Cinema.tamil.com |
- 'யூ டர்ன்' அடித்த அனுபமா பரமேஸ்வரன்..!
- அனைவருக்கும் பேசும் உரிமை உள்ளது - சோனம்கபூர்
- ரஜினி, கமல் மற்ற படங்களையும் பாராட்டுவார்களா.?
- மோகன்லால் ஜோடியாக தேவயானி
- காதலர் தினத்தில் யுவனின் இசை
- ப்ரியங்கா சோப்ரா சிறப்பாக நடிக்கிறார் - ஷாகித்கபூர்
- சுஷில் குமாருடன் அமீர்கான் சந்திப்பு
- மீண்டும் நயன்தாரா படத்தில் இணைந்த ஆர்யா..!
- மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி
- தந்தையின் ஸ்ரீ ஸ்ரீ பட பாடல்களை வெளியிடும் மகேஷ் பாபு
- அ.ஆ படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு
- கதாசிரியரை ஏமாற்றும் ஜுனியர் என்.டி.ஆர்
- மணிரத்னம் படத்தில் கார்த்திக்கு ஜோடி சாய் பல்லவி...!
- 'இறுதிச் சுற்று' - இயக்குனர் ஷங்கர் பாராட்டு
- துல்கருடன் மாதவன் நடிக்கும் மலையாளப்படம்
- கோவையில் வெளியாகும் போக்கிரி ராஜா இசை
- பிப்ரவரி 5 படங்கள் - நிலவரம் என்ன ?
- அம்மாவாக நடிக்கும் அனுஷ்கா!
- 2016-ன் வில்லன் நான்தான் என்கிறார் மைம் கோபி!
- உஷாரான லட்சுமிமேனன்!
| 'யூ டர்ன்' அடித்த அனுபமா பரமேஸ்வரன்..! Posted: மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான 'பிரேமம் தந்த மூன்று நாயகிகளில் ஒருவர் தான் அனுபமா பரமேஸ்வரன்.. நிவின்பாலியின் பள்ளிப்பருவத்து காதலியாக அந்தப்படத்தில் நடித்திருந்தார் அனுபமா.. அவரது அடர்ந்த சுருள்முடிக்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. மலையாளத்தில் ஹிட்டானதும் அப்படியே ரைட் டர்ன் எடுத்து தமிழ்சினிமாவுக்குள் வருவார் என ... |
| அனைவருக்கும் பேசும் உரிமை உள்ளது - சோனம்கபூர் Posted: நடிகர் அனில் கபூரின் வாரிசு சோனம் கபூர். தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஷாரூக்கான், அமீர்கான் போன்ற நடிகர்கள் சகிப்புத்தன்மை குறித்து பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது. இதுப்பற்றி சோனம் கபூர் கூறியிருப்பதாவது... ''அனைவருக்கும் பேச உரிமை உள்ளது. அமீர்கான், ஷாரூக்கான் போன்றோர் பேசிய ... |
| ரஜினி, கமல் மற்ற படங்களையும் பாராட்டுவார்களா.? Posted: ரஜினிகாந்த் நடிக்க '2.0' படத்தையும், கமல்ஹாசன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தையும் மற்றும் "எமன், எனக்கு இன்னொரு பேர் இருக்கு" ஆகிய படங்களையும் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் படங்களையும் தற்போது வினியோகித்து வருகிறது. 'விசாரணை' படத்தை இந்த நிறுவனம்தான் வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தைப் பற்றி ... |
| Posted: 90களில் முன்னணி கதாநாயகியாக இருந்தர் தேவயானி. கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். அதன் பின்னர் தன்னை வைத்து 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' படத்தை இயக்கிய ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக திரைப்படங்களில் நடிப்பதை ... |
| Posted: 'யட்சன்' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் 'யாக்கை'. 2011-ல் ஆண்மை தவறேல் என்ற படத்தை இயக்கிய குழந்தை வேலப்பன் இயக்கும் இரண்டாவது படம். டேகன் என்ற ஆங்கிலப்படத்தை அப்படியே பிரதி எடுத்தது போல் காப்பியடித்து ஆண்மை தவறேல் இயக்கியிருந்தார். ஆண்மை தவறேல் படம் ஓடவில்லை. தவிர சொந்த சரக்கு இல்லாதவர் என்ற ... |
| ப்ரியங்கா சோப்ரா சிறப்பாக நடிக்கிறார் - ஷாகித்கபூர் Posted: ஒருகாலத்தில் பாலிவுட்டில் காதலர்களாக வலம் வந்தவர்கள் ஷாகித் கபூரும், ப்ரியங்கா சோப்ராவும். இவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் மிரா என்பவரை ஷாகித் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஷாகித்திடம் ப்ரியங்கா பற்றி கேட்டபோது, அவர் ... |
| சுஷில் குமாருடன் அமீர்கான் சந்திப்பு Posted: பாலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவரான அமீர்கான், தன் பிகே படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, 'டங்கல்' எனும் படத்தில், மல்யுத்த வீரராக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஹரியானாவில் நடந்தது. இதையடுத்து டங்கல் டீம் டில்லியில் சென்றுள்ளனர். இங்கு ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் ... |
| மீண்டும் நயன்தாரா படத்தில் இணைந்த ஆர்யா..! Posted: பிக்கப் நடிகர் என்கிற பட்டம் வாங்கும் அளவுக்கு அனைத்து நடிகைகளுக்கும் ஆர்யா செல்லப்பிள்ளை தான் என்றாலும், கடந்த சில மாதங்கள் முன்பு வரை ஆர்யாவின் திருமணம் குறித்த கிசுகிசு எழுந்ததெல்லாம் நயன்தாராவை முன்னிறுத்தி மட்டும் தான். அத்தனைக்கு அவர்கள் திக் பிரண்ட்ஸ்.. அதைத்தான் அவர்கள் பதிலாகவும் சொல்லி வருகிறார்கள். ... |
| மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி Posted: தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான ஜுனியர் என்.டி.ஆர், நானாகு பிரேமதோ படத்தின் வெற்றிக்கு பின்னர் கொரடலா சிவா இயக்கத்தில் ஜனதா கரேச் படத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்கவுள்ளன. இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முயற்சி செய்து வருகின்றனர். ... |
| தந்தையின் ஸ்ரீ ஸ்ரீ பட பாடல்களை வெளியிடும் மகேஷ் பாபு Posted: தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் கிருஷ்ணா நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஸ்ரீ ஸ்ரீ எனும் படத்தில் நடித்து வருகின்றார். கிருஷ்ணாவின் மனைவியும் முன்னாள் கதாநாயகியுமான நிர்மலாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். நிர்மலாவின் மகன் நரேஷ் இப்படத்தில் போலீஸாக நடித்துள்ளார். இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் ... |
| அ.ஆ படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு Posted: நிதின், சமந்தா நடிப்பில் உருவாகிவாகியுள்ள அ.ஆ திரைப்படம் ஏப்ரல் 22 ஆம் தேதி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில், தயாரிப்பாளர் ராதா கிருஷ்ணன் ஹாரிகா - ஹாசினி பட நிறுவனத்தின் கீழ் தயாரிக்கும் படத்திற்கு அனுஷ்யா ராமலிங்கம் Vs ஆனந்த் விஹரி என பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் ... |
| கதாசிரியரை ஏமாற்றும் ஜுனியர் என்.டி.ஆர் Posted: டெம்பர், ரேஸ் குர்ராம் போன்ற அதிரடி ஆக்ஷன் படங்களுக்கு திரைக்கதை எழுதிய வக்கந்தம் வம்சி நீண்ட நாட்களாக இயக்குனராக வேண்டும் என முயற்சி செய்து வருகின்றார். ஜுனியர் என்.டி.ஆருக்கு என ஒரு ஆக்ஷன் கதையை தயார் செய்து அவரிடம் கூறினார். அக்கதையைக் கேட்டு பிடித்துப் போக ஜுனியர் என்.டி.ஆரும் தனது சகோதரர் கல்யாண் ராம் தயார்ப்பில் ... |
| மணிரத்னம் படத்தில் கார்த்திக்கு ஜோடி சாய் பல்லவி...! Posted: ஓ காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் கார்த்தி, பிரேமம் புகழ் சாய் பல்லவி இருவரும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக திரைத்துறையில் தகவல் அடிபடுகிறது. ஓ காதல் கண்மணி படத்தின் வெற்றிக்குப் பிறகு கூடுதல் கவனத்துடன் அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் ... |
| 'இறுதிச் சுற்று' - இயக்குனர் ஷங்கர் பாராட்டு Posted: சுதா கோங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'இறுதிச் சுற்று'. படம் வெளியான நாள் முதலே இப்படத்தைப் பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள். நேற்று பல புதிய படங்கள் வெளிவந்தாலும் இந்தப் படத்திற்கு கூடுதலாக தியேட்டர்கள் கிடைத்துள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவலின் படி நேற்று வெளியான ... |
| துல்கருடன் மாதவன் நடிக்கும் மலையாளப்படம் Posted: கடந்த சில வருடங்களாக தமிழில் நடிக்காமல் பாலிவுட்டிலேயே செட்டிலாகிவிட்ட மாதவன், இறுதிச்சுற்று படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க தீர்மானித்துள்ளார். புதிய தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு முன் ஒரு மலையாளப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் மாதவன். இந்தப்படத்தை நடிகர் பிரதாப் போத்தன் ... |
| கோவையில் வெளியாகும் போக்கிரி ராஜா இசை Posted: 'புலி' பட தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமார் தயாரிப்பில், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி வரும் படம் - 'போக்கிரி ராஜா'. ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா முதலானோர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ... |
| பிப்ரவரி 5 படங்கள் - நிலவரம் என்ன ? Posted: பிப்ரவரி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று 'விசாரணை, பெங்களூர் நாட்கள், சாகசம், சேது பூமி, நாளை முதல் குடிக்க மாட்டேன், இரண்டு மனம் வேண்டும்' ஆகிய படங்கள் வெளிவந்தன. ஆறு படங்கள் வெளிவந்தாலும் 'பெங்களூர் நாட்கள், விசாரணை' ஆகிய படங்களுக்கு இடையேதான் உண்மையான போட்டி. வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' படத்தை ... |
| Posted: என்னை அறிந்தால் படத்தில் ஒரு சிறுமிக்கு அம்மாவாக நடித்தார் திரிஷா. அதையடுத்து மாயா படத்தில் நயன்தாரா அம்மாவாக நடித்தார். அவர்களைத் தொடர்ந்து சேதுபதி படத்தில் ரம்யா நம்பீசன் அம்மாவாக நடித்துள்ளார். இந்த நிலையில், அடுத்து அனுஷ்காவும் சூர்யாவுடன் நடித்து வரும் எஸ்-3 படத்தில் அம்மாவாக நடிக்கிறாராம். இதற்கு முன்பு ... |
| 2016-ன் வில்லன் நான்தான் என்கிறார் மைம் கோபி! Posted: அட்டகத்தி ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் அரசியல்வாதியாக நடித்தவர் மைம் கோபி. அதையடுத்து கதகளி உள்பட சில படங்களில் நடித்தவர் இப்போது கபாலி படத்தில் ரஜினியுடன் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் சில படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார் மைம் கோபி. இதுபற்றி அவர் கூறுகையில், சினிமாவில் ஒரு நடிகனாக வேண்டும் ... |
| Posted: சமீபகாலமாக ஒரே டைரக்டரின் படங்களில் தொடர்ந்து நடித்தாலோ அல்லது யாராவது நடிகர்களுடன் அதிகமான செல்பிக்களை எடுத்து வெளியிட்டாலோ அந்த நடிகைகள் காதல் வளையத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த வகையில், நானும் ரவுடிதான் படத்தில் நடித்து வந்தபோது அப்பட டைரக்டரான விக்னேஷ் சிவனுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார் நயன்தாரா. ஆனால் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-02-06. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |