Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கலாபவன் மணியின் ஆசையை 25 வருடங்கள் கழித்து நிறைவேற்றிய கமல்....!

Posted:

கடந்த சில தினங்களுக்கு முன் மலையாள நடிகர் கலாபவன் மணி மறைந்த நிகழ்வின் தாக்கம் இன்னும் பலரின் மனதைவிட்டு நீங்கவில்லை என்றே தெரிகிறது.. கலாபவன் மணியுடன் இணைந்து திரையுலகில் பயணித்தவர்கள், அவருடனான தங்களது சந்தோஷ தருணங்களை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.. கலாபவன் மணியின் மறைவுக்கு நடிகர் கமலும் தனது அஞ்சலியை செலுத்தி ...

“வினயன் வந்தால் நான் வரமாட்டேன்” ; மோகன்லால் சொன்னாரா..?

Posted:

ஒரு மரணத்தை சுற்றி சர்ச்சைகள் எழுவதை பார்த்திருக்கிறோம்.. ஆனால் அந்த மரணித்த நபருக்கு இரங்கல் கூட்டம் நடத்தியதில் கூட சர்ச்சை உருவானதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா..? இப்போது சூடான விவாதங்களோடு மலையாள திரையுலகில் இந்த சர்ச்சைதான் நடந்துகொண்டிருக்கிறது.. கலாபவன் மணியின் மரணம் ஒருபக்கம் சர்ச்சையை எழுப்ப, இன்னொரு பக்கம் சில ...

ஹிருத்திக்கின் ஹாலிவுட் ஆசை

Posted:

நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது மொகஜ்ஜ தரோ படத்தின் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். தற்போது, டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட ஹிருத்திக், எதிர்காலத்தில் ஹாலிவுட் படங்களில் நடிக்க விரும்புவதாகவும், இந்தியாவில் பாண்ட் போன்ற படங்களில் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஜேம்சஸ் பாண்ட் ...

செகரெட்டரியாக நடித்த நான் : தமன்னா பேட்டி

Posted:

தெலுங்கில் ஊபிரி என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள படம், தமிழில் தோழா என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நாகார்ஜூனா, கார்த்தி, தமன்னா ஆகியோர் நடத்துள்ளனர். இப்படத்தில் நாகார்ஜூனா, கழுத்துக்கு கீழ் உள்ள பாகங்கள் செயல்பாடாத கோடீஸ்வரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது செகரெட்டரியாக தமன்னா நடித்துள்ளார்.
தோழா படம் பற்றி ...

பா.ஜ.க.எம்.எல்.ஏ.வை திட்டிய த்ரிஷாவுக்கு மிரட்டலா?

Posted:

கௌரவக்கொலைகள் தொடங்கி மனிதர்களுக்கு என்ன நடந்தாலும் அதைப்பற்றி கவலைப்படமாட்டார் த்ரிஷா.
அதே நேரம் ஆடு,மாடு,நாய்,குதிரை போன்ற ஜீவராசிகளுக்கு ஏதாவது என்றால் உடனே ட்விட்டரில் பொங்குவார்.
சில தினங்களுக்கு முன் உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் மாநில அரசுக்கு எதிராக பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, பாஜக எம்எல்ஏ ...

பண்டிகைக்கு பணம் இல்லை... மீண்டும் நடிக்க வந்த விஜயலட்சுமி

Posted:

இயக்குநர் அகத்தியனின் மகளான விஜயலட்சுமி, வெங்கட் பிரபு இயக்கத்தில் 'சென்னை-600028' படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
அதன் பிறகு அவர் நடித்த கற்றது களவு, அதே நேரம் அதே இடம், வன யுத்தம், வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிச்சோமடா ஆகிய படங்கள் ஓடவில்லை.
விமலுக்கு ஜோடியாக நடித்த ரெண்டாவது படம் என்ற படமோ இன்னும் வெளிவரவே இல்லை.
இந்நிலையில் ...

பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரியாக நடிக்கிறார் அக்ஷைகுமார்

Posted:

ஏர்லிப்ட் படத்தில் அக்ஷைகுமாரின் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. இதனையடுத்து தற்போது, பயங்கரவாத தடுப்பு பிரிவின் முன்னாள் தலைவர் கே.பி.ரகுவன்சியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அக்ஷை நடிக்க போகிறாராம். சி-60 என பெயரிடப்பட்டுள்ள இப்படம் நக்சலைட் விவகாரம் தொடர்பானதாம். இப்படத்திற்கான கதை தயாரிக்கும் பணி ...

'மொட்ட சிவா கெட்ட சிவா' சிங்கிள் டிராக்கில் சிக்கல்

Posted:

'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பில் சாய்ரமணி இயக்கி வரும் படம் மொட்ட சிவா கெட்ட சிவா.
இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நிக்கி கல் ராணி நடிக்கிறார்.
சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்திற்கு நடிகை ஜெயசித்ராவின் மகனான அம்ரீஷ் இசை அமைக்கிறார்.
ஸ்ரீராகவேந்திரர் பிறந்தநாளை ...

பிசி இசையமைப்பாளராகும் விஷால் சந்திரசேகர்

Posted:

இளம் இசையமைப்பாளர்களான சந்தோஷ் நாராயணன், ஹிப்ஹாப் தமிழா ஆதி ஆகியோர் ஒரு கோடிக்கு மேல் சம்பளம் கேட்கின்றனர்.
எனவே நடுத்தர பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் புதிய இசையமைப்பாளர்களை தேட ஆரம்பித்துவிட்டனர்.
சின்ன பட்ஜெட்டில் நடிகர் சித்தார்த் நடித்து, தயாரித்து சமீபத்தில் வெளியான படம் 'ஜில் ஜங் ஜக்'.
இந்தப் படத்துக்கு ...

டார்லிங்-2 படம் ரிலீஸ் ஆகாதது ஏன்?

Posted:

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை அடுத்து 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனத்தின் வெளியீடாக 'டார்லிங்-2' படம் ரிலீஸ் ஆகவிருந்தது.
'மெட்ராஸ்' படத்தின் நடித்த கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு முதலில் ஜின் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது.
ஸ்டுடியோ க்ரீன் பட நிறுவனம் ஜின் படத்தை வாங்கியதோடு, இப்படத்துக்கு டார்லிங்-2 ...

கஷனம் ஹிந்தி ரீமேக்கில் சல்மான் கான்?

Posted:

ஆத்வி சேஷ், அடா சர்மா நடித்த திகில் திரைப்படமான கஷனம் தெலுங்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அப்படத்தை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடவுள்ளதாகக் கூறப்பட்டது. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் சஜித் இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். சஜித் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை நடிக்க வைக்க ...

ஜுனியர் என்.டி.ஆர் விபத்தில் சிக்கியதாக வதந்தி

Posted:

டோலிவுட்டின் யங் டைகர் ஜுனியர் என்.டி.ஆர் விபத்தில் சிக்கியதாக வெளிவந்த தகவல் ரசிகர்களை சோகமடையச் செய்தது. இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் ஜனதா கேரேஜ் படத்தில் நடித்து வரும் ஜுனியர் என்.டி.ஆர் இப்படத்தின் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் காயமடைந்ததாக இணையத்தில் செய்திகள் பரவின. ஆனால் உடனடியாக இப்படத்தின் தயாரிப்பு ...

தத்தெடுத்த கிராமத்திற்கு திடீர் விசிட் அடிக்கும் மகேஷ் பாபுவின் மனைவி

Posted:

மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றிக்கு பின்னர் பல பிரபலங்களும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் கிராமங்களை தத்தெடுக்க முன்வந்தனர். மகேஷ் பாபுவும் தனது தந்தை கிருஷ்ணாவின் சொந்த கிராமமான புர்ரிபலேம் கிராமத்தை தத்தெடுத்தார். ஆனால் அக்கிராமத்தில் இது வரை நலதிட்ட உதவிகள் எதுவும் துவங்கப்படவில்லை என விமர்சனங்கள் ...

ராஜ் தருணுடன் ஜோடி சேரும் பிரேமம் அனுபமா

Posted:

பிரேமம் படத்தின் வாயிலாக ரசிகர்களைக் கவர்ந்த அனுபமா தற்போது தெலுங்கு திரை உலகில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான மஜ்னு படத்தில் நாக சைதன்யாவுடன் நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன்., மேலும் பல தெலுங்கு பட இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகின்றார். ராஜ் தருண் நடிக்கவிருக்கும் சதமானம் பவதி எனும் புதிய ...

நாகார்ஜுனாவுடன் ஆட்டம் போட ஆசைப்படும் தமன்னா

Posted:

பையா படத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கார்த்தி தமன்னா ஜோடி சேர்ந்திருக்கும் திரைப்படம் தோழா. இயக்குனர் வம்சி இயக்கத்தில் ஊபிரி என்ற பெயரில் தெலுங்கில் தயாராகியுள்ள இப்படத்தில் நாகார்ஜுனா முக்கிய வேடமேற்று நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய நாகார்ஜுனா கார்த்தி தமன்னாவின் ரொமேன்ஸைப் ...

வதந்திகள் பற்றி கவலையில்லை - அதியா ஷெட்டி!

Posted:

'ஹீரோ' படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அதியா ஷெட்டி. இவரும், நடிகர் அர்ஜூன் கபூரும் காதலிப்பதாக சில தினங்களாக பாலிவுட்டில் ஒரு செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. இதை பற்றி கவலையில்லை என்கிறார் அதியா ஷெட்டி.

இதுப்பற்றி அவர் கூறியுள்ளதாவது... ''இதுபோன்ற வதந்திகளை பற்றி கவலையில்லை, நான் இதை ...

இணையத்தைக் கலக்கும் தமன்னாவின் தாராள புகைப்படங்கள்

Posted:

தமன்னா, தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு சினிமாவிலும் தங்கமென மின்னி வரும் நடிகையாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் சில காலம் காணாமல் போனவர் 'பாகுபலி, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படம் மூலம் மீண்டும் வந்தார். 'பாகுபலி'யில் கிடைத்த பெயரை 'வா.ச.ஒ.ப' படத்தில் கொஞ்சம் இழந்தார். இருந்தாலும் 'தோழா' படம் தமிழில் தன்னை ...

சம்பளத்தைக் குறைத்தார் சமந்தா.?

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் இன்னும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் வரவில்லை என்றாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. 'தெறி' படமும், '24' படமும் அடுத்தடுத்து வந்த பிறகுதான் சமந்தாவின் தமிழ் மார்க்கெட் எப்படி இருக்கும் என்பது தெரிய வரும். அவரது நடிப்பில் இதற்கு முன் தமிழில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களான ...

டெய்சி ஷாவுக்கு கார் பரிசளித்த சல்மான்.?

Posted:

பொதுவாக ஹீரோக்கள் சிலர், தங்கள் படங்களில் பணியாற்றியவர்களுக்கு ஏதாவது பரிசு கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். சிலர் தங்களின் அபிமானத்திற்குரியவர்கள் என்றால் கார் எல்லாம் வாங்கி கொடுப்பார்கள். சரி விஷயத்திற்கு வருவோம். பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான், நடிகை டெய்சி ஷாவிற்கு விலையுர்ந்த எஸ்யுவி., கார் ஒன்றை ...

இந்தியா-பாக்., போட்டியில் தேசிய கீதம் பாடும் அமிதாப்

Posted:

பாலிவுட்டின் 'பிக் பி' என்று செல்லமாக அழைக்கப்படுவர் மெகாஸ்டார் அமிதாப் பச்சன். தற்போதும் சினிமாவிலும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமா தவிர்த்து விளம்பரம், தூதர் உள்ளிட்ட பிற விஷயங்களிலும் கவனம் செலுத்துபவர். இவர் இப்போது நம் நாட்டின் தேசிய கீதத்தை பாட இருக்கிறார். தற்போது இந்தியாவில் டுவென்ட்டி-20 உலககோப்பை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™