Cinema.tamil.com |
- முதல் நாளில் 10 கோடி வசூலித்த ஜங்கிள் புக்
- தயாரிப்பாளராகிறார் சன்னி லியோன்
- மீண்டும் இணையும் சல்மான்-ராஜ்குமார் சந்தோஷி கூட்டணி
- கோவில் விபத்தில் சிக்கியவர்களுக்கு மம்முட்டியின் மருத்துவ உதவி..!
- நிச்சயமாகவில்லை - இஷா குப்தா மறுப்பு!
- சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் ஷாரூக் இல்லை
- ஆஷிக்-3யில் பாடும் சித்தார்த்
- 'எமன்'-ல் விஜய் ஆண்டனிக்கு வில்லனாக தியாகராஜன்.?
- கேவி ஆனந்த் படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி!
- 'வேதாளம்' வசூல் சாதனை, 'தெறி' முறியடிக்குமா ?
- 1 கோடியைத் தொட்ட 'தள்ளிப் போகாதே'...
- மீண்டும் வருகிறார் வெள்ளி விழா நாயகன் மோகன்
- நிவின்பாலி ஜோடியாக வரலட்சுமி..!
- 'வேதாளம்' ரீமேக்கில் பவன் கல்யாண் ?
- கான் படம் கைவிடப்படவில்லை: செல்வராகவன்
- அகலக்கால் வைக்கிறாரா சிவகார்த்திகேயன்? அச்சத்தில் விநியோகஸ்தர்கள்
- டிக்கெட் மிஷினை எதிர்த்து கேரள தியேட்டர்கள் ஸ்டிரைக்
- இந்தியாவில் குப்பை அள்ளுகிறார் ஜாக்கிசான்
- அஜித் புகழ்பாடும் சினிமா
- மாணவர்கள் தற்கொலை; மனசு வலிக்கிறது - 24 ஆடியோ விழாவில் சூர்யா பேச்சு!
| முதல் நாளில் 10 கோடி வசூலித்த ஜங்கிள் புக் Posted: கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த ஹாலிவுட் படம் ஜங்கிள் புக். உலகம் முழுவதும் வருகிற 16ந் தேதி வெளியாகிறது. இந்தியாவில் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. பிரபல நடிகர் நடிகைகள் டப்பிங் பேசியுள்ளனர். காட்டுக்குள் தனித்து விடப்பட்ட ஒரு சிறுவனை அங்கு வாழும் விலங்குகள் எப்படி காப்பாற்றி ... |
| தயாரிப்பாளராகிறார் சன்னி லியோன் Posted: ப்ரியங்கா சோப்ரா, அனுஷ்கா சர்மா ஆகியோரை தொடர்ந்து பாலிவுட்டின் கவர்ச்சி புயல் நடிகை சன்னி லியோனும் தயாரிப்பாளராக அவதரிக்க உள்ளார். இப்படத்தை அவர் தயாரிப்பதுடன் முக்கியமான ஒரு ரோலிலும் நடிக்க இருக்கிறார். இதுகுறித்து சன்னி லியோன் கூறியுள்ளதாவது... ''த்ரில்லர் படமாக இப்படம் உருவாக இருக்கிறது. ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் ... |
| மீண்டும் இணையும் சல்மான்-ராஜ்குமார் சந்தோஷி கூட்டணி Posted: 1994-ம் ஆண்டு வெளிவந்த அந்தாஸ் அப்னா அப்னா படத்தில் முதன்முதலாக இணைந்தவர்கள் சல்மான்கானும், இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷியும். இப்படம் ஷிட்டாக அமைந்தது. அதன்பின்னர் இவர்களது கூட்டணி இணையவில்லை. இந்நிலையில் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இவர்கள் இணைய உள்ளார்கள். தற்போது சல்மான், சுல்தான் என்ற படத்தில் நடித்து ... |
| கோவில் விபத்தில் சிக்கியவர்களுக்கு மம்முட்டியின் மருத்துவ உதவி..! Posted: கேரளாவில் கொல்லம் அருகே உள்ள பரவூர் புட்டிங்கல் தேவி கோவிலில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதன் விளைவாக, தீயில் கருகியும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் நூறுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 350-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மாநில அரசும் மத்திய அரசும் துரிதமான மீட்பு மற்றும் உதவி நடவடிக்கைகளை எடுத்து ... |
| நிச்சயமாகவில்லை - இஷா குப்தா மறுப்பு! Posted: ஜன்னத் 2, ராஸ்-3 உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை இஷா குப்தா. தற்போது ஹேரா பெரி 3, ரங்கூன், ருஸ்டம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர அஜய்தேவ்கனின் பாத்ஷாகோ படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்ஸ்ட்ராகிராமில் ஒரு போட்டோ வெளியிட்டார் இஷா. அதில் விலையுர்ந்த வைரம் மோதிரம் அணிந்தபடி அவர் ... |
| சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் ஷாரூக் இல்லை Posted: சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்றதோடு தேசிய விருதையும் பெற்ற படம் 'பாஜிராவ் மஸ்தானி'. இப்படத்திற்கு பிறகு சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்தப்படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் ஷாரூக்கான் நடிக்க இருப்பதாகவும், அவருடன் நடிகர் ரன்வீர் சிங்கும் ... |
| Posted: ஆஷிக், ஆஷிக்-2 படங்களின் வெற்றியை தொடர்ந்து ஆஷிக்-3 உருவாக இருக்கிறது. இதில் சித்தார்த் மல்கோத்ரா நடிக்க இப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இப்போது அவர் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து சித்தார்த் மல்கோத்ரா கூறியிருப்பதாவது.... ''ஆஷிக்-3யின் கதையை படித்து வருகிறேன். விரைவில் படப்பிடிப்புகள் ஆரம்பமாக ... |
| 'எமன்'-ல் விஜய் ஆண்டனிக்கு வில்லனாக தியாகராஜன்.? Posted: இசையமைப்பளாராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. நான் படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆண்டனி தொடர்ந்து சலீம், இந்தியா-பாகிஸ்தான், பிச்சைக்காரன் படங்களில் நடித்து புகழ்பெற்றார். அதிலும் சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் சூப்பர்-டூப்பர் ஹிட்டானதோடு, வசூலையும் வாரிக்குவித்தது. இப்படம் இப்போது பல மொழிகளில் ரீ-மேக்காக ... |
| கேவி ஆனந்த் படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி! Posted: 'கனா கண்டேன்' தவிர்த்து 'அயன்' தொடங்கி 'அனேகன்' வரை கேவி ஆனந்த் தான் ஹாரிஸ் ஜெயராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர். ஆனால் இப்போது அவர் இயக்க உள்ள புதிய படத்தில் ஹாரிஸை கழற்றிவிட்டார் கேவி ஆனந்த். மாறாக ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் தமிழா ஆதியை புக் செய்துள்ளார். இதுகுறித்து ஆதி தன் டுவிட்டர் ... |
| 'வேதாளம்' வசூல் சாதனை, 'தெறி' முறியடிக்குமா ? Posted: 'வேதாளம்' படத்தின் டீசர் சாதனையை சர்வ சாதாரணமாக 'தெறி' படத்தின் டீசர் முறியடித்தது. அஜித் ரசிகர்கள்தான் இணையத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற தவறான இமேஜை விஜய் ரசிகர்கள் உடைத்து எறிந்தனர். அது மட்டுமல்லாமல் 'தெறி' டீசர் இந்தியாவிலேயே அதிக லைக்குகளை வாங்கிய டீசராகவும் உலக அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்த ... |
| 1 கோடியைத் தொட்ட 'தள்ளிப் போகாதே'... Posted: கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சிம்பு, மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடிக்கும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் சிங்கிள் பாடலான 'தள்ளிப் போகாதே' பாடல் யு டியூபில் ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. மீண்டும் ஒரு 'விண்ணைத் தாண்டி வருவாயா' மாயத்தை கௌதம், ரகுமான், தாமரை இந்தப் பாடலில் உருவாக்கியிருந்தார்கள். ... |
| மீண்டும் வருகிறார் வெள்ளி விழா நாயகன் மோகன் Posted: ஒரு காலத்தில் வெள்ளிவிழா நாயகனாக திகழ்ந்தவர் மோகன். பயணங்கள் முடிவதில்லை, உதயகீதம், இதய கோயில், நெஞ்சத்தை கிள்ளாதே என தொடர் வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர். மோகன் மைக் பிடித்து பாடிவிட்டால் அந்தபடம் வெள்ளிவிழா கொண்டாடும் என்பது அப்போதைய செண்டிமெண்ட். அதனால் அவர் மைக் மோகன் என்றும் அழைக்கப்பட்டார். அடுத்த தலைமுறை சினிமாவுக்குள் ... |
| நிவின்பாலி ஜோடியாக வரலட்சுமி..! Posted: |
| 'வேதாளம்' ரீமேக்கில் பவன் கல்யாண் ? Posted: 2015ம் ஆண்டில் தமிழ்த் திரையுலகத்தின் மாபெரும் வெற்றிப் படமாகக் கருதப்படும் படம் 'வேதாளம்'. இப்படம் மிகப் பெரிய வசூலைப் பெற்றது என்று கோலிவுட் வட்டாரத்தில் பலர் சொன்னாலும் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் சுமார் 30 கோடி ரூபாய் கடனில் உள்ளார் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும். அஜித்தை வைத்து தொடர்ச்சியாக 'ஆரம்பம், என்னை ... |
| கான் படம் கைவிடப்படவில்லை: செல்வராகவன் Posted: தொடர் தோல்விகளை சந்தித்த செல்வராகவன் அதிலிருந்து மீண்டு வர ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனால் அவர் நீண்ட நாள் படப்பிடிப்பு நடத்துவார். சொன்ன பட்ஜெட்டுக்குள் படம் எடுக்க மாட்டார் என்பதால் அவர் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். இந்த நிலையில் தான் கான் படத்தை தொடங்கினார். இயக்குனர் ... |
| அகலக்கால் வைக்கிறாரா சிவகார்த்திகேயன்? அச்சத்தில் விநியோகஸ்தர்கள் Posted: படத்துக்குப் படம் தன்னுடைய படத்தின் பிசினஸை அதிகரித்துக்கொண்டே போகிறார் சிவகார்த்திகேயன். ரஜினி முருகன் படத்தின் வசூல் 50 கோடியை தாண்டியதால் தற்போது அவர் நடித்து வரும் ரெமோ படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸை 60 கோடிக்குக் குறைவாக கொடுக்க மாட்டேன் என்கிறாராம். இந்தப் படம் கண்டிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் செய்யும் ... |
| டிக்கெட் மிஷினை எதிர்த்து கேரள தியேட்டர்கள் ஸ்டிரைக் Posted: தியேட்டர்களுக்கு செஸ் வரி விதிப்பதை கண்டித்து கடந்த 7ந் தேதி கேரளாவில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் மூடி தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் கேரள தியேட்டர் அதிபர்கள் சங்கம் மீண்டும் போராட்டம் நடத்த இருகிறது. தியேட்டரில் டிக்கெட் கட்டணங்கள் அதிக விலைக்கு விற்பனையாவதை தடுக்க அனைத்து ... |
| இந்தியாவில் குப்பை அள்ளுகிறார் ஜாக்கிசான் Posted: இந்திய, சீன கூட்டுத் தயாரிப்பான குங்பூ யோகா திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதுவரை சீனாவில் நடந்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. கதைப்படி, ஒரு புதயலைத்தேடி ஜாக்கிசான் இந்தியா வருகிறார். ராஜஸ்தான் பாலைவனத்தில் உள்ள ஒரு பழமையான அரண்மணையில் அந்த புதையல் இருக்கிறது. இதற்காக ... |
| Posted: தற்போது வரும் திரைப்படங்களில் வளரும் ஹீரோக்கள் தல அஜித்தின் ரசிகராக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக சிம்பு, ஜெயம்ரவி, ஆர்யா ஆகியோர் அஜித் ரசிகர்களாக நடித்திருக்கிறார்கள். தற்போது அஜித்தின் புகழ்பாடும் திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது. படத்திற்கு பெயரே 'தல போல வருமா' என்பதுதான். புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் ... |
| மாணவர்கள் தற்கொலை; மனசு வலிக்கிறது - 24 ஆடியோ விழாவில் சூர்யா பேச்சு! Posted: அஞ்சான், மாசு என தொடர் தோல்விகளை கொடுத்த சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் சயின்ஸ் பிக்ஷ்ன் படம் 24. டைம் மிஷின் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார். சூர்யா ஜோடியாக சமந்தா, நித்யா மேனன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-04-11. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |