Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மகிந்தரை வருத்திக் கொண்டிருப்பது ...” plus 19 more

Tamilwin Latest News: “மகிந்தரை வருத்திக் கொண்டிருப்பது ...” plus 19 more

Link to Lankasri

மகிந்தரை வருத்திக் கொண்டிருப்பது ...

Posted: 21 Feb 2016 02:15 PM PST

நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பலன் கிடைக்கும். அது பாவச் செயலாக இருந்தாலும் சரி நல்ல செயலாக இருந்தாலும் சரி ஏதோ ஒருவகையில் அதற்கான பெறுபேறு கிடைக்கும்.

மேஜர் ஜெனரல் சாகி கால்லகே ...

Posted: 21 Feb 2016 02:09 PM PST

யாழ்ப்பாண இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சாகி கால்லகே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஐ.நா மனிதவுரிமை ஆணையாளரை முஸ்லிம் ...

Posted: 21 Feb 2016 01:27 PM PST

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் ஒழித்துக் கொண்டிருந்தமை டயஸ்போராக்களின் சதியா? அல்லது முஸ்லிம் தலைவர்கள் விட்ட பிழையா? என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் கேள்வியெழுப்பியுள்ளார்.

முதன் முறையாக கிளிநொச்சியில் ...

Posted: 21 Feb 2016 01:08 PM PST

முதன்முறையாக கிளிநொச்சியில் மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளாதாக இலங்கை  பாடசாலைகள் சதுரங்க சங்கம் தெரிவித்துள்ளது.

ஆளணி வளத்தை இழந்துவரும் மலையக ...

Posted: 21 Feb 2016 01:04 PM PST

மலையக பெருந்தோட்டங்களில் பணியாற்றுவதற்கான அளணி வளம் பாரியளவில் இழக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு சர்வதேசத்தின் ...

Posted: 21 Feb 2016 11:51 AM PST

இலங்கையின் ஜனநாயக முறை ஸ்தாபிக்கப்பட்டமையை அடுத்து சர்வதேச நாடுகளின் பலமான ஆதரவு இலங்கைக்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் ஒளிபரப்பு ...

Posted: 21 Feb 2016 11:27 AM PST

எதிர்வரும் 24ஆம் திகதியன்று பங்களாதேஸில் ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகளின் நேரடி ஒலி ஒளிபரப்பு உரிமை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சகோதரருடைய டிஎன்எல் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்து பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

யாழில் நடக்கும் சாரணர் ...

Posted: 21 Feb 2016 10:52 AM PST

9வது தேசிய சாரணர் ஐம்போறி முதன் முறையாக வடமாகாணத்தின் யாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் 20ம் திகதி ஆரம்பித்திருக்கும் நிலையில் நாளை மாலை ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக நிகழ்வுகளை தொடங்கி வைக்கவுள்ளார்.

நல்லாட்சியில் குற்றவாளிகள் ...

Posted: 21 Feb 2016 10:26 AM PST

புதிய அரசியல் கட்சி தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சிக்குள் கருத்து முரண்பாடு நிலவி வருவதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேல் மாடியில் இருந்து ...

Posted: 21 Feb 2016 10:03 AM PST

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் முன்னிலையில், முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ச, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப்பொறுப்பினை ஒப்படைத்தார் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நான் ஏன் ஓய்வு பெற வேண்டும்? ...

Posted: 21 Feb 2016 04:14 AM PST

செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஓய்வு தொடர்பாக கேள்வி கேட்ட நிருபரிடம் கொந்தளித்துள்ளார் இந்திய அணித்தலைவர் டோனி.

ஜெர்சியை துவைக்கவில்லை: சக வீரரின் ...

Posted: 21 Feb 2016 03:30 AM PST

இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் வேடிக்கையான விடயம் ஒன்று நடந்துள்ளது.

ஆசியக்கிண்ணம்- டி20: வங்கதேசம் ...

Posted: 21 Feb 2016 02:42 AM PST

ஆசியக்கிண்ணத் தொடரில் பங்கேற்கும் மலிங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு பயணமாகியுள்ளது.

அஸ்வின் 15 வயதில் செய்த காரியம் ...

Posted: 21 Feb 2016 12:05 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக இருப்பவர் ரவிசந்தரன் அஸ்வின்.

ஒருநாள் போட்டியில் 306 ஓட்டங்கள் ...

Posted: 20 Feb 2016 11:25 PM PST

இந்தியாவில் நடந்த உள்ளூர் போட்டியில் மகாராஷ்டிரா துடுப்பாட்ட ஒருவர் 306 ஓட்டங்கள் குவித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

சம்பியன் பட்டம் வென்றது ...

Posted: 20 Feb 2016 10:21 PM PST

அகில இலங்கை பொலிஸ் நிலையங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டியில் கந்தளாய் பொலிஸ் நிலையம் சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

பாகிஸ்தான் வீரர்களுடன் ஜாலியாக ...

Posted: 20 Feb 2016 10:02 PM PST

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியில் விளையாடி வருகிறார்.

மெக்கல்லமின் சாதனையை இந்திய வீரர் ...

Posted: 20 Feb 2016 09:35 PM PST

நியூசிலாந்து அணித்தலைவர் மெக்கல்லமின் அதிவேக சத சாதனையை ஒரு இந்தியர் முறியடிக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

ஈழச் சிறுமி தனுஜாவிற்கு ...

Posted: 20 Feb 2016 05:35 AM PST

நீச்சல் போட்டிகளில் பல வெற்றிகளை பெற்று பதக்கங்களை தனதாக்கி சாதனை புரிந்து வரும் ஈழச் சிறுமி தனுஜாவிற்கு ஆழிக்குமரன் ஆனந்தன் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

பதவியை உதறித் தள்ளிய சங்கக்காரா.. ...

Posted: 20 Feb 2016 03:48 AM PST

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா, இங்கிலாந்து நாட்டிற்கான இலங்கையின் உயர் ஆணையர் பொறுப்பை ஏற்க மறுத்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™