Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பாலிவுட் நடிகர்களுக்குள் ஒற்றுமையில்லை - சன்னி தியோல் பேட்டி!

Posted:

பாலிவுட்டில் உள்ள ஆக்ஷ்ன் ஹீரோக்களில் முக்கியமானவர் சன்னி தியோல். ஒரு சிறிய இடைவௌிக்கு பிறகு தனது 'கயால்' படத்தின் இரண்டாம் பாகமாக ''கயால் ஒன்ஸ் அகைன்'' படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகியுள்ளார். நடிகராக மட்டுமல்லாது இப்படத்தின் இயக்குநராகவும் களமிறங்கியுள்ளார் சன்னி தியோல். இப்படம் பற்றியும், இதில் கிடைத்த அனுபவம் பற்றி ...

விளம்பர படத்தில் நடித்தது ஏன்? மவுனம் கலைத்தார் கமல்

Posted:

எந்த காலத்திலும் விளம்பர படத்தில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக சொல்லி வந்த கமல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பிரபல ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடித்தார். இந்த விளம்பரம் மூலம் வந்த 10 கோடி ரூபாயை ஒரு தொண்டு நிறுவனத்துக்கு அளித்தாக செய்திகள் வெளிவந்தது. அதை அந்த நிறுவனம் மறுத்தது. கடனை அடைக்க நடித்தார் என்ற செய்தி அடுத்து ...

தமிழ்சினிமாவில் 600 கோடி முதலீடு செய்யும் லைகா

Posted:

தமிழ்சினிமாவை நம்பி கோடிக்கணக்கான பணத்துடன் வந்த பல கார்ப்பரேட் கம்பெனிகள், இங்கே கசப்பான அனுபவங்களை சந்தித்ததால் ஒன்றிரண்டு படங்களோடு நடையைக்கட்டிவிட்டன. தற்போது ஒரு சில கார்ப்பரேட் கம்பெனிகள் மட்டுமே தமிழில் படங்கள் தயாரித்து வருகின்றன.

இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த லைகா மொபைல் நிறுவனம், கத்தி படத்தை தயாரித்ததன் ...

இரண்டாவது வாரம் தொடரும் இறுதிச்சுற்று

Posted:

இன்றைய சூழலில் வெளியாகும் படங்கள் ஒருவாரம் தியேட்டரில் இருந்தாலே ஆச்சர்யம். முன்னணி நடிகர்கள் நடித்த பல படங்கள் வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் மட்டுமே அரங்குகள் நிறைகின்றன. திங்கள் கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை தியேட்டர்கள் காலியாக இருப்பதாகவே சொல்கின்றனர் தியேட்டர்காரர்கள். இப்படிப்பட்ட சூழலில் கடந்த வெள்ளிக் ...

அனுஷ்கா சர்மா - ஹோக்லி காதலில் விரிசல்!

Posted:

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தது ஊரறிந்த விஷயம். இருவரும் ஒன்றாக காரில் வலம் வந்தது, ஹோக்லி விளையாடும் போட்டிகளில் எல்லாம் அனுஷ்கா பங்கேற்பது, போட்டியில் சதம் அடித்துவிட்டால் மைதானத்திலிருந்தே அனுஷ்காவுக்கு பிளையிங் கிஸ் கொடுப்பது என்று... இவர்கள் காதல் ...

சமூக வலைதளம் போதை போன்றது - கரீனா

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகை கரீனா கபூர். இன்றைக்கு திரைநட்சத்திரங்கள் பலர் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இணைந்து ரசிகர்களுடன் தங்கள் படம் பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். ஆனால் நடிகை ப்ரியங்கா சோப்ரா, சமூக வலைதளம் எதிலும் இல்லை. இதுப்பற்றி கரீனாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது.... சமூக வலைதளம் என்பது ஒரு ...

விமானம் வாங்க ஆசைப்படும் ஷாரூக்கான்!

Posted:

பாலிவுட்டின் டாப் ஸ்டார் ஷாரூக்கான். தற்போதைய நடிகர்களில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். ஹீரோவாக மட்டுமல்லாது விளம்பரங்களிலும் நடித்து சம்பாதித்து வருகிறார். இந்திய அளவில் ஆண்டுதோறும் அதிகம் வருமானம் பெறும் நபர்களில் ஷாரூக்கான் பெயர் கண்டிப்பாக இருக்கும். அப்படிப்பட்டவருக்கு சின்னதாக ஒரு விமானம் வாங்க ...

அலி ஜாபர், குணால் கபூருடன் நடிக்கும் ஆலியா பட்!

Posted:

பாலிவுட்டில் இருக்கும் துறுதுறு நடிகை ஆலியா பட். இவர், கெளரி ஷிண்டே இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார், இதில் ஆலியா ஜோடியாக இரண்டு ஹீரோக்கள் நடிக்கிறார்கள். பொதுவாக ஹீரோவுக்கு ஜோடியாகத்தான் இரண்டு-மூன்று ஹீரோயின்கள் நடிப்பார்கள், ஆனால் இங்கு ஆலியாவுக்கு ஜோடியாக இரண்டு ஹீரோக்கள் நடிக்க உள்ளார்கள். ஒருவர் அலி ஜாபர் ...

நாளைய படங்கள் எதிர்பார்ப்பு என்ன ?

Posted:

பிப்ரவரி மாதத்தின் முதல் வெளியீடாக நாளை ஐந்து படங்கள் வெளிவர உள்ளன. "பெங்களூர் நாட்கள், விசாரணை, சாகசம், நாளை முதல் குடிக்க மாட்டேன், இரண்டு மனம் வேண்டும்" ஆகிய ஐந்து படங்கள் நாளை வெளியாகின்றன. இவற்றில் 'பெங்களூர் நாட்கள், விசாரணை' ஆகிய படங்கள் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களாக அமைந்துள்ளன.

மலையாளத்தில் ...

புதிய பாதையில் பரத்

Posted:

பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமான பரத், சுமார் 25 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். அவற்றில் காதல், வெயில் போன்ற வெகு சில படங்கள் மட்டுமே பரத்தின் திறமையை வெளிச்சம்போட்டுக்காட்டின. பல படங்களில் சராசரியான கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார். அதனாலோ என்னவோ ஒரு கட்டத்தில் மார்க்கெட் இழந்தார் பரத்.

தற்போது இரண்டாவது ...

அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி

Posted:

அஜித் நடித்த படங்கள் வெளியான தினத்தை நினைவுபடுத்தும்வகையில் ஒவ்வொரு வருடமும் அவரது ரசிகர்கள் குறிப்பிட்ட அந்த நாளை விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படம் கடந்த வருடம் பிப்ரவரி 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. இப்படத்தில் சத்யதேவ் ஐ.பி.எஸ்.ஸாக நடித்திருந்தார் அஜித். ...

கமல்ஹாசனின் 'அப்பா அம்மா ஆட்டம்' தள்ளி வைப்பு.?

Posted:

கமல்ஹாசன் அடுத்து லைக்கா நிறுவனத்துடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளார். அதனால் அவர் நடிப்பதாக இருந்த 'அம்மா அப்பா ஆட்டம்' படம் தள்ளி வைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. இந்தப் படத்தை தெலுங்கில் 'அப்பா அம்மா ஆட்டா' என்ற பெயரில் தெலுங்கிலும் தயாரிப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் படம் பற்றிய அறிவிப்பை ...

மலேசியாவில் சகஜமாகப் பழகும் நயன்தாரா

Posted:

நயன்தாரா ரசிகர்களுடனும், பத்திரிகையாளர்களுடனும் இணக்கமாக இருக்க மாட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டு நிறையவே உண்டு. நடிக்க வந்த புதிதில் அனைவருடனும் நட்பாகப் பழகியவர்தான் நயன்தாரா. தொடர்ச்சியாக வந்த நயன்தாரா பற்றிய காதல் வதந்திகளால் அவர் தனக்குத் தானே ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டார். அதன் பின் யாருடனும் அவர் தொடர்பு ...

அடுத்தடுத்த வாரம் ரிலீஸாகும் விஜய்சேதுபதி படங்கள்

Posted:

விஜய்சேதுபதியின் நடிப்பில் இந்த வருடம் ஏறக்குறைய எட்டு படங்கள் வெளிவர உள்ளதாக திரையுலகில் பேச்சு அடிபட்டு வருகிறது. அவற்றில் முடிவடைந்த, மற்றும் முடிவடையும்நிலையில் சுமார் அரை டஜன் படங்கள் அடுத்தடுத்த ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது.

சூது கவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் ...

மனைவி மரணம் : மதுரை முத்து அமெரிக்காவில் இருந்து கிளம்புவதில் சிக்கல்..!

Posted:

சின்னத்திரையில் தனது ஈடு இணையற்ற நகைச்சுவை பேச்சால் மக்களின் மனங்களை மகிழ்வித்தவர் மதுரை முத்து... தற்போது அமெரிக்காவில் சிறப்பு நிகழ்ச்சி நடத்த சென்று இருக்கிறார். இந்நிலையில் இன்று காலை இவரது மனைவி மதுரை அருகே கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் அமெரிக்காவில் இருக்கும் மதுரை முத்துவுக்கு ...

பெங்களூர் நாட்கள் கலர்புல் சினிமா: பொம்மரிலு பாஸ்கர் சிறப்பு பேட்டி!

Posted:

மலையாளத்தில் வெளிவந்து சூப்பர், டூப்பர் ஹிட் அடித்த 'பெங்களூர் டேஸ்' படத்தை தமிழில், ''பெங்களூர் நாட்கள்' என்ற பெயரில் ரீமேக் செய்தது சரி. அதை ஏன் பொம்மரிலு பாஸ்கர் என்ற தெலுங்கு இயக்குனர் இயக்க வேண்டும்? என்ற கேள்விதான் பெரும்பாலானவர்கள் மனதில் இருக்கிறது. அவர்களுக்கான பதில்... பொம்மரிலு பாஸ்கர் பக்கா தமிழர். வேலூர்தான் ...

'தெறி' டீசர், காத்திருக்கும் 'மீம்' கிரியேட்டர்கள்

Posted:

'தெறி' படத்தின் டீசர் இன்று நள்ளிரவு 12 மணி அளவில் யு டியூபில் வெளியாக உள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடம் சற்று அதிகமாகவே உள்ளது.

'புலி' என்ற மாபெரும் தோல்விப் படத்திற்குப் பிறகு விஜய் நடித்து வெளிவர உள்ள படம் ...

பிருத்விராஜின் 'விமானம்' படப்பிடிப்பு துவங்கியது..!

Posted:

மீண்டும் ஒரு ரியல் லைப் கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு பிருத்விராஜை தேடிவந்துள்ளது... இது பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவரோ அல்லது சரித்திர வீரனின் கதையோ அல்ல.. சில வருடங்களுக்கு முன் கேரளாவில் பரப்பரப்பான செய்திகளில் இடம்பிடித்த ஷாஜி என்பவரின் உண்மை கதைதான். வாய் பேசமுடியாத, கேட்கும் திறனையும் இழந்த, ஏழாம் வகுப்போடு தனது ...

துல்கரை சந்திக்க விரும்பும் ஆதித்யா ராய் கபூர்...!

Posted:

கடந்த வருடம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் மணிரத்னம் இயக்கிய 'ஓ காதல் கண்மணி' படம் வெளியானது. தமிழில் முதல் படத்தில் தடுமாறிய துல்கரை நிலைநிறுத்தவும், சில சரிவுகளில் இருந்து மணிரத்னம் மீண்டு(ம்) வரவும் இந்தப்படம் ரொம்பவே உதவியது. குறிப்பாக இளைஞர்களை இந்தப்படம் ரொம்பவே கவர்ந்தது. தற்போது இந்தியிலும் ...

“ஆக்சன் ஹீரோ பைஜூ' இன்று ரிலீஸ் - களைகட்டிய கேரளா..!

Posted:

என்ன ஒரு ஆச்சர்யம் பாருங்கள்.. சரியாக கடந்த வருடம் மே-29ல் நிவின்பாலி நடித்த 'பிரேமம்', இவிடே' ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீசாகின.. 'இவிடே' ஒரு வாரம் கூட தியேட்டரில் தங்கவில்லை. 'பிரேமம்' படமோ 250 நாட்களை தொட்டுவிட்டது.. இத்தனை மாத இடைவெளியில் தனது படம் எதையும் ரிலீஸ் செய்யாமல் இந்த வெற்றியை ஆற அமர ருசித்த நிவின்பாலி, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™