Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்களே உஷார்...

Posted: 06 Feb 2016 11:44 AM PST

புதுடில்லி : வாட்ஸ்ஆப் மூலம் தனி நபர் பற்றிய வங்கிக் கணக்கு எண், இமெயில் முகவரி போன்ற தனிப்பட்ட விபரங்களை சேகரித்து, அதனை பயன்படுத்தி மோசடி செய்வது தெரிய வந்துள்ளது. - இது குறித்த எச்சரிக்கையை தகவல் தொடர்பு துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: - உங்கள் நண்பரின் வாட்ஸ்ஆப் எண்ணில் இருந்து வருவது போன்று உங்களுக்கு ஒரு "லின்க் (link)" அனுப்பப்படும். அதனுள் சென்றால், உங்களுக்கு அந்த சலுகை தரப்படும், இந்த சலுகை கிடைக்கும் என ஆசை காட்டி, உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் ...

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Posted: 06 Feb 2016 11:42 AM PST





சாக்லேட்டின் கசப்பான பின்னணி

Posted: 06 Feb 2016 10:34 AM PST

காதலர் தினம் வருகிறது. 'சாக்லேட் பாய்', 'ஸ்வீட் ஹார்ட்', 'ஹனி பேபி', 'ஹாய் ஸ்வீட்டி' என நிச்சயம் இப்படியான இனிப்பு வார்த்தைகள் இல்லாமலோ, இனிப்பு இல்லாமலோ…காதலர் தினம் முடிந்துவிடாது. இதோ… முதல் வரியைக் கடந்த உடனேயே காதலி/காதலனுக்கு பரிசுப் பொருளோடு என்ன சாக்லேட் வாங்கித்தரலாம்? என எத்தனிக்கும் உங்களுக்கு சாக்லேட்டின் மறுபக்கத்தைக் கொஞ்சம் புரட்டிக்காட்டலாம்… சில்லறைக்குப் பதிலாகக் கொடுக்கப்படும் சாக்லேட்டுகளுக்கும் சரி, குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் அடைக்கப்பட்ட காஸ்ட்லி சாக்லேட்டுகளுக்கும் ...

வெங்காயத் தீயல்

Posted: 06 Feb 2016 10:20 AM PST


-
நன்றி- குங்குமம் தோழி

குஜராத்தில் அரசு பேருந்துஆற்றில் கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு

Posted: 06 Feb 2016 08:14 AM PST

குஜராத்தில் அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநில அரசு பேருந்து 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நவ்சாரி மாவட்டத்தின் நவ்சாரி நகரில் இருந்து நேற்று மாலை (பிப்.5) உகாய் பகுதிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, 22 அடி ஆழத்தில் உள்ள ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் நீரில் மூழ்கியும், இடிபாடுகளுக்குள் சிக்கியும் 20 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ...

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook

Posted: 06 Feb 2016 08:13 AM PST

ரோந்த பிர்ய்நே எழுதிய தே சீக்ரட் புத்தகத்தின் தமிழாக்கம் ஈகரை உறவுகளுக்காக...

The Secret Tamil Ebook




தரவிறக்கம் செய்ய

This posting includes an audio/video/photo media file: Download Now

சர்வதேச போர்க்கப்பல்களின் சாகச அணிவகுப்பை பார்வையிட்டனர் பிரணாப், மோடி

Posted: 06 Feb 2016 08:10 AM PST

- - - - ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று சர்வதேச அளவிலான போர்க் கப்பல்களின் சாகச அணிவகுப்பு நிகழ்ச்சியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நேரில் பார்த்து ஆய்வு செய்தனர். - கடந்த 4ம் தேதி தொடங்கிய சர்வதேச போர்க்கப்பல்களின் சாகச கண்காட்சியின் 3-வது நாளான இன்று இந்திய முப்படைகளின் தளபதியான குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கண்காட்சியை நேரில் பார்வையிட்டார். - இன்று காலை விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்த பிரணாப் மற்றும் மோடிக்கு ...

காலம் - கவிதை

Posted: 06 Feb 2016 07:49 AM PST

வா
-
வாரமலர்

ரமணியின் கவிதைகள்

Posted: 06 Feb 2016 07:17 AM PST

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி

Posted: 06 Feb 2016 02:59 AM PST

'இனிமையானது தமிழ் மொழி; கடினமானது தமிழ் இலக்கணம்' என்பார்கள். தமிழ் இலக்கணத்தை எளிமையான முறையில், கற்றுக் கொடுக்கிறார் ஆசிரியர் ரா.தாமோதரன். அரசுப் பள்ளி ஆசிரியரான தாமோதரன், யூடியூபில் தனது பாடங்களை ஏற்றி, தொழில்நுட்பத்தின் வழியாக இலக்கணத்தைக் கற்பிக்கிறார். தமிழ் மொழியின் சிறப்பெழுத்தான 'ஃ' உருவானது எப்படி, மகரக்குறுக்கத்தின் போது குறையும் மாத்திரைகளின் அளவு ஆகியவை மாணவச் செல்வங்களின் வழியாகக் கற்பிக்கப்படுகின்றன. இலக்கணம் தவிர மாணிக்கவாசகர் பாடல்கள், விழிப்புணர்வு வாசகங்கள், சிலப்பதிகாரம் ...

புத்திசாலித்தனத்துக்கும், தந்திரத்துக்கும் என்ன வேறுபாடு?

Posted: 06 Feb 2016 02:43 AM PST

புத்திசாலித்தனத்துக்கும், தந்திரத்துக்கும் என்ன வேறுபாடு? – நீங்கள் வெற்றிகரமாக காரியத்தை முடித்தால் புத்திசாலித்தனம், அதே காரியத்தை மற்றவர்கள் வெற்றிகரமாக முடித்தால், தந்திரம்..!! – —————————————– – நம்ம தலைவர் கட்சி தாவறதுன்னு முடிவு பண்ணிட்டார்னு எப்படி சொல்றே? – அடிக்கடி ஜம்ப் பண்ணி பார்க்கிறாரே…!! – ———————————— – அவர் ரொம்ப தமிழ்ப் பற்றாளர்னு எப்படி சொல்றே? – ப்ரிட்ஜ்'னு சொல்லாம, அதை 'குளுமாரி'ன்னு சொல்றாரே…! – ————————————- – உங்க வருங்கால லட்சிய் என்ன? – நடிகை: ...

உங்க மனைவி இன்னும் ஒரு மணி நேரம்தான்...!!

Posted: 06 Feb 2016 02:36 AM PST

இது சூடுபட்ட பூனைன்னு எப்படி சொல்றே?

Posted: 06 Feb 2016 02:33 AM PST

– இது சூடுபட்ட பூனைன்னு எப்படி சொல்றே? – சமையலறைப் பக்கமே போகாமே, ப்ரிஜ்ஜை சுற்றி சுற்றி வருதே…! – ———————————- – வந்த விருந்தாளிங்க ஏன் சொல்லாம கொள்ளாம போயிட்டாங்க…! – பொங்கல் பொங்கும்போது, போங்களோ போங்கள்'னு கத்தி தொலைச்சுட்டேன்….! – ———————————— – அங்கே என்ன பெண்கள் கூட்டம்…? – மாமியார் மருமகள் சண்டையை, விசாரிக்க தனி கோர்ட் போடணுமாம்…! – —————————————— – எள்ளுன்னா என் பையன் எண்ணையா வந்து நிப்பான்! – அப்போ, உங்க பையன் சொன்ன பேச்சை கேட்க மாட்டான்னு சொல்லுங்க…! – —————————————— – உங்க ...

எல்லோரும் நல்லா இருக்கணும் கடவுளே

Posted: 06 Feb 2016 02:29 AM PST

என்னோட அப்பா-அம்மா  சண்டை போடக்கூடாது கடவுளே என்கிட்ட அவங்க அன்பா இருக்கணும் கடவுளே எனக்கும் அவங்க கொஞ்சம் நேரம் ஒதுக்கணும் கடவுளே என்கூட அவங்க விளையாடனும் கடவுளே எனக்கு பிடிச்ச படிப்பை படிக்க விடனும் கடவுளே என்ன தொல்லை பண்ணாம இருக்கணும் கடவுளே ச. சந்திரசேகரன்

எதுக்குடா எல்லோரும் கண்ணீர் விடறீங்க...!!

Posted: 06 Feb 2016 02:26 AM PST

திருமந்திரம் விளக்கப்படங்கள்

Posted: 06 Feb 2016 02:05 AM PST

திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்   அதனால்தானோ  என்னவோ திருமூலர்  தமிழில்  திருமந்திரத்தை  எழுதி  உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ...

அனுமந்தபுரம் அழகிய கோலங்கள்

Posted: 06 Feb 2016 01:54 AM PST

அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில், அனுமந்தபுரம் சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் சிங்கப்பெருமாள் கோவிலுக்கு கிழக்கில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அனுமந்தபுரம் என்னும் சிறிய கிராமம். சிவபெருமானின் மூத்த புதல்வர் வீரபத்திரரர் சாமி கோவில் இங்கு உள்ளது. தக்கன் நடத்திய வேள்வியை அழிக்கவும் அவனுக்கு துணையாக இருந்த விஷ்ணு,பிரம்மன்,இந்திரன் முதலான தேவர்களைகைக் கொன்று துவசம் செய்யவும் சிவபெருமானால் படைக்கப் பட்டவர் வீரபத்திரர். தக்கன் வேள்வியை அழித்து தேவாதி தேவர்களைக் ...

தற்காலிக பணியாளர்களின் _உழைப்பு

Posted: 05 Feb 2016 10:59 PM PST

மனித இரத்தத்தை  முழுதாய் விழுங்கும்  டிராகுலா அரசு  பொதுத்துறை நிறுவனங்களே!  ஒவ்வொரு நாளும்  ஓர் தொழிலாளி  உழைப்பின் இறுதியில்  உயிர் துறக்கின்றான்!!  அவன் யாராய் இருப்பானென்றால்  நிச்சயமாக தற்காலிக  தொழிலாளி தான்!  கூடுதல் உழைப்பை தருவான்  குறைந்த ஊதியம் பெறுவான்!  ஏனிந்த முரண்பாடு?!  என்று களையும்  இந்த உழைப்பாளியின்  சோகம்??  முதலாளித்துவம்  தொழிலாளித்துவம் பேசும் காம்ரேடுகளே  எங்கே போனீர்கள்??  உழைப்பின் மிகுதி  கல்லறை தான்  என்பது கட்டாயமாகும்  வரை ...

சார்ஜில் போட்டபடியே பேசியதால் விபரீதம்: செல்போன் வெடித்ததால் சிறுவன் பார்வை இழப்பு

Posted: 05 Feb 2016 05:34 PM PST

- சார்ஜில் போட்டிருந்த செல்போனில் பேசிய போது, அது வெடித்துச் சிதறியதில் சிறுவனுக்கு பார்வை இழப்பு ஏற்பட்டது. முகம் மற்றும் கையிலும் காயம் ஏற்பட்டது. மதுராந்தகம் அடுத்த செய்யூர் பகுதியை சேர்ந்தவர் எட்டியப்பன் (40). இவரது மனைவி வெண்ணிலா (35). இவர்கள் மகன் தனுஷ் (9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த மாதம் 29-ம் தேதி வீட்டில் செல்போன் சார்ஜில் போடப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் அழைப்பு வந்ததால், சார்ஜில் இருந்த செல்போனை அப்படியே எடுத்து தனுஷ் பேசியுள்ளான். அப்போது ...

சிலையெழுபது

Posted: 05 Feb 2016 05:33 PM PST

கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும். கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக பல்லவ நாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி (கி.பி.1070 - கி.பி.1118) கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பற்றி கம்பர் பாடியது இந்நூல். இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது. பாயிரம் கணபதி துதி திருவளரும் வன்னியர்செஞ் சிலையெழுப தினைவிளம்ப மருவளர்பைங் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™