Cinema.tamil.com |
- வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய மம்முட்டி..!
- அண்ணன் மீது பொறாமைப்படும் பிருத்விராஜ்..!
- லண்டனில் இருக்கும் மம்முட்டியை இங்கிருந்தே காமெடியனாக்கிய மோகன்லால்..!
- மழை பாதிப்பிற்கு தெலுங்கு நடிகர்கள் உதவிக்கரம்!
- காஞ்சனா பாணியில் காந்தாரி! இனியா நடிக்கிறார்!!
- வெளிநாட்டு பெண்ணாக நடிக்கும் நமீதா!
- அம்மா வேடங்களில் ஊர்வசி!
- என்னோடு விளையாடு எனக்கு இன்னொரு சூதுகவ்வும்! - சஞ்சிதா ஷெட்டி
- வரிப்பணமெல்லாம் என்ன ஆனது.?- சென்னை வெள்ளம் குறித்து கமல் காட்டம்!
- மீண்டும் வருகிறார் மன்மதராசா தினா!
- பாடகியானார் ஜாக்குலின்
- சல்மானின்யபிக்பாஸ் நிகழ்ச்சியில் அக்ஷ்ய் குமார்
- மழை பாதிப்பு - திருமண மண்டபங்களை தந்து உதவிய ரஜினி, விஜய்!
- ஹன்சிகாவை காப்பாற்றிய ஜீவா, சிபிராஜ்!
- சல்மான் உடன் நடிக்க ஆசைப்படும் ரன்வீர் சிங்!
- ஹாலிவுட் படத்தை ரீ-மேக் செய்கிறார் சன்னி தியோல்!
- சென்னை மழை பாதிப்பு - ரியல் ஸ்டாரான நடிகர் சித்தார்த்!
- மழை பாதிப்பு - ரஜினி முருகன், ஈட்டி படங்கள் தள்ளிவைப்பு!
- சினிமாவில் முத்த காட்சியை தவறாக பார்க்க வேண்டாம்: ரன்பீர் கபூர்
- வெற்றிக்கு உத்தரவாதம்!
| வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய மம்முட்டி..! Posted: கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையாலும், கரைபுரண்டு நகருக்குள் ஓடும் வெள்ளத்தாலும் சென்னை மக்கள் முழுவதும் தீவில் மாட்டிக்கொண்ட நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.. வசதி படைத்தவர்கள் கூட தங்களது வீடுகளில் தண்ணீர் புகுந்துவிட்டதால், தங்குவதற்கும், உணவுக்கும் கையேந்தவேண்டிய சூழல். சமூக ஆர்வலர்கள் இப்படி தத்தளிப்பவர்களை ... |
| அண்ணன் மீது பொறாமைப்படும் பிருத்விராஜ்..! Posted: மறைந்த மலையாள நடிகர் சுகுமாரனின் மகன்களான பிருத்விராஜும் இந்திரஜித்தும் தனித்தனி ஹீரோக்களாக படங்களில் நடித்து வருகிறார்கள் என்பது தெரிந்த விஷயம் தான். அதேசமயம் நல்ல ஸ்கிரிப்ட் கிடைக்கும்போது இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கவும் தயங்குவதில்லை. இதுவரை அப்படி பதினோரு படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.. குறிப்பாக ... |
| லண்டனில் இருக்கும் மம்முட்டியை இங்கிருந்தே காமெடியனாக்கிய மோகன்லால்..! Posted: மலையாள சூப்பர்ஸ்டார்களான மோகன்லால், மம்முட்டி இருவருக்கும் இடையேயான நட்பு ரொம்பவே நெருக்கமானது என செய்திகளின் வாயிலாக கேள்விப்பட்டிருக்கிறோம்.. பல சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களில் கூட பார்த்திருக்கிறோம்.. ஆனால் அவர்கள் இருவருக்குமான நட்பு எந்த அளவுக்கு அன்யோன்யமானது என்பதை சமீபத்திய நிகழ்வு ஒன்றை வைத்து ஆச்சர்யத்துடன் ... |
| மழை பாதிப்பிற்கு தெலுங்கு நடிகர்கள் உதவிக்கரம்! Posted: சென்னையை உலுக்கி எடுத்த கனமழையால் தலைநகரம் சென்னை, வெள்ளத்தில் தத்தளித்து கொண்டு இருக்கிறது. எங்குபார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளித்து வருகிறது. சென்னை மட்டுமல்லாது காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களும் மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு பலரும் நிதியுதவி அளித்து ... |
| காஞ்சனா பாணியில் காந்தாரி! இனியா நடிக்கிறார்!! Posted: பேய் வேடங்களில் நடிக்க நடிககைள் போட்டி போடும் சீசன் இது. நயன்தாரா முதல் த்ரிஷா வரை முன்னணி நடிகைகளே பேயாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதோடு பேய் வேடங்களில் நடிக்கும் படங்களில் ரோப்பில் தொங்கியபடி ரிஸ்க் எடுத்து நடிக்க வேண்டும் என்றபோதும் அந்த மாதிரி படங்களே வெற்றி பெறுவதால் ஒவ்வொரு நடிகைகளுமே பேய் கதைகளில் நடிக்க ... |
| வெளிநாட்டு பெண்ணாக நடிக்கும் நமீதா! Posted: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நமீதா. ஆனால் பா.விஜய் நடித்த இளைஞன் படத்திற்கு பிறகு அவருக்கு புதிய படங்கள் இல்லை. ஆனபோதும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்தே தீருவேன் என்று மனசு நிறைய நம்பிக்கைகளுடன் கோடம்பாக்கத்திலேயே சில ஆண்டுகளாக முகாமிட்டிருந்தார் நமீதா. அதோடு வேலை வெட்டி இல்லாமல் இருந்ததால் பெருத்துப்போன ... |
| Posted: கலாபக்காதலன், உளியின், உயர்திரு 420 உள்பட பல படங்களில் நாயகியாக நடித்தவர் அக்சயா. அதன்பிறகு தமிழ் எதிர்பார்த்தபடி படவாய்ப்புகள் அமையாததால் பெங்காளி உள்ளிட்ட வேற்று மொழிப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த அக்சயா, மீண்டும் தமிழுக்கு வந்து யாழி என்றொரு படத்தை தயாரித்து, இயக்கி லீடு ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தமன், ... |
| என்னோடு விளையாடு எனக்கு இன்னொரு சூதுகவ்வும்! - சஞ்சிதா ஷெட்டி Posted: ஆரம்பத்தில் சில படஙக்ளில் நடித்த சஞ்சிதா ஷெட்டி பின்னர் சரியான படவாய்ப்பு இல்லாமல் ஆந்திராவுக்கு சென்று விட்டார். இந்தநிலையில், விஜயசேதுபதி நடித்த சூதுகவ்வும் படத்தில் அவரது கனவு காதலியாக நடித்தார். அந்த படத்தில் அவ்வப்போதுதான் அவர் தோன்றினார் என்றாலும் கவனிக்கப்படும் வேடத்தில் நடித்திருந்ததால் சஞ்சிதாவுக்கு ... |
| வரிப்பணமெல்லாம் என்ன ஆனது.?- சென்னை வெள்ளம் குறித்து கமல் காட்டம்! Posted: சென்னையில் வெளுத்து வாங்கிய மழையால் சென்னை நகரம் முழுவதுமே ஸ்தம்பித்து போய் தனித்தீவாக காட்சியளிக்கிறது. எங்குபார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியிளிக்கிறது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அகதிகள் போன்று வீட்டை விட்டு வெளியேறி முகாம்களிலும், வீட்டு மொட்டை மாடிகளிலும் தஞ்சம் புகுந்து உள்ளனர். இந்தச்சூழல் சென்னை மழை ... |
| மீண்டும் வருகிறார் மன்மதராசா தினா! Posted: ராதிகா தயாரித்து நடித்த சித்தி தொடருக்கு இசையமைத்து பிரபலமானவர் தினா. அந்த படத்தில் இவர் இசையமைத்த கண்ணின்மணி கண்ணின் மணி கதை கேளும்மா -என்ற பாடல் பிரபலம். அந்த ஹிட் வைத்தே அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் இசையமைக்க தொடங்கினார் தினா. விஜய் நடித்த திருப்பாச்சி, தனுஷ் நடித்த திருடா திருடி உள்பட பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை ... |
| Posted: பாலிவுட் நடிகைகள் பாடகியாவது ஒன்றும் புதிது கிடையாது. அந்த வகையில் ஸ்ரத்தா கபூர், ஆலியாபட், சோனாக்ஷி சின்ஹா ஆகியோரை தொடர்ந்து நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸூம் பாடகியாக மாறியுள்ளார். நடன அமைப்பாளரும், நடிகரும், இயக்குநருமான ரெமோ-டிசோசா உருவாக்கி வரும் ''சிங்கிள்'' ஆல்பத்திற்காக குரீந்தர் செகால் உடன் இணைந்து பாடியிருக்கிறார் ... |
| சல்மானின்யபிக்பாஸ் நிகழ்ச்சியில் அக்ஷ்ய் குமார் Posted: அக்ஷ்ய் குமார் நடிப்பிபல் உருவாகி வரும் ஏர்லிப்ட். இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் அடுத்தாண்டு, ஜனவரி 22ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் மும்முரமாய் நடந்து வருகிறது. இந்நிலையில், ஏர்லிப்ட் படத்தை, சல்மான் கான் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புரொமோஷன் செய்ய ... |
| மழை பாதிப்பு - திருமண மண்டபங்களை தந்து உதவிய ரஜினி, விஜய்! Posted: சென்னையை புரட்டி போட்டுள்ள கனமழை, சென்னையை தனித்தீவாக்கி உள்ளது. எங்குநோக்கினும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் தங்க இடமின்றி வீட்டின் மொட்டைமாடியிலும், அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு முகாம்ங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு ... |
| ஹன்சிகாவை காப்பாற்றிய ஜீவா, சிபிராஜ்! Posted: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ஹன்சிகா, தற்போது ''போக்கிரி ராஜா'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜீவா, சிபிராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார். போக்கிரி ராஜாவின் படப்பிடிப்புகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக ... |
| சல்மான் உடன் நடிக்க ஆசைப்படும் ரன்வீர் சிங்! Posted: ரன்வீர் சிங் தற்போது தான் நடித்துள்ள ''பாஜிராவ் மஸ்தானி'' படத்தின் புரொமோஷன் வேலைகளில் தீவிராக இருக்கிறார். சமீபத்தில் இப்பட புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரன்வீர் சிங்கிடம் அவரது ரசிகர் ஒருவர் சல்மான் கான் உடன் இணைந்து நடிப்பீர்களா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ரன்வீர் சிங், கண்டிப்பாக நடிப்பேன். சல்மான் கான் ... |
| ஹாலிவுட் படத்தை ரீ-மேக் செய்கிறார் சன்னி தியோல்! Posted: பாலிவுட்டின் மாஜி ஹீரோவான சன்னி தியோல், தற்போது காயல் ஒன்ஸ் அகைன் என்ற படத்தை உருவாக்கியுள்ளார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஹாலிவுட்டில் டாம் ஹார்டியின் ''லெஜெண்ட்'' படத்தை ரீ-மேக் செய்யும் திட்டத்தில் இருக்கிறார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ... |
| சென்னை மழை பாதிப்பு - ரியல் ஸ்டாரான நடிகர் சித்தார்த்! Posted: சினிமாவில் மட்டும் தான் ஸ்டார் அல்ல நிஜவாழ்விலும் தான் ஒரு ஸ்டார் என்பதை நிரூபித்திருக்கிறார் நடிகர் சித்தார்த். சென்னையில் கொட்டி தீர்த்த பேய் மழையால் சென்னை நகரமே சின்னாபின்னமாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. உண்ண உணவு கூட இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மூன்று நாட்களுக்கு மழை ... |
| மழை பாதிப்பு - ரஜினி முருகன், ஈட்டி படங்கள் தள்ளிவைப்பு! Posted: சென்னையில் கொட்டி தீர்த்த கனமழையால் ரஜினி முருகன், ஈட்டி படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதிலும் கடலூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் பெய்த மழை பாதிப்பிலிருந்தே மீண்டு வர முடியாமல் தவித்த வந்த ... |
| சினிமாவில் முத்த காட்சியை தவறாக பார்க்க வேண்டாம்: ரன்பீர் கபூர் Posted: பாலிவுட் திரைப்பட ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோ, ரன்பீர் கபூர். இவர், 'மாஜி' நடிகர் ரிஷி கபூரின் செல்ல மகன். தீபிகா, கத்ரீனா போன்ற நடிகையர் மனதிலும் அழுத்தமாக இடம் பிடித்த கலாபக் காதலன். தீபிகாவுடன் சமீபத்தில் நடித்த, தமாஷா படம், இரண்டே நாட்களில், 23 கோடி ரூபாயை வாரி குவித்துஉள்ளதால், சந்தோஷத்தில் ரெக்கை கட்டி பறக்கிறார்; அவர் ... |
| Posted: 'லட்சுமி மேனனுடன் இணைந்து நடித்தால், அந்த படம், கண்டிப்பாக ஹிட் அடிக்கும்' என்ற சென்டிமென்ட், கோலிவுட்டில் உருவாகியுள்ளது. இதனால், லட்சுமி மேனனை தவிர்த்து வந்த ஹீரோக்கள், இப்போது, மீண்டும் அவரை நாடத் துவங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, ஜெயம் ரவி நடிக்கும் மிருதன் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் லட்சுமி. நீண்ட போராடத்துக்கு பின், ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-12-03. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |