ஈகரை தமிழ் களஞ்சியம் |
- என் பெயர் விஸ்வநாதன்!
- பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
- பள்ளிகளில் திருக்குறள் கட்டாய தனிப்பாடம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!
- நம் உடலுக்கு தேவையான அறுவகைச் சுவைகள்!
- வாயுத்தொல்லை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள்!
- மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்!
- அதனால்தான் உன்னை காரில் அனுப்பாமல் ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்பினேன் மகளே...!'- இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் கடிதம்!
- அகோர வீரபத்திரர்
- ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா?
- அடுத்து 2 நாட்களுக்கு வெப்பம் தணிந்து காணப்படும்
- செம லூஸுங்க
- நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்காவுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்வோம்..!!
- இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம்
- கோடையில் வரும் வியர்குருவை தடுக்கும் இயற்கை வழிகள்
- பழமொழி விளக்கம் - Page 3
- கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா?
- தலைவர் பேசுவது புரியவில்லை என்று குறை கூறுபவர்களே…!
- குஷ்பு முன்னிலையில் நாளை காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
- ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு
- பி.எஸ்.எல்.வி. சி–33 ராக்கெட் 51½ மணி நேர கவுண்ட்டவுண் தொடங்கியது நாளை விண்ணில் ஏவப்படுகிறது
- இரண்டு படங்களுக்கும் எட்டு வித்தியாசங்கள் - கண்டு பிடிங்க...!
- தலைவர் கைது பயத்துல இருக்காரா… ?
- மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பர படங்களில் நடிக்கிற
- ஜிப்ரான் வாகைசூட கமல் வாழ்த்து
- 2017 முதல் அனைத்து செல்போன்களுக்கும் 'பேனிக் பட்டன்' கட்டாயம்
- மே 1-ம் தேதி வெளியாகிறது 'கபாலி' டீஸர்
- பாலியல் அடிமைகள் ஆக மறுத்த 250 பெண்களுக்கு மரண தண்டனை விதித்த ஐஎஸ்
- பாகிஸ்தானில் இனிப்பு சாப்பிட்ட 25 பேர் பலி
- பித்தப் பூக்கள்...!!
| Posted: 27 Apr 2016 01:04 PM PDT ஈகரை உறவுகளுக்கு என் அன்பார்ந்த வணக்கங்கள் என் பெயர் விஸ்வநாதன் நான் ஒரு 73 வயதான இளைஞன். கணினியை ஆரம்பத்தில் வெறுத்தாலும் இப்போது நான் அதை மிகவும் விரும்புகிறேன். காரணம் பல உறவுகள் கிடைக்க அது உதவுகிறது அல்லவா. முதலில் வெறுத்த காரணம் அதனால் பலர் வேலையிழந்து விடுவார்கள் என்ற பயம். ஆனால் இப்போது அது பலருக்கு வாழ்வு தரும் ஒரு கற்பகம் என்று உணர்கிறேன் அது ம்ட்டுமல்ல நமது நாடு உலகத்திலேயே தலை சிறந்த கணினி வல்லுனர்கள் நிறைந்த நாடு என்பதில் நமக்கெல்லாம் மிக பெருமைதானே, எனது மனைவி பெயர் சுகந்தா ... |
| பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க... Posted: 27 Apr 2016 12:50 PM PDT உறவுகளே! உலகெங்கும் தமிழ் பரப்பிப் பேணும் நோக்கில் கிடைக்க முடியாத தமிழ் நூல்களைத் திரட்டி மின்நூல் களஞ்சியம் ஆக்கியுள்ளேன். இங்கு அறுபதிற்கு மேற்பட்ட தலைப்புகளின் கீழ் ஐந்நூறிற்கு மேற்பட்ட நூல்கள் உள்ளன. ஆங்கில வழியில் தமிழ் கற்றல் (தமிழை மறந்த நம்மாளுகளுக்கும் தமிழை விரும்பும் பிறமொழிக்காரர் கற்கவும்), தமிழிலக்ணம், தமிழிலக்கியம், இதழியல், படைப்பாளியாக (கவிஞராக, எழுத்தாளராக, ...) மருத்துவம், உளவியல், உளநல வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) எனப் பயன்தரும் பல நூல்கள் உள்ளன. இவற்றையெல்லாம் ... |
| பள்ளிகளில் திருக்குறள் கட்டாய தனிப்பாடம்: உயர் நீதிமன்றம் உத்தரவு! Posted: 27 Apr 2016 12:35 PM PDT பள்ளிகளில் திருக்குறள் கட்டாய தனிப்பாடம்: உயர் நீதிமன்றம் உத்தரவு! வரும் கல்வி ஆண்டு முதல், 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை திருக்குறளை தனிப்பாடமாக கற்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மனுவில், இளைய சமுதாயம் மிகவும் சீரழிந்து வருவதாகவும், அவர்களை நல் வழிப்படுத்த, திருக்குறளை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், ... |
| நம் உடலுக்கு தேவையான அறுவகைச் சுவைகள்! Posted: 27 Apr 2016 12:27 PM PDT நம் உடலுக்கு தேவையான அறுவகைச் சுவைகள்! காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது. கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் ... |
| வாயுத்தொல்லை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள்! Posted: 27 Apr 2016 12:13 PM PDT வாயுத்தொல்லை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள்! * வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண்கள் ஆறும். * மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும். * சுக்கு மல்லி(தனியா) கசாயம் வாயுக்கு நல்லது. * பசும்பாலில் 10 பூண்டு பற்களை சேர்த்து காய்ச்சி குடித்தால் வாயு சேராது. * இஞ்சியை அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்க அனைத்துவித வாயுக்கோளாறும் தீரும். * புதினாக்கீரையை நெய் விட்டு வதக்கி, இதனுடன் ... |
| மீன் பிடிக்கலாம்... படகு சவாரி செய்யலாம்... சென்னையில் ஒரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்! Posted: 27 Apr 2016 12:03 PM PDT சுற்றுச்சூழலியலை மையப்படுத்தி சென்னையின் மத்தியில் உருவாகியிருக்கிறது புதியதொரு சுற்றுலா தலம். கிண்டி சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை, வண்டலூர் மிருகக்காட்சி சாலை இவற்றின் வரிசையில் சென்னையின் மற்றொரு இகோ டூரிஸ்ட் ஸ்பாட்டாக முளைத்திருக்கிறது சேத்துப்பட்டு ஏரி. இயற்கை சார்ந்த சுற்றுலா எனப்படும் இகோ டூரிஸத்தை மேம்படுத்த அமைக்கப்பட்டிருக்கும் இந்த பசுமை பூங்கா, இப்போதைக்கு சென்னையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. சென்னையின் மையப்பகுதியில், மீன்வளத்துறைக்கு சொந்தமான 16 ஏக்கர் பரப்பளவு ... |
| Posted: 27 Apr 2016 11:12 AM PDT அன்பு என நினைக்கும்போதே நமக்கு தோன்றுவது என்னவோ "அம்மா" என்ற சொல்தான். அன்பின் உருவமே அம்மாதான். ஆனால், ஒரு தந்தையின் அன்பை நாம் எவ்வளவு பெரிய மனிதராக ஆகிறோம் என்பதை வைத்துதான் அறிந்துகொள்ள முடியும். காரணம், தந்தையின் அன்பு அவரது கண்டிப்பில் தெரியும். அந்த கண்டிப்புதான் ஒருவனை வாழ்வின் உயரத்திற்குக் கொண்டு செல்கிறது. இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் நிறுவனரும், CEOவுமான நாராயண மூர்த்தி, தன்னுடைய மகளுக்கு எழுதிய உருக்கமான கடிதம், இணையத்தில் வைரலாகி உள்ளது. Advertisement தன்னுடைய மூத்த ... |
| Posted: 27 Apr 2016 11:11 AM PDT அகோர வீரபத்திரர் திருவெண்காடு திருத்தலத்தில் சிவபெருமானின் அம்சமான வீரபத்திரரை "அகோர சிவம்' என்னும் பெயரில் தரிசனம் செய்யலாம். இந்தக் கோலம் வேறெங்கும் காணமுடியாத கோலமாகும். சித்திரகுப்தர் கோயில் சித்திரகுப்தனுக்கு காஞ்சிபுரத்தில் தனிக்கோயில் உள்ளது. அவரது மனைவி கர்ணிகை என்னும் பிரபாவதியுடன் அருள்பாலிக்கிறார். வைத்தியநாத சுவாமி திருமழபாடி வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் சிவபெருமான், வலதுமுன் கரம் மழுவை ஓங்கிய நிலையிலும் இடதுமுன் கரம் வலக்காலின் கீழே கிடக்கும் காலனை கடிந்த கோலத்திலும் ... |
| ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா? Posted: 27 Apr 2016 11:08 AM PDT அறிவோம் `நயன்தாராவுக்கு 6 விரல்களாமே… அதான் அதிர்ஷ்டம் கொட்டுது…' என ஆறாவது விரலை அதிர்ஷ்டத்துடன் சம்பந்தப்படுத்திப் பேசுகிறவர்கள் பலர். இயற்கைக்கு மாறாக சிலருக்கு இருக்கும் ஆறாவது விரலின் அறிவியல் பின்னணி என்ன? அதற்கும் உணர்வு உண்டா? விவரிக்கிறார் … குழந்தைகள் நல மருத்துவர் ஜெயக்குமார் ரெட்டி. "குழந்தைகளுக்கு கை, கால்களில் தலா 5 விரல்கள் இருக்க வேண்டும். இயல்புக்கு மாறாக சில குழந்தைகளுக்கு ஒன்றிரண்டு விரல்கள் அதிகமாகக் காணப்படும். கிரேக்க மொழியில் இதனை Polydactyly என்று குறிப்பிடுவார்கள். ... |
| அடுத்து 2 நாட்களுக்கு வெப்பம் தணிந்து காணப்படும் Posted: 27 Apr 2016 11:07 AM PDT சென்னை, தமிழ்நாட்டில் கோடை வெயில் அதிகமாக அடித்து வருகிறது. இதன் காரணமாக இரவில் கூட வெப்பக்காற்று வீசுகிறது. கோடை வெயில் வழக்கமாக ஏப்ரல் மாதம்தான் உக்கிரம் அடையத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு இந்த மாத தொடக்கத்திலேயே வெயில் தாங்க முடியாத அளவுக்கு உள்ளது.மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனர். இது குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், தெற்கு மற்றும் தென் கிழக்கு திசையில் இருந்து கடல் காற்று வீசுகிறது. அதன் காரணமாக சென்னை ... |
| Posted: 27 Apr 2016 10:51 AM PDT வேலைனு வந்துட்டா, அது திருட்டே ஆனாலும் பக்காவா ஸ்கெட்ச் போட்டு செய்வான் வெள்ளைக்காரன். ஆனா, உலகம் முழுக்க முட்டாள்தனமா சின்னச்சின்னத் தப்புகளைப் பண்ணி மாட்டிக்கிட்ட படா கேடி கில்லாடி கிரிமினல்களின் லிஸ்ட் இது...படிச்சு சிரிச்சுக்கோங்க மக்களே! பெர்லினைச் சேர்ந்த க்ளாஸ் மித் என்ற பலே திருடன் ஒரு பேங்கை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்திருக்கிறான். அவன் கேட்ட கேள்விகள் மற்றும் பேங்க் ஊழியர்களோடு அவன் பேசிய பேச்சுகள் வினோதமாக இருந்ததும் அங்கிருந்த மிஸ்டர் பப்ளிக் ஒருவருக்கு சின்ன சந்தேகம். ... |
| நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்காவுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்வோம்..!! Posted: 27 Apr 2016 10:43 AM PDT – பேச்சாளர்: எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்காவுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்வோம் என உறுதியளிக்கிறோம்…'' – – சங்கீத சரவணன், – ———————————- – அந்தக் கட்சிக்காரங்க மட்டும் விழுந்தடித்துக் கொண்டு வந்து வாங்கற அளவுக்கு, நீங்க என்ன புக் எழுதியிருக்கீங்க?'' – ''30 நாட்களில் அவங்க கட்சித் தலைவர் பேசும் மொழியைக் கற்றுக்கொள்வது எப்படிங்கற புத்தகம்தான்..!'' – – சரவணன், – ——————————– – தலைவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதியிலேயே எது ஹைலைட்டுன்னு ... |
| இம்மையிலும் மறுமையிலும் இணைந்தே இருப்போம் Posted: 27 Apr 2016 10:42 AM PDT எப்படி எப்படியோ போயிருப்பேன் நீ என் வாழ்வில் வராமல் போயிருந்தால் சுற்றம் சூழ உன்னை பெண் பார்க்க வந்தபோது மற்ற எல்லோரையும் நிமிர்ந்து பார்த்தாய் நான் பார்க்கையில் நீ மண் பார்த்து நின்றாய் தலை குனிந்து வந்தவளை தாலி கட்டி மனைவி ஆக்கினேன்... நீ மெட்டி சத்தம் கேக்காமல் மெதுவாகத்தான் நடப்பாய் உன் காது தண்டட்டியில் என் மனம் குலுங்கும்... நிறைமாத இடுப்பு வலியில் நீ துடிக்க பொறுக்க முடியாமல் இதய வலயில் நான் துடித்தேன்... அந்த நொடியில் நாத்திகனாய் இருந்த நான் ஆத்திகனானேன்... மருத்துவச்சி ... |
| கோடையில் வரும் வியர்குருவை தடுக்கும் இயற்கை வழிகள் Posted: 27 Apr 2016 10:31 AM PDT கோடையில் வரும் வியர்குருவை தடுக்கும் இயற்கை வழிகள்! கோடைக்காலத்தில் ஏற்படும் பொதுவாக தொல்லைத் தரக்கூடிய பிரச்சனைகளில் வியர்குருவும் ஒன்று. அதிகப்படியான வெயிலால் போதிய காற்றோட்டம் கிடைக்காமல், வியர்வை அதிகம் வெளியேறுவதால் வியர்க்குரு வரும். இதனைத் தவிர்ப்பதற்காக பலரும் காட்டன் உடைகளை உடுத்துவார்கள் மற்றும் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுப்பார்கள். ஒருசில இயற்கை வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் கோடையில் வரும் வியர்குருவைத் தடுக்கலாம். * வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, வியர்குருவால் ஏற்படும் ... |
| Posted: 27 Apr 2016 10:27 AM PDT பழமொழி விளக்கம் 001. பழமொழி: கிழவியும் காதம், குதிரையும் காதம். பொருள்: கிழவி தன் காததூரப் பயணத்தை முடித்தபோது, குதிரையும் அப்பயணத்தை முடித்தது. விளக்கம்: கிழவி எப்படி குதிரைபோல் வேகமாகப் போகமுடியும்? பழமொழியை விவரித்தால் ஒரு கதை தெரிகிறது: அவன் தன் பூஜை-வழிபாடுகளை விரைவில் முடித்துக்கொண்து குதிரையில் ஏறி வானுலகம் அடைந்தபோது, தன் வழக்கப்படி மெதுவாகப் பொறுமையுடன் பூஜை-வழிபாடுகளைச் செய்துகொண்டிருந்த கிழவியையும் அங்குக் கண்டு வியப்படைந்தான். கதை அவ்வையார்-சேரமான் பற்றியது என்பதைச் சொல்லவும் ... |
| கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா? Posted: 27 Apr 2016 09:36 AM PDT கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா? என்னது... பிரபலமான்னு கேட்காதீங்க ப்ரோ. அங்கே நண்டு சிண்டுக்கெல்லாம் இவரை நல்லாத் தெரியும். மேட்டருக்குப் போகலாமா? சுரேஷுக்கு சின்ன வயசுல இருந்தே பாம்புனா ரொம்பப் பிடிக்கும். 12 வயசு இருக்கும்போதே விஷம் உள்ள நாகப்பாம்பை வெறும் கையால் பிடித்திருக்கிறார். இப்படிப் பாம்பு பிடிச்சே ஏரியாவில் ஃபார்ம் ஆக, கேரளா அரசாங்கம் சுரேஷைக் கூப்பிட்டு வனப் பாதுகாவலர் வேலை கொடுத்திட்டாங்க. சுரேஷ் சும்மாவே ஆடுவார். பதவியும் ... |
| தலைவர் பேசுவது புரியவில்லை என்று குறை கூறுபவர்களே…! Posted: 27 Apr 2016 09:17 AM PDT – பேச்சாளர்: – எங்கள் தலைவர் பேசுவது புரியவில்லை என்று குறை கூறுபவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். அவர் எழுதி வைத்திருந்த பேப்பர் தலைகீழாக இருந்ததால் அவருக்கே என்ன பேசுவது என்று புரியாமல் போய் விட்டது…'' – – எஸ்.எஸ்.பூங்கதிர், – ——————————– – என்ன தலைவரே! அந்தக் கட்சியோட கூட்டணி வைக்கப் போனீங்க. போன வேகத்திலேயே திரும்பி வந்துட்டீங்க?'' ''அங்க ஹவுஸ்ஃபுல் போர்டு தொங்குதேப்பா..!'' – – தீ.அசோகன், – ——————————- – பேச்சாளர்: – ''வீட்டில் இருந்தால் மனைவியிடம் அடி வாங்க ... |
| குஷ்பு முன்னிலையில் நாளை காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு Posted: 27 Apr 2016 07:44 AM PDT சென்னை: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் நாளை காலை தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் நாளை காலை 11 மணிக்கு தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் தலைமை தாங்குகிறார். தேர்தல் அறிக்கையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட ... |
| ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு Posted: 27 Apr 2016 03:03 AM PDT புது தில்லி : சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு மீதான விசாரணை மே 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சசிகலா தரப்பு வாக்குரைஞர் சேகர் நாப்தே மே 3ம் தேதி தனது வாதத்தை தொடர்ந்து முன் வைப்பார் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு ... |
| பி.எஸ்.எல்.வி. சி–33 ராக்கெட் 51½ மணி நேர கவுண்ட்டவுண் தொடங்கியது நாளை விண்ணில் ஏவப்படுகிறது Posted: 27 Apr 2016 12:55 AM PDT சென்னை, பி.எஸ்.எல்.வி. சி–33 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–ஜி செயற்கைக்கோள் நாளை (வியாழக்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 'கவுண்ட்டவுண்' நேற்று தொடங்கியது. பி.எஸ்.எல்.வி. சி–33 ராக்கெட் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 6 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. இப்போது 7–வது செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–ஜி செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி–33 ராக்கெட் மூலம் ... |
| இரண்டு படங்களுக்கும் எட்டு வித்தியாசங்கள் - கண்டு பிடிங்க...! Posted: 27 Apr 2016 12:51 AM PDT ![]() |
| தலைவர் கைது பயத்துல இருக்காரா… ? Posted: 26 Apr 2016 11:53 PM PDT தலைவர் கைது பயத்துல இருக்காரா… எப்படிச் சொல்றே?'' '' 'நாளை நமதே'ன்னு பேசறதுக்கு பதிலா 'பாளை' நமதேன்னு பேசறாரே..!'' – – பர்வீன் யூனுஸ், – —————————— – ''நேர்காணல்ல கேட்ட கேள்விக்கு தலைவரால சட்டுன்னு பதில் சொல்ல முடியலையாமே… அப்படி என்ன கேட்டாங்களாம்?'' – ''எத்தனை முறை கட்சி மாறியிருக்கீங்கன்னு கேட்டாங்களாம்!'' – எஸ்.எஸ்.பூங்கதிர், — ——————————— என்ன தலைவரே! நைட்ல சரியா தூங்க முடியாம அவதிப்படறீங்களா… ஏன்?'' – ''கூட்டணிக் கட்சித் தலைவர் மூணு மணி நேரமா பொதுக்கூட்டத்தில் ... |
| மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பர படங்களில் நடிக்கிற Posted: 26 Apr 2016 09:53 PM PDT புதுடெல்லி, உணவுப்பொருட்கள் தொடர்பான விளம்பரப்படங்களில் நடித்து மக்களை தவறாக வழிநடத்துகிற பிரபலங்களுக்கு கடிவாளம் தயாராகிறது. அவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. தவறான விளம்பரப்படங்கள் சினிமா, டி.வி., விளையாட்டு பிரபலங்கள் விளம்பரப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். லட்சக் கணக்கில், கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு உணவுப்பொருட்கள் தொடர்பான விளம்பரப்படங்களில் அவர்கள் தோன்றி நடிக்கிறபோது, ... |
| ஜிப்ரான் வாகைசூட கமல் வாழ்த்து Posted: 26 Apr 2016 09:40 PM PDT அப்பாஸ்அக்பர் என்பருடைய இயக்கத்தில் புதியநடிகர்கள் கோகுல்ஆனந்த், அஞ்சுகுரியன் உட்பட பலர் நடிக்கும் புதியபடம் சென்னை டூ சிங்கப்பூர். இந்தப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார் ஜிப்ரான். படத்தில் ஆறுபாடல்கள் இடம்பெற்றிருக்கின்றனவாம். அவற்றை சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பாடலை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். இதற்கு கமல் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். அவர் தன்னுடைய வாழ்த்தில், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பாடலை வெளியிடும் புதியமுயற்சியில் ... |
| 2017 முதல் அனைத்து செல்போன்களுக்கும் 'பேனிக் பட்டன்' கட்டாயம் Posted: 26 Apr 2016 09:27 PM PDT 2017-ம் ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் 'பேனிக் பட்டன்' பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆபத்து காலங்களில் இந்த பேனிக் பட்டனை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆபத்து நேரத்தில் ஒருவர் பேனிக் பட்டனை அழுத்தினால் அருகிலிருக்கும் பாதுகாப்பு மையத்துக்கு ஒரு அழைப்போ அல்லது சமிக்ஞையோ அனுப்பப்படும். இருப்பினும், இந்த செயல்பாடு எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அனைத்து மொபைல் போன்களிலும் பேனிக் பட்டன் மற்றும் குளோபல் பொசிஷனிங் ... |
| மே 1-ம் தேதி வெளியாகிறது 'கபாலி' டீஸர் Posted: 26 Apr 2016 08:13 PM PDT - ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கபாலி' படத்தின் டீஸர் மே 1ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. தாணு தயாரித்திருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இப்படத்திற்கு இன்னும் சில காட்சிகள் மட்டுமே படப்பிடிப்பிற்கு இருக்கின்றன. படத்தின் பிரதான காட்சிகள் அனைத்து முடிந்துவிட்டதால் டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரஜினி, கலையரசன் மற்றும் தன்ஷிகா ... |
| பாலியல் அடிமைகள் ஆக மறுத்த 250 பெண்களுக்கு மரண தண்டனை விதித்த ஐஎஸ் Posted: 26 Apr 2016 08:09 PM PDT கொடூரமானச் செயல்களுக்கு பெயர் பெற்ற ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, பயங்கரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாக மறுக்கும் பெண்களுக்கு மரண தண்டனை விதித்து வருகிறது. இதற்காக மொசூலில் பெண்களை வேட்டையாடி வரும் ஐ.எஸ். அமைப்பு, அவர்களைக் கடத்தி வந்து தங்கள் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளை தற்காலிகமாக மணந்து கொள்ள கட்டளையிடுகின்றனர், இந்த உத்தரவுக்கு கீழ்படியாத பெண்களை, சில சமயங்களில் அவர்களது குடும்பத்துடன் கொலை செய்து வருகிறது ஐஎஸ். இவ்வாறு உத்தரவுக்குக் கீழ்படியாத 250 பெண்களை கொலை செய்ததாக ... |
| பாகிஸ்தானில் இனிப்பு சாப்பிட்ட 25 பேர் பலி Posted: 26 Apr 2016 08:06 PM PDT பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் காரோர் லால் எசான் பகுதியைச் சேர்ந்த உமர் ஹயாத் என்பவரின் பேரன் பிறந்த நாள் விழா கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. இதற்காக அங்குள்ள ஒரு பேக்கரியில் அவர் இனிப்புகளை வாங்கினார். அந்த இனிப்புகளை சாப்பிட்ட 25 பேர் உயிரிழந்துவிட்டனர். பேக்கரியை நடத்தி வந்த 2 சகோதரர்களையும் ஊழியர் ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். பேக்கரி கடைக்கு அருகே பூச்சிக் கொல்லி மருந்து கடை உள்ளது. அந்த கடை பூச்சிக் கொல்லி மருந்துகள் பேக்கரி கடையில் வைக்கப்பட்டுள்ளது. அதில் ... |
| Posted: 26 Apr 2016 05:39 PM PDT அச்சமே ஆபத்து….!! * அன்றைய காதலர்களின் காதல் கடிதங்கள் பாதுகாக்கப்பட்டன. வரலாற்றில் பதியப்பட்டன. இன்றைய காதலர்கள் கடிதம் எழுதுவதை மறந்து எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகளில் பரிமாறிக் கொண்டு அடுத்த நொடியே அழகியல் கற்பனை வரிகளை அழித்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு பாதுகாப்பு தேடிக்கொள்கிறார்கள். சமுகச் சங்கிலியில் சிக்குண்டு அச்சத்தில் வாழ்வது சாதல் அச்சமின்றி வாழ்வது காதல். * |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
