Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மார்ச்சில் துவங்குகிறது கஹானி-2

Posted:

வித்யாபாலன் நடிப்பில் பேசப்பட்ட படங்களில் 'கஹானி' படமும் ஒன்று. சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக செய்தி வந்தது. இப்போது இப்படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இதுப்பற்றி தயாரிப்பாளர் ஜெயந்திலால் கூறியதாவது... ''முதல்பாகத்தில் நடித்த வித்யாபாலனே இரண்டாம் ...

கல்பனா சாவ்லாவாக ஆசைப்படும் மல்லிகா

Posted:

பாலிவுட்டில் பல போல்ட்டான வேடங்களில் நடித்தவர் நடிகை மல்லிகா ஷெராவத். இவருக்கு மறைந்த இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் ஆசை வந்திருக்கிறது. இதுப்பற்றி அவர் கூறியதாவது... என்னை கவர்ந்த பெண்களில் கல்பனா சாவ்லாவும் ஒருவர், ஏனென்றால் இந்தியாவின் பெருமையை உலகளவில் பேச வைத்தவர். தனது ...

காமெடி படத்தில் நடிக்க விரும்பும் தபு!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை தபு. மெகபூல், சந்தினிபார், ஹைடர், த்ரிஷ்யம் உள்ளிட்ட படங்களில் அழுத்தமான ரோலில், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கமர்ஷியல் படங்கள் தவிர்த்து வித்தியாசமான பல படங்களில் நடித்திருக்கிறார் தபு.

இதுபோன்ற படங்களில் நடித்தது பற்றி தபுவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது... ...

அடுத்து 'அரண்மனை 3' வரும்.?

Posted:

தமிழ்த் திரையுலகில் சமீப காலமாக திரைப்படங்களின் இரண்டாம் பாகம் என்ற நிலை மாறி அடுத்த கட்டத்திற்கு மூன்றாம் பாகம் என்ற நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அப்படி ஒரு விஷயத்தை 'காஞ்சனா' படம் ஏற்கெனவே ஆரம்பித்து வைத்தது. தற்போது 'சிங்கம்' படத்தின் மூன்றாவது பாகமும் உருவாகி வருகிறது. நேற்று வெளியான 'அரண்மனை 2' படத்திற்கு ...

'கை நீளம்' - நலன் குமாரசாமி மறுப்பு

Posted:

தமிழில் 2016ம் ஆண்டு பல படங்களைத் தயாரித்தும், வெளியிடப் போவதாகவும் ஈராஸ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. அந்தப் பட்டியலில் நலன் குமாரசாமி இயக்க உள்ள 'கை நீளம்' படமும் இடம் பெற்றிருந்தது. ஆனால், தான் அந்தப் படத்தை இயக்கப் போவதாக வந்த அறிவிப்பு தவறானது என்று நலன் குமாரசாமி மறுத்திருக்கிறார். சில நாட்களுக்கு ...

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் ?

Posted:

கௌதம் மேனன் தயாரிக்க செல்வராகவன் இயக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற புதிய படம் ஒன்று சில நாட்களுக்கு முன்பு ஆரம்பமான போது கோலிவுட்டே ஆச்சரியப்பட்டது. தாமதத்திற்குப் பெயர் போன கௌதம் மேனன் - செல்வராகவன் இருவரும் இணைந்தால் அந்தப் படம் என்ன ஆகும் என்று பலரும் கமெண்ட் அடிக்க ஆரம்பித்தார்கள். இதற்கு முன் சில கூட்டணிகள் இணைந்த போது ...

விஜயசேதுபதி படத்தில் 6 அதிரடி சண்டை காட்சிகள்!

Posted:

விஜயசேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கியவர் அருண்குமார். அவர் மீண்டும் விஜயசேதுபதியை வைத்து இயக்கியுள்ள படம் சேதுபதி. முதன்முறையாக இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார் விஜயசேதுபதி. அதற்கு முன்பு காக்கி சட்டை கெட்டப்பில் தன்னை பாத்திராத விஜயசேதுபதி, தனக்கு அந்த ரோல் பொருந்துமா? என்ற சந்தேகத்துடன் ...

ஹீரோவுடன் காதலில் விழுந்தாரா நமீதா பிரமோத்...?

Posted:

மலையாள சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவர் தான் நமீதா பிரமோத்... கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் ஸ்டீரியோ டைப் என்று சொல்லும் விதமாக ஒரே மாதிரியான மேனரிசங்களை காட்டி நடித்தாலும் கூட, தனது வசீகரமான முகத்தாலும், பளீர் சிரிப்பாலும் அந்த குறைகள் தெரியாமல் சமாளித்து விடுவார்.. சமீபத்தில் இவர் தன்னுடன் நடித்த தயன் சீனிவாசன் என்கிற ...

கோபிசந்த் ஜோடியானார் நிவின்பாலி ஹீரோயின்..!

Posted:

பொதுவாக மலையாளத்தில் அறிமுகமாகும் கதாநாயகிகள் அப்படியே தமிழுக்கு வந்து ஒரு ரவுன்ட் அடித்து மார்க்கெட்டையும் கொஞ்சம் ஸ்டெடி பண்ணிக்கொண்டு பின்னர்தான் தெலுங்கு திரையுலகில் உள்ளே நுழைவார்கள். இதுதான் வழக்கமாக நடந்து வருகிறது. ஆனால் மலையாளத்தில் நிவின்பாலி ஜோடியாக 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என்கிற படத்தில் கதாநாயகியாக ...

“நிவின்பாலியுடன் எந்த பிரச்சனையும் இல்லை” - டைரக்டர் லால்ஜோஸ்..!

Posted:

சில தினங்களுக்கு முன் இயக்குனர் லால் ஜோஸுக்கும் நிவின்பாலிக்கும் இடையே கால்ஷீட் கொடுக்க தாமதித்த விவகாரத்தால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தனது படத்தில் இருந்து நிவின்பாலியை தூக்கிவிட்டு, இன்னொரு வளரும் நடிகரை லால்ஜோஸ் ஒப்பந்தம் செய்துவிட்டார் என்கிற செய்தி ஒன்று சோஷியல் மீடியாவில் பரவ ஆரம்பித்தது. ஆனால் ...

அனுஷ்கா மறுத்த ருத்ராக்ஷா படத்தில் சமந்தா

Posted:

சூர்யாவுடன் சிங்கம் 3 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகை அனுஷ்கா இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கும் ருத்ராக்ஷா படத்தில் நாயகியாக நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது நடிகை அனுஷ்கா கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்திலிருந்து விலகி விட்டதாகவும் அவருக்கு பதில் நடிகை சமந்தா இப்படத்தில் நாயகியாக ஒப்பந்தம் ...

விரைவில் சொக்கடே சின்னி நயன படத்தின் இரண்டாம் பாகம்

Posted:

தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகர் நாகார்ஜுனா இரட்டை வேடங்களில் நடித்த சொக்கடே சின்னி நயன திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. திகில் கதைக்களத்தில் உருவான இப்படத்தை இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படம் எதிர்பார்த்தது போல் வெற்றி அடைந்ததால் இப்படத்தின் இரண்டாம் ...

சர்தார் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிரஞ்சீவி

Posted:

டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவரது சகோதரரும் நடிகருமான பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கும் சர்தார் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்பதே டோலிவுட்டில் தற்போது ஹாட் டாப்பிக். கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவிருக்கும் சிரஞ்சீவி அண்மையில் சர்தார் படப்பிடிப்பிற்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். ...

சாய் தரண் தேஜுடன் குத்தாட்டம் போடும் ஸ்ருதி

Posted:

கடந்த 2015 ஜனவரியில் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டான பட்டாஸ் திரைப்படம் நாயகன் கல்யாண் ராம் மற்றும் இயக்குனர் அணில் ரவிபுடிக்கும் திருப்பு முனையாக அமைந்தது. பட்டாஸ் படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஸ்ருதி, இயக்குனர் அணில் ரவிபுடி இயக்கிவரும் சுப்ரீம் படத்தில் குத்தாட்டம் போடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல ...

ராஜ் தருண் சந்தித்த முதல் தோல்வி

Posted:

உய்யாலா ஜம்பாலா, சினிமா சூபிஸ்தா மாவ, குமாரி 21F என ஹாட்ரிக் வெற்றி கண்ட இளம் தெலுங்கு நடிகர் ராஜ் தருண் நடிப்பில் நேற்று வெளிவந்த சீடம்மா அண்டாலு ரமய்யா சிற்றாலு என்ற படம் முதல் தோல்வியைக் கொடுத்துள்ளது. மிகுந்த நம்பிக்கையுடன் இப்படத்தை எதிர்பார்த்த ராஜ் தருணிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் வழக்கமான ...

மணல் கயிறு- 2 படத்திலும் விசு - எஸ்.வி.சேகர்!

Posted:

1982-ல் விசு இயக்கத்தில் எஸ்.வி.சேகர் நாயகனாக நடித்த படம் மணல் கயிறு. பெண்களை பெரிய அளவில் தியேட்டருக்கு கொண்டு வந்த இந்த படம் அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகுதான் டெளரி கல்யாணம், சம்சாரம் அது மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி, பெண்மணி அவள் கண்மணி என தொடர்ந்து குடும்பக் கதைகளாக படமாக்கினார் விசு. இந்நிலையில், விசு ...

சின்னத்திரையை விடமாட்டேன்! - 'திண்டுக்கல்' சரவணன்

Posted:

சின்னத்திரையில் டாடி எனக்கொரு டவுட் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் திண்டுக்கல் சரவணன். இப்போது நய்யாண்டி நேரம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதையடுத்து, புதுப்பட காமெடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார். தினமும் இரவு 9-10 மணிக்கு பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் அந்த காலத்து காமெடி, ...

இலங்கை தமிழர்களின் சந்தோசத்தை சொல்லும் படம் யாழ்! -டைரக்டர் எம்.எஸ்.ஆனந்த் பேட்டி

Posted:

இதற்கு முன்பு இலங்கை தமிழர்கள் பற்றிய கதையில் எத்தனையோ படங்கள் வந்திருந்தபோதும், யாழ் படம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ஆனந்த்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், இதற்கு முன்பு இலங்கை தமிழர் கதையில் வந்த படங்கள் எல்லாமே இலங்கை தமிழர்களின் வலிகளை மட்டுமே சொல்லக்கூடியதாகத்தான் ...

வரிந்து கட்டும் விஜய் ரசிகர்கள்!

Posted:

ராஜா ராணியைத் தொடர்ந்து விஜய்யை வைத்து அட்லி இயக்கி வரும் படம் தெறி. இந்த படம் முந்தைய விஜய் படங்களை விட அதிக பட்ஜெட்டில் தயாராகியிருக்கிறது. அதோடு இந்த படத்தில் மூன்று விதமான மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். ஒன்றுக்கொன்று வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு கெட்டப்பில் நடித்த பிறகு இன்னொரு கெட்டப்பில் ...

கடலூரில் ரயில் படத்தின் ரீ-ஷூட் படப்பிடிப்பு!

Posted:

மைனா, கும்கி, கயல் என்று புதுமுகங்களை வைத்து படமெடுத்து வந்த பிரபுசாலமன், மெகா பட்ஜெட் படமெடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டபோது தனுஷிடம் கால்சீட் கேட்டார். படம் முழுக்க ரயிலுக்குள் நடக்கும் கதை என்பதால் வித்தியாசமாக இருக்கும் என்று கால்சீட் கொடுத்து நடித்தார் தனுஷ். அப்படத்தில் தனுசுடன் கீர்த்தி சுரேஷ், தம்பி ராமைய்யா, இமான் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™