ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பிரச்சினைகள்
- முகநூல் பதிவுகள் !
- நடிகை அனுஷ்கா சர்மாவைக் கிண்டலடிப்பதா? விராட் கோலி கொதிப்பு!
- தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே:
- வரலாற்றில் இன்று - மார்ச்
- முன்னாள் மனைவிக்காக விமானத்தை கடத்திய முட்டாள்: எகிப்து அதிகாரிகள் தகவல்
- நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்!
- என்னைப் பற்றி
- காதல்
- சிங்கப்பூரில்,பத்தாண்டு நிறைவைக் கொண்டாடும் தமிழ்மொழி விழா
- தமிழ் இலக்கணம் - அசைகள்
- முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை...
- நூல்கள் தேவையா !!!!!
- சிங்கங்களுக்குக் கொண்டாட்டம்
- ஆம்பளைக்கு பாவாடை! பொம்பளைக்கு MALE ஆடை!!
- ஆஸ்கர் விருது கிடைத்தது போல் உணர்கிறேன்: ரித்திகா சிங் மகிழ்ச்சி
- அதிக பாடல்கள் பாடியதற்காக பாடகி சுசீலாவுக்கு கின்னஸ் அங்கீகாரம்!
- 2015ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது
- டெல்லி கணேஷ் தயாரிக்கும் திரைப்படம்…
- ஒரு மெல்லிய கோடு – திரைப்படம்
- பொன் மாலையில் தமிழ் கீதம் பாடுவேன்
- அணையட்டும் சாதீ:- டாக்டர்.வ.க.கன்னியப்பன்
- அணையட்டும் சாதீ: H ஹாஜா மொஹினுதீன்
- இன்பம்,…இன்பம்- கவிஞர் ந.க.துறைவன்
- மனமே...!!
- கோடைக்கு முன்பே அதிக வெப்பம்: சிறுநீரகத் தொற்றால் மக்கள் அவதி
- அமெரிக்காவில் பயங்கரம் : பசுவின் தலையை துண்டித்து இந்து சரணாலயத்தில் வைத்த விஷமிகள்
| Posted: 29 Mar 2016 11:06 AM PDT உலகம் ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலுமே தன்னை வளப்படுத்திக்கொள்கிறது நாமும் முந்தைய பிறவிகளில் இப்படித்தான் இருந்தோம் ஆனால் உண்டான பட்டறிவாலும் இறைவனின் கிருபையாலும் சத்வகுணத்தை நாடியுள்ளொம் இப்போது நாம் இவ்வுலகத்தார் அல்ல இங்கு நாம் அன்னியனும் பரதேசியுமாவோம் அந்நிய தேசத்தில் வாழ்வோர் சகிப்புத்தன்மையோடுதான் வாழ்ந்தாக வேண்டும் இந்த பூமி கலியுக முடிவு மட்டும் அசுரர்களின் ஆளுகைக்கு ஒப்புகொடுக்கப்பட்டுள்ளது அசுரர்களுக்கு மனிதர்களின் சிந்தனை களில் இச்சைகளை தூண்டி ஆளுகை செய்ய அதிகாரம் ... |
| Posted: 29 Mar 2016 10:47 AM PDT முகநூலில் பதிவிட்ட சில வாசகங்கள் ..... 1.இருத்தலை, இல்லாதபோதும் கற்பனை செய்கிறது , மனம் ! 2.நம் சோம்பேறித்தனத்திற்கு விலையாக இன்னும் என்னென்னவெல்லாம் கொடுக்கப் போகிறோமோ தெரியவில்லை. சோம்பேறியாதலின் மற்றொரு பெயர் தான்#நவீனமயமாதலோ ! ? 3.நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் ஒரு திருத்தமான ஒழுங்கமைவுடன் நடந்துகொண்டே இருக்கின்றன. நாம் தான் அவற்றைப் புரிந்து கொள்ளத் திராணியில்லாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறோம்.#மானிடவாழ்க்கை 4.வயோதிகத்தில் தன் வாழ்க்கைத் துணையை இழக்கும் ஆண் , ஒன்றும் தெரியாத ... |
| நடிகை அனுஷ்கா சர்மாவைக் கிண்டலடிப்பதா? விராட் கோலி கொதிப்பு! Posted: 29 Mar 2016 10:32 AM PDT - டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது இந்தியா. முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பியபோதும், தனியொருவனாக களத்தில் நின்று 51 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் குவித்து இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார் கோலி. இந்நிலையில் நடிகை அனுஷ்கா சர்மாவை சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்வதை முன்வைத்து இன்ஸ்டகிராம் தளத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார் கோலி. அதில் அவர் கூறியிருப்பதாவது: பல ... |
| தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே: Posted: 29 Mar 2016 10:30 AM PDT தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே: திருமாவளவன் நாகர்கோவில்: தேமுதிகவுடன் கூட்டணி இல்லை மாறாக தொகுதி பங்கீடு தான் வைத்துள்ளோம் என மக்கள் நலக் கூட்டணி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க திமுகவும், பாஜகவும் முயற்சி செய்து தோற்றுவிட்டன. ஆனால் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நம்பிக்கையுடன் இருந்து தேமுதிகவை தங்கள் பக்கம் இழுத்துவிட்டனர். இந்நிலையில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணிக்கு வந்த பிறகு கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்ட முதல் கூட்டம் ... |
| Posted: 29 Mar 2016 10:28 AM PDT ![]() |
| முன்னாள் மனைவிக்காக விமானத்தை கடத்திய முட்டாள்: எகிப்து அதிகாரிகள் தகவல் Posted: 29 Mar 2016 10:23 AM PDT அலெக்சாண்ட்ரியாவில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோ நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த MS181 என்ற விமானம் 55 பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பயங்கரவாதிகள் இந்த விமானத்தை கடத்தியருக்கலாம் என்று பயந்த வேளையில், அந்த விமானத்தை கடத்தியவர் ஒரு ஆத்திரமடைந்த கணவர் என்பது தெரியவந்துள்ளது. அலெக்சாண்ட்ரியாவில் இருந்து விமானம் புறப்பட்ட உடன், எல்ட் முஸ்தபா என்ற பயணி தற்கொலை பெல்ட் அணிந்திருப்பதாக கூறி, விமானத்தை சைப்ரஸில் தரையிருக்குமாறு கூறினார். இதனையடுத்து ... |
| நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்! Posted: 29 Mar 2016 10:20 AM PDT - விருதுநகர் ; சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் நேர்காணலின்போது ஜெயலலிதாவை புகழ்ந்துபேசி அவரை சிரிக்கவைத்தார் விருதுநகரிலிருந்து வேட்பாளர் தேர்விற்கு சென்ற அதிமுக பெண் தொண்டர் ஒருவர். விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர் சட்டசபை தொகுதிகளை தவிர மீதமுள்ள சட்டசபை தொகுதிகளில் தொகுதிக்கு 3 பேர் வீதம் நேர்காணலுக்கு அதிமுக தலைமை அழைப்பு விடுத்தது. இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் உள்பட சட்டசபை தொகுதிகளில் இருந்து ... |
| Posted: 29 Mar 2016 10:01 AM PDT பெயர்: வளவன் சொந்த ஊர்: மசிகம் கிராமம் & அஞ்சல் ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: தேடுதல் பொழுதுபோக்கு: வலைதளத்தில் உலவுவது தொழில்: ரிபோர்ட்டர் (மலரும் உள்ளாட்சி) மேலும் என்னைப் பற்றி: DTP ட்ரைனிங் எனது பார்ட் டைம் வேலை |
| Posted: 29 Mar 2016 09:39 AM PDT எழுதி முடித்த அத்தனை கவிதைகளும் உனக்காக எழுதியவை அல்ல எனினும் உன் நினைவுகள் நிறைந்தவை |
| சிங்கப்பூரில்,பத்தாண்டு நிறைவைக் கொண்டாடும் தமிழ்மொழி விழா Posted: 29 Mar 2016 08:13 AM PDT - தமிழை வாழும் மொழியாகவும் மக்களிடத்தில் வாழ்வியல் சார்ந்த மொழியாகவும் நிலைபெறச் செய்யும் நோக்கில் தொடங்கப்பட்ட தமிழ்மொழி விழா இவ்வாண்டுடன் பத்தாண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 'தமிழில் பேசுவோம், தமிழை நேசிப்போம்' என்ற முழக்கவரியைக் கொண்டு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இந்த ஆண்டு தமிழ்மொழி விழா நடைபெறுகிறது இவ்விழாவையொட்டி, மொழி, இலக்கியம் மற்றும் கலாசாரம் சார்ந்த 42 நிகழ்ச்சிகள், 40 இணை ஏற்பாட்டாளர்களால் நடத்தப்படவுள்ளன. இவ்வாண்டு, இந்திய மரபுடைமை ... |
| Posted: 29 Mar 2016 08:10 AM PDT அசைகள் தமிழ்மொழிஅமைப்பில்அசைக்கோட்பாட்டுக்குஒருதனிஇடம்உண்டு.உயிரும்உயிர்மெய்யும்குறிப்பிட்டநெறியில்சேர்ந்தசேர்க்கைக்குஅசைஎன்றுபெயர்.ஒருஅசையில்இரண்டுக்குமேற்பட்டஉயிர்கள்அமைவதில்லை.அசைகள்அவற்றின்அமைப்புக்கேற்பநேரசை, நிரையசைஎனஇருவகைப்படும். நேரசை குறில்தனித்தோஒற்றடுத்தோவரும்போதுநெடில்தனித்தோஒற்றடுத்தோவரும்போதுநேரசைஅமையும். எடுத்துக்காட்டு : உல– கு(குறில் தனித்து வந்தது) உல-கம்(குறில்ஒற்றடுத்துவந்தது) பா(நெடில்தனித்துவந்தது) பால்(நெடில் ஒற்றடுத்து வந்தது) குறிலுக்குப்பின்இன்னொருகுறில்இருந்தால்இரண்டும்இணைந்துநிரையசையாகும்.அப்படிஇன்னொருகுறில்இல்லாதபோதுகுறில்தனித்துநின்றுநேரசையாகும். நிரையசை இருகுறில்கள்இணைந்தோஇணைந்துஒற்றடுத்தோவரும்போதுஒருகுறிலும்ஒருநெடிலும்சேர்ந்தோசேர்ந்துஒற்றடுத்தோவரும்போதுநிரையசைஅமையும். எடுத்துக்காட்டு படி(இருகுறில்கள்இணைந்துவந்தது) படம்(இருகுறில்கள்இணைந்துஒற்றடுத்துவந்தது) நிலா(ஒருகுறிலும்ஒருநெடிலும்சேர்ந்துவந்தது) விளாம்(ஒருகுறிலும்ஒருநெடிலும்சேர்ந்துஒற்றடுத்துவந்தது) நெடிலும்குறிலும்சேர்ந்துஒருஅசைஅமைவதில்லைஎன்பதுகுறிலோநெடிலோஒற்றுஇடையிடாமல்பின்தொடரும்போதுஅதன்முன்னிற்கும்குறில்நேரசையாகாதுஎன்பதுஇங்கேநன்குகவனிக்கத்தக்கசெய்திகள்.அதாவதுஆடு,பாடுஎன்பனஓரசையல்ல.அவைஇரண்டும்நேரசைசேர்ந்தசொற்கள்.உலகு,பழகுஎன்பனவற்றில்உ,பஎன்பனநேரசையாகா.உல,பழஎன்பனநிரையசையாகிஎஞ்சித்தனித்துநிற்கும்குறில்மட்டும்நேரசையாகும்.நிரையசைகளில்நெடிலீற்றுநிரையசையும்(நிலா)குறிலீற்றுநிரையசையும்(பிடி)உண்டுஎன்பதைகவனித்துநினைவில்இருத்தத்தக்கது. |
| முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை... Posted: 29 Mar 2016 05:21 AM PDT - மும்பையில் ரயில் டிக்கெட் எடுக்காமல் பயணத்தை பெண்ணிடம் பரிசோதகர் அபராதம் செலுத்த சொல்லியிருந்தார். இதையடுத்து வங்கிகளை ஏமாற்றி, 9,000 கோடி ரூபாய் மோசடி செய்த தொழிலதிபர், விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள், அபராதம் எல்லாம் செலுத்த முடியாது என கூறி ரகளை செய்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மும்பையில் உள்ள புலேஷ்வர் பகுதியைச் சேர்ந்த பிரேமலதா பன்சாலி என்ற பெண், சமீபத்தில், புறநகர் ரயிலில் பயணித்துள்ளார். மஹாலட்சுமி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிய அவரிடம், டிக்கெட் ... |
| Posted: 29 Mar 2016 04:46 AM PDT நண்பர்களே கடந்த சில வருடங்களாக நான் வலைதளத்தில் தேடி திரட்டிய பல நூல்கள் என் வசம் உள்ளன. எல்லாவற்றையும் பதிவிடுவதை விட, தேவையன நூல்களை மட்டும் முதலில் பதிவேற்றம் செய்யலாம் என எண்ணியுள்ளேன். இது என் முதல் முயற்சி. உங்கள் ஆதரவுடன் !!!!!!!! என் முதல் பதிவேற்றம் சாண்டில்யனின் ஜலதீபம் 3 ம் பகம் தனி திரியில். நன்றி கி.ஸ்ரீநிவாசன் |
| Posted: 29 Mar 2016 04:29 AM PDT - லண்டனில் உள்ள மிருகக்காட்சிச் சாலையில் ஆசிய சிங்கங்களுக்காக பிரமாண்டமான புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கங்களுக்கான இந்த பிரத்தியேகப் பிரிவை இங்கிலாந்து மகாராணி திறந்து வைத்துள்ளார். அழிந்து வரும் வகையான சிங்கங்களை பாதுகாப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. - -தினமலர் |
| ஆம்பளைக்கு பாவாடை! பொம்பளைக்கு MALE ஆடை!! Posted: 29 Mar 2016 02:50 AM PDT செல்ஃபி எடுப்பதன் கறுப்புப் பக்கங்களை நுணுக்கமான திரைக்கதை அமைப்புடன் சொல்லவரும் படம் 'சண்டிக்குதிரை'. பல்வேறு பத்திரிகைகளில் 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியவர்- முன்னணி தொலை க்காட்சித் தொடர்களின் கதாசிரியர்- தொலைக்காட்சி நிறுவனங்களில் இயக்குநர் பணி என பன்முகம் கொண்ட அன்புமதி இயக்கும் படம் இது. நமக்கு அனுப்பிய படக் காட்சியைப் பார்த்ததும் லேசாக ஷாக் அடித்தது. நாயகன் பாவாடை உடுப்பிலும், நாயகி ஆண் சட்டை- லுங்கியுடனும் காட்சி தந்தார்கள். எடிட்டிங் பணியில் மும்முரமாக இருந்த அன்புமதியை ... |
| ஆஸ்கர் விருது கிடைத்தது போல் உணர்கிறேன்: ரித்திகா சிங் மகிழ்ச்சி Posted: 29 Mar 2016 02:46 AM PDT - - சென்னை – தேசிய விருது கிடைத்திருப்பதை ஆஸ்கர் விருது கிடைத்தது போல் உணர்வதாக ரித்திகா சிங் குறிப்பிட்டு இருக்கிறார் – .63வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. 'இறுதிச்சுற்று' படத்தில் நடித்ததிற்காக சிறப்பு தேசிய விருது ரித்திகா சிங்கிற்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. – முதல் படத்திலேயே தேசிய விருது கிடைத்திருப்பது குறித்து ரித்திகா சிங் கூறும்போது, "வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன். ஆஸ்கர் விருது வென்றிருப்பது போன்று உணர்கிறேன். – 'இறுதிச்சுற்று' மொத்த படக்குழுவிற்கும் ... |
| அதிக பாடல்கள் பாடியதற்காக பாடகி சுசீலாவுக்கு கின்னஸ் அங்கீகாரம்! Posted: 28 Mar 2016 11:52 PM PDT - அதிக பாடல்கள் பாடியதற்காக பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். - அவருடைய சாதனையை கின்னஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. - பி.சுசீலா இசைத் துறைக்கு வந்து 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். - அவரின் இத்தகைய நெடிய இசைப் பயணத்தையும், சாதனையையும் பாராட்டும் விதமாக அவருக்கு இந்தக் கெளரவம் கிடைத்துள்ளது. - அதிகப் பாடல்களைப் பாடியவர் என்கிற அவருடைய ... |
| 2015ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது Posted: 28 Mar 2016 11:37 PM PDT - தேசிய அளவில் 2015ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளில், தமிழ்த் திரையுலகுக்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில், சிறந்த பின்னணி இசைக்கான விருது "தாரை தப்பட்டை' படத்துக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு கிடைத்துள்ளது. வெற்றிமாறன் இயக்கிய "விசாரணை' படத்துக்கு மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருது, அப்படத்தில் நடித்த சமுத்திரக்கனிக்கு சிறந்த துணை நடிகர் விருது, மறைந்த கிஷோருக்கு சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருது என 3 விருதுகள் கிடைத்துள்ளன. ... |
| டெல்லி கணேஷ் தயாரிக்கும் திரைப்படம்… Posted: 28 Mar 2016 11:35 PM PDT - காலச் சூழலுக்குத் தகுந்தவாறு மனித வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களைக் களமாகக் கொண்டு உருவாகி வரும் படம் "என்னுள் ஆயிரம்.' நடிகர் டெல்லி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் அவரது மகன் மகா கதாநாயகனாக அறிமுகமாகிறார். மலையாள வரவு மரீனா கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஏ.எல்.விஜய்யின் உதவியாளர் கிருஷ்ணகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். எவ்வளவுதான் முயற்சிகள் இருந்தாலும் விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்பதை களமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. காதல், ... |
| Posted: 28 Mar 2016 11:33 PM PDT - "குப்பி', "வனயுத்தம்' படங்களைத் தொடர்ந்து ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கி வரும் படம் "ஒரு மெல்லிய கோடு.' அர்ஜுன், ஷாம், மனிஷா கொய்ராலா, அக்ஷாபட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார். இந்திய அரசியலில் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு கொலைப் பின்னணியைக் கதைக் களமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. – ——————————- |
| பொன் மாலையில் தமிழ் கீதம் பாடுவேன் Posted: 28 Mar 2016 11:30 PM PDT திரைப் படம்: வசந்த மலர்கள் (1992) குரல்கள்: S P பாலசுப்ரமணியம் பாடல்: வாலி இசை: தேவா இயக்கம்: A R ரமேஷ் – ———————- – பொன் மாலையில் தமிழ் கீதம் பாடுவேன் நல் வாழ்த்துக்கள் அதில் நானும் கூறுவேன் காலம் உள்ள காலம் வரை இந்த கானமழை எந்தன் கை தொட்ட பெண்ணுக்குத்தான் பாடும் இந்த ராகங்களும் இன்பத் தாளங்களும் வண்ண மையிட்ட கண்ணுக்குத்தான் மாலை வந்த பூங்காற்றும் தேன் பாட்டும் கல்யாண மாலை கட்டும் – இளகிய பொன் மாலையில் தமிழ் கீதம் பாடுவேன் – நான் இசைக்கும் பாடலுக்கு ஜீவன் உண்டு கண்மணியே பாடலெல்லாம் ... |
| அணையட்டும் சாதீ:- டாக்டர்.வ.க.கன்னியப்பன் Posted: 28 Mar 2016 10:28 PM PDT சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் மேதினியில் ஆணென்றும் பெண்ணென்றும் – கோதிலா காதலுக்கு அன்பும் அறனும் கலந்திடவே ஏதமாம் சாதீ அணை! – அங்கங்கே ஆணவ சாதிக் கொலைகளும் இங்கே தமிழ்நாட்டில் தானன்றோ – எங்கும் குணமிழந்து தம்மதியி ழந்துசெய் கின்றார்? அணையட்டும் சாதீ நெருப்பு! – சாதியினால் தம்மதியி னையிழந்து செய்திடும் சூதினை வேரு டனழிக்கத் – தோதாய் இணைந்துநாம் ஒன்றாக சேர்ந்தே அணைப்போம் அணையட்டும் சாதீ நெருப்பு! – சாதியினால் தம்மதியி னையிழந்து செய்திடும் சூதினை வேரு டனழிக்க – பேதமின்றி ஒன்றாக ... |
| அணையட்டும் சாதீ: H ஹாஜா மொஹினுதீன் Posted: 28 Mar 2016 10:27 PM PDT பாழாய்ப்போன சாதிவெறி – பள்ளியிலே தொடருதே ! பகைமட்டும் தீரல – பசுமையாக வளருதே ! – சாதி பேரைச்சொல்லியே – சர்க்காரும் நடக்குது ! எதிர்த்து கேட்ட யாவரையம் – எதிரியாக பார்க்குது ! – சனமெல்லாம் சாகுதே; சாதி வெறியில் கருகுதே ! எறியும் நெருப்பும் அணையுதே; ஏழு ஜென்மம் தொடருதே ! – இலக்கு வைத்து அழிக்கிறான் ! இன வெறியில் அலையிறான் ! இதயம் ஒன்று இருப்பதையும் – இருட்டுக்குள்ளே அடைக்கிறான் ! – நெருப்பை விட வேகமாக – உலகெங்கும் பரவுது ! நெருங்கி செல்லும் யாவரையும் – நேர்வழியும் மறைக்குது ... |
| இன்பம்,…இன்பம்- கவிஞர் ந.க.துறைவன் Posted: 28 Mar 2016 10:25 PM PDT - பூவுக்கு மலர்கள் இன்பம் மலர்ந்த பின் மனமே இன்பம் காய்க்கு கனிதல் இன்பம் கனிந்த பின் சுவையே இன்பம், - - மழைக்குப் பொழிதல் இன்பம் நீருக்குப் பாய்தல் இன்பம் அருவிக்கு விழுதல் இன்பம் அணைக்கு விழுதல் இன்பம், தென்னைக்கு குலையே இன்பம் வாழைக்குக் கன்றே இன்பம் பயிருக்கு நடனம் இன்பம் புடலைக்கு தொங்கல் இன்பம், - |
| Posted: 28 Mar 2016 10:22 PM PDT வாசிப்பில் ரசித்த வைரவரிகள். கணமோரிடம் விளையாடிட தினம் மாறிடும் மனமே அணை மீறிடும் நதி போல – பல வழி போவது சரியா? நிலை மாறிடும் விலை மாதென அலை பாய்ந்திடும் மனமே நலமே பெற, வளம் மேவிட புலன் வென்றிடும் தினமே பிரிவாயிரம் உருவாகிட நரி வேலைகள் புரிவாய் விரிவாகி உயர்வா னென குணங் காண்பது நலமே. பொருள் தேடிட, இருள் மூடிய குருடாகிய மனமே மருள் நீங்கிய அருள் தேங்கிய மதியேந்துக மனமே விதி தேவதை சதியால் மதி பறிபோவது நிஜமே நிதி தேவதை அதி காரத்தில் நிலை சாய்வதும் இயல்பே. தெளிவாயுண்மை உணர்வா ... |
| கோடைக்கு முன்பே அதிக வெப்பம்: சிறுநீரகத் தொற்றால் மக்கள் அவதி Posted: 28 Mar 2016 10:02 PM PDT - - கோடைக்கு முன்பே வெப்பம் அதிகரித்துக் காணப்படுவதால் பொதுமக்கள் அதிக அளவில் சிறுநீரகத் தொற்றுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். - இதன் காரணமாக மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். - தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இந்த மாதத்தில் தமிழகத்தின் பல நகரங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டியுள்ளது. - இந்த நிலையில், ஏப்ரல் மாதத்துக்கு முன்பே ... |
| அமெரிக்காவில் பயங்கரம் : பசுவின் தலையை துண்டித்து இந்து சரணாலயத்தில் வைத்த விஷமிகள் Posted: 28 Mar 2016 09:17 PM PDT நியூயார்க் - அமெரிக்காவில் இந்தியர் நடத்தும் மாடுகள் சரணாலயத்திற்கு வெளியே துண்டிக்கப்பட்ட மாட்டின் தலையை யாரோ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் பெனிசில்வேனியா மாநிலத்தில் உள்ள ஜான்சன் டவுன்ஷிப் பகுதியில் சாஸ்திரி என்பவர் 20 மாடுகளை வைத்து சரணாலயம் நடத்தி வருகிறார். நியூயார்க் சிட்டி காலேஜ் ஆப் டெக்னாலஜியில் பேராசிரியராகவும், டீனாகவும் இருந்து ஓய்வு பெற்றவர் சாஸ்திரி. இந்நிலையில் யாரோ குண்டடிபட்டு துண்டிக்கப்பட்ட மாட்டின் தலையை அந்த சரணாலயத்தின் வாசலில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
