Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அனைத்து இன சமூகங்களும் ...” plus 19 more

Tamilwin Latest News: “அனைத்து இன சமூகங்களும் ...” plus 19 more

Link to Lankasri

அனைத்து இன சமூகங்களும் ...

Posted: 24 Feb 2016 04:56 PM PST

அனைத்து இன சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அரசியல் அமைப்பை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சியில் ...

Posted: 24 Feb 2016 04:41 PM PST

சுயாதீன தொலைக்காட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் மட்டுமே இலவசமாக ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ...

Posted: 24 Feb 2016 04:40 PM PST

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் இங்கிலாந்தின் அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரதிதிகள் அடங்கிய குழுவினருக்கும் இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

மஹிந்தானந்தவின் வங்கி கணக்கு ...

Posted: 24 Feb 2016 04:29 PM PST

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் வங்கிக் கணக்கு விபரங்களை புலனாய்வுப் பிரிவிற்கு வழங்குமாறு உள்நாட்டு வெளிநாட்டு வங்கி முகாமையாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழப்ப வேண்டாம்! சகல கட்சிகளிடமும் ...

Posted: 24 Feb 2016 04:18 PM PST

புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வைக் காண்பதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ள நிலையில் அப்பணிகளை யாரும் குழப்புவதோ அல்லது காலதாமதப்படுத்துவதோ கூடாதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அரசியல் கட்சிகளிடத்தில் கோரிக்கை விடுத்தார்.

கூட்டு எதிர்க்கட்சியின் ...

Posted: 24 Feb 2016 04:13 PM PST

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் தலைவர்களுக்கு நாடாளுமன்றில் கட்சித் தலைவர் அங்கீகாரம் வழங்கப்பட உள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை ...

Posted: 24 Feb 2016 04:08 PM PST

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் மூன்று பேரைக் கொண்ட ரயல் அட்பார் உறுப்பினர்கள் மூவரும் நேற்று கொலை இடம்பெற்ற கொலன்னாவ பகுதியில் அவதானிப்புக்களை மேற்கொண்டனர்.  

எக்னெலிகொட பெல்ஜியத்தில் ...

Posted: 24 Feb 2016 04:00 PM PST

காணாமற் போனதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட பெல்ஜியம் தலைநகரான பிரசல்ஸில் வாழ்ந்து வருகிறார் என்னும் நிலைப்பாட்டிலேயே தான் தொடர்ந்தும் இருப்பதாக சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் கிறிஸ்தவ விவகார பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார்.

நியூசிலாந்து பிரதமருக்கு, ...

Posted: 24 Feb 2016 03:30 PM PST

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ அவர்களுக்கு இலங்கை அரசு ஒரு குட்டி யானையை பரிசாக அளிக்க முடிவு செய்திருப்பதை வன விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் விமர்சித்திருக்கிறார்கள்.

சிறுபான்மைக் கட்சிகளின் உரிமைகளை ...

Posted: 24 Feb 2016 03:03 PM PST

புதிய தேர்தல் முறைமையின் ஊடாக சிறுபான்மையினக் கட்சிகளின் உரிமைகளை பிரதிநிதித்துவத்தை நசுக்குவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நோக்கம் அல்ல என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

20 ஓவர் ஆசியக்கிண்ணம்: முதல் ...

Posted: 24 Feb 2016 08:07 AM PST

இருபது ஓவர் ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.  

இலங்கையை விழிபிதுங்க வைத்த ...

Posted: 24 Feb 2016 04:34 AM PST

இலங்கை கிரிக்கெட் அணியின் தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயண அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை கிரிக்கெட் சபைக்கு ...

Posted: 24 Feb 2016 04:06 AM PST

இலங்கை பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு வெளிநாட்டு வீரர்களை அனுமதிப்பதில்லை என்ற தீர்மானத்திற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு விதித்துள்ளது.

டி20 உலகக்கிண்ண தொடருக்கு ...

Posted: 24 Feb 2016 02:52 AM PST

ஆசியக்கிண்ணம், டி20 உலகக்கிண்ணம் என வரிசையாக முக்கியப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அஸ்வின் ஐபிஎல் தொடருக்கே தயாராகி விட்டார்.

சாதனையுடன் விடைபெற்ற மெக்கல்லம்: ...

Posted: 24 Feb 2016 02:28 AM PST

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

எதிரணியை முஸ்தாபிஜூர் ரகுமான் ...

Posted: 24 Feb 2016 01:05 AM PST

இளம் வேகப்பந்து வீச்சாளரான முஸ்தாபிஜூர் ரகுமான் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று வங்கதேச அணித்தலைவர் மோர்தசா கூறியுள்ளார்.

நடுவருக்கே ‘ரெட் கார்டு’ காட்டி ...

Posted: 24 Feb 2016 12:47 AM PST

துருக்கி சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் வீரர் ஒருவர் நடுவருக்கே 'சிவப்பு அட்டை' காட்டி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சங்கக்காரா, ஷேஷாட் அதிரடி வீண்: ...

Posted: 23 Feb 2016 10:41 PM PST

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் 6 விக்கெட்டுகளால் குவெட்டா கிளாடியேட்டஸ் அணியை வீழ்த்திய இஸ்லாமாபாத் யுனிடைட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

டி20 உலகக்கிண்ணத்தை தவறவிடாமல் ...

Posted: 23 Feb 2016 10:00 PM PST

எந்தவொரு உலகக்கிண்ண தொடரையும் தவறவிடாமல் தொடர்ச்சியாக 6வது உலகக்கிண்ணத் தொடரில் 19 வீரர்கள் அடியெடுத்து வைக்க இருக்கிறார்கள்.

இன்றையப் போட்டியில் களமிறங்குவாரா ...

Posted: 23 Feb 2016 09:11 PM PST

வலைப்பயிற்சியின் போது காயமடைந்த இந்திய அணித்தலைவர் டோனி வங்கதேச அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் ஆடுவாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™