Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஐஸ்லாந்தின் புதிய பிரதமர் விரைவில் பதவியேற்பு

Posted:

 

பனாமா  பேப்பர்ஜ் விவகாரம் காரணமாகப் பதவி துறந்த ஐஸ்லாந்து பிரதமர்  சிக்முண்டர் டேவிட்டின் இடத்திற்குப் புதிய பிரதமராக விவசாயத் துறை அமைச்சர் சிகுர்தர் இங்கி ஜோகன்சனை ஆளும் கூட்டணி  அரசு தேர்ந்தெடுப்பதாக  அறிவித்துள்ளது.


Read more ...

தேவைக்கு ஏற்ப செய்தியாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறது தேமுதிக;குற்றச்சாட்டு

Posted:

தமது தேவைக்கு ஏற்ப செய்தியாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறது தேமுதிக என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Read more ...

நயன்தாரா சொன்னா நம்பிடறதா ?

Posted:

 
நயன்தாரா நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கப்பட்டார் என்றொரு செய்தி கோடம்பாக்கத்தில் உலவி வருகிறது. இது குறித்து நயன்தாராவே லைனுக்கு வந்து மறுக்கவில்லை என்றாலும், அவரது தொண்டரடிப் பொடிகளுக்குதான் செம டென்ஷன்.
Read more ...

மீண்டுமொரு யுத்தத்தினை தமிழ்மக்கள் விரும்பவில்லை - சி.வி.கே. சிவஞானம்

Posted:

தமிழ் மக்கள், மீண்டுமொரு யுத்தத்தை விரும்பாத நிலையில், தெற்கின்  அரசியல் சக்திகள் சிலவற்றுக்கே , யுத்தமொன்றின் தேவையுள்ளது என வட மாகாண சபைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்  தெரிவித்துள்ளார்.


Read more ...

விஜய் மல்லையா கூறிய சமரசத் தீர்வை வங்கிகள் ஏற்கவில்லை

Posted:

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா கூறிய தமது கடன்களுக்கான சமரசத் தீர்வை வங்கிகள் ஏற்கவில்லை என்று தெரிய வருகிறது.


Read more ...

65000 வீடுகள் அமைக்கும் திட்டம் இடைநிறுத்தம்.

Posted:

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு   மக்களுக்கான  65000 வீடுகளை அமைக்கும்   திட்டத்தை அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.


Read more ...

ஐந்தாவது முறையாக அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் திருத்தம் வெளியாகி உள்ளது

Posted:

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் இன்று ஐந்தாவது முறையாக திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.


Read more ...

கருணாநிதியை கீழ்த்தரமாகத் திட்டிய வைகோவின் உருவ பொம்மை எரிப்பு

Posted:

செய்தியாளர்கள் சந்திப்பின் போது கருணாநிதியை கீழ்த்தரமாகத் திட்டிய வைகோவின் உருவ பொம்மையை எரித்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Read more ...

தண்ணீர் செலவை ஈடுக்கட்ட பிசிசிஐ என்ன நடவடிக்கை எடுத்துள்ளது: நீதிமன்றம்

Posted:

ஐபிஎல் போட்டிகளின் போது அதிக தண்ணீர் செலவை ஈடுக்கட்ட பிசிசிஐ என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Read more ...

பதான்கோட் தாக்குதல் இந்தியாவின் திட்டமிடப்பட்ட நாடகம்; பாகிஸ்தான் குழு

Posted:

பதான்கோட் தீவிரவாதத் தாக்குதல் இந்தியாவின் திட்டமிடப்பட்ட நாடகம் என்று, இந்தியாவில் ஆய்வுகள் மேற்கொள்ள வந்த பாகிஸ்தான் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.


Read more ...

தேமுதிக விஜயகாந்தின் கட்டுப்பாட்டில் இல்லை:சந்திர குமார்

Posted:

தற்போது தேமுதிக அமைப்பு அதன் தலைவர் விஜயகாந்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்று, தேமுதிக அதிருப்தியாளர் சந்திர குமார் தெரிவித்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™