதவர்களே தமிழ்நாட்டில் யாரும் இருக்க முடியாது என்று சொல்லுமளவுக்கு பட்டிதொட்டியெங்கும் புகழ் ...

24 படத்தை எண்ணி கவலையில் சிம்பு.?

Posted:

நீண்டகால தயாரிப்பாக வருடக்கணக்கில் இழுத்துக்கொண்டே போகிறது- 'இது நம்ம ஆளு'. பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்துள்ள இப்படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொடுத்துவிட்டார் பாண்டிராஜ். சில தினங்களுக்கு முன் இப்படம் சென்சார் செய்யப்பட்டும் விட்டது. இது நம்ம ஆளு படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்துக்கு ...

உதயநிதி உடன் மோதும் சசிகுமார்

Posted:

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்குப் பிறகு நடித்த இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து ஆகிய படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால் கடும் அப்செட்டில் இருந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். எனவே தற்போது அவர் நடித்துள்ள மனிதன் படத்தை எப்படியாவது வெற்றியடைய வைத்தாக வேண்டும் என்ற நெருக்கடியில் இருக்கிறார். அதன் காரணமாகவோ என்னவோ.... மனிதன் ...

தியேட்டர் ரிலீஸ் அன்றே ஆன்லைனிலும் படத்தை வெளியிடும் இயக்குனர் ரஞ்சித்..!

Posted:

தனது படத்தை ரிலீசாகவிடாமல் தடுத்தால், தனது படத்தை டிவிடிக்களில் பிரிண்ட் பண்ணி, தயாரிப்பாளர் சங்க அலுவகம் முன்பு கடைபோட்டு விற்பனைசெய்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து கடந்த மார்ச் மாதம் பரபரப்பை கிளப்பினார் மலையாள இயக்குனர் ரஞ்சித்.. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. ஒரு இயக்குனராக மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளராகவும் கேபிடல் ...

தேர்தலில் தமிழகத்தை விட கேரளாவில் நட்சத்திரங்களின் போட்டி அதிகம்..!

Posted:

நம்மில் பலரும் தமிழகத்தில் மட்டும் தான் அரசியலில் சினிமாவின் தாக்கம் அதிகம் என்றும் சினிமாக்காரர்கள் கையில் அரசாங்கம் போய்விட்டது என்றும் சொல்லி வருகிறோம். ஆனால் இதுநாள்வரை கேரளாவில் அரசியல் தனி, சினிமா தனி என்கிற பாணியைத்தான் சினிமாக்காரர்களும் பொதுமக்களும் கூட கடைபிடித்து வந்தார்கள்.. அதேசமயம் இந்தமுறை தமிழ்நாட்டில் உள்ள ...

ஜாக்கிசானின் மெழுகுச்சிலையை திறந்துவைத்தார் சோனு சூட்..!

Posted:

ஜாக்கிசான் நடிப்பில் இந்தியா-சீனா கூட்டுத்தயாரிப்பாக உருவாகிவரும் 'குங்ஃபூ யோகா' படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடந்து வருகிறது. ஜாக்கிசானுடன் பாலிவுட்டை சேர்ந்த அமைரா தஸ்தூர், பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் ஆகியோரும் நடித்து வருகின்றனர். 'போலீஸ் ஸ்டோரி-3' மற்றும் நான்காம் பாகம், 'தி மித்' உட்பட பல படங்களை ...

முன்பதிவு மூலம் 'தெறி' 15 கோடி வசூல் ?

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் இதுவரை எந்த ஒரு படத்திற்காவது இப்படி ஒரு முன்பதிவு நடந்திருக்குமா என்ற ஆச்சரியத்துடன் வினியோக வட்டாரங்கள் சில தகவல்களை வைக்கிறார்கள். 'தெறி' படத்தின் முன் பதிவு இரண்டு நாட்களுக்கு முன் பெரும்பாலான தியேட்டர்களிலும், சில தியேட்டர்களில் நேற்று முதலும் ஆரம்பமானது. தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, ...

சசிகுமாருக்கு வெற்றியை தருமா வெற்றிவேல்.?

Posted:

சசிகுமார் நடிக்க பாலா இயக்க இளையராஜாவின் 1000மாவது படமாக வெளிவந்த 'தாரை தப்பட்டை' சத்தமே இல்லாமல் தோல்வியடைந்தது. அந்தப் படம் தனக்கு என்ன மாதிரியான மாற்றத்தைத் தரும் என்ற சந்தேகத்தில் சசிகுமார் இருந்ததாலோ என்னமோ 'தாரை தப்பட்டை' படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடனேயே 'வெற்றிவேல்' படத்தில் நடிக்கப் போய்விட்டார். அந்தப் ...

ஏப்ரல்-29ல் கமல்-ஸ்ருதி படம் ஆரம்பம்

Posted:

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவும் கொண்டாடும் ஒரு நடிகர் 'சகலகலா வல்லவனான' கமல்ஹாசன். இவரது வாரிசு ஸ்ருதிஹாசன். 7ம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ருதிஹாசன், தொடர்ந்து விஜய், அஜித், தனுஷ், என முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாகியிருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ...

சமுத்திரகனியின் 'அப்பா'-வை வாங்கிய தனுஷ்.?!

Posted:

தலைப்பை பார்த்து விட்டு தவறாக எதுவும் யோசிக்காதீர்கள், சமுத்திரகனி இயக்கி வரும் ''அப்பா'' படத்தை தனுஷ் வாங்கி வெளியிட இருக்கிறார். இயக்குநர், நடிகர் என மாறி மாறி பயணித்து வரும் சமுத்திரகனி, சமீபத்தில் 'விசாரணை' படத்திற்காக தேசிய விருதுக்கு தேர்வாகியிருக்கிறார். ஒருபக்கம் சமுத்திரகனி நடிப்பில் பிஸியாக இருந்தாலும், ...

நாளை முதல் அ.ஆ டீசர்

Posted:

நிதின் சமந்தா ஜோடி சேர்ந்து நடித்துள்ள அ.ஆ படத்தின் டீசர் நாளை(ஏப்ரல் 13) வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் தயாரிப்பாளர் ராதா கிருஷ்ணன் ஹாரிகா & ஹாசினி பட நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் இப்படத்திற்கு அனுஷ்யா ராமலிங்கம் Vs ஆனந்த் விஹரி என பெயரிட்டுள்ளனர். பிரேமம் நாயகி அனுபமா ...

மீண்டும் ஜனதா கேரேஜிற்கு திரும்பும் ஜுனியர் என்.டி.ஆர்

Posted:

மிர்ச்சி,ஸ்ரீமந்துடு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகும் ஜனதா கேரேஜ் படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன் என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர்.படப்பிடிப்பிலிருந்து சிறிது ஒய்வு எடுத்துக் கொண்ட ஜுனியர் என்.டி.ஆர் ஏப்ரல் 14 ஆம் தேதி மீண்டும் ...

இறுதி கட்ட படப்பிடிப்பில் பிரம்மோற்சவம்

Posted:

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் பிரம்மோற்சவம் படத்தில் நடித்து வருகின்றார். இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கும் இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், பிரணித்தா என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். மே 1 ஆம் தேதி திருப்பதியில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவிற்கான பணிகளில் ...

துல்கர் படத்திலிருந்து பின்வாங்கிய தயாரிப்பாளர்..!

Posted:

மலையாள குணச்சித்திர நடிகர் மணியம்பிள்ள ராஜூ, வெறுமனே நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக மாறி அவ்வப்போது ஒருசில படங்களையும் தயாரித்து வருகிறார். கடந்த ஜனாவரி மாதம் பிருத்விராஜ் நடிப்பில் வெளியாகி மீடியம் ஹிட்டடித்த 'பாவாட' படத்தை தயாரித்தவரும் இவர்தான். மம்முட்டியின் நெருங்கிய நண்பரான இவர் அடுத்ததாக துல்கர் ...

சச்சினே சச்சினாக நடிக்கிறார் : ஏ.ஆர்.ரஹ்மான் இசை!

Posted:

இந்திய கிரிக்கெட் அணியின் மறக்கமுடியாத ஒரு வீரர் சச்சின் டெண்டுல்கர். இந்திய மற்றும் உலக ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என்று கொண்டாடப்படும் சச்சினின் சாதனைகள் எண்ணிலடங்காதது, அதை நாம் சொல்லி தெரிய தேவையில்லை. இதுநாள் வரை கிரிக்கெட் விளையாடி வந்தவர், இப்போது சினிமாவிலும் களமிறங்கி இருக்கிறார். அதுவும் தன்னுடைய வாழ்க்கை ...

உறவு, நட்புக்காக நேரம் ஒதுக்கும் நயன்தாரா!

Posted:

நயன்தாரா நடிப்பில் 'இது நம்ம ஆளு', 'திருநாள்' ஆகிய இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. இதையடுத்து காஷ்மோரா, இருமுகன் போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நயன்தாரா, அப்படங்களை முடித்தபிறகு தாஸ் ராமசாமி இயக்கும் 'டிக் டிக் டிக்' மற்றும் மோகன்ராஜா இயக்கும் படங்களில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களிலும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™