Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

உம்மன் சாண்டி அலுவலகத்தில் பாலியல் ரீதியாக தவறான அணுகு முறை:சரிதா நாயர்

Posted:

கேரள முதல்வர் உம்மன் சாண்டி அலுவலகத்தில், தாம் பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்தப் பட்டதாக சரிதா நாயர் பரபரப்புக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.


Read more ...

அமைச்சர்கள் பத்து பேருக்கு போட்டியிட வாய்ப்பு இல்லை

Posted:

தமிழகத்தின் தற்போதைய அமைச்சர்கள் 10 பேருக்கு, வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை.


Read more ...

ஆதார் அட்டைப் பெற்றுள்ளவர்கள் நூறு கோடி பேர்

Posted:

தேசிய அளவில் இதுவரை 100 கோடி பேர் ஆதார் அட்டையைப் பெற்றுள்ளனர் என்றுமத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

ஈ.பி.ஆர்.எல்.எப் (பத்மநாபா அணி) 'தமிழ்ச் சமூக ஜனநாயகக் கட்சி'யாகின்றது!

Posted:

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) பத்மநாபா அணி, கட்சியின் பெயரில் மாற்றம் கொண்டுவர இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 


Read more ...

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது; ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டி!

Posted:

 

சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.  


Read more ...

தமது ஐந்து நாள் பயணத்தை முடித்து இன்று நாடு திரும்பினார் பிரதமர்

Posted:

பெல்ஜியம், அமெரிக்கா, சவூதி என்று மூன்று நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி, இன்று அதிகாலை நாடு திரும்பினார்.


Read more ...

பாரத் மாதா கி ஜே என்று முழக்கமிடாதவர்கள் இந்தியாவில் இருக்க உரிமையில்லை:ஃபட்நாவிஸ்

Posted:

பாரத் மாதா கி ஜே என்று முழக்கமிடாதவர்கள் இந்தியாவில் இருக்க உரிமையில்லை என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் கூறியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.


Read more ...

அஜீத் விசாரிக்க வேண்டும்

Posted:

அஜீத் தன் ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டதாகதான் பேச்சு.


Read more ...

ஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் முதல்வரானார் மெஹ்பூபா முஃப்தி

Posted:

ஜம்மு-காஷ்மீரில் இன்று முதல்வர் பொறுப்பேற்ற மெஹ்பூபா முஃப்தி, அம்மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்கிற பெருமையைப் பெறுகிறார்.


Read more ...

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிஸுக்கு தொகுதிகள் இன்று இறுதியானது

Posted:

திமுக-காங்கிரஸ் கூட்டணியில், தொகுதி உடன்பாடு இன்று இறுதி செய்யப்பட்டது.


Read more ...

இனங்களுக்கிடையிலான அவநம்பிக்கையே 30 வருட யுத்தத்துக்கு காரணம்: ருவான் விஜயவர்த்தன

Posted:

நாட்டில் 30 வருட காலமாக நீடித்த யுத்தத்துக்கு இனங்களுக்கிடையிலான அவநம்பிக்கையே பிரதான காரணமென்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். 


Read more ...

வடக்கில் புலிகள் மீண்டும் தலைதூக்கியுள்ளனர்: விமல் வீரவங்ச

Posted:

வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கியுள்ளனர் என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) முக்கியஸ்தரான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். 


Read more ...

ரணில் விக்ரமசிங்க நாளைமறுதினம் சீனாவுக்கு பயணம்; முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

Posted:

சீன அரசின் அழைப்பையேற்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் புதன்கிழமை சீனாவுக்கு செல்லவுள்ளார். 


Read more ...

இங்கிலாந்தை வீழ்த்தி டி20 உலக கோப்பையை வென்றது மே.இந்திய தீவுகள்

Posted:

இங்கிலாந்து - மேற்கு இந்திய அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 2 பந்துகள் மீதமிருக்க வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.


Read more ...

கை வீசும் காற்றாய்...

Posted:


அந்தப் பாடலைக் கேட்கும் போதினிலெல்லாம் இது விதித்துக் கொண்ட விதியா..? அல்லது எழுதப்படாத விதியா..? என்ற கேள்வி எழுந்து மடியும்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™