Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பிசிசிஐ கருணை இருந்தால் மட்டுமே அணியில் இடம்பெற முடியும்: நீதிபதிகள்

Posted:

பிசிசிஐ-யின் கருணை இருந்தால் மட்டுமே கிரிக்கெட் அணியில் இடம்பெற முடியும் என்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.


Read more ...

ஒப்பந்தத் தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் உயர்வு

Posted:

ஒப்பந்தத் தொழிலாளர்களின் அடிப்படை ஊதியத்தை உயர்த்தி அறிவித்துள்ளது மத்திய அரசு.


Read more ...

முந்தைய அரசின் ஏழைகளுக்கு வீடுக்கட்டித் தரும் திட்டத்தின் பெயரை மாற்றியது மத்திய அரசு

Posted:

முந்தைய காங்கிரஸ் அரசின் ஏழைகளுக்கு வீடுக்கட்டித் தரும் திட்டத்தின் பெயரை மாற்றி உள்ளது தற்போதைய மத்திய அரசு.


Read more ...

மே முதலாம் திகதிக்கு பின்னர் முக்கிய அரசியல் தீர்மானங்கள்: மைத்திரிபால சிறிசேன

Posted:

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் முக்கிய அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

இனி அவசர அழைப்பு பட்டன்கள் இல்லாத தொலைபேசிகள் விற்பனைக்கு அனுமதி இல்லை

Posted:

2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதிக்கு மேல் அவசர அழைப்பு பட்டன்கள் இல்லாத தொலை பேசிகள் விற்பனைக்கு அனுமதி இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

கோயில்பட்டி காவல் நிலையத்தில் வைகோ மீது வழக்குப் பதிவு

Posted:

கோயில்பட்டி காவல் நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.


Read more ...

டெல்லியில் இந்திய-பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலர்கள் சந்திப்பு

Posted:

இன்று டெல்லியில் இந்திய-பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு வெளியுறவுத் துறை செயலர்கள் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.


Read more ...

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு திடீர் உடல்நலக் குறைவு

Posted:

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது.


Read more ...

தெறி விவகாரம்? ஸ்டிரைக் வருமா கோடம்பாக்கத்தில்

Posted:

தயாரிப்பாளர் தாணுவுக்கும், செங்கல்பட்டு திரையரங்க உரிமையாளர்களுக்கும் ஏற்பட்ட வியாபார  விகிதாச்சார விவகாரம் காரணமாக அந்த ஏரியாவில் விஜய்யின் தெறி ரிலீஸ் ஆகவில்லை.


Read more ...

சென்னையில் விழிப்புணர்வு வாசகங்கள் இல்லாத பல லட்சம் ரூபாய் மதிப்புடைய சிகரெட் பறிமுதல்

Posted:

மத்திய அரசு குறிப்பிட்ட அளவு விழிப்புணர்வு வாசகங்கள் இல்லாத பல லட்சம் ரூபாய் சிகரெட் பாக்கெட்டுகள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டன.


Read more ...

வடக்கு மாகாண சபையை கலைக்க வேண்டும்: உதய கம்மன்பில

Posted:

வடக்கு மாகாண சபையினை கலைத்துவிட்டு, அதன் நிர்வாகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 


Read more ...

இராணுவ தலைமையகத்துக்குள் நுழைவதற்கு அனுமதி பெற வேண்டியதில்லை: இரா.சம்பந்தன்

Posted:

கிளிநொச்சி பரவிபாஞ்சனிலுள்ள இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் தலைமையத்துள் நுழைவதற்கு முழுமையான அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையேதும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

மே தினக் கூட்டங்களுக்கு அரச வளங்களைப் பயன்படுத்தக் கூடாது: ரணில் விக்ரமசிங்க

Posted:

மே தினக் கூட்டங்களுக்கு அரச பணம் உள்ளிட்ட வளங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 


Read more ...

சமஷ்டிக் கோரிக்கைகள் தொடர்பில் குழப்பமடையத் தேவையில்லை: ரெஜினோல்ட் குரே

Posted:

அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் தீர்வுத் திட்ட யோசனைகள் தொடர்பில் வடக்கு மாகாண சபை முன்வைத்துள்ள சமஷ்டிக் கோரிக்கைகள் குறித்து யாரும் குழப்பமடையத் தேவையில்லை என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். 


Read more ...

அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் ஒரே நாளில் வேட்பு மனுத் தாக்கல்: தலைமை கழகம்

Posted:

அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் ஒரே நாளில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வார்கள் என்று அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. 


Read more ...

அடுத்த இரண்டு நாட்களில் வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Posted:

அடுத்த இரண்டு நாட்களில் வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Read more ...

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தெரிந்தால் கடும் நடவடிக்கை: தேர்தல் ஆணையம்

Posted:

வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


Read more ...

வைகோவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: ஹெச்.ராஜா

Posted:

வைகோவுக்கு தோல்வி பயம் வந்துள்ளது. எனவேதான் அவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார் என்று பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா கூறியுள்ளார். 


Read more ...

தேர்தலில் போட்டியிடவில்லை:வைகோ அறிவிப்பு

Posted:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாம், தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


Read more ...

சபரிமலை விவகாரத்தில் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் தலையிட முடியாது:உம்மன் சாண்டி

Posted:

சபரி மலை விவகாரத்தில் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் தலையிட முடியாது என்று, கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.


Read more ...

டெல்லியில் எம்பிக்களுக்கு சிறப்புப் பேருந்துகள்:மாநில அரசு

Posted:

டெல்லியில் வாகன விதிமுறை அமலில் உள்ளதால் எம்பிக்களுக்கு சிறப்புப் பேருந்துகளை அம்மாநில அரசு இயக்கி உள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™