Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஞானசார தேரர் திட்டமிட்டு ...” plus 18 more

Tamilwin Latest News: “ஞானசார தேரர் திட்டமிட்டு ...” plus 18 more

Link to Lankasri

ஞானசார தேரர் திட்டமிட்டு ...

Posted: 27 Jan 2016 04:58 PM PST

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் திட்டமிட்டு வேண்டுமென்றே சிறைக்குச் சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் தென் மாகாணசபை உறுப்பினரும், தாய்நாட்டுக்கான படைவீரர்கள் அமைப்பின் அழைப்பாளருமான மேஜர் அஜித் பிரசன்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரசன்ன ரணதுங்கவின் வங்கிக் ...

Posted: 27 Jan 2016 04:52 PM PST

நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட மூன்று பேரின் வங்கிக் கணக்குகளை பரிசீலனை செய்ய குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் ஊழல் போக்கு தரநிலைப் ...

Posted: 27 Jan 2016 04:42 PM PST

2015ம் ஆண்டிற்கான உலக நாடுகளின் ஊழல் போக்கு குறித்த தரநிலைப் பட்டியலில் இலங்கை 83வது இடத்தைப் பிடித்துள்ளது.

எந்த நேரத்திலும் பதவியை துறக்கத் ...

Posted: 27 Jan 2016 04:26 PM PST

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானிக்கும் எந்தவொரு நேரத்திலும் அமைச்சுப் பதவியை துறக்கத் தயார் என அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடலில் 68வது சுதந்திர தின ...

Posted: 27 Jan 2016 04:13 PM PST

இலங்கை சுதந்திர தினத்தின் 68வது தேசிய நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.

மனித உரிமை மீறல் விசாரணை! இலங்கை ...

Posted: 27 Jan 2016 04:07 PM PST

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்ட போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணையை எப்படி முன்னெடுப்பது என்பது குறித்து இலங்கை அரசுக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது போலத் தெரிகிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் ...

Posted: 27 Jan 2016 04:01 PM PST

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்கள், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால், நேற்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் ...

Posted: 27 Jan 2016 02:26 PM PST

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லையை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விகாரையில் மீண்டும் இணைந்த மகிந்த, ...

Posted: 27 Jan 2016 02:08 PM PST

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் வெற்றியை இலக்கு வைத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாற்று அணி ஒன்று உருவாகிவருவதாக தெரியவந்துள்ளது.

அரசியலமைப்பு மாற்றத்திற்கு ...

Posted: 27 Jan 2016 01:31 PM PST

நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்து நல்லாட்சியை செலுத்துவதால் அரசியலமைப்பு மாற்றத்துக்கு பொன்னான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதென அரசியலமைப்பு சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

அறிமுக ஓவரிலே 19 ஓட்டங்களை ...

Posted: 27 Jan 2016 05:23 AM PST

சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த ஹர்டிக் பாண்ட்யாவுக்கு, தனது முதல் ஓவர் மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது.

விராட் கோஹ்லியின் தீவிர ...

Posted: 27 Jan 2016 02:59 AM PST

இந்திய தேசியக் கொடியை தனது வீட்டின் மேல் பறக்கவிட்ட கோஹ்லியின் பாகிஸ்தான் ரசிகர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கோடிகளில் வந்த வாய்ப்பை உதறித் ...

Posted: 27 Jan 2016 02:28 AM PST

ஐபிஎல் தொடரின் புதிய அணியான ராஜ்கோட் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட வந்த வாய்ப்பை ஷேவாக் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டீவ் ஸ்மித்தை கடுமையாக திட்டி ...

Posted: 27 Jan 2016 12:14 AM PST

அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை விராட் கோஹ்லி கடுமையாக திட்டி வழியனுப்பியது அடிலெய்டு மைதானத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவை பொறி கலங்கச் ...

Posted: 26 Jan 2016 11:25 PM PST

இந்தியாவின் புதுமுக வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா தனது துல்லியத்தன்மை கொண்ட பந்துவீச்சால் அவுஸ்திரேலியாவை பொறி கலங்க செய்கிறார்.

தொடர்ச்சியாக 18 வெற்றிகள்: ஷரபோவாவை ...

Posted: 26 Jan 2016 10:46 PM PST

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிசின் காலிறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஷரபோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

விரக்தியுடன் விடைபெற்ற ...

Posted: 26 Jan 2016 09:58 PM PST

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சிறந்த பங்களிப்பை அளித்த சந்தர்பால் முறைப்படி வழியனுப்ப தகுதியானவர் என்று முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார்.

யுவராஜ் சிங்கை துடுப்பெடுத்தாட ...

Posted: 26 Jan 2016 09:34 PM PST

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்களுக்கு அணித்தலைவர் டோனி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதிய மைல்கல்லை எட்டிய ரெய்னா, ...

Posted: 26 Jan 2016 09:12 PM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™