Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இலங்கைக் கிரிக்கெட்டுக்குள் அரசியல் அழுத்தம்; வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்: அர்ஜூன ரணதுங்க

Posted:

இலங்கைக் கிரிக்கெட் அணிக்குள் அரசியல் மற்றும் அதிகார அழுத்தங்கள் காணப்படுவதால் அணியிலுள்ள வீரர்களினால் விளையாட்டில் சுதந்திரமான செயற்பட முடியாதுள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய அமைச்சருமான அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

ஏற்கனவே பதினைஞ்சு கோடி அவுட்.. இப்போ இது வேறயா?

Posted:

வெற்றி காம்பினேஷன் என்றால் மட்டுமே ரிப்பீட் அடித்து சந்தோஷப்பட்டுக் கொள்ளும் சினிமா மார்க்கெட்!


Read more ...

வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து கடுமையான சோதனை:லக்கானி

Posted:

வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட ஏப்ரல் 22ம் திகதி முதல் வாகன சோதனைகள் கடுமையாக்கப்படும் என்று, தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.


Read more ...

போனஸ்,ஊதிய உயர்வு உள்ளிட்டவைகளை அறிவிக்காவிட்டால் உண்ணாவிரதம்:விமான ஊழியர்கள் சங்கம்

Posted:

போனஸ்,ஊதிய உயர்வு உள்ளிட்டவைகளை அறிவிக்காவிட்டால் காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக இந்திய விமானப் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


Read more ...

கூடுதலம் கட்டணம் : திரையரங்குகளை கண்காணிக்கக் குழு: உயர் நீதிமன்றம்

Posted:

கூடுதலாக கட்டணத்தொகை வசூலிக்கும் திரையரங்குகளை கண்காணிக்கக் குழு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

கூகிள் டூடுள்:கரோலினே ஹேர்ஷெல், ஜேர்மனியின் பிரசித்தமான பெண் வானவியல் அறிஞர்

Posted:

 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜேர்மனியின் பிரசித்தமான பெண் வானவியல் அறிஞர் கரோலினே ஹேர்ஷெல் இன் 266 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு புதன்கிழமை கூகுள் டூடுள் தனது முகப்பில் அவர் தொலைக்காட்டியில் வானை அவதானிப்பது போன்ற அனிமேஷனுடன் சிறப்பித்துள்ளது.


Read more ...

எதற்கும் அஞ்சாத திடசித்தம் வேண்டும்!:லெபனான் சிரிய அகதிகளிடம் ஏஞ்சலினா ஜூலி!

Posted:

ஹாலிவுட் நடிகையும் ஐ.நா அகதிகள் பிரிவின் நல்லெண்ணத் தூதுவருமான ஏஞ்சலினா ஜூலி செவ்வாய்க்கிழமை லெபனானில் மோசமான நிலையில் தங்க வைக்கப் பட்டுள்ள சிரிய அகதிகள் குடும்பங்களைப் பார்வையிட்டுள்ளார். சிரிய யுத்தம் தொடங்கி 5 ஆண்டு நிறைவில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.


Read more ...

அமேசன் வனப்பகுதியில் இராணுவ விமானம் வீழ்ந்து விபத்து!:22 பேர் பலி

Posted:

தென் அமெரிக்க நாடான ஈக்குவடொரிலுள்ள அமேசன் காட்டுப் பகுதியில் இராணுவ விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 22 பேரும் பலியாகியுள்ளனர்.


Read more ...

தேமுதிகவுக்கான பாஜகவின் கதவுகள் மூடப்படவில்லை:முரளிதர் ராவ்

Posted:

தேமுதிகவுக்கான பாஜகவின் கதவுகள் மூடப்படவில்லை என்று தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரான முரளிதர் ராவ் கூறியுள்ளார்.


Read more ...

புகையிலைப் பொருட்களில் விழிப்புணர்வு படங்களின் அளவைக் குறைக்கக் கூடாது:அன்புமணி

Posted:

புகையிலைப் பொருட்களில் விழிப்புணர்வு படங்களின் சதவிகித அளவைக் குறைக்கக் கூடாது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.


Read more ...

நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிரான கூட்டு எதிரணியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வேன்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) கொழும்பு ஹைட் மைதானத்தில் இன்று வியாழக்கிழமை மாலை நடத்தவுள்ள பொதுக் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

மின் உற்பத்தி நிலையங்களுக்கான பாதுகாப்பு முப்படையிடம் ஒப்படைப்பு!

Posted:

இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் உப மின் நிலையங்களின் பாதுகாப்புப் பொறுப்பினை நேற்று புதன்கிழமை முதல் முப்படையினர் கையேற்றுள்ளனர். 


Read more ...

ஒ.பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன் வீட்டுச் சிறையில் உள்ளனர்: வைகோ

Posted:

தமிழக அமைச்சர்கள் ஒ.பன்னீர் செல்வம் மற்றும் நத்தம் விசுவநாதன் ஆகிய இருவரும் வீட்டுச் சிறையில் உள்ளனர் என்று தகவல் வெளியாகி வருகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். 


Read more ...

மும்பையில் விஜய் மல்லையா சொத்துக்கள் ஏலம்!

Posted:

மும்பையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான கிங் ஃபிஷர் இல்லம் ஏலம் விடப்பட்டுகிறது. 


Read more ...

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக அமிதாப் தேசிய கீதம் இசைக்கின்றார்!

Posted:

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதனத்தில் நடக்க உள்ள இந்தியா-பாகிஸ்தான் t20 கிரிக்கெட் போட்டிக்கு முன் பாலிவுட் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் தேசிய கீதம் பாட உள்ளார். 


Read more ...

பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் மக்கள் அதிருப்தி!

Posted:

பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 


Read more ...

தமிழக அரசு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை: மு.கருணாநிதி

Posted:

தமிழக அரசு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.  


Read more ...

நடிகர் சங்க நல நிதிக்காக அடுத்த மாதம் நட்சத்திர கிரிக்கெட்: நாசர்

Posted:

நடிகர் சங்கத்தின் நல நிதிக்காக அடுத்த மாதம் நட்சத்திர கிரிக்கெட் நடைப்பெற உள்ளது என்று நடிகர் சங்கத் தலைவர் நாசர் கூறியுள்ளார். 


Read more ...

கொலையாளிகளின் அரை நிர்வான படங்கள் கிடைத்தது எப்படி?: நீதிமன்றம்

Posted:

கொலையாளிகளின் அரை நிர்வான படங்கள் கிடைத்தது எப்படி என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். 


Read more ...

வருட வருவாய் பத்து லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் சமையல் எரிவாயு மானியம்!

Posted:

வருட வருவாய் பத்து லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் சமையல் எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று, வாடிக்கையாளர்களின் வருவாய் விவரங்களை அளிக்க கோரிக்கை வைத்து வருகிறது சமையல் எரிவாயு இணைப்பு முகவர் நிறுவனங்கள். 


Read more ...

பதற்றமான வாக்குச் சாவடிகள் 9 ஆயிரத்து 630: ராஜேஷ் லக்கானி

Posted:

தமிழகத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகள் 9 ஆயிரத்து 630 என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™