Cinema.tamil.com |
- எனக்கு தோன்றினால் நாளைக்கே நடிப்புக்கு முழுக்கு போடுவேன்! விஜய் ஆன்டனி
- அதிர்ஷ்ட தேவதை!
- கேரளத்து குயிலுக்கு மலையாளம் தெரியாதாம்!
- அவரை போல் வருமா?
- தெறி தலைப்பின் பின்னணி!
- இனியாவது வாய்ப்பு கிடைக்குமா?
- ஜுபான் படத்தை பாராட்டிய வில்ஸ்மித்!
- “எல்லா விருதுகளையும் ரன்வீரே வாங்கிவிடுவார்” - சோனாக்ஷி!
- பிறந்த நாளன்று சம்பளத்தை உயர்த்திய தீபிகா!
- “எனக்கு இன்னும் 50 வயது ஆகவில்லை” - ஏ.ஆர். ரகுமான்!
- பிளாப்பான மனைவி படம், கல்லா கட்டும் கணவன் படம்..!
- குஷ்புவின் மனம் கவர்ந்த ஜுனியர் என்.டி.ஆர்
- திரைக்கு தயாராகும் தோழா
- எக்ஸ்பிரஸ் ராஜா படத்தை வாங்கிய இயக்குனர் மாருதி
- நன்னுக்கு பிரேமதோ படத்தை வெளியிடும் ரிலையன்ஸ்
- 2015-ல் 'ஹிட்'டான டிரைலர்கள் ஓர் பார்வை!
- கன்னடத்திற்குப் போகும் 'வேதாளம்'
- சல்மான் உடன் நடிக்க பிரச்னையில்லை - சன்னி தியோல்!
- பால்கனியில் ரன்வீருடன் முத்தம் - கத்ரீனா பதில்
- 'பிட்டூர்'-ல் காட்பாதராக நடிக்கும் அஜய் தேவ்கன்
| எனக்கு தோன்றினால் நாளைக்கே நடிப்புக்கு முழுக்கு போடுவேன்! விஜய் ஆன்டனி Posted: இசையமைப்பாளர்கள் ஹீரோவாக அவதாரம் எடுப்பது, கோலிவுட்டில் இப்போது அதிகரித்துள்ளது. சமீபகாலமாக, இந்த டிரெண்ட் அதிகரித்துள்ளதற்கு காரணம், விஜய் ஆன்டனி. இவர், ஹீரோவானதற்கு பின் தான், பல இசையமைப் பாளர்களுக்கும் ஹீரோ ஆசை வந்தது. ஆர்ப்பாட்டமில்லாத நடிப்புக்கு சொந்தக்காரரான விஜய் ஆன்டனியுடன் ஒரு சந்திப்பு: இசை அமைப்பது, ... |
| Posted: கொடுக்கிற தெய்வம், கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்று பெரியவர்கள் சும்மாவா சொல்லியிருப்பர். கீர்த்தி சுரேஷ் விஷயத்தில் இந்த வாக்கு, நுாற்றுக்கு நுாறு உண்மையாகியிருக்கிறது. துவக்கத்தில், ஓன்றிரண்டு மலையாள படங்களில் மட்டுமே தலைகாட்டி வந்த கீர்த்திக்கு, கோலிவுட்டின் வாசல், அகல திறந்தது. தற்போது நான்கு படங்களில், அதுவும் ... |
| கேரளத்து குயிலுக்கு மலையாளம் தெரியாதாம்! Posted: மெட்ராஸ் நாயகி கேதரின் தெரசா, ரொம்பவே வருத்தப்படுகிறார். கதகளி படத்தில், விஷாலுடன் மிக நெருக்கமாக நடித்திருந்த முத்தக் காட்சியை, தணிக்கை குழுவின் எதிர்ப்பு காரணமாக, படத்தில் இருந்து வெட்டி எறிந்துவிட்டனராம். இதையறிந்த கேதரின், 'இந்த காட்சியில் ரொம்பவும் சிரமப்பட்டு நடித்தேன். இந்த காட்சியால், தமிழகத்தில் எனக்கு ஏராளமான இளம் ... |
| Posted: கபாலி நாயகி ராதிகா ஆப்தே, யாரிடம் பேசினாலும் ரஜினி புகழ் பாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்தாண்டு அனுபவம் குறித்து அவர், 'கடந்தாண்டில் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் கபாலி பட வாய்ப்பு. அதிலும், ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை பெரிய அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும். நான் சந்தித்த நபர்களில் மிகவும் வித்தியாசமானவர் ரஜினி தான். ... |
| Posted: விஜய் நடிப்பில், அட்லி இயக்கும் தெறி படத்தின் படப்பிடிப்பு கிளைமாக்சை எட்டிவிட்டதாம். வரும் தமிழ் புத்தாண்டு அன்று படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதில், விஜய்க்கு ஜோடியாக சமந்தாவும், எமி ஜாக்சனும் நடிப்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். ஆனால், சுனைனா மூன்றாவது ஹீரோயினாக இதில் நடித்துள்ளார் என்பது தான், புதிய செய்தி. ... |
| Posted: களவாணி படத்தில் அறிமுகமான பின், ஓவியாவுக்கு, கோலிவுட்டில் பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஓவியாவும், பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். ஆனால், பெயர் சொல்லும்படியான வேடங்கள் எதுவும் கிடைக்கவில்லை. குத்தாட்டம், கவர்ச்சி போன்ற துக்கடா வேடங்களே கிடைத்தன. கேரளாவுக்கு மூட்டையை கட்டும் முடிவோடு இருந்த அவருக்கு, ... |
| ஜுபான் படத்தை பாராட்டிய வில்ஸ்மித்! Posted: ஹிந்தி படமான ஜுபான் திரைப்படம் தனது ஸ்கிரீனிங்கை ஜனவரி 3ம் தேதி பாம் ஸ்பிரிங்ஸ் இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவலில் வெற்றிகரமாக திரையிட்டது. இசை சம்பந்தப்பட்ட படமான இத்திரைப்படம் விழாவில் பலரால் பாராட்டப்பட்டது. பிரபல ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகரான வில்ஸ்மித்தையும் இந்த திரைப்படம் வெகுவாக கவர்ந்தது. இத்திரைப்படத்தை ... |
| “எல்லா விருதுகளையும் ரன்வீரே வாங்கிவிடுவார்” - சோனாக்ஷி! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகையான சோனாக்ஷி சின்ஹா சமீபத்தில் நடைபெற்ற 61வது பிரிட்டானியா பிலிம் பேர் விருது விழாவின் பிரஸ் கான்பிரஸில் கலந்து கொண்டார். அவரது விருப்பத்தை கேட்ட செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சோனாக்ஷி, "எனக்கு தெரிந்து சென்ற ஆண்டுக்கான எல்லா விருதுகளையும் ரன்வீர் சிங் தான் வாங்குவார் என்று எதிர்ப்பார்க்கிறேன். ... |
| பிறந்த நாளன்று சம்பளத்தை உயர்த்திய தீபிகா! Posted: பாலிவுட்டின் முன்னணி நாயகி தீபிகா படுகோனேவுக்கு நேற்று 30 வது பிறந்த நாள். வழக்கமாக தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் தீபிகா இந்த ஆண்டு தனது பிறந்த நாள் விழாவை ஏதோ சில பல காரணங்களுக்காக கொண்டாடவில்லை. ஆனால், அதற்கு பதிலாக தனது சம்பளத்தை ரூ.15 கோடியாக உயர்த்தி விட்டார். கடந்த ஆண்டு தீபிகாவின் நடிப்பில் வெளியான பிகு, தமாஷா ... |
| “எனக்கு இன்னும் 50 வயது ஆகவில்லை” - ஏ.ஆர். ரகுமான்! Posted: இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தனது 49வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப்களில் அவருக்கு வாழ்த்து செய்தி குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தனது ரசிகர்களுக்கு பேஸ்புக்கில் நன்றிகளை தெரிவித்த ஏ.ஆர். ரகுமான் தனக்கு அதிர்ஷ்டவசமாக இன்னும் 50 வயது ஆகவில்லை என்று நகைச்சுவையாக பதிவு ... |
| பிளாப்பான மனைவி படம், கல்லா கட்டும் கணவன் படம்..! Posted: கடந்த வருடம் இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீஸாக மலையாளத்தில் நான்கு படங்கள் வெளியாகின. அதில் இரண்டு படங்களை மட்டும் ரசிகர்கள் நன்கு கவனித்தனர்.. காரணம் விவாகரத்து பெற்ற தம்பதியினரான திலீப் மற்றும் மஞ்சு வாரியர் இருவரின் படங்கள் ஒரே தேதியில் ரிலீஸானது தான். முறைப்படி விவாகரத்து வாங்கிவிட்டாலும் கூட திலீப் ரசிகர்கள் மஞ்சு ... |
| குஷ்புவின் மனம் கவர்ந்த ஜுனியர் என்.டி.ஆர் Posted: தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு, தற்போது அரசியலில் பிசியாகியுள்ளார். இருப்பினும் திரை உலகத்தோடு தொடர்பில் இருக்கும் குஷ்பு சின்னதிரையில் நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்குகின்றார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வரும் குஷ்பு, டோலிவுட்டில் தனது ... |
| Posted: டோலிவுட்டின் பிரபல நடிகர் நாகார்ஜுனா நடிப்பில் சொக்கடே சின்னி நயன திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது, இப்படத்தைத் தொடர்ந்து நாகார்ஜுனா கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் திரைப்படம் தெலுங்கில் ஊபிரி என்ற பெயரிலும் தமிழில் தோழா என்ற பெயரிலும் உருவாகின்றது. இப்படத்தில் நடிகை தமன்னா கார்த்திக்கு ஜோடியாக நடிக்கின்றார். ... |
| எக்ஸ்பிரஸ் ராஜா படத்தை வாங்கிய இயக்குனர் மாருதி Posted: சர்வானந்த் மற்றும் சுரபி நடிப்பில் உருவாகியுள்ள எக்ஸ்பிரஸ் ராஜா திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர தயாராகியுள்ளது. முன்னணி நடிகர்களின் படங்கள் பொங்கலுக்கு வெளிவரவுள்ள நிலையில், குறைந்த செலவில் எடுக்கப்பட்ட நகைச்சுவை திரைப்படமான எக்ஸ்பிரஸ் ராஜா ஜனவரி 15 ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். யுவி ... |
| நன்னுக்கு பிரேமதோ படத்தை வெளியிடும் ரிலையன்ஸ் Posted: டோலிவுட்டின் யங் டைகர் ஜுனியர் என்.டி.ஆர் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடித்து வரும் நன்னுக்கு பிரேமதோ படத்தை தயாரிப்பாளர் பி.வி.எஸ்.என்.பிரசாத் தயாரித்துள்ளார். நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நடிகை ஹீப்பா படேல் ஜுனியர் என்.டி.ஆருக்கு தங்கையாக நடிக்கின்றார். மேலும் நடிகர் ராஜேந்திர பிரசாத், ஜெகபதி ... |
| 2015-ல் 'ஹிட்'டான டிரைலர்கள் ஓர் பார்வை! Posted: தமிழ்த் திரையுலகத்தையும் யு டியூபையும் பிரிக்க முடியாத ஒரு ஆண்டாக 2015ம் ஆண்டு அமைந்துவிட்டது. தமிழை விட அதிக வியாபாரமும், அதிக ரசிகர்களும் கொண்ட தெலுங்கு, ஹிந்தி படங்களுக்குக் கிடைக்காத வரவேற்பும், ஹிட்டும் தமிழ்ப் படங்களுக்கு யு டியூபில் கிடைத்து வருகிறது. இளம் ரசிகர்களும், இணைய ரசிகர்களும் தமிழுக்குத்தான் அதிகம் ... |
| கன்னடத்திற்குப் போகும் 'வேதாளம்' Posted: தமிழ், தெலுங்குத் திரையுலகில் பத்து வருடங்களுக்கு முன்பு மிகப் பெரும் தயாரிப்பு நிறுவனமாக இருந்தது ஸ்ரீ சூர்யா மூவீஸ். அந் நிறுவனம் மூலம் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம் "இந்தியன், நட்புக்காக, குஷி, ரன், தூள், கில்லி, 7ஜி ரெயின்போ காலனி, சிவகாசி," போன்ற பாக்ஸ் ஆபீசில் சாதனை புரிந்த சில படங்களைத் தயாரித்திருக்கிறார். அவர் தயாரிப்பில் ... |
| சல்மான் உடன் நடிக்க பிரச்னையில்லை - சன்னி தியோல்! Posted: நடிகர் சன்னி தியோல், தனது 'காயல் ஒன்ஸ் அகைன்' படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சன்னி தியோலிடம், சல்மான் உடன் மீண்டும் நடிப்பீர்களா.? என்று கேள்வி கேட்டபோது, அவர் பதிலளித்தாவது... நல்ல கதை மற்றும் நல்ல கேரக்டருடன் தயாரிப்பாளர் வந்தால், எனக்கும், சல்மானுக்கும் அந்த ... |
| பால்கனியில் ரன்வீருடன் முத்தம் - கத்ரீனா பதில் Posted: காதலர்களாக வலம் வருபவர்கள் ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும். சமீபத்தில் இருவரும் மும்பை, பந்த்ராவில் உள்ள தங்களது இல்லத்தின் பால்கனியில் உதட்டு முத்தம் கொடுத்த போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுப்பற்றி ''பிட்டூர்'' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கத்ரீனாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது... ... |
| 'பிட்டூர்'-ல் காட்பாதராக நடிக்கும் அஜய் தேவ்கன் Posted: ஆத்யா கபூர் இயக்கி வரும் படம் ''பிட்டூர்''. இப்படத்தில் ஆதித்யா ராய் கபூர், கத்ரீனா கைப், தபு ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பிட்டூர் படத்தில் நடிகர் அஜய் தேவ்கனும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் படத்தில் அவரது ரோல் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-01-06. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |