Cinema.tamil.com |
- சமந்தாவின் கிரேடு உயருமா?
- எந்திரன்-2வில் ரோபோ வேடத்தில் எமிஜாக்சன்!
- வரும் வெள்ளி ஈட்டி, அடுத்த வெள்ளி ரஜினிமுருகன்!
- பணத்துக்காக எது வேண்டுமானாலும் செய்ய முடியாது: வித்யா பாலன்
- டுவிட்டரும் வேண்டாம்; பேஸ்புக்கும் வேண்டாம்!
- கோலிவுட்டின் தங்க மகள்!
- சாதித்து காட்டிய சித்தார்த்!
- ரம்யாவின் கன்னட டியூஷன்!
- ரஜினியும் ரூ.10 லட்சம்; ஸ்ரீதிவ்யாவும் ரூ.10 லட்சம்!
- மூன்று படங்கள் தயாரிக்கும் அனுஷ்கா சர்மா!
- கணவர் தயாரிப்பில் நடிக்கும் கஜோல்!
- கத்ரீனா நடிக்கவில்லை - ராகேஷ் ரோஷன்
- டிச.22-ல் 'ஜெய் கங்காஜல்' டிரைலர் ரிலீஸ்!
- காமெடி நடிகையாக மாறும் சன்னி லியோன்!
- மோகன்லால் 2015 ; ஒரு பார்வை..!
- ராம் கோபால் வர்மா இயக்கும் பாதாள பைரவி?
- ராணி முகர்ஜிக்கு பெண் குழந்தை பிறந்தது
- பவன் கல்யாணை இயக்க விரும்பும் சம்பத் நந்தி
- முன்கூட்டியே திரைக்கு வரும் லோபர்
- தெலுங்கில் 'நவ மன்மதுடு' - ஆக மாறிய 'தங்கமகன்!'
| Posted: ஆரம்பத்தில் இருந்தே மாடர்ன் காஸ்டியூமில்தான் நடித்து வந்தார் சமந்தா. தமிழ் படங்களில் அடக்கி வாசித்தவர் தெலுங்கு படங்களில் கவர்ச்சி புயலாகி குறுகிய காலத்திலேயே நம்பர்-ஒன் நடிகையாகி விட்டார். ஆனபோதும் தமிழிலும் முன்னணி நடிகையாக வேண்டும் என்கிற ஆர்வத்தில் அவ்வப்போது கல்லெறிந்து வந்த சமந்தாவுக்கு அஞ்சான், கத்தி படங்கள் ... |
| எந்திரன்-2வில் ரோபோ வேடத்தில் எமிஜாக்சன்! Posted: பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டு படங்களில் நடித்த பெருமை மனீஷா கொய்ராலா, ஐஸ்வர்யாராய் ஆகியோருக்கு மட்டுமே உண்டு. இதில் மனீஷா கொய்ராலா இந்தியன், முதல்வன் ஆகிய படங்களில் நடித்தார். ஐஸ்வர்யாராய் ஜீன்ஸ், எந்திரன் படங்களில் நடித்தார். மற்றபடி ஷங்கர் எந்த நடிகையையும் ஒரு படத்திற்கு மேல் நடிக்க வைத்ததில்லை. ஆனால் இப்போது லண்டன் ... |
| வரும் வெள்ளி ஈட்டி, அடுத்த வெள்ளி ரஜினிமுருகன்! Posted: டிசம்பர் மாதம் 4-ந்தேதி அன்று சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன், அதர்வா நடித்த ஈட்டி உள்பட சில படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் இருந்தன. ஆனால் எதிர்பாராதவிதமாக சென்னையில் கொட்டிய மழை காரணமாக இந்த படங்களின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. ஆனால் தற்போது மழை படிப்படியாக குறைந்து வருவதால், வருகிற வெள்ளிக்கிழமை அன்று அதர்வா நடித்த ... |
| பணத்துக்காக எது வேண்டுமானாலும் செய்ய முடியாது: வித்யா பாலன் Posted: கோலிவுட்டில், 37 வயதில், ஹீரோயினாக நடிப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால், பாலிவுட்டில் இதை சாதித்து காட்டியுள்ளார், பாலக்காட்டு தேவதை வித்யா பாலன். தனக்கேற்ற கதையை தேடிப் பிடித்து நடிப்பதில், வித்யாவை மிஞ்ச, வேறு நடிகை இல்லை. அவர் அளித்த பேட்டி: திடீரென, மராத்தி படங்களில் நடிக்கிறீர்களே? நான், ... |
| டுவிட்டரும் வேண்டாம்; பேஸ்புக்கும் வேண்டாம்! Posted: ஒரு சில படங்களில் நடித்ததுமே, சமூக வலைதளமான டுவிட்டரில், தங்களை பல லட்சம் ரசிகர்கள் பின் தொடருவதாக டுபாக்கூர் அடிப்பது, நட்சத்திரங்களின் வழக்கமாகி விட்டது. ஆனால், 10 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ், தெலுங்கில், பட்டையை கிளப்பும் அனுஷ்காவுக்கு, இதில் எல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை. 'சமூக வலைதளங்களில் கணக்கு துவங்கி, பெருமை ... |
| Posted: மதராச பட்டணம் படத்துக்கு பின், பெரிய பிரேக் கிடைக்கும் என நினைத்த எமி ஜாக்சனுக்கு, ஐ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும், அதற்கான வாசல் கதவு திறந்து விட்டதாகவே நினைத்தார். ஆனால், அந்த படத்தின் தோல்வியால், மூட்டை, முடிச்சுகளுடன், தன் சொந்த நாடான பிரிட்டனுக்கு செல்ல முடிவு செய்தார். ஆனால், என்ன மாய மந்திரம் நடந்ததோ தெரியவில்லை. ... |
| Posted: 'நடிகர்களின் சாகசங்கள் எல்லாம், திரைப்படத்துடன் சரி; நிஜ வாழ்க்கையில் நினைத்து கூட பார்க்க முடியாது' என்ற பேச்சு, நீண்ட நாட்களாகவே உண்டு. இந்த இரும்புத் திரையை தகர்த்தெறிந்து, நிஜ வாழ்க்கையிலும், ஹீரோ தான் என்பதை நிரூபித்துள்ளார், சித்தார்த். சென்னையில் பெய்த பேய் மழையை பற்றி, வட மாநில, 'டிவி' சேனல்கள் கண்டு கொள்ளாதபோதே, ... |
| Posted: தமிழ் படங்களில் நடிப்பதை விட, பாடல்கள் பாடுவதற்கு தான், ரம்யா நம்பீசனுக்கு அதிக வாய்ப்புகள் வருகிறதாம். இதனால், வெறுப்பில் இருந்த அவர், மெல்ல மெல்ல, பெங்களூரு பக்கம் போய் விட்டார். அங்கு, ஓரளவு வாய்ப்பு கிடைக்கிறதாம். ஆனால், கன்னடம் தெரியாததால், படப்பிடிப்பின் போது தடுமாறுகிறார். இதனால், கிடைக்கும் வாய்ப்பும் கிடைக்காமல் போய் ... |
| ரஜினியும் ரூ.10 லட்சம்; ஸ்ரீதிவ்யாவும் ரூ.10 லட்சம்! Posted: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நடிகை ஸ்ரீதிவ்யா ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். ''வருத்தப்படாத வாலிபர் சங்கம்'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. தொடர்ந்து காக்கிச்சட்டை, ஜீவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அதர்வாவுடன் நடித்துள்ள ஈட்டி ... |
| மூன்று படங்கள் தயாரிக்கும் அனுஷ்கா சர்மா! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா சர்மா, ''என்ஹெச்10'' படத்தின் மூலம் தயாரிப்பாளரானார். இப்படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்தும் இருந்தார் அனுஷ்கா. இப்படம் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றது. இந்நிலையில் தொடர்ந்து படங்கள் தயாரிப்பதில் ஆர்வமாய் இருக்கிறார் அனுஷ்கா. குறிப்பாக தான் நடிக்கும் படத்தை அவரே ... |
| கணவர் தயாரிப்பில் நடிக்கும் கஜோல்! Posted: நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிப்பில் களமிறங்கியிருக்கிறார் நடிகை கஜோல். அவரது முதல் ரீ-என்ட்ரி படமே ஷாரூக்கான் உடன் அமைந்துள்ளது. ஷாரூக்கான் உடன் அவர் நடித்துள்ள தில்வாலே படம் வருகிற டிச.18ம் தேதி ரிலீஸாக உள்ளது. தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் நடிகை கஜோல். அவரிடத்தில் உங்களது அடுத்தப்படம் என்ன ... |
| கத்ரீனா நடிக்கவில்லை - ராகேஷ் ரோஷன் Posted: நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தந்தையும், இயக்குநரும், தயாரிப்பாளரமான ராகேஷ் ரோஷன், தன் மகன் ஹிருத்திக்கை வைத்து ஒரு படம் எடுக்க உள்ளார். இப்படத்தை சஞ்சய் குப்தா இயக்குகிறார். இதில் ஹிருத்திக் ஜோடியாக கரீனா கபூர் நடிக்க இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளிவந்தது. ஆனால் இதை ராகேஷ் ரோஷன் மறுத்துள்ளார். இதுதொடர்பாக ... |
| டிச.22-ல் 'ஜெய் கங்காஜல்' டிரைலர் ரிலீஸ்! Posted: ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் ஆக்ஷ்ன் படமாக உருவாகி வரும் படம் ஜெய் கங்காஜல். அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான கங்காஜல் படத்தின் தொடர்ச்சியாக இது வெளியாக உள்ளது. இதில் ப்ரியங்கா சோப்ரா, மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வருகிறார். இப்படத்தின் ஸ்டில்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அடுத்தப்படியாக இப்படத்தின் டிரைலரை ... |
| காமெடி நடிகையாக மாறும் சன்னி லியோன்! Posted: இதுநாள் வரை பாலிவுட்டில் தனது அதிரடி கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்த சன்னி லியோன், முதன்முறையாக காமெடி வேடத்தில் நடித்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க வருகிறார். இக்ராம் கான் இயக்கும் காமெடி படமான யாரோன் கி பாரத் என்ற படத்தில் நடிகை சன்னி லியோன் நடிக்க உள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக இருக்கிறது. ... |
| மோகன்லால் 2015 ; ஒரு பார்வை..! Posted: இந்த வருட கிறிஸ்துமஸ் ரிலீசாக மோகன்லால் படம் ஏதும் இல்லை என்பதாலும், தற்போது அவர் நடித்துவரும் புலி முருகன் படம் 2016 ஏப்ரலில் தான் ரிலீஸாகும் என்பதாலும், இந்த 2015ஆம் வருடம் மோகன்லாலுக்கு எப்படி இருந்தது என்பதை அலசுவதற்கு இதுதான் சரியான தருணமாக இருக்கும். இந்த வருடம் ரசம், என்னும் எப்பொழும், லைலா ஓ லைலா, லோஹம், கனல் என மோகன்லால் ... |
| ராம் கோபால் வர்மா இயக்கும் பாதாள பைரவி? Posted: டோலிவுட்டின் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கியுள்ள அட்டாக், கில்லிங் வீரப்பன் போன்ற படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ள நிலையில், ராம் கோபால் வர்மா அடுத்ததாக இந்து கடவுளான காளி தேவியை மையப்படுத்தி ''பாதாள பைரவி'' எனும் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. டோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் சி. கல்யாண் ... |
| ராணி முகர்ஜிக்கு பெண் குழந்தை பிறந்தது Posted: தமிழில், 'ஹேராம்' படத்தில் கமல்ஹாசன் உடன் நடித்தவர் நடிகை ராணி முகர்ஜி. பாலிவுட்டின் பிரபல நடிகையான இவர், தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவை ரகசியமாக காதலித்து வந்தார். கடந்தாண்டு இவர்களது காதல் வெளிச்சத்திற்கு வந்தது. இருவரும் இத்தாலி நாட்டில் ரகசியமாக கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ராணி முகர்ஜி கர்ப்பமாக ... |
| பவன் கல்யாணை இயக்க விரும்பும் சம்பத் நந்தி Posted: தெலுங்கு திரை உலகின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா நடிப்பில் நாளை வெளிவரவுள்ள பெங்கால் டைகர் திரைப்படத்தை இயக்கிய சம்பத் நந்தி, அடுத்ததாக பவர் ஸ்டார் பவன் கல்யாண் படத்தை இயக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார். பெங்கால் டைகர் படத்தின் புரமோஷனில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதில் பங்கேற்ற சம்பத் நந்தி தான் பவன் கல்யாண் படத்தை ... |
| முன்கூட்டியே திரைக்கு வரும் லோபர் Posted: நடிகை சார்மி நடிப்பில் பெண்னை மையப்படுத்திய ஜோதிலக்ஷ்மி படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் பூரிஜெகன்நாத், அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் லோபர். கஞ்சே எனும் வரலாற்று வெற்றிப் படத்தில் நாயகனாக நடித்த வருண் தேஜ், லோபர் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். நடிகை திஷா இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இப்படத்தில் ... |
| தெலுங்கில் 'நவ மன்மதுடு' - ஆக மாறிய 'தங்கமகன்!' Posted: இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் - அமலா பால் நடிப்பில் தமிழில் வேலையில்லா பட்டதாரி என்ற பெயரிலும் தெலுங்கில் ரகுவரன் பிடெக் என்ற பெயரிலும் திரைக்கு வந்த அப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்த விஐபி படத்தின் இரண்டாம் பாகமான தங்க மகன் படத்தையும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட படக்குழு ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-12-09. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |