Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அஜித்தின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன்

Posted:

'வேதாளம்' படத்திற்கு பிறகு கால் தசை பிறழ்வுக்கு ஆபரேசன் செய்து கொண்ட அஜித், தற்போது நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் ஒய்வெடுத்து வருகிறார். அடுத்த இரண்டு மாத ஓய்வுக்காக லண்டன் செல்ல இருக்கிறார். திரும்பி வந்ததும் அடுத்த படத்தில் நடிக்கிறார்.

அஜித்தின் அடுத்த படம் பற்றி நிறைய தகவல்கள் கசிந்து கொண்டிருக்கிறது. ...

மீண்டும் நாகார்ஜுனாவுடன் ஸ்ரேயா

Posted:

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து உச்ச நட்சத்திரமாக விளங்கிய ஸ்ரேயா, தற்போது பட வாய்ப்புகளை தேடி வருகின்றார். மலையாள சூப்பர் ஹிட் படமான த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்த ஸ்ரேயாவிற்கு தற்போது பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பாகுபலி படத்தின் இரண்டாம் ...

மார்ச்சிற்கு தள்ளி வைக்கப்பட்ட அ.ஆ

Posted:

நிதின் மற்றும் சமந்தா ஜோடி சேர்ந்து நடித்து வரும் அ.ஆ அனுஷ்யா ராமலிங்கம் Vs ஆனந்த் எனும் காதல் கதையம்சம் கொண்ட படத்தை டோலிவுட்டின் பிரபல இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கி வருகின்றார். இளம் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அ.ஆ திரைப்படமே அனிருத்தின் முதல் தெலுங்கு திரைப்படமாகும். ஹரித்தா - ஹாசினி ...

நாக சைதன்யாவிற்கு ஜோடியான மடோனா செபாஸ்டியன்

Posted:

மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த பிரேமம் திரைப்படம் தெலுங்கில் மஜ்னு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. நடிகர் நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் சண்டூ மொண்டேடி இயக்குகின்றார். பிரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் மஜ்னு படத்திலும் நடிக்கின்றார். நடிகை ஸ்ருதிஹாசன் ஆசிரியையாக நடிக்கின்றார். ...

இழுபறியில் ரவி தேஜாவின் 'தில் ராஜு' படம்

Posted:

டோலிவுட்டின் மாஸ் மகாராஜா ரவி தேஜா, பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் தயாரிப்பில் 'எவடோ ஒக்கடு' எனும் படத்தில் நடித்து வந்தார். ஓ மை ப்ரெண்ட் பட புகழ் இயக்குனர் வேணு ஸ்ரீராம் இயக்கும் இப்படத்தில் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பிரக்யா ஜெஸ்யால் நாயகிகளாக நடிக்க ஒப்பந்தமானார்கள். தசரா பண்டிகையில் துவங்கப்பட்ட ...

பிரம்மோத்சவம் படப்பிடிப்பை துரிதப்படுத்தும் மகேஷ் பாபு

Posted:

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, சமந்தா,பிரணிதா, காஜல் அகர்வால் என மூன்று நாயகிகளுடன் ஜோடி சேர்ந்து குடும்ப பொழுபோக்கு திரைப்படமான பிரம்மோத்சவம் படத்தில் நடிக்கின்றார். இடையில் இப்படத்தின் படப்பிடிப்புகளை தவிர்த்து ஓய்வு எடுக்கச் சென்ற மகேஷ் பாபு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க துவங்கியுள்ளார். 70% ...

தெறி படத்தில் விஜய் மகள்

Posted:

கலைப்புலி தாணு தயாரிக்கும் படங்களைப் பற்றி விதம்விதமான செய்திகள் மீடியாக்களில் வெளியாகும். காரணம், அவரே தனக்கு நெருக்கமான செய்தியாளர்களுக்கு போன் செய்து தன் படம் குறித்த எக்ஸ்க்ளுசிவ் செய்திகளை கொடுப்பார். அதன்படி விஜய்யை வைத்து அவர் தயாரித்து வரும் தெறி படம் பற்றியும் தினம் தினம் புதிய செய்திகள்.

தெறி படத்தில் ...

பார்த்திபனும் சில பெண்களும்

Posted:

ஒரு காலத்தில் பிசியான இயக்குநராகவும், நடிகராகவும் இருந்தார் ஆர்.பார்த்திபன். காலமாற்றத்தில் பட வாய்ப்புகள் குறைந்துபோனது ஒரு பக்கம், சொந்தப்படம் எடுத்து கடன்சுமை ஏறியது ஒரு பக்கம் என பார்த்திபன் காணாமல்போனார். வித்தகன் என்ற படத்தில் நடித்து அப்படம் தோல்வியடைந்ததால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' ...

சன்னிலியோனுக்கு ஸ்ருதிஹாசன் ஆதரவு

Posted:

இந்தியத் திரையுலகில் தற்போதைய பிரபலமான நடிகைகளில் ஒருவரும் கடந்த ஆண்டு இந்தியாவில் அதிகமாக கூகுள் செய்யப்பட்ட நடிகையுமான சன்னிலியோனின் சமீபத்திய பேட்டி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்காக எடுக்கப்பட்ட பேட்டி நிகழ்ச்சியில் சன்னி லியோனியிடம் பேட்டியாளர் கேட்ட கேள்விகள் திரையுலகத்தினரிடையே ...

சினிமா தொழிலில் வாழ்வது கடினம் - சல்மான்கான்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழ்பவர் சல்மான் கான். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர், சினிமா தொழிலில் வாழ்வது என்பது மிகவும் கடினமான ஒன்று என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது... நிறைய பேர் சினிமாவுக்கு வருகிறார்கள், அதில் எல்லோரும் கைநிறைய படங்களுடன் சிறப்பாக வாழ்வது கிடையாது. இங்கு பைட் ...

ஃபெர்ராரி பயோபிக்கில் இருந்து வெளியேறினார் கிரிஸ்டியன் பேல்?

Posted:

பேட்மேன் பட நாயகனான கிரிஸ்டியன் பேல் தனது உடல் எடையை ஏற்றியும், குறைத்தும் நடிக்கக் கூடிய திறமைசாலி நடிகர். அவர் தற்போது உருவாக உள்ள ஃபெர்ராரி கார்கள் உருவாக காரணமாக இருந்த என்ஜோ ஃபெர்ராரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அந்த படத்தில் நடிக்க அவர் அதிக எடையை ஏற்றி நடிக்கவேண்டும். ...

என் ரசிகர்கள் புத்திசாலிகள் - அக்ஷ்ய் குமார்

Posted:

தன்னுடைய ரசிகர்கள் மிகவும் புத்திசாலிகள் என்று நடிகர் அக்ஷ்ய் குமார் கூறியுள்ளார். அக்ஷ்ய் குமார் நடிப்பில் ரிலீஸாக உள்ள படம் 'ஏர்லிப்ட்'. சமீபத்தில் இப்படத்தின் புரமோஷன் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அக்ஷ்ய், தனக்கு அனைத்து விதமான வேடங்களிலும் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது... ...

ராயீஸில் முதல்தேர்வு ஹூமா குரேஷி

Posted:

'தில்வாலே' படத்தை தொடர்ந்து நடிகர் ஷாரூக்கான் பேன் மற்றும் ராயீஸ் படங்களில் நடித்து வருகிறார். இதில் ராயீஸ் படத்தில் ஷாரூக்கான் ஜோடியாக பாகிஸ்தான் நடிகை மகிரா கான் நடிக்கிறார். முன்னதாக இப்படத்தில், ஹூமா குரேஷி தான் நடிப்பதாக இருந்தது. இதுதொடர்பாக அவரிடமும் பேசியிருக்கிறார்கள். ஆனால் படத்தின் கதைக்கு புதுமுக ஹீரோயின் ...

'ராக்கி ஹேண்ட்சம்'-ஐ தமிழ்-தெலுங்கில் ரீ-மேக் செய்ய விரும்பும் ஜான் ஆபிரஹாம்!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜான் ஆபிரஹாம், 'வெல்கம் பேக்' படத்தை தொடர்ந்து 'ராக்கி ஹேண்ட்சம்' படத்தில் நடிக்கிறார். ஜான், ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். நிஷிகாந்த் காமத் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராக்கி ஹேண்ட்சம் படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார் ...

கை மாறிய 'இது நம்ம ஆளு'

Posted:

வருமா, வராதா என்றிருந்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் கண்டிப்பாக வந்து விடும் என்ற நம்பிக்கையை தற்போது ஏற்படுத்திவிட்டது. இனி, சிம்புவே நினைத்தாலும் படம் எந்தத் தடையும் இல்லாமல் வந்துவிடும் என்று வினியோகஸ்தர்களே ஆச்சரியப்பட்டுப் போயுள்ளார்கள். அதற்குக் காரணம் படத்தை வாங்கி வெளியிடும் நிறுவனம். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை ...

நாகேஷ் பட டைட்டிலை குறி வைக்கும் காமெடி ஹீரோக்கள்

Posted:

இன்றைய ஹீரோக்களுக்கு தங்களுக்குப் பொருத்தமான கதைகளை தேர்வு செய்வதில் மட்டுமல்ல, தான் நடிக்கும் படத்துக்கான டைட்டிலை தேர்வு செய்வதிலும் போதிய ஞானமில்லை. இதற்கு உதாரணம்தான்... ஏற்கனவே வெளியாகி வெற்றியடைந்த படங்களின் தலைப்பை மீண்டும் சூட்டுவது. ரஜினி நடித்த படங்களின் தலைப்புகள்தான் அதிக அளவில் மீண்டும் சூட்டப்பட்டு வருகிறது. ...

கேரவனில் கூட முகத்தை திருப்பி கொள்ளும் ரன்பீர் - கத்ரீனா!

Posted:

எல்லா காதலும் கடைசி வரை ஒன்று சேர்வது கிடையாது. இந்த காதல் சினிமா நடிகர்களுக்கும் பொருந்தும். பாலிவுட்டில் சுமார் 6 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்தவர்கள் ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும். விரைவில் இருவரும் திருமண பந்தத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்த்தால் இப்போது இவர்களது காதலும் முறிந்துள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் ...

“இந்த வருடம் ஆஸ்கரை டிகாப்ரியோ வெல்வார்” - கேட் வின்ஸ்லட்!

Posted:

இதுவரை 6 முறை ஆஸ்கர் நாமினேஷன்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ள டிகாப்ரியோ ஒரு முறையும் ஆஸ்கர் வெல்லவில்லை. 4 முறை கோல்டன் குளோப் விருதினை வென்றுள்ளார். இம்முறையும் 'த ரெவனன்ட்' திரைப்படத்திற்காக கோல்டன் குளோப் விருதினை வென்றுள்ள டிகாப்ரியோவிற்கு உலகம் முழுவதும் ஆஸ்கர் வெல்ல பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. ...

ஹிமாச்சல் பிரேதசத்தின் பிராண்ட் அம்பாஸ்டர் ஆன கங்கனா ரனாவத்!

Posted:

ஹிமாச்சல் பிரேதச மாநிலத்தின் பிராண்ட் அம்பாஸ்டர் ஆக கங்கனா ரனாவத் முயற்சிகள் மேற்கொண்டார் என்று சில மாதங்களுக்கு முன் வதந்திகள் பரவின அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கங்கனா ரனாவத் ஹிமாச்சல பிரேதசத்தின் சுற்றுலாத் துறையின் பிராண்ட் அம்பாஸ்டராக ஆகிவிட்டார்.

ஹிமாச்சல் பிரேதசத்தின் சுற்றுலாத் துறையின் துணை ...

'ஏர்லிஃப்ட்' படம் 'ஆர்கோ' படத்தின் காப்பி என்பது மிகப்பெரிய அவமானம் - அக்ஷய் குமார்!

Posted:

பாலிவுட்டின் ஆக்ஷன் சூப்பர்ஸ்டார் அக்ஷய் குமாரின் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் இந்தியாவின் பெருமிதம் என்று கூறப்படும் ஏர்லிஃப்ட் திரைப்படத்தை ஆஸ்கர் வென்ற ஆர்கோ படத்தின் காப்பி என்று வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதனால் கோபம் அடைந்த அக்ஷய் குமார், இதுபற்றி தனது கருத்தைக் கூறுகையில், "ஏர்லிஃப்ட்' ஆர்கோவின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™