Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஒளிப்பதிவாளர் சங்க தலைவராக பி.சி ஸ்ரீராம் தேர்வு

Posted:

சென்னை: வடபழனியில் நடைபெற்ற ஔிப்பதிவாளர் சஙக தேர்தலில் தலைவராக பி.சிஸ்ரீராம் தேர்வு செய்யப்பட்டுள்ளளார் மொத்தம்உள்ள 704 வாக்குகளில்555 வாக்குகள் பெற்றார். பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட ராம்நாத்ஷெட்டி 445 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பொது செயலளாராக கண்ணன் 443 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மொத்தம் 19 பதவிகளுக்கான தேர்தல் ...

இளைஞர்களை நல்ல விஷயத்திற்கு திசைதிருப்பும் 'சார்லி'..!

Posted:

திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சம் என்பதையும் தாண்டி, அதன்மூலம் ஏதாவது ஓரிடத்தில், யாரவது ஒருவர் மனதில் நல்ல மாற்றம் நிகழ்ந்தால் அதுதான் அந்த படத்திற்கு கிடைக்கும் உண்மையான வெற்றி.. பல இயக்குனர்களும் தங்கள் படத்தை அந்த வெற்றியை வைத்துதான் அளவிடுகிறார்கள்.. சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் மார்ட்டின் பரக்கத் ...

உண்மையாக அழுது நடித்தேன் அக்ஷை

Posted:

நடிகர் அக்ஷைகுமார் தற்போது தனது ஏர்லிப்ட் படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த படம் பற்றி சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், படத்தின் உணர்ச்சிகரமான சீன்களில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதில் அவர், இந்த படத்தில் நிறைய அமோஷனல் சீன்கள் உள்ளன. இந்த படத்தின் சூட்டிங்கின் போது எனக்கு கிளிசரினே ...

பாலா ஒரு பல்கலைகழகம்: வரலட்சுமி புகழாரம்

Posted:

"பாலா படம் ஒன்றில் நடித்துவிட்டால் அதன் பிறகு எத்தகைய படத்திலும் எத்தகைய கேரக்டரிலும் நடித்து விடமுடியும் அந்த அளவிற்கு பயிற்சி கிடைத்து விடும், அவர் ஒரு பல்லைகழகம்" என்கிறார் வரலட்சுமி. தாரை தப்பட்டை படத்தில் நடித்தது பற்றி வரலட்சுமி மேலும் கூறியதாவது:
திடீரென்று ஒரு நாள் பாலா சாரிடமிருந்து ஒரு போன் வந்தது. உடனே அபீசுக்கு ...

பெங்களூருவில் செட்டிலானார் கல்யாணி

Posted:

கேரளாவைச் சேர்ந்தவர் கல்யாணி, அம்மா டான்சர். அப்பா கப்பல் கேப்டன். சினிமாவில் பூர்ணிதா என்ற பெயரில் அறிமுகமானா£ர். சில படங்களில் நடித்தார். ஆனாலும் அவரால் ஹீரோயினியாக ஜெயிக்க முடியவில்லை. இதனால் கல்யாணி என்ற தனது இயற்பெயரிலேயே சின்னத்திரையில் நடிக்க வந்தார். அண்ணாலை, பிரிவோம் சந்திப்போம், தாயுமானவன், தொடர்களில் நடித்தார். பீச் ...

அமீர்கான், ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களின் பாதுகாப்பு குறைப்பு

Posted:

பாலிவுட் பிரபலங்களுக்கு மும்பை போலீஸ் 24 மணிநேர பாதுகாப்பு கொடுத்து வந்தது. தற்போது அதில் சில மாற்றங்களை செய்துள்ளது. அமீர்கான், சல்மான்கான் ஆகியோருக்கு கொடுக்கப்பட்டு வந்த 24 மணி நேர பாதுகாப்பை விலக்கி ஒரு சில போலீசாரைக் கொண்ட சிறிய அளவிலான பாதுகாப்பை கொடுத்துள்ளது. இவர்கள் தவிர வினோத் சோப்ரா, ராஜ்குமார் ஹிரானி, பராகான், ...

'சி.ஐ.டி மூஸா' 2ஆம் பாகம் உண்டு ; திலீப் உறுதி..!

Posted:

பெரும்பாலும் மலையாள நடிகர் திலீப் செல்லுமிடங்களில் எல்லாம் அவ்வப்போது அவரது ரசிகர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி, 'சி.ஐ.டி மூஸா' படத்தின் இரண்டாம் பாகம் எப்போது எடுக்கப்போகிறீர்கள் என்பதாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு 2003ல் வெளியான இந்த 'சி.ஐ.டி மூஸா' படம் நகைச்சுவை பிரியர்களை மட்டுமல்ல, குட்டீஸ்களையும் திருப்திப்படுத்தி ...

தையற் தொழிலாளியாக இருந்து பாடலாசிரியர் ஆன மோகன்ராஜா

Posted:

ஈசன் படத்தில் இடம்பெற்ற "ஜில்லா விட்டு ஜில்லா வந்து..." பாடல் மூலம் புகழ்பெற்றவர் பாடலாசிரியர் மோகன்ராஜா. சுந்தரபாண்டியனில் கூழாங் கல்லு..., குட்டிப்புலியில் தாட்டியரோ..., சண்டி வீரனில் தண்ணீரும் தாய்பாலும்... உள்பட இதுவரை 70 பாடல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் வெளியான தாரை தப்பட்டை படத்தின் வதனா... வதனா பாடலும் இவர் எழுதியதுதான். ...

இளைஞர்களுக்கு கருத்து சொல்லும் காதல் காலம்

Posted:

புதுமுகங்கள் சந்த்ரு, நித்யா ஷெட்டி நடிக்கும் காதல் காலம் படத்தை பாக்யராஜின் உதவியாளர் ஜி.ஏ.சோமசுந்தரா இயக்கியுள்ளார். ரக்ஷண மவுரியா, மதுமிதா, அசோக் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். எஸ்.ஜெயானந்த் இசை அமைத்துள்ளார். விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளிவரத் தயாராக இருக்கிறது.
"ஒருவன் ...

பிப்ரவரி 5 ல் பிரசாந்த்தின் சாகசம் ரிலீஸ்

Posted:

டைரக்டர் அருண்ராஜ் வர்மா இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துள்ள படம் சாகசம். இந்த படத்தில் பிரசாந்த்திற்கு ஜோடியாக ஆஸ்திரேலி அழகி அமந்தா நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் பாடல்கள் மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி, ...

திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் விக்ரமன் போட்டி

Posted:

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு வருகிற 24ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் 2016-2018ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு தற்போது இயக்குனர் சங்கத் தலைவராக உள்ள விக்ரமனும், கதாசிரியர் மோகன் காந்திராமனும், போட்டியிடுகிறார்கள், செயலாளர் பதவிக்கு வி.சி.குகநாதனும், கவிஞர் ...

மக்கள் நினைப்பதை பற்றி கவலையில்லை : சன்னி லியோன்

Posted:

சன்னி லியோன் நடித்துள்ள மஸ்திஜாதி படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. இருப்பினும். ஆனால் இப்படத்தில் உள்ள ஆபாச காட்சிகள், படத் தயாரிப்பாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சன்னி லியோனிடம் கேட்டதற்கு, ஒவ்வொரு நடிகர் மற்றும் நடிகைக்கென்று தனிப்பட்ட கருத்து உள்ளது. மஸ்திஜாதி படத்தில் எத்தனையோ ...

ஆகஸ்ட் 25ல் பிளையிங் ஜட் ரிலீஸ்

Posted:

ஏபிசிடி 2 படத்திற்கு பிறகு டைரக்டர் ரெமோ டிசவுசா இயக்கிய உள்ள சூப்பர்ஹீரோ படத்திற்கு பிளையிங் ஜட் என பெயரிட்டுள்ளார். இப்படத்தில் நடிகர் டைகர் ஷரோப், பஞ்சாப்பி சூப்பர்ஹீரோ கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. டைகர் ஷரோப் நடித்துள்ள இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதியன்று ரிலீசாக ...

சுல்தானில் சல்மானுடன் ஜோடி சேருகிறார் அனுஷ்கா

Posted:

சுல்தான் படத்தில் நடிப்பதாக ஏற்கனவே பல நடிகைகளின் பெயர்கள் இதற்கு முன் கூறப்பட்டன. கங்கனா, பிரியங்கா முதல் பரினிதி வரை பலரது பெயர்களும் சொல்லப்பட்டன. ஆனால் தற்போது, சுல்தான் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க போவது யார் என்பது முடிவு செய்யப்பட்டு விட்டதாம். நடிகை அனுஷ்கா சர்மா அந்த சல்மானுக்கு ஜோடியாக நடிக்க போகிறாராம். ...

பொங்கலுக்கு களைகட்ட தயாராகும் ரஜினிமுருகன்

Posted:

பொங்கல் அன்று ரஜினி முருகன் படம் உறுதியாக ரிலீசாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் மொத்தம் 450 தியேட்டர்களில் ரஜினி முருகன் ரிலீசாக உள்ளது. அனைத்து தியேட்டர்களிலும் ஒரு வாரத்திற்கான முன்பதிவு முடிந்து விட்டதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ...

வாஜிர் படத்தின் 2 நாள் வசூல் ரூ.13.07 கோடி

Posted:

சமீபத்தில் வெளியான வாஜிர் படம் பாக்ஸ் ஆபிசில் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. ஜனவரி 8ம் தேதியன்று ரிலீசான இப்படம், முதல் நாளிலேயே ரூ.5.57 கோடியை வசூலித்துள்ளது. 2வது நாளில் ரூ.7.50 கோடியை வசூலித்துள்ளது. இதன் மூலம் ரிலீசான இரண்டு நாட்களிலேயே ரூ.13.07 கோடியை இப்படம் பெற்றுள்ளது. வரும் வாரத்தில் பெரிய படங்களின் ரிலீஸ் ஏதும் இல்லாததால் தனது ...

விருது விழாவில் அருகருகே அமர்ந்த ரேகா, ஜெயா பச்சன்

Posted:

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில், மிக அபூர்வமாக நடந்த சம்பவம் ஒன்றில் விழாவில் கலந்து கொண்ட அனைவரின் கண்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. விருது விழாவிற்கு வந்திருந்த நடிகை ரேகாவும், ஜெயா பச்சனும் அருகருகே அமர்ந்திருந்தனர். ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து மகிழச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். விழா முழுவதும் இருவரும் ...

மீண்டும் மிஸ் வேல்ட் பட்டம் வென்றது போல் உள்ளது: பிரியங்கா

Posted:

குவான்டிகோ விழாவில் " பீப்பிள்ஸ் சாய்ஸ்" நடிகை பிரியங்காவுக்கு வழங்கப்பட்டது. விருதை பெற்ற பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பிரியங்கா சோப்ரா, மீண்டும் மிஸ் வேல்ட் பட்டம் வென்றதை போல் உணர்கிறேன். எனக்கு தெரியும், இதனை என் அப்பா சந்தோஷமாக மேலிருந்து பார்த்துக் கொண்டிருப்பார் என்றார். மேலும் அவர் கூறுகையில், 14 மணிநேர நீண்ட ...

டோலிவுட் பிரபலங்களுக்கு நாணாக்கு பிரேமதோ சிறப்பு திரையிடல்

Posted:

தெலுங்கு திரை உலகின் வெற்றி பட இயக்குனர்களில் ஒருவரான சுகுமார் யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பில் நாணாக்கு பிரேமதோ படத்தை இயக்கி வருகின்றார். பொங்கலை முன்னிட்டு நாணாக்கு பிரேமதோ படத்தை ஜனவரி 13 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். படம் திரைக்கு வருவதற்கு முன்தினம் ஜனவரி 12 அம தேதி டோலிவுட் பிரபலங்களுக்கு ...

பிப்ரவரியில் சரைனொடு பாடல் வெளியீட்டு விழா

Posted:

டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுன் நடித்து வரும் சரைனொடு எனும் ஆக்ஷன் திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை ஜனவரி 24ல் துவங்க திட்டமிட்டுள்ளார். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். இந்நிலையில் சரைனொடு படத்தின் பாடல்களை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™