ஈகரை தமிழ் களஞ்சியம் |
- விடுமுறை பொதுவிளக்கம்!
- என்னை திட்டக் கூடாது
- சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்!
- ஆங்கிலம் தெரியாதவர்கள் பிரிட்டனை விட்டு அனுப்பபடுவார்கள் ?
- சிந்தித்து வாக்களிக்க வேண்டும் - துக்ளக் சோ
- நான் கண்ட பொங்கல்
- சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்
- பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்காக முதல்வரிடம் முறையிட திரைப்பட சங்கங்கள் முடிவு!
- தொலைந்து போன கடிதம் ! கவிஞர் இரா .இரவி !
- பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!
- ஒரு நாலு நாள் கழித்து இணைகிறேன் உறவுகளே !
- இதுவும் ஒரு காதல் கதை!
- மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
- கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது
- கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!
- அகிம்சை
- படித்ததில் பிடித்தது :) --'வித்தியாசமான திருமண மொய்!'
- மறை பொருள் ஞானம் (occultism)
- திருமந்திரம் விளக்கப்படங்கள்
| Posted: 19 Jan 2016 03:32 PM PST படைப்பாற்றல் இல்லாமலேயே, பொழுதுபோக்கு நேரம் செலவிடுவது எவ்வகையில் சரி! இந்திய மண்ணில், விடுமுறை என்பதற்கு புதுப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது, எவ்வித இயக்கமும் இன்றி, ஒரு நாளை, அப்படியே வாரி, சோம்பல் உலகிற்கு தாரை வார்த்து விடுவது என்பதாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில், ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலைட் நகரில் நடந்த ஒரு மாநாட்டிற்கு சென்றிருந்தேன். அது, ஒரு ஞாயிற்றுக் கிழமை. நான் தங்கியிருந்த வீடு, தமிழர் வீடு. அந்த வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில், ஆஸ்திரேலியர் ஒருவர், தன் வீட்டு ... |
| Posted: 19 Jan 2016 12:46 PM PST என்னை திட்டக் கூடாது அன்புடை Guest படத்தில் என்ன எழுதி உள்ளது எனக்கூறவும் . என்னை திட்டக் கூடாது , இப்பவே சொல்லிட்டேன் . நன்றி படம் முகநூல் . வசனங்கள் எந்தன் சரக்கு ! ரமணியன் |
| சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Posted: 19 Jan 2016 12:27 PM PST ஊர் உலகத்தில் ஓணான், பல்லியெல்லாம் விளம்பரம் தேடிக் கொள்வது ஃபேஸ்புக்கில்தான். அந்த ஃபேஸ்புக்கையே வண்டி வண்டியாய் விளம்பரம் செய்ய வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டது 'ஃப்ரீ பேசிக்ஸ்'... இலவச இணைய இணைப்புத் திட்டம். இந்தியாவின் முன்னணி நாளிதழ்கள் பலவற்றை ஃபேஸ்புக்கின் இரண்டு பக்க விளம்பரங்கள் கடந்த வாரம் முழுக்க நிறைத்தன. ''அம்மா, தாயே... கணேசனுக்கு உதவுங்கள்! அவர் இலவச இன்டர்நெட் இல்லாமல் ரொம்பக் கஷ்டப்படுகிறார்...'' என்ற ரீதியில் மிடில் கிளாஸ் குடும்பத்தைக் காட்டி சென்டிமென்ட் சிக்ஸர் ... |
| ஆங்கிலம் தெரியாதவர்கள் பிரிட்டனை விட்டு அனுப்பபடுவார்கள் ? Posted: 19 Jan 2016 09:28 AM PST இங்கிலாந்தில் வசிக்கும் திருமணமான வெளிநாட்டு பெண்களுக்கு ஆங்கில அறிவை சோதிப்பதற்காக தேர்வு நடத்தப்படும் என்றும், அதில் தோல்வி அடைபவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிவிட வேண்டும் என்றும், அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார். எனவே இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இங்கிலாந்தில் தங்கியிருக்கும் பெண்களுக்கு ஆங்கில தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியம். அக்டோபர் மாதம் முதல் இந்த கொள்கை செயல்படுத்தப்படும். அதற்குள் தயார்படுத்திக்கொண்டு தேர்வில் சித்தி பெறாதவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி ... |
| சிந்தித்து வாக்களிக்க வேண்டும் - துக்ளக் சோ Posted: 19 Jan 2016 06:08 AM PST வரும் பேரவைத் தேர்தலில் திமுகவின் குடும்ப ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும் துக்ளக் ஆசிரியர் சோ கூறினார்.துக்ளக் இதழின் 46-ஆவது ஆண்டு விழா, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாதெமியில் நேற்று இரவு நடைபெற்றது.விழாவில் சோ.ராமசாமி பேசியது:அதிமுக ஆட்சியில் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதேசமயம் சில நிறைகள் இருக்கின்றன. வெள்ளத்துக்கே ஜெயலலிதாதான் காரணம் என்று சொல்ல முடியாததால், நிவாரண உதவிகள் வழங்குவதில் குறைகள் கூறுகின்றனர். ஆனால், அதிலும் போகப் போக ஒரு ... |
| Posted: 19 Jan 2016 06:00 AM PST நான் கண்ட பொங்கல் போவியலும் வந்தாச்சி சுவரெல்லாம் வெள்ளயாச்சி. ஓட்டடை அடிச்சாச்சி. வீடெல்லாம் சுத்தமாச்சி. பண்ட பாத்திரம் கழுவியாச்சி. குப்பை எல்லாம் எரிச்சாச்சி தோரணைகள் கட்டியாச்சி. அவரைக்கா கொழம்பு வச்சி ஆண்டவனுக்கு படச்சாசி. புது பான பச்சரிசி பாத்து நல்லா கழுவிவச்சி பொங்கவிடும் அடுப்புக்குதான் சாணம் விட்டு மெழுகி வச்சி. பச்சரிசி மாக்கோலம் வீடெல்லாம் இட்டு வச்சி . நல்ல நேராம் கேட்டு வச்சி சூரியனை பாத்துவச்சி. குடும்பமெல்லாம் சேர்ந்து நின்னு சந்தோசமா இருக்கயில சர்க்கரை ... |
| சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Posted: 19 Jan 2016 04:48 AM PST தை பிறந்தால் வழி பிறக்கும்'- என்ற பழமொழிக்கு ஏற்றவாறு இந்த முறை தை பொங்கல் கொண்டாடப்படுகிறது. இன்றிலிருந்து நான்கு மாதத்தில் தமிழகத்தில் புதிய அரசு அமைந்திருக்கும். அது, தற்போது இருக்கின்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அ.தி.மு.க) அரசாகவே இருக்குமா அல்லது அதற்கு போட்டியாக களத்தில் நிற்கும் திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க.) அரசாக இருக்குமா என்பதே 'பொங்கல் பட்டிமன்றமாக' தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆம், தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, மே மாதத்தில் புதிய அரசு அமைய வேண்டும். அந்த ஜனநாயக ... |
| பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்காக முதல்வரிடம் முறையிட திரைப்பட சங்கங்கள் முடிவு! Posted: 19 Jan 2016 04:46 AM PST முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, பேரணியாக சென்று முதல்வர் ஜெயலலிதாவிடம் முறையிடப்போவதாக தமிழ்த் திரைப்பட சங்கங்கள் அறிவித்துள்ளன. இது தொடர்பாக சென்னையில் இன்று நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட ஒட்டு மொத்த தமிழ் திரையுலக சங்கங்கள் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பில் நாசர், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் கூறுகையில், "பேரறிவாளன் உட்பட 7 பேரின் ... |
| தொலைந்து போன கடிதம் ! கவிஞர் இரா .இரவி ! Posted: 19 Jan 2016 04:42 AM PST தொலைந்து போன கடிதம் ! கவிஞர் இரா .இரவி ! தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லும்போதெல்லாம் ! இலங்கை இராணுவம் உடனே வந்து இரக்கமின்றி சுடும் ! கைது செய்யும் ! கடலில் ஆதிக்கம் செலுத்தும் கண்டபடி சுட்டுத் தள்ளும் ! படகுகளைப் பறிமுதல் செய்யும் பாவம் வலைகளையும் அறுக்கும் ! மீன்களையும் பறிமுதல் செய்யும் மனிதாபிமானமற்ற முறையில் நடக்கும் ! இலங்கை சிறையில் அடைக்கும் இன்னும் சித்திரவைதைகள் செய்யும் ! தானம் தந்த கச்சத் தீவில் தமிழர்களின் தலை தெரிந்தால் சுட்டு ... |
| பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! Posted: 19 Jan 2016 04:38 AM PST அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், நம்ப பாலா ஜனவரி ஒன்றாம் தேதி பைக் விபத்தில் மாட்டிக்கொண்டார்...... .....தலைக்கவசம் அணிந்து இருந்ததால் அடி அதிகம் படலையாம்.....கைகளை தரை இல் ஊன்றியதால் மணிக்கட்டு எலும்பு நகர்ந்து விட்டதாம்.......பாவம்...............நேற்று தான் நான் விஷயம் தெரிந்து பேசினேன்............. நம்ப மாணிக் தான் விவரம் சொன்னார்..............நேற்று இரவு, பாலாவிடம் பேசும்போது, இப்போது அவரின் உடல் நிலை கொஞ்சம் தேவலை என்றும், வீட்டுக்கு வந்து விட்டார் என்றும் தெரிவித்தார் ..............கைகளை ... |
| ஒரு நாலு நாள் கழித்து இணைகிறேன் உறவுகளே ! Posted: 19 Jan 2016 04:36 AM PST ஒரு நாலு நாள் கழித்து இணைகிறேன் உறவுகளே ! .......ஏற்கனவே 4 நாளாய் ஆளைக்காணும் இதில் இன்னும் 4 நாளைக்கு லீவா என்று உங்களின் mind வாய்ஸ் எனக்கு கேட்கிறது.............. . . . என்ன பண்ண ?..........பொங்கல் வேலைகள் மற்றும் பாக்கிங் வேலைகள் அதனால் கொஞ்சம் பிசி .....இப்போ நாளைக்கு (20.1.2016) சௌதி கிளம்பறேன் அதனால் ஒரு 4 நாள் லீவு வேண்டும் என்று கேட்கிறேன்..............ஆனால் முடியும்போது நடுவில் இங்கு இணைகிறேன்........... அன்புடன், கிருஷ்ணாம்மா |
| Posted: 19 Jan 2016 04:28 AM PST நான் பாரதி; வயது, 35. இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால், வெட்டியாக வீட்டில், 'டிவி' தொடர் பார்த்தோ, அக்கம் பக்கத்து வீடுகளில் வம்பளப்பவளோ அல்ல! ஐ.டி., நிறுவனத்தில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, அதிகாரியாக வேலை பார்த்து வருபவள். நிறைய வேலை; அதிகப் பணம்; பல்வேறு ஊர் மற்றும் நாடுகளுக்கு விஜயம். சற்று நெருக்கடியாக இருந்தாலும், வாழ்க்கை எனக்கு சுவையாக தான் இருக்கிறது. பின், ஏன் கல்யாணம் ஆகவில்லை என்கிறீர்களா? எனக்கு அப்பா இல்லை; அம்மா மட்டும் தான்! மாமா, சித்தப்பா போன்ற உறவினர்கள் உள்ளனர். ஆனால், ... |
| மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Posted: 19 Jan 2016 04:12 AM PST மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸ்ன் ஒரு அற்புதமான போட்டோ |
| கடுக்காய்-இந்த உலகில் தாயைக் காட்டிலும் சிறந்தது Posted: 19 Jan 2016 03:33 AM PST தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில் உண்டா? இருக்கிறது என்கிறார்கள் சித்தர்கள். கடுக்காய்தான் அது. அம்மாவோ ஆறு சுவைகள் ஊட்டி, பிணியற்ற உடலை மட்டுமே தேற்றுவாள். அறுசுவையும் கொண்ட கடுக்காய், நோய் ஓட்டி உடல் தேற்றும். அப்படியானால் நோயைப் போக்கும் கடுக்காய்தானே தாயினும் சிறந்தது என்கிறார் அகத்திய சித்தர். மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை கடுக்காய். எண்ண முடியாத மருத்துவ குணங்கள் கொண்டது. இதைத் தேடி ஏழு கடல், ஏழு மலை தாண்டி எல்லாம் செல்ல வேண்டியதே இல்லை. எல்லா நாட்டு மருந்துக்கடைகளிலும் ... |
| Posted: 19 Jan 2016 03:10 AM PST ¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக் |
| Posted: 18 Jan 2016 10:46 PM PST "காந்தி" என்ற பெயரை கூட "காநதி "என்று எழுதுவேன் அந்த புள்ளி கூட காகிதத்தை கயபடுத்தளம் by நமண்டி பா.ரா |
| படித்ததில் பிடித்தது :) --'வித்தியாசமான திருமண மொய்!' Posted: 18 Jan 2016 09:54 PM PST கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| Posted: 18 Jan 2016 06:15 PM PST மறை பொருள் ஞானம் (occultism) Spirit Art தியானம் செய்யும் பொழுது மனக்கண்ணில் தோன்றிய அகக் காட்சிகளை இங்கே பதிவு செய்து இருக்கிறேன். அகக் காட்சிகளுக்கு கூடுமானவரை பொருத்தமான தலைப்பு இட்டு இருக்கிறேன் வாழ்க வளமுடன் மரணம் இல்லா பெருவாழ்வு--- சாகாக்கல்வி. |
| Posted: 18 Jan 2016 05:46 PM PST திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள் அதனால்தானோ என்னவோ திருமூலர் தமிழில் திருமந்திரத்தை எழுதி உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |